Usuraiya Tholaichaen - Stephen Zechariah | Pragathi Guruprasad | T Suriavelan | Rupini Anbalagan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 20K

  • @threesixzero
    @threesixzero  3 หลายเดือนก่อน +88

    #Salbul - New Tamil Web Series Starring T Suriavelan is Out Now : th-cam.com/play/PLgvSxx961Tt6D6F3pH4Nkg8nrjM2IaQpP.html&si=sX2vbeiURtGsArbZ 💥💥💥

    • @dhilan4054
      @dhilan4054 3 หลายเดือนก่อน

      @~aa@

    • @msp3178
      @msp3178 หลายเดือนก่อน +8

      I

    • @ShanmugaJothi5
      @ShanmugaJothi5 หลายเดือนก่อน +1

      Mad for u r crazy or i don't no

  • @allmusic2798
    @allmusic2798 11 หลายเดือนก่อน +404

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு....
    அனைத்து வரிகளை பற்றி கூற தேவை இல்லை...
    அவ்வளவு உணர்வுப்பூர்வமாக உள்ளது...
    My Favourite Song💙💖
    என்னைப்போல் பலரும் இந்த பாட்டுக்கு அடிமை என்று நினைக்கிறேன்....😍
    அவ்வாறு இருப்பவர்கள் கூறுங்கள்....🥰😍❤️

  • @seyadirfan337
    @seyadirfan337 6 ปีที่แล้ว +3247

    உசுரயே தொலச்சேன் உனக்குள்ள இந்த உலகினில் உனப்போல் யாருமில்ல
    ஆசைய விதச்சேன் உனக்குள்ள உனப்போல் ஒருத்தன பார்த்ததில்ல
    அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
    உன்னாலே இனி உன்னாலே விடியும் என்னால் முடியாதே
    நம் காதல் சொல்ல மொழி தேவையில்ல என் ஜீவன் என்றும் நீதானே
    ஒரு பார்வையால என சாச்சுட்டானே விழி மூடவில்ல உன்னால
    எந்தன் தேடல் உனை சேரும் உந்தன் பெயரை உயிர் சொல்லும்
    இமை மூடும் தருனங்கலில் உனை அருகினில் உணருகின்றேன்
    என் இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இரங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்
    நான் போகும் வழியெல்லாம் ஒளி வீசீனாய் என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
    உன்னாலே உயிர்த்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே
    (நம் காதல் சொல்ல)
    (ஒரு பார்வையால)
    இனைபிரியா வரம் கேட்பேன்
    உணை பிரிந்தால் உயிர் துறப்பேன்
    விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா உன் இதழ் பட்டால் என் ஸ்வாசம் மெய்யாகுமா
    நீ தூங்கும் நேரம் உன் கண்ணம் ஓரம் உனை தீண்டும் என் தாபம் உடைந்தே போகும்
    என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
    (அட உசுரைய தொலச்சேன்)

  • @geethamega7297
    @geethamega7297 5 ปีที่แล้ว +1517

    இணை பிரியா வரம் கேட்பேன்❤
    உனை பிரிந்தால் உயிர் துரப்பேன்❤❤❤❤❤❤
    Never ending love❤❤

  • @irfanifaz5266
    @irfanifaz5266 11 หลายเดือนก่อน +1634

    2024 yaravathu kekurigala intha lovely song ❤

  • @meenakumarimeenakumari3583
    @meenakumarimeenakumari3583 3 ปีที่แล้ว +713

    உண்மையான அன்புக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் மட்டும். தான். . .

    • @klmunaf2149
      @klmunaf2149 3 ปีที่แล้ว +7

      correct 😢😢

    • @devakala2791
      @devakala2791 3 ปีที่แล้ว +4

      Mm

    • @vickymacha9931
      @vickymacha9931 3 ปีที่แล้ว +11

      Apdi illa brooo unmaiya love panaa una ne Nambu Brooo confirm oru nall ne love pana ponu unaku kedaipaa brooo💯❤️

    • @RameshRamesh-lo6cm
      @RameshRamesh-lo6cm 3 ปีที่แล้ว

      Mmm

    • @dineshresh1297
      @dineshresh1297 3 ปีที่แล้ว +4

      @@vickymacha9931 wait pannuran bro

  • @krishnaganeshn6753
    @krishnaganeshn6753 5 ปีที่แล้ว +659

    இமை மூடும் தருணங்களில் உனை அருகினில் உணருகிறேன் 😍😍😍
    Adctd 🖤🍂❤

  • @aisujannu9209
    @aisujannu9209 4 ปีที่แล้ว +896

    😍நம் காதல் 💑சொல்ல மொழி🔤 தேவையில்லை🙉 என் 👉ஜீவன்💖 என்றும் ✊நீ 👈தானே ...😘semma lyrics sathiya

  • @vishnuvarathanpavan8159
    @vishnuvarathanpavan8159 ปีที่แล้ว +120

    5:07 Vera Level 🤠fav line😌 enum yathana years analum entha song kipom soldravanga matum like panuga pakalam😉👇61M views😍

    • @Shri2326
      @Shri2326 4 หลายเดือนก่อน +1

      Kettean ketkiraen kettukonde iruppen ❤❤❤😊

    • @thuglifepuyal138
      @thuglifepuyal138 3 หลายเดือนก่อน

      ❤❤

  • @lovelyeditz7731
    @lovelyeditz7731 3 ปีที่แล้ว +2324

    Addiction list..
    ❤usuraye tholache
    ❤unna nenachea
    ❤ennaku Mattum
    ❤adi penne
    ❤sagiye
    ❤vilagathe
    ❤one love one life
    Yaar ya neenga
    Vera11 suriya and Stephen anna

  • @prabhai9861
    @prabhai9861 5 ปีที่แล้ว +584

    விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா...
    உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா...

  • @sundariv8828
    @sundariv8828 5 ปีที่แล้ว +601

    😍நம் காதல் 💑சொல்ல மொழி🔤 தேவையில்லை🙉 என் 👉ஜீவன்💖 என்றும் ✊நீ 👈தானே ...😘semma lyrics

  • @sivalingamkarthik
    @sivalingamkarthik ปีที่แล้ว +96

    நான்கு வருடங்களாக என் உயிரில் கலந்த இந்த பாடலை கேட்காத நாட்கள் இல்லை

  • @ammushree7897
    @ammushree7897 4 ปีที่แล้ว +744

    I like this hero😍🥰🥰 Heorine Perfect pair❤️ Vera yarukela pidichi iruku😁

  • @mansurmansur518
    @mansurmansur518 4 ปีที่แล้ว +1457

    விரல் பட்டு பூவாசம் பொய்யாகும உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகும😍😍😍😍

    • @sripriyaammu4051
      @sripriyaammu4051 4 ปีที่แล้ว +10

      I love this song

    • @archanakalai2479
      @archanakalai2479 4 ปีที่แล้ว +14

      Yes...my fav lyrics 😍

    • @sekark4211
      @sekark4211 4 ปีที่แล้ว +3

      my favourate song

    • @visuk3236
      @visuk3236 4 ปีที่แล้ว +8

      heart❤❤❤❤ touch lyrics

    • @muralik1164
      @muralik1164 4 ปีที่แล้ว +5

      Semma line 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @velmurugan_4u
    @velmurugan_4u 3 ปีที่แล้ว +863

    என்னா ஒரு பாட்டு டா... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காவே இல்ல..

  • @akshu00Ab
    @akshu00Ab 11 หลายเดือนก่อน +276

    2024ANY GUYS WATCHING...❤🙌🏻

  • @donmahavishnu6508
    @donmahavishnu6508 3 ปีที่แล้ว +548

    நம் காதல் 🌹சொல்ல 😍மொழி 🔤தேவை 🥰இல்லை 💯💋✨என் ஜீவன் 😘என்றும் நீ தானே....😊 𝚜𝚎𝚖𝚊 𝒍𝒚𝒓𝒊𝒄𝒔..........

  • @harim8508
    @harim8508 3 ปีที่แล้ว +3623

    1.Usuraiya tholachen unakkulla 💕💕💕
    2.Ennai kollathey nenjai killathey in tha Rendu songum💕💕💕 pudichavanga like👍 pannunga (my most favorite song) 💕💕💕

    • @aravindhanselvi8140
      @aravindhanselvi8140 3 ปีที่แล้ว +24

      Yaa my favorite song

    • @ammumurugan710
      @ammumurugan710 3 ปีที่แล้ว +7

      😍😍😍😍😍😍😍

    • @mathivanan9042
      @mathivanan9042 3 ปีที่แล้ว +11

      Usuraiya tholachenunkkulla Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭 miss you mama love you mama Abi kayathiri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @priyapriyapriya6589
      @priyapriyapriya6589 3 ปีที่แล้ว +8

      Only usuriya tholacha song my all time fav

    • @gowdhamidhami6502
      @gowdhamidhami6502 3 ปีที่แล้ว +4

      Supersong

  • @divya9640
    @divya9640 4 ปีที่แล้ว +2204

    Alone + volume high+ our fvt person thought +love mood+feel the song atha daa sorgam ♥️

  • @fathimafauzana8020
    @fathimafauzana8020 ปีที่แล้ว +31

    இணை பிரியா வரம் கேற்பேன்
    உனை பிரிந்தால் உயிர் துரப்பேன்…. Who dedicate thise lines to your loved one ❤

  • @manikandanr5787
    @manikandanr5787 5 ปีที่แล้ว +662

    இதோட எனக்கு தெரிஞ்சு இந்த வீடியோவ 600 ஆவது தடவை கேக்குறேன்னு நெனைக்கிறேன்....❤️❤️❤️

    • @jayaramanjktv4497
      @jayaramanjktv4497 4 ปีที่แล้ว +5

      Poi

    • @Ajaykumar-cx6pk
      @Ajaykumar-cx6pk 4 ปีที่แล้ว +2

      @@jayaramanjktv4497 😂😂😂

    • @arulpraba-dl7oj
      @arulpraba-dl7oj 4 ปีที่แล้ว +7

      Poi ....solla lam athku...nu ivlo paeriya ...poiya...solrathu...hmmm

    • @manikandanr5787
      @manikandanr5787 4 ปีที่แล้ว +10

      nambuna Nambunga nambalana na onnum panna mudiyathu ,Ippo 1000 dhadavaikku mela ketruppen,😎

    • @manimekalai3005
      @manimekalai3005 4 ปีที่แล้ว +2

      Super

  • @RajaRam-ih7uf
    @RajaRam-ih7uf 6 ปีที่แล้ว +1455

    💕💕💕💕 இணை பிரிய வரம் கேட்பேன் 💕💕 உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்💕💕 விரல் பட்டு பூவாசம் பொய்யாகுமா 💕💕😍 உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா,😍😍😍😍😍💕💕💕💕💕

  • @ziauddinzia5382
    @ziauddinzia5382 5 ปีที่แล้ว +407

    இணை பிரிய வரம் கேட்பேன் .. உனை பிரிந்தால் உயிர் துறப்பேன் .. விரல் பட்டு பூவாசம் பொய்யாகுமா ..உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா...!!!!!

  • @smileplease0808
    @smileplease0808 ปีที่แล้ว +257

    *நான் அடித்து சொல்கிறேன் இவ் உலகில் இனி எத்தனை ஆயிரம் மொழிகள் பிறந்தாலும் காதலை இது போல் உணர்வு பூர்வமாக எந்த ஒரு மொழியாலும் சொல்ல முடியாது‌,* *என் தாய் மொழி தமிழைப் போல் இவ் உலகில் வேறு ஒரு மொழி பிறக்க வாய்ப்பு இல்லை.*
    *தமிழ்* 🩸

  • @jeromrahul3595
    @jeromrahul3595 3 ปีที่แล้ว +8636

    இந்த பாடலை அடிக்கடி கேட்பவர்கள் மட்டும் லைக் பன்னுங்க 😍 🥰 😍😍😍😍

    • @srcreation1692
      @srcreation1692 3 ปีที่แล้ว +55

      Bro. Dailyum 20 times keppen 🔥

    • @nandhinia729
      @nandhinia729 3 ปีที่แล้ว +45

      My favourite song ...❤️

    • @dd-tg7bq
      @dd-tg7bq 3 ปีที่แล้ว +7

      My

    • @dd-tg7bq
      @dd-tg7bq 3 ปีที่แล้ว +16

      Favourite song

    • @mahalakshmi1209
      @mahalakshmi1209 3 ปีที่แล้ว +14

      My favourite😍🥰🥰

  • @mathu4530
    @mathu4530 2 ปีที่แล้ว +508

    விரல்பட்டு பூ வாசம் பொய்யாகுமா
    உன் இதழ்பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா......
    என் இதயத்தில் யுத்தம் செய்யாதே......beautiful line..hearing on 100 times never boreing .... All time my fvt

  • @reallove8086
    @reallove8086 3 ปีที่แล้ว +432

    "Inai piriyaa varam ketpen…
    Unai pirinthaal uyir thorappen"
    " Viral pattu poo vaasam
    Poiyaagumaa..
    Un idhazh pattaal
    En swaasam meiyaagumaa" This Line ❤❤❤❤❤❤ I m Frm Kerala. My Lover frm Tamil Avngalki entha song rumba pudikum

    • @santhyak7237
      @santhyak7237 3 ปีที่แล้ว +6

      My fav lyrics

    • @ambika7980
      @ambika7980 3 ปีที่แล้ว +2

      Yenakku rempo puditha line 😘😘😘😘😘😘

    • @ropego4247
      @ropego4247 3 ปีที่แล้ว +1

      My Favourite

    • @divakarcr7343
      @divakarcr7343 3 ปีที่แล้ว +6

      Long distance love ahh broo

    • @reallove8086
      @reallove8086 3 ปีที่แล้ว

      @@divakarcr7343 ys bro

  • @KaviyaEswaran-y3h
    @KaviyaEswaran-y3h 3 วันที่ผ่านมา +1

    நம்ம காதல் சொல்ல மொழி தேவெயைலா . எண் ஜீவன் எங்கும் நீதானே 🥺💔🫂🥀

  • @prodreamer20
    @prodreamer20 4 ปีที่แล้ว +1046

    Yarullam 2020 la intha song pakuringa
    My most favourite song 💯💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💚🖤

  • @sandhiya3885
    @sandhiya3885 5 ปีที่แล้ว +527

    Viral pattu poo vaasam poiyaguma***
    Un ithazh pattaal en swasam meiyaguma***
    Who all r love this lines so much??

  • @RajeshRajesh-vr9jg
    @RajeshRajesh-vr9jg 5 ปีที่แล้ว +394

    Sathiyama intha mathiri oru songku adit anathilla....🥰🥰🥰i love this song...

  • @prakashrajprakashraj6137
    @prakashrajprakashraj6137 ปีที่แล้ว +14

    நம் காதல் சொல்ல மொழி தேவை இல்லை......
    என் ஜீவன் என்றும் நீதானே.....🥰🌍✨❤️❣️💋

  • @nandhinis8166
    @nandhinis8166 5 ปีที่แล้ว +287

    Unna pol oruthana parthathilla 😍😍😍
    .....
    All time fav❤️❤️

  • @mr-osm-boy8410
    @mr-osm-boy8410 3 ปีที่แล้ว +18887

    Anyone after adi penne😍song

  • @mohamednilavudeen1594
    @mohamednilavudeen1594 5 ปีที่แล้ว +643

    இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கிறாய் 💜

  • @shobanaroy4408
    @shobanaroy4408 ปีที่แล้ว +9

    Inai piriyaa varam ketpen…
    Unai pirinthaal uyir thorappen
    Viral pattu poo vaasam
    Poiyaagumaa..
    Un idhazh pattaal
    En swaasam meiyaagumaa
    Most fav line 😍😍

  • @hemakannan9998
    @hemakannan9998 4 ปีที่แล้ว +1861

    Who ever watching this song in lockdown 2020,.my fav ,..😍😍😍

  • @anjananarayanan5404
    @anjananarayanan5404 3 ปีที่แล้ว +1394

    adi penne song and intha song pudichavanga oru like podunga❣️❣️

  • @sweetydevi6586
    @sweetydevi6586 5 ปีที่แล้ว +257

    Unmaiya luv panra elarukume intha song most fav tha....😍😍

    • @anands4437
      @anands4437 5 ปีที่แล้ว +1

      I agree

    • @archanaarchu4576
      @archanaarchu4576 5 ปีที่แล้ว +3

      Sweety Devi
      Very nice this song. Iravukkul nilaaga Nee thondrinai ........that line very beautiful.........

    • @bananalol2065
      @bananalol2065 5 ปีที่แล้ว

      Hahah.. nt only in love.. but ALL TIME FAV❤❤❤

    • @lakshmin.s119
      @lakshmin.s119 5 ปีที่แล้ว

      not like that

    • @stanleysebastian8432
      @stanleysebastian8432 5 ปีที่แล้ว

      😂😂😂

  • @sathiyapriyan3895
    @sathiyapriyan3895 ปีที่แล้ว +11

    Nice Combo Stephen and suriavelan ...
    My Favourite...🥰🥰🥰...
    Unga Songs and Voice Oru Feel...irukkum... 💜💜💜

  • @ishwariyaishu53
    @ishwariyaishu53 2 ปีที่แล้ว +1689

    5 yrs of usuraiye tholaichean song♥️😻 This song still in my heart😌🖤✨

  • @sandhiya3885
    @sandhiya3885 5 ปีที่แล้ว +230

    En iravuku nilavaaga nee thondrinaai**💖💖💖💖💖💖💖💖
    Tharai irangaamal thalli nindru vatham seigindraai
    Who all r love this lines so much?💖💖💖💖💖💖💖💖

  • @appur2536
    @appur2536 5 ปีที่แล้ว +278

    Indha song ku laam yaaru da dislike panrathu....🤔🤔
    What a romantic lyrics & choreography excellent.. 😍😍😘😘😘😘❤❤

  • @lakshmim867
    @lakshmim867 3 หลายเดือนก่อน +56

    Anyone in 2024❤

  • @karthitheva2003
    @karthitheva2003 3 ปีที่แล้ว +525

    இணை பிரியா வரம் கேட்பேன்...
    உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்...
    💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @magimagi9245
    @magimagi9245 4 ปีที่แล้ว +227

    எந்தன் தேடல் உன்னை சேரும்💙💜உந்தன் பெயரை உயிர் சொல்லும்...💯 😍Shankar😍

  • @Nive0906
    @Nive0906 5 ปีที่แล้ว +97

    Stephen's போதைக்குரல்.. என்ன ஒரு மயக்கும் குரல் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kishoAadhi
    @kishoAadhi 8 หลายเดือนก่อน +3

    6 Yrs ippayum my Favourite ❤❤❤❤❤❤️Antha voice 5:26 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @onlyvideosongs5630
    @onlyvideosongs5630 5 ปีที่แล้ว +307

    இமை மூடும் தருணங்களில் ♥️♥️உனை அருகினில் ‌உணருகின்றேன்😍😍

  • @alfinaappu7360
    @alfinaappu7360 4 ปีที่แล้ว +82

    കണ്ണടച് രാത്രി ഒറ്റക്ക് ഈ song കേൾക്കാൻ എന്താ feeling😊.. i like so much this song.. lyrics and visual.... wowww pwolii💞💞

  • @Najmunisha23
    @Najmunisha23 3 ปีที่แล้ว +305

    நான் போகும் 😌வழியெல்லாம்🛤
    ஒளி✨ வீசினாய் ♥
    என்❤உலகெங்கும் 🌍அழகாக 👑
    நிறம் பூசினாய்💜💙💚💛🧡🖤❤

  • @shivaneshpriya9888
    @shivaneshpriya9888 8 หลายเดือนก่อน +8

    5:15 that line haven❤

  • @kanagavallisanmugom2931
    @kanagavallisanmugom2931 5 ปีที่แล้ว +182

    Nam kaathal solle mozhi tevai illai...
    En jeevan endrum neethane...
    What a line 😘

    • @pohching7945
      @pohching7945 5 ปีที่แล้ว +1

      Goodsog👍👍👍👍

  • @m.vahitha509
    @m.vahitha509 5 ปีที่แล้ว +182

    Nam kadhal solla mozhi thevailla en jeevan endrum nee thane...👨🏻❤

  • @pavithrasuresh6239
    @pavithrasuresh6239 5 ปีที่แล้ว +162

    fav ...❤️ lyrics un viral patta poo vasam poi aguma???❤️❤️👌👌👌👌💝

  • @PriyaPriya-so1ki
    @PriyaPriya-so1ki 3 ปีที่แล้ว +518

    Suriyavelan Anna fans yarulam❤

  • @nevatha.r1375
    @nevatha.r1375 5 ปีที่แล้ว +155

    The start of "iravukku nilavaga nee thondrinai "be like 🔥🔥🔥 just awwwsm😘😘😘❤❤💕

  • @rihanabegum575
    @rihanabegum575 5 ปีที่แล้ว +513

    2019 la pakura vaga like panuga 😍😍😍😍😍my favorite song ethu apa ungaluku

  • @W.Woodff
    @W.Woodff 2 หลายเดือนก่อน +33

    2025 itha yarachi pakka poringala itha commenttaa like pannuka

    • @Nivas-m5n
      @Nivas-m5n 2 หลายเดือนก่อน +1

      Yes iam

    • @balumurugan1530
      @balumurugan1530 หลายเดือนก่อน +2

      Nanum tha

    • @W.Woodff
      @W.Woodff หลายเดือนก่อน

      Romba nandri bro

  • @mr.mix_logist
    @mr.mix_logist 5 ปีที่แล้ว +1437

    Still watching 2020?
    Raise 🙋‍♂️🙋‍♀️

  • @naveenkumar-qk3iw
    @naveenkumar-qk3iw 3 ปีที่แล้ว +295

    usic by : Stephen Zechariah
    Male : Ada usuraiya tholaichaen unakulla…
    Intha ulaginil unapol yaarum illa
    Female : Aasaiya vedhachen unakulla…
    Una pol oruthana parthadhillaa
    Male : Azhagaalae un azhagaalae
    Karaindhenae mella tholaindhenae…
    Female : Unnaalae ini unnaalae…
    Vidiyum en naal mudiyaadhae
    Male : Namm kadhal solla…
    Mozhi thevai illa…
    En jeevan endrum needhaanae
    Female : Ye oru paarvaiyaala…
    Enna saachitaanae…
    Vizhi moodavilla unnalae
    Female : Enthan thedal unai serum…
    Unthan peyarai uyir sollum
    Male : Imai moodum tharunangalil…
    Unai aruginil unarugindren
    Male : Iravukku nilavaaga
    Nee thondrinaai…
    Tharai irangaamal thalli nindru
    Vadham seigindrai
    Female : Naan pogum vazhi ellaam
    Oli veesinaai…
    En ulagengum azhagaaga
    Niram poosinaai
    Male : Unnaalae uyirthenae
    Uyir kaadhal unarndhen pennae..
    Female : Namm kadhal solla…
    Mozhi thevai illa…
    En jeevan endrum needhaanae
    Male : Ye oru paarvaiyaala…
    Enna saachitaalae…
    Vizhi moodavilla unnalae
    Female : Inai piriyaa varam ketpen…
    Unai pirinthaal uyir thorappen
    Female : Viral pattu poo vaasam
    Poiyaagumaa..
    Un idhazh pattaal
    En swaasam meiyaagumaa
    Male : Nee thoongum neram..
    Un kannam oram…
    Unai theendum
    En thaabam udaindhae pogum
    Female : En idhayathil yutham seiyadhae
    Male : Ada usuraiya tholaichaen unakulla…
    Intha ulaginil unapol yaarum illa
    Female : Aasaiya vedhachen unakulla…
    Una pol oruthana parthadhillaa
    Male : Azhagaalae un azhagaalae
    Karaindhenae mella tholaindhenae…
    Female : Unnaalae ini unnaalae…
    Vidiyum en naal mudiyaadhae
    Female : Namm kadhal solla…
    Mozhi thevai illa…
    En jeevan endrum needhaanae
    Female : Ye oru paarvaiyaala…
    Enna saachitaanae…
    Vizhi moodavilla unnalae

    • @sowmyamohan5875
      @sowmyamohan5875 3 ปีที่แล้ว +8

      Enna pa.... Lyrics aye koteeteenga....

    • @antonyraj5259
      @antonyraj5259 3 ปีที่แล้ว +5

      Enna pa Vera level song

    • @SoulMusicandAsmrCreations
      @SoulMusicandAsmrCreations 2 ปีที่แล้ว +1

      Please Watch and Support our Channel
      Usuraiya Tholaichaen 8d Audio Version
      th-cam.com/video/fHmpUeqhNHo/w-d-xo.html

    • @jcselvi1035
      @jcselvi1035 2 ปีที่แล้ว +1

      Vera 🔥🔥

    • @swathiyadav6409
      @swathiyadav6409 2 ปีที่แล้ว +1

      These lyrics are in my mind😌 Alwayz❤

  • @gogultamilgogultamil6229
    @gogultamilgogultamil6229 2 ปีที่แล้ว +237

    2018 ல எனக்கு அப்ப onside காதல் ...என்னோட காதலிக்கு ரொம்ப பிடிச்ச வரிகள் அதனால் என்னவோ இந்த பாட்டை என்னால் மறக்க முடியவில்லை அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி விட்டது ...இன்றும் என் மனதில் ஆசை இருக்கு என்றைக்காவது ஒருநாள் என்னை பிடிக்கும் என்று சொல்லி இருக்கா கூடாதா என்று ....நான் மிகவும் வருந்தினேன் ...இன்ன்றக்கும் தினமும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன்..அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது எல்லாமே முடிந்தது.. ஆனால் பாட்டை மட்டும் மரகக் முடியவில்லை

  • @indhuak5794
    @indhuak5794 27 วันที่ผ่านมา +1

    Indha song kekurapa ellam edho feel irundhutey irukum always my favourite one ❤❤❤

  • @sufisara5828
    @sufisara5828 5 ปีที่แล้ว +282

    Viral pattu 🌺vaasam poi yaakoma so nice line💕😘❤️😘😘

  • @sangeesangee2398
    @sangeesangee2398 5 ปีที่แล้ว +290

    Enna line da samyyyy heart touching words 💞💞💞💝💘💗👍💟💞💝💝💝

  • @vinothavinotha5879
    @vinothavinotha5879 3 ปีที่แล้ว +1054

    2021 song kekuravaga like panuga😍😍💖💖😍

  • @E.MURUGAN.M.MEENAKSHI
    @E.MURUGAN.M.MEENAKSHI ปีที่แล้ว +16

    எத்தனை முறை பார்த்தாலும்
    சலிக்காத பாடல்

  • @sangeethasangeetha2561
    @sangeethasangeetha2561 4 ปีที่แล้ว +395

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல் 😍😍😍

  • @SathishKumar-vv7ll
    @SathishKumar-vv7ll 4 ปีที่แล้ว +185

    இரவுக்கு நிலவாக நீ தோற்றினை தரை இரங்கமால் தள்ளி நின்று வதம் செய்கிறாய் my favorite line 😍😘😍😍😍intha song naa 10000 thadava ketu iruka daily 10 thadava kepa l like so much

    • @devikap4048
      @devikap4048 3 ปีที่แล้ว

      Super

    • @ManiKandan-np3fn
      @ManiKandan-np3fn 3 ปีที่แล้ว +1

      😍😍😍

    • @praveen75741
      @praveen75741 7 หลายเดือนก่อน

      ok, yen atha ponna patha udana kaiya thalaila vaikiran? anybody knows?

  • @sowmiyadurai6942
    @sowmiyadurai6942 5 ปีที่แล้ว +318

    I am from Delhi... I don't know Tamil well... but this song is amazing and am trying to learn Tamil!!!

  • @ksongs9899
    @ksongs9899 หลายเดือนก่อน +1

    Everyone addicted to adi penne but I'm still stucked in usuraiya tholaichaen❤

  • @nishajumanji3444
    @nishajumanji3444 3 ปีที่แล้ว +323

    3.35 and 5.12 scene semmmma moment... suriavelan cuteness overloaded... இமை மூடும் தருணங்களில் உன்னை அருகினில் உணருகிறேன்... Semmma line........ Love this song 😍😍😍😍

  • @mytalkchennal291
    @mytalkchennal291 3 ปีที่แล้ว +105

    உசுரையெ தொலச்சன் உனக்குள்ள இந்த உலகினில் உனபோல் யாருமில்ல ஆசைய வெதச்சன் உனக்குள்ள உனபோல் ஒருத்தன பாத்ததில்ல அழகாலெ உன் அழகாலெ காரைன்தனெ மெல்ல தொலைன்தெனெ உன்னாலே இனி உன்னாலெ விடியும் என் நாள் முடியாதெ நம் காதல் சொல்ல மொழித் தேவையில்ல என் ஜீவன் என்றும் நீதானே எ.... ஒரு பார்வய்யால என சச்சிடானெ விழி மூடவில்லை உன்னாலே music.....
    எந்தன் தேடல் உனை சேரும் உந்தன் பெயரை உயிர்த் சொல்லும் இமை மூடும் தருணங்களில் உனை அருகினில் உனருகின்ரென் இரவுக்கு நிலவாக நீ தொன்ட்ரினாய் தரய் இரஙமல் தள்ளி நின்று வதம் செய்கின்ராய் நான் போகும் வழி எல்லாம் ஒளி விசினாய் என் உலகஙும் அழகாக நீரம் பூசினய் உன்னாலே உயிர்த் தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்னெ நம் காதல் சொல்ல மொழி தேவையில்ல என் ஜீவன் என்றும் நீதானே எ.... ஒரு பர்வையால என சச்சிடலெ விழி முடவில்லய் உன்னாலே
    Music.....
    இனய் பிரிய வரம் கேட்பேன் உனை பிரிந்தால் உயிர் துரபென் விரல் பட்டு பூ வாசம் பொய் அகுமா உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய் ஆகுமா நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம் உனய் தீண்டும் என் தாபம் உடய்ன்தெபோகும்
    (அட உசுரையெ தொலச்சன்)
    (நம் காதல் சொல்ல)
    By. yuvarani💕

  • @nanthinimathivanamsn2570
    @nanthinimathivanamsn2570 7 ปีที่แล้ว +3058

    girl unmaiya love panra pa boy Ematuranga..boy unmaiya love panra pa girl Ematuranga.. Ana boy and girl unmaiya love panna kadavul Ematuranga.... 😢😢

    • @hazzking1719
      @hazzking1719 7 ปีที่แล้ว +26

      Nanthini mathivanam SN.....dnt wrry ....its our luck ..if cn ..we will safe n love success

    • @malarvilli9764
      @malarvilli9764 7 ปีที่แล้ว +20

      correct sis..

    • @lgnnnllddf3683
      @lgnnnllddf3683 7 ปีที่แล้ว +7

      nise songs💕💕👍

    • @annavisheikud
      @annavisheikud 7 ปีที่แล้ว +3

      vijay kanth

    • @kerthanakerthu2576
      @kerthanakerthu2576 7 ปีที่แล้ว +6

      super comments

  • @jesminjesmin3942
    @jesminjesmin3942 ปีที่แล้ว +9

    Beautiful love song ❤️❤️❤️
    Semma lyrics 💘💘💘
    Broken my heart 💔💔💔💔💔

  • @rishirishi639
    @rishirishi639 5 ปีที่แล้ว +469

    Entha song yarkelam fav like panuga🤩😘😍

    • @manjushamurugan223
      @manjushamurugan223 5 ปีที่แล้ว +4

      👌👌👌👌👌👌

    • @nathiyavellasamy3509
      @nathiyavellasamy3509 5 ปีที่แล้ว +3

      ♥️♥️♥️♥️🥰super

    • @palanivelumagapalaniveluma8721
      @palanivelumagapalaniveluma8721 4 ปีที่แล้ว +3

      Hi im indian gril my name is poongavanam i like this song because i love my boyfriend in school 😘😘😘😘😘

    • @palanivelumagapalaniveluma8721
      @palanivelumagapalaniveluma8721 4 ปีที่แล้ว +2

      Hi im indian gril my name is poongavanam i like this song because i love my boyfriend in school 😘😘😘😘😘

  • @dddiaries5679
    @dddiaries5679 5 ปีที่แล้ว +152

    2017to 2019still now...... Favorite forever........ Ippa keakum poothu kuda first time keaata athaee feel 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘but theriyala yen ivlo in the song pudichurukunu 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

    • @ajazbabu6648
      @ajazbabu6648 5 ปีที่แล้ว

      I just luv this song

    • @lakshyohi8988
      @lakshyohi8988 5 ปีที่แล้ว

      Semma songs

    • @dhivyalakshmi3501
      @dhivyalakshmi3501 5 ปีที่แล้ว +2

      same, me to..... ennakum en inta song ivlo putichirukun nu terila

    • @shanmugapr6700
      @shanmugapr6700 5 ปีที่แล้ว

      Super song 😆😆😃😃😍😍

    • @rajasriram5868
      @rajasriram5868 5 ปีที่แล้ว

      Vera 11 g

  • @Sharan_1827
    @Sharan_1827 5 ปีที่แล้ว +1844

    Semma song I like it very much .yaarukku intha song pudichikuu like pannuga
    👇🏻

  • @ssinb-nv7xl
    @ssinb-nv7xl ปีที่แล้ว +5

    நம் காதல்❤️ சொல்ல மொழி தேவையில்ல என் ஜீவன் 💕...... என்றும் நீதானே💕.......👩‍❤️‍👨 I Love you Nb🌹
    Miss you 🥺🥺 🥺

  • @ms.paventhanventhan6784
    @ms.paventhanventhan6784 2 ปีที่แล้ว +340

    இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் தரை இறக்காமல் தள்ளி நின்று வதம் செய்கிறாய் இந்த வரி அப்ரம் என் இதயத்தில் யுத்தம் செய்யாதே இந்த வரி My favorite ntha song Ketta eannoda 8th9th class ஞாபகம் வரும் முக்கியமா ‌‌.i.miss.you.my.9th.class.

    • @madhujohn9182
      @madhujohn9182 2 ปีที่แล้ว

      Jjj hmm khsmdd LG d hmm w tfr a. A. . Be HD by we i😁😁😁😁🐭🐭🐱🏠🏠🏠🏠🏡

    • @nandhu2433
      @nandhu2433 2 ปีที่แล้ว +4

      I love u line❤️

    • @mohana_mathiyazhagan_
      @mohana_mathiyazhagan_ 2 ปีที่แล้ว +1

      Same nga me also miss my 9th std

    • @dhinaofficial2309
      @dhinaofficial2309 2 ปีที่แล้ว

      @@nandhu2433 🥺

    • @Om._.prakash
      @Om._.prakash 2 ปีที่แล้ว +1

      💯♥️

  • @suganya4869
    @suganya4869 4 ปีที่แล้ว +559

    Yarukellam intha song favorite like podunga😍

  • @shahithashahitha4960
    @shahithashahitha4960 5 ปีที่แล้ว +418

    Inai piriya varam ketpan 😘...
    ....SEMA lines 💓😍

  • @vijaya117
    @vijaya117 7 หลายเดือนก่อน +10

    7 years of usuraiye tholacen. Still this song has some magic in it

  • @Xavier_734
    @Xavier_734 6 ปีที่แล้ว +422

    இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்.
    🖤
    தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்.💜
    நான் போகும் வழியெல்லாம் ஒளி வீசினாய்.
    🧡
    என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்.💗
    உன்னாலே உயிர்த்தேனே உயிர் காதல் உணர்ந்தேனே பெண்ணே...💞
    ♥ Most Addicted Lines ♥

  • @Tha_21
    @Tha_21 3 ปีที่แล้ว +107

    " இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய் ...🥰🥰🥰

  • @vbalanvbalan6416
    @vbalanvbalan6416 5 ปีที่แล้ว +246

    #இந்த_பாட்ட_ஒரு_நாளைக்கு_10_முறையாவது_கேட்ருவேன்_என_னா_சாங்டா💖💖💖💖

  • @NikilaSivaSornaN
    @NikilaSivaSornaN 2 หลายเดือนก่อน +2

    7yrs of usuraiya tholaichen song but its never fadee 😌💞❣️

  • @bashaanitha968
    @bashaanitha968 5 ปีที่แล้ว +667

    Intha 🎶🎵🎤🎶🎶🎵song yarukellam romba romba pudikum like podungaa

  • @ruwaizrrchannel1439
    @ruwaizrrchannel1439 5 ปีที่แล้ว +8453

    Yaarukellam intha paatu favourite like pannunga?👇👇👇👇👇👇👇👏

  • @p.smannappan6109
    @p.smannappan6109 3 ปีที่แล้ว +346

    Adi Penney ❤️
    Usuraiya tholachan❤️
    Una nenachan❤️
    Enaku matum❤️
    One love one life❤️
    Sagiye ❤️
    Suriyavelan nd Stephen they rocks
    These songs proved that hard work never fails 🥺❤️

  • @RKEditz1205
    @RKEditz1205 ปีที่แล้ว +19

    4:56 semma feeling line😭

  • @rifkarushan1672
    @rifkarushan1672 3 ปีที่แล้ว +76

    💛adi penne
    💙usuraya tholaichaen
    💜sagiye
    💚vilagathey
    pudichavaga like pannuga❤❤

  • @renukadevi5467
    @renukadevi5467 5 ปีที่แล้ว +3839

    etha song ethana perukku fav song avangalam like pannuga

    • @thirunavukarasuj8037
      @thirunavukarasuj8037 5 ปีที่แล้ว +17

      I love this song 💗💗💗

    • @3bca-3b-s2snehamurugan6
      @3bca-3b-s2snehamurugan6 5 ปีที่แล้ว +12

      I love this song

    • @s.k.sureshsuresh4861
      @s.k.sureshsuresh4861 5 ปีที่แล้ว +6

      Hi

    • @k.murugayank.murugayan1480
      @k.murugayank.murugayan1480 5 ปีที่แล้ว +7

      😍🥰🥰😘😘😘😘😘😘😘🤣🤣🤣🤣🤣🤣☺☺☺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🤩😎🕺🎤🎼🏆🏅🥇❤❤❤❤❤👭😍💓💕😘💘💘💘💘💘🌹🌹🌹🌹🌹🌹🌹💁❤👦🏻🎤🎸9⃣8⃣👭😍💓💕😘🅱®🅰

    • @k.murugayank.murugayan1480
      @k.murugayank.murugayan1480 5 ปีที่แล้ว +2

      Arb, my, friend fortsouag

  • @kaniuma2642
    @kaniuma2642 4 ปีที่แล้ว +57

    Unale...🤗.unnale...🤗.vidiyum...en nall mudiyathe....😍 .........Vera level........luyrics...and...those voices....😍😘

  • @yogaraja4758
    @yogaraja4758 ปีที่แล้ว +5

    I am 18 na oru boy a love pannure enga love 2021 la start agi 2 years agudhu ippo romba kastapatten indha lovekaga vitula virupam illa indha love ku but enaku amma appa pecha kettu avana vida mudiyala my love is true romba adichaga esunga kevalapatte thappa pesunavaga freedom kudukala romba romba kastama irukum innum apdi than ana na avana than marry pannuvenu oru mudivoda iruken indha song enaku rombave pudikum yenna idhula ennoda love memories iruku " விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா" indha varigal endha prachanayum illama irundhapo na avanoda valndha memories a nabagapaduthudhu eppayume nt time avanoda pesuradhukaga thukam mulipen ana ippo pesa midiyama avan nenapula thukam illama thavikiren ana en manasulayum aven manasulayum iruku oru vishiyam indha love success aganum avalothan wait pannuven en love la eppayum vida maten love you baba and miss you lot😢😢

  • @VikiMakes
    @VikiMakes 5 ปีที่แล้ว +1479

    1. Usuraiye tholachaen
    2. Sagiye Sagiye
    3. Vilagathe
    Moonu songs ahyum kettutu inga vandhavanga yar yaru...😍😘

  • @threesixzero
    @threesixzero  6 ปีที่แล้ว +856

    Thank you so much for all the heartfelt messages ! Really means a lot to our team ! Please do continue supporting us ! ❤️

    • @nagoormeeran85
      @nagoormeeran85 6 ปีที่แล้ว +4

      360 Degrees Entertainment thank u so much bro!

    • @geethalakshmi469
      @geethalakshmi469 6 ปีที่แล้ว +4

      360 Degrees Entertainment wating to next videos of dose two

    • @CrEAt_WoRLd
      @CrEAt_WoRLd 6 ปีที่แล้ว +2

      song very very beautiful like bro best luck all the best bro

    • @rajeraje9837
      @rajeraje9837 6 ปีที่แล้ว +3

      Ss

    • @shimaalir9154
      @shimaalir9154 6 ปีที่แล้ว +3

      Epo bro third part release panna poringa....we are waiting...curiosity thanga mudila...

  • @anandhus5228
    @anandhus5228 3 ปีที่แล้ว +316

    Malayaliess come on 😍
    Vallatha feel aanu ee song
    Iruttil headphone🎧 vech kelkanam ottakk 🖤💯

    • @subi5725
      @subi5725 3 ปีที่แล้ว +4

      Malayali🤗

    • @shadowefx682
      @shadowefx682 3 ปีที่แล้ว +8

      Malayali, addicted to this song ❤️ Fav couples. Malayalees ee song kettittundavilla enna vicharicha 😀

    • @devudevu8557
      @devudevu8557 3 ปีที่แล้ว +3

      Njan und ivide

    • @azooraaliazoorabeevi5298
      @azooraaliazoorabeevi5298 3 ปีที่แล้ว +2

      Me malayali

    • @abinashnaveen4539
      @abinashnaveen4539 3 ปีที่แล้ว +5

      Tamilan malayali onnada 🤝💪

  • @YazhiniTyazhini
    @YazhiniTyazhini หลายเดือนก่อน +2

    Entha song yarukkalam romba puttikkumo like pannunga❤❤❤😊😊😊❤❤❤🫂