அவ்ளோ வலிச்சாலும் Vadivelu அண்ணன்கிட்ட சொன்னதே இல்ல! 'கொரில்லா செல்' Actor Vengal Rao Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Actor Vengal Rao shares his Cinema journey sharing screen with Vadivelu in an emotional interview to Tamilnadu Now channel
    #VengalRaoInterview #ComedyActorVengalRao #ActorVengalRao #Vadivelu #IshariGanesh #Vishal
    Comedy Actor Vengal Rao Interview Highlights ⏱
    2:24 - Why did Vengal Rao leave stunt field
    3:38 - What makes Vengal Rao act in comedy scenes
    4:15 - Have you got injured in of stunt scenes you made
    6:50 - Vengal Rao reaction on Vadivelu Re-entry
    7:50 - First Movie Experience with Vadivelu
    11:21 - Family Support For acting in cinema
    14:42 - How Vadivelu Working on his comedy scripts
    16:42 - Relationship with actor Vadivelu
    18:13 - Struggles faced by small actors
    19:40 - How cinema industry supports small actors
    20:49 - Do Vengal Rao have any idea on quitting the Cine industry
    21:41 - Your view on Caste Politics in Telugu Cinema
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer - Ma Pandiarajan
    Camera - Balaji.G, Varun Prasad
    Editor - Ajith Kumar
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head: Ki.Karthikeyan
    Business Head: Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow

ความคิดเห็น • 421

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +143

    நல்ல மனசு தமிழன் காப்பாத்து வாங்க சார் தன்‌ மனம் உள்ள நல்ல மனிதர் வாழ்த்துக்கள்

    • @sridharan48
      @sridharan48 2 ปีที่แล้ว +1

      All the best sir

  • @dinesharun2079
    @dinesharun2079 2 ปีที่แล้ว +189

    மொழி கடந்து நேசிக்கும் தமிழ். மக்கள்.. திறமையை மட்டும் ஏற்பார்.

    • @sethupandi4888
      @sethupandi4888 2 ปีที่แล้ว +12

      Tamilan tamilan ta sathi pappann adutha state karann ta pakkamattan

    • @linthujanvimalanathan4749
      @linthujanvimalanathan4749 2 ปีที่แล้ว +7

      @@sethupandi4888 yes

    • @sakthijagadeesh3116
      @sakthijagadeesh3116 2 ปีที่แล้ว +3

      @@sethupandi4888 Poda Mutta Pundai

    • @seenivasank5916
      @seenivasank5916 2 ปีที่แล้ว

      @@sakthijagadeesh3116 Nxzn bMZ,.bz. Mzcvn vmnv

    • @mohanashankar3496
      @mohanashankar3496 2 ปีที่แล้ว +1

      வாழ்ந்து வந்த வரும் வாழ்பவரும ஆவார்.

  • @kraghuraghu6263
    @kraghuraghu6263 2 ปีที่แล้ว +8

    எங்கள் ஆதரவு. எப்போதும் உங்களுக்கு உண்டு. ஐயா வாழ்க வளமுடன்....

  • @saravanans6916
    @saravanans6916 2 ปีที่แล้ว +34

    Very innocent man, Tamil People great

  • @chinnarass7406
    @chinnarass7406 2 ปีที่แล้ว +66

    Vangal Rao is best comdey actor 😊

  • @kasim7562
    @kasim7562 2 ปีที่แล้ว +5

    அன்பு நடிகரின் """பாடி """லேங்வேஞ் சூப்பர்.

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +21

    இந்தத் தன்மானம் உள்ள மனிதரை வெங்கல்ராவ் சாரை பாராட்டுகிறேன்

  • @Vkumar-gm1lc
    @Vkumar-gm1lc 2 ปีที่แล้ว +7

    நல்ல மனசு கொண்ட நடிகர்... இவர் நல்லா இருக்கு வேண்டும்...

  • @indianever4698
    @indianever4698 2 ปีที่แล้ว +19

    மீண்டும் வடிவேலுவுடன் உங்களை விரைவில் எதிர்பார்க்கிறோம். தமிழக மக்கள் நடிப்பை மட்டுமே ஆதரிப்பவர்கள் அன்றும் இன்றும் என்றும்.. ஜாதியில் என்ன இருக்கிறது. 😏 🇮🇳

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +7

    வெங்கல் ராவ் உங்கள் பேட்டி உங்கள் கஷ்டம் உங்கள் நிலை உங்கள் நிலமை இவ்வளவு தேளிவ
    சொல்ல தெறியம் வேண்டும்

  • @govindhasamykgovi3035
    @govindhasamykgovi3035 2 ปีที่แล้ว +11

    நல்லமனிதர்

  • @செபடேவிட்செல்வம்
    @செபடேவிட்செல்வம் 2 ปีที่แล้ว +69

    எல்லோரும் தமிழர்களே நல்லவர்கள் என்று சொல்லு போகுது நான் ஒரு தமிழன் என்று மகிழ்ச்சி அளிக்கிறது ( ஆனால் எவனோ கொண்டு வந்தேன் சாதியை பிடித்துக் கொண்டிருப்பது தான் வருத்தமளிக்கிறது ) சாதி வெறி இல்லையென்றால் தமிழனை அசக்கு கூட முடியாது வாழ்க தமிழ் உலகத் தமிழர்கள் வாழ்க

    • @hariharan5712
      @hariharan5712 2 ปีที่แล้ว +10

      நீங்கள் ஏன் எவனோ கொண்டு வந்த மதத்தை கடைபிடிக்கிறீர்கள்?

    • @செபடேவிட்செல்வம்
      @செபடேவிட்செல்வம் 2 ปีที่แล้ว +1

      @@hariharan5712 😄😄😄😄

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      @@hariharan5712 casteism is in India only various religions all over the world

  • @aanaa4631
    @aanaa4631 2 ปีที่แล้ว +5

    நல்ல மனிதர் நல்ல மனசு வாழ்த்துக்கள்

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal2718 2 ปีที่แล้ว +163

    என்ன ஒரு பேருந்தன்மை எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்

  • @tamilarasanp1542
    @tamilarasanp1542 2 ปีที่แล้ว +6

    innocent person tru words no headwait

  • @saravananm1245
    @saravananm1245 2 ปีที่แล้ว +7

    Vadivelu Annava thavara pesaravana
    Seruppala Adikkanum yellorum,
    Vadivelu anna I Like your good helping nature ❤️🙏

    • @saravananm1245
      @saravananm1245 2 ปีที่แล้ว

      Tamil kum Amudhrndru per,
      Vandharai vala vaikum Tamilinam,
      Oru silar seyyum thavaru Tamilarku ketta peyar,
      Tamilan yendral Veeram, ilagiya manam ullavan,
      Jallikattu tamilanai Vittal very yarum
      Vilayada mudiyadhu

  • @dhanasekar2397
    @dhanasekar2397 2 ปีที่แล้ว +9

    Nalla manusan vengal rao gaaru super

  • @jananid9995
    @jananid9995 2 ปีที่แล้ว +2

    இவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை...என் அப்பா சொல்லி தான் நான் அதை யோசித்தேன் ஆமா நான் இவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை

  • @vaanavan
    @vaanavan 2 ปีที่แล้ว +9

    எலில "தப்பு நம்ம மேல சாரு" 😂😂😂

  • @taniyatamil8532
    @taniyatamil8532 2 ปีที่แล้ว +8

    Super Sir 👌

  • @karuppananp9086
    @karuppananp9086 2 ปีที่แล้ว +2

    Good comedy Actor.

  • @dhisantv
    @dhisantv 2 ปีที่แล้ว

    மீண்டும் நடிப்புக்கு வாருங்கள் வெங்கல்

  • @rahmadhullam2567
    @rahmadhullam2567 2 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா ! திரு வெங்கல்ராவ் இவ்வளவு நேரம் தான் நடித்த அந்த பழைய நினைவுகளை பகிர்ந்தாலும்? பாருங்கள் மக்களே இவரின் கடைசியாக சொன்ன அந்த சுயமரியாதீ பற்றி உண்மையிலே இவர் தமிழனாக பிறந்திருந்தால் இன்னும் நமக்கு பெருமையாக இருந்திருக்கும் ??? வாழ்க பெருமையுடன் பல்லாண்டுகாலம் வாழ்த்துக்கள்

  • @anandkk1951
    @anandkk1951 2 ปีที่แล้ว

    Good morning vengal Rao add media he is talking openly and the truth is telling about the Tamil surgeons are good it is serial many many celebrities

  • @elangomurugan5277
    @elangomurugan5277 2 ปีที่แล้ว

    Thamilarai valthiullar vaalga

  • @saravanansaravanan5466
    @saravanansaravanan5466 2 ปีที่แล้ว

    Thamilnatil.ulla Anaivarum nalamudan Erukka vendum Thiraithuraiul valarchi Adainthavargal nalivadaintha kalaignarargalukku UdaungalMattrum vivasayathirkkuUdungal

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 ปีที่แล้ว +2

    He said tamilnadu ppl accepting him without seeing any caste... Even the ppl inside cine industry accepts him... Even though he can't be fluent with telugu.... Ppl and cine field accepted him .... The caste name is common in names like nair,naidu, shetty, reddy, .....majority of Tamilnadu don't have caste names .. tells the ideology of Periyar in practical life . ....

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 ปีที่แล้ว

    Super bro simple pesi interview

  • @shahulhameed351
    @shahulhameed351 2 ปีที่แล้ว

    Good hero

  • @pandirajan1991
    @pandirajan1991 2 ปีที่แล้ว

    Honest person

  • @sivasakthisakthi7601
    @sivasakthisakthi7601 2 ปีที่แล้ว

    வாழ்க ராவ் ஐயா

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว

    🤝👍

  • @harivasan6559
    @harivasan6559 2 ปีที่แล้ว

    🙏

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 ปีที่แล้ว

    Next Cm

  • @viduthalai1
    @viduthalai1 2 ปีที่แล้ว +3

    வந்தாரை வாழ வைப்போம்
    ஆளவும் வைக்கின்றோம்

  • @PJN-ri5hh
    @PJN-ri5hh 2 ปีที่แล้ว +9

    What is his age?

  • @gunasekar1790
    @gunasekar1790 2 ปีที่แล้ว

    Vergalrao bestactor besdman

  • @muralig4631
    @muralig4631 2 ปีที่แล้ว +151

    சூப்பர்........ நன்றிக்கடன், மானம், தன்மானம், வாழ்வின் எதார்த்தம், பணிவு.. ராவ் எவ்வளவு விஷயங்களை எளிமையாக சொல்லி விட்டார். இது போன்ற நேர்காணல் எடுத்தது அருமை தம்பி. நல்வாழ்த்துக்கள்

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +4

      வெங்கல்ராவ் தங்கராவ் ஆக ஜொலிக்கிறார் !! அவரைப்போலவே அவரது மனதும் தங்கம் !! சிறிது கூட ஆணவம் இல்லை!! இளையராஜா இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!!

    • @omnamahshivaya9338
      @omnamahshivaya9338 2 ปีที่แล้ว

      நல்ல மனிதர் வெடிவெல் சூப்பர் மனிதன் valaka

    • @selvapathi8808
      @selvapathi8808 2 ปีที่แล้ว

      ,

    • @viveksarathikunasekaran7407
      @viveksarathikunasekaran7407 2 ปีที่แล้ว

      @@selvapathi8808 மட்ட

  • @salamonj6797
    @salamonj6797 2 ปีที่แล้ว +88

    இவரது பேட்டியை பார்த்தபிறகு இனி யாரிடமும் என்னுடைய கஷ்டத்தை காட்டிக்கக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன். நன்றி வெங்கல் ஐயா

  • @கிராமத்தான்-ழ3த
    @கிராமத்தான்-ழ3த 2 ปีที่แล้ว +295

    தமிழ் மக்களின் மீது உங்களின் நம்பிக்கையும் , நன்மதிப்பையும் பெற்று விட்டிர்கள் ராவ் அய்யா...

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +4

      கிராமத்தான் தமிழை ஒழுங்காக எழுதக்கற்றுக்கொள்வது நல்லது !!

    • @கிராமத்தான்-ழ3த
      @கிராமத்தான்-ழ3த 2 ปีที่แล้ว +2

      @@mansurik1922 நண்பா எனக்கு தமிழ் translated மூலம் தான் நான் எழுதுறேன்... நான் படித்த பள்ளி மலாய் மொழி கல்வி பயின்றேன் நண்பா, மன்னிக்கவும்...

    • @tomriddle7764
      @tomriddle7764 2 ปีที่แล้ว +2

      @@கிராமத்தான்-ழ3த AYYA.AVAN.APPADITHAN.SOLLUVAN.EPPADI.ELUTHINALUM.PADITHALUM.VUNGAL.PANI.THODARATUM.🤗🤗

    • @selvarajgovindarajulu6276
      @selvarajgovindarajulu6276 2 ปีที่แล้ว

      Hi

    • @selvarajgovindarajulu6276
      @selvarajgovindarajulu6276 2 ปีที่แล้ว +1

      @@tomriddle7764
      8yhhok

  • @saro7161
    @saro7161 2 ปีที่แล้ว +275

    நல்ல நடிகர் இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்கும் காமெடி அனைத்தும் மிக நன்றாக இருக்கும்

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +3

      இவரது சர்தார்ஜி லாரி டிரைவர் வேடம் மறக்க முடியாது !! தமிழ் ஓரளவு பேசும் சர்தார்ஜி எப்படி பேசுவார் என்பதை நன்றாகப் பயிற்சி எடுத்து பேசியது பாராட்டுக்குரியது !!

    • @AjithKumar-zd7tl
      @AjithKumar-zd7tl 2 ปีที่แล้ว

    • @AjithKumar-zd7tl
      @AjithKumar-zd7tl 2 ปีที่แล้ว

      ரச்

    • @AjithKumar-zd7tl
      @AjithKumar-zd7tl 2 ปีที่แล้ว

      க்ஷய

  • @anande8077
    @anande8077 2 ปีที่แล้ว +109

    நல்ல மனிதநேயமுள்ள கலைஞர். அவர் இன்னும் செழித்து ஓங்குவார்🙏

  • @athibalama5590
    @athibalama5590 2 ปีที่แล้ว +84

    பெரிய மனிதன் குழந்தை மனசு 👍

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      அதனால்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் !! மொதோ மொதோ என தமிழைக்கொன்று வயதானவர்களையும் ஊனமுற்றோரையும் கேலி செய்து " வாடா!! கருவாயா!! போடா!! நாயே!! தோரணய பாரு!! பனங்கொட்டத்தலயா!!" என கிறுக்கன் போல கூச்சலிடும் மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகரின் மகா அறுவை காமெடிகளை மக்கள் மறந்து பல ஆண்டுகளாகி விட்டது!!

    • @bashitharshath2346
      @bashitharshath2346 2 ปีที่แล้ว

      @@mansurik1922 who is Bro

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +28

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு.. ஜாதி,மதம்,மொழி, இனம்.. இதை எல்லாம் கடந்து.. Be indian.. By indian.. Vengal Rao.. Sir Frankly speaking.. 😭 😭

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 ปีที่แล้ว +1

      இப்படி பேசிப்பேசியே தமிழர்களை ஊம்பனாக்கியது போதும் இப்படி சொல்வதை நிறுத்திக்கொள்ளவும்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 2 ปีที่แล้ว +1

      ஆந்திராவும் கர்நாடகாவும் கேரளாவும் வாழவைக்காதா ?

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 2 ปีที่แล้ว +10

    இவரது வார்த்தையில் ஏழ்மைதெரிகிறது.
    நன்றியுனர்ச்சி உடல்முழுக்கப்பரவிக்கிடக்கின்றது
    அப்பாவி யான தோற்றம் இவரை
    வாழ்வாங்குவாழச் செய்யும்.
    இன்ஷாஅல்லாஹ்.

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +16

    யார்ரா இது முரட்டு ஆளா ஓடுரான் அந்த சீன்ல இவருக்கு வசனமே இல்ல இருந்தாலும் அவர் ஓடும் போது சிரிப்ப அடக்க முடியல

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +2

      சர்தார்ஜி லாரி டிரைவராக, "பேண்ட்டு பெல்ட்டே போடு!! சட்டே பட்டன் மாட்டூ, தலயே ஓலுங்கா சீவு !!தொப்பியே போடூ!! இனி ஆர்கிட்டயும் லஞ்சம் வாங்குவே நீ ? வாங்கினே, நீ லாரி மேல ஏறே மாட்டே !! லாரி உன்னு மேலே ஏறும் !" என வடிவேலு வை மிரட்டுவதை மறக்க முடியாது !!

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 2 ปีที่แล้ว +43

    கருப்பு ஐஸ்வர்யா ராய் னு வடிவேல் சாரை புகழ்ந்தவர்

  • @nagarupanselliah5704
    @nagarupanselliah5704 2 ปีที่แล้ว +52

    இது தான் தமிழர் பண்பாடு 😍😍😍

  • @vikkivishal3371
    @vikkivishal3371 2 ปีที่แล้ว +80

    வறுமை என்பது ஒரு வகை நோய் அது எல்லாரிடமும் உள்ளது அதில் தன்னம்பிக்கை உள்ளவன் தான் உயர் சாதி உடையவன்🙏

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 ปีที่แล้ว +18

    சாதி செத்து போகட்டும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +31

    எனக்கு இவரை பார்த்தாலே சிரிப்பு
    வரும்.உங்களை சில வருடங்களாக
    பார்க்க முடிய வில்லை
    எங்கே போனீர்கள்.
    நீங்கள் மீண்டும் வர வேண்டும்,சிரிப்பை தர வேண்டும்

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 2 ปีที่แล้ว

      Vadivelu ilathathala chance kodukka maatranga

  • @rajini7203
    @rajini7203 2 ปีที่แล้ว +7

    ஒரு‌‌ கலைஞனுக்கு இனம் ஏது மொழி‌ ஏது? உங்களுக்கு திறமை இருக்கிறது அதான்‌ நீங்கள் அங்கீகரிக்கப்பட்டீர்கள் அண்ணா!
    This dialogue:
    இனிமே தேங்காய்க்கடை போட்ட...மாங்க்கா பஞ்ச்சர் ஆய்டும்!
    (In Telugu accent).‌ Big fan of you Anna!

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 ปีที่แล้ว +5

    தமிழன் வடிவேலை இவர் கையெடுத்து வணங்குவது பெருமை .

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits 2 ปีที่แล้ว +14

    நல்லவர்களையோ நம்பி வந்தவர்களையோ தமிழர்கள் கைவிட்டதா சரித்திரம் இல்லை.

  • @abtulkather5668
    @abtulkather5668 2 ปีที่แล้ว +72

    தமிழன் வெளிமாநிலத்தவரை ஜாதி பார்க்க மாட்டான் ஆனால் உள்ளே சாதியாலும் மதத்தின் பிரிந்து கிடைக்கிறார்கள் என்பதுதான் உண்மை

    • @udhayakumar8289
      @udhayakumar8289 2 ปีที่แล้ว

      செபாஸ்டின் சைமன் என்ற இயற்பெயர் கொண்டிருப்பினும் தமிழில் சீமான் என்ற பெயர் மாற்றம் செய்ததுபோல் அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.குடிப்பெயர் கொள்பவனே தமிழன். நாம் சைவர்கள், முறை மாறி சென்ற இந்து கிறித்துவ இஸ்லாமிய சகோதரர்கள் தாய்மதம் சைவத்துக்கு வரவேண்டும்.

    • @abtulkather5668
      @abtulkather5668 2 ปีที่แล้ว

      @@udhayakumar8289 முதலில் இந்து மதத்தில் இருக்கும் இந்துக்களை சரிக்கு சமமாக சாதி பாகுபாடின்றி நடத்துங்கள் கடவுள் முன் அனைவரும் சமம் கோயில் கும்பிட வரும் சாதியினரை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரையும் சாமியைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதி அளியுங்கள் அனைத்து இந்துக்களையும் அர்ச்சகர் ஆவதற்கு வழிவகை செய்யுங்கள் மனிதர்களில் யாரும் உயரும் கிடையாது யாரும் தாழ்வும் கிடையாது என்பதை பறைசாற்றுங்கள் அவரவர்களுக்கு அவரவர் தாய் தந்தைகள் எந்த மதத்தைப் போதித்தார் ஹலோ அதுதான் அவர்களின் தாய் மதம் நேற்று வந்த நீங்கள் அதனை போதிப்பதற்கு உங்களுக்கு அந்த அருகதை கிடையாது ஒருவர் வைத்துள்ள பெயரினால் அவன் தமிழன் என்பது கிடையாது அவனவன் பிறக்கும் மாநிலங்களை பொருத்த அது மாறுபடுகின்றது தாய்மதம் என்பது ஒன்றே கிடையாது எல்லோரும் அவரவர் இருக்கும் மதத்தில் இருப்பதுதான் அவர்களின் தாய் மதம்

    • @jothibasuam8396
      @jothibasuam8396 9 หลายเดือนก่อน

      தெளிவான புரிதலில் உள்ளீர்கள் நண்பரே

  • @peermuhammed7205
    @peermuhammed7205 2 ปีที่แล้ว +7

    வருபவர்களை வாழவைக்கும் தமிழகம் இது , நீங்கள் வந்துள்ளீர்கள் இங்கு , வளமாக வாழ்ந்து பாருங்கள், ராவ் ஐயா.

  • @abinaren8620
    @abinaren8620 2 ปีที่แล้ว +40

    திறமைக்கு ஜாதி மதம் தேவை இல்ல நல்ல மனசு இருந்தா போதும்

  • @mr.tamizhan2373
    @mr.tamizhan2373 2 ปีที่แล้ว +76

    எதார்த்தமான பேச்சு

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 ปีที่แล้ว +11

    வெங்கல்ராவ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வாழ்க்கையில் உண்மை மறைத்து பேச தெரியாதவர்....
    வாழ்க வளமுடன்...

  • @malathycholan6080
    @malathycholan6080 2 ปีที่แล้ว +14

    தமிழர்கள் எல்லோரையும் வாழவைத்தால் தமிழன் மண்ணை ஆளவல்லவா? துடிக்கிறார்கள் அதுதான் கோபம் வருது

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      Malathy cholam language religion no bar to rule the human race one must be simple and honest Hitler had patriotism but he killed thousands of Jews Rajabkshe had Singala patriotism but he killed thousands of Tamilans to rule a nation not a vallavar a nallavar is required

  • @ssakthiaudio
    @ssakthiaudio 2 ปีที่แล้ว +164

    கஷ்டப்படுவதை அடுத்தவர்களிடம் கூறக் கூடாது 👌

    • @raghuldravid8428
      @raghuldravid8428 2 ปีที่แล้ว +11

      கஷ்டபட்டதை சொல்லலாம்.

    • @prabakaransamyprabakaransa1659
      @prabakaransamyprabakaransa1659 2 ปีที่แล้ว +8

      அனுபவத்தை சொல்லலாம்.

    • @asho.123kum
      @asho.123kum 2 ปีที่แล้ว +1

      கஷ்டப்பட்டது & கஷ்டபடுவது இரண்டும் சொல்ல கூடாது

    • @raghuldravid8428
      @raghuldravid8428 2 ปีที่แล้ว +2

      @@asho.123kum பிறர், சிறிய கஷ்டத்திலியே முயற்சியை கைவிடுகின்றனர் அதனால் இது போன்ற ஊக்க பேச்சு தேவை.

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      @@asho.123kum சொல்லாமல் எப்படி உதவி கிடைக்கும் ? ஆஸ்பத்திரி போனால் வலி இருக்கிறது என்று சொன்னால்தான் மருந்து கிடைக்கும் ! "ஹி ஹி எனக்கு ஒண்ணுமிலீங்க !! " என கடுமையான வயிற்று வலியை மறைத்து வெறுமனே திரும்பி வந்தால் அவனைப்போல கிறுக்கன் உலகத்தில் எவனும் இல்லை!!

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 ปีที่แล้ว +37

    தமிழ் தமிழ், ஒரு தெலுங்கு நடிகர்....

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 ปีที่แล้ว +4

    உயர்ந்த உள்ளமய்யா
    தன்னம்பிக்கை
    இறைநம்பிக்கை
    நன்றிக்கடன்
    இறையருள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 ปีที่แล้ว +10

    வந்தாரை வாழ வைக்கும் தன்னிகரற்ற தமிழ்நாடு

  • @azadkader2359
    @azadkader2359 2 ปีที่แล้ว +9

    திரு.வெங்கல்ராவ் அவர்கள் ஒரு நல்லமனிதர்.மனந்திறந்து பேசி இருக்கிறார்.வாழ்த்துக்கள்.

  • @dhasaradhadhasa2555
    @dhasaradhadhasa2555 2 ปีที่แล้ว +4

    தமிழ் மக்கள் என்றுமே மொழியை பார்க்கமாட்டார்கள் அனைவரும் ஒன்றுதான் என்று நினைப்பார்கள் இதுதான் எங்கள் தமிழ்மொழி

  • @backiavisu5664
    @backiavisu5664 2 ปีที่แล้ว +3

    ஆந்திரா வெங்கல்ராவ் வெகுளியான நேர்மையான மனிதர்.மீண்டும் வைகப் புயல் வடிவேலுடன் காமெடியை காண வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @vaaimai69
    @vaaimai69 2 ปีที่แล้ว +72

    மனித நேயத்துக்கு ஏதய்யா ஜாதி மதம் இனம் மொழி மனிதநேயம் இருந்தால் எங்கும் எல்லா இடத்திலும் எப்பேர்ப்பட்ட இடத்திலும் மனிதர்கள் வாழலாம் வாழ்க உங்கள் தொண்டு வளர்க

    • @alwarv6857
      @alwarv6857 2 ปีที่แล้ว +4

      வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் காரணம் நம்மிடம் கலையினை மதிக்கிற
      உயர்ந்த உள்ளம்
      கருணை நம் மக்கள்
      இது தான் நம் தமிழர் பெருமை

    • @comman_man3890
      @comman_man3890 2 ปีที่แล้ว +2

      Ippadi solli solli than oda oda adichanga 😡😡😡😡 mothala ippadi solravangala velukanum

  • @sakthimohandoss2750
    @sakthimohandoss2750 2 ปีที่แล้ว +14

    நல்லநடிகர்எல்லோரும்ஆதரவுகொடுக்கவும்

  • @drumsbala7823
    @drumsbala7823 2 ปีที่แล้ว +9

    இறைவனின் ஆசிகளோடு நீடோடி வாழ்க வளமுடனும் நலமுடனும்.வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.

  • @manikrishnan66
    @manikrishnan66 2 ปีที่แล้ว +14

    என் அன்பு மனிதன் ராவ் நீங்கள் ஒரு நல்ல நடிகர் உங்கள் வாழ்க்கை சீரும் சிறப்புடன் இருக்கா நான் ஆண்டவனை பிரத்தனை செய்கிறேன்

  • @siraja8253
    @siraja8253 2 ปีที่แล้ว +55

    One of My fav comedian in old days ❤️ God bless u sir

  • @prabakar8797
    @prabakar8797 2 ปีที่แล้ว +11

    உண்மையாக இதுவரை எந்த ஒரு நடிகரும் தங்களது சம்பளத்தை உண்மையாக சொன்னது இல்லை தனது உண்மையான நிலையை சொன்னது இல்லை இவர் தனது கஷ்டங்களை தன் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @singaporetamizhan4981
    @singaporetamizhan4981 2 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்ப பிடித்த காமெடி மோஷன் காமெடி😁😁😁😉

  • @kajafirthouse1848
    @kajafirthouse1848 2 ปีที่แล้ว +5

    தன்மானத்தோடு எவ்வாறு வாழ்வது என்று இவரிடம் தான் பாடம் கற்க வேண்டும்...

  • @annamalais5335
    @annamalais5335 2 ปีที่แล้ว +33

    வெள்ளந்தியான மனிதர்..🙏

  • @captbarbaros1813
    @captbarbaros1813 2 ปีที่แล้ว +60

    What a nice gentlemen he is ..

  • @ngardw
    @ngardw 2 ปีที่แล้ว +1

    ஆந்திரால சாதிபார்பானுக ஒதுக்கியும் வெப்பானுக . கர்நாடகால சாதிபார்பானுக ஒதுக்கியும் வெப்பானுக
    கேரளால சாதிபார்பானுக ஒதுக்கியும் வெப்பானுக
    தமிழ் நாட்ல சாதி பாக்க கூடாதாம் . நாம எல்லோரும் ஒன்னா இருக்கனுமாம் இவனுக இங்க வந்து தாழ்ந்த சாதி என்ற ஒன்று இல்லாத தமிழ்நாட்ல சாதி பிரச்சினைய தூண்டி நாட்டை குட்டீச்சுவராக்கிட்டான். தமிழ் குடிகள் அனைத்தும் ஒன்றாக வேண்டும். நம் சகோதரர்கள் ஒன்றாக வேண்டும் . நம்மிடையே ஏற்றத்தாழ்வு இல்லை.

  • @S..s-m3i
    @S..s-m3i 2 ปีที่แล้ว +7

    ரொம்ப வெகுளியான மனுசன்ய்யா

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +20

    சூப்பர் காமெடி நடிகர்👌😁😁😁

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +1

    நல்ல வெள்ளந்தியான மனிதர். நல்லா இருங்க வெங்கல் ராவ் அண்ணே

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว +6

    எதார்த்தமான பேச்சு தன்னம்பிக்கை...நன்றி மறவாமை அருமை ... இந்த குணமே உங்களுக்கு சொத்து அருமை வாழ்த்துக்கள் ஐயா..

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 ปีที่แล้ว +13

    நல்ல நடிகர். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @daisyrani4615
    @daisyrani4615 2 ปีที่แล้ว +2

    பன்னாடு நடித்தவர்கள் இவ்வளவு கஷ்டப்படும் பொழுது பெரிய நடிகர்கள் பணம் சம்பாதித்த நடிகர்கள் அவர்களுக்குக் கொடுத்து உதவலாமே

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர் நல்லாயிருக்கணும்

  • @a.karthik7124
    @a.karthik7124 2 ปีที่แล้ว +7

    வடிவேல் சார்... You are really great..

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy6478 2 ปีที่แล้ว +4

    23:16 அருமையான வாசகம்.
    சூப்பர் ராவ் அய்யா....

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว +3

    பணிவு தாழ்மை தன்னம்பிக்கை நிச்சயம் உண்டு வாழ்வு நல்லமணிதன்

  • @SaraSara-eq9gy
    @SaraSara-eq9gy 2 ปีที่แล้ว +32

    Wow... he does know his exact age also... he looks energetic... very nice to see.... phethiku rendu kolanthaiya .... awesome..

  • @ravichandrans5101
    @ravichandrans5101 2 ปีที่แล้ว +9

    வெகுளியான பேச்சு உண்மையைச் சொல்கிறார்

  • @niranjannarasimhulu1619
    @niranjannarasimhulu1619 2 ปีที่แล้ว +20

    Nice person, wish him all success to his future

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்..

  • @mahakrishna481
    @mahakrishna481 2 ปีที่แล้ว +13

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம்

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว +3

      ஆனால் இருக்கிறவர்களை ஓட வைக்கும் தமிழகம்

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 ปีที่แล้ว +10

    நல்ல மனிதர்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว +6

    உங்களுடைய நம்பிக்கை தான் வாழ்க்கை க்கு வழி வகுக்கிறது. நன்றி.

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 2 ปีที่แล้ว +1

    ஐயா ராவ் அவர்கள் சினிமா உலகில் இருந்தாலும் கற்பனையில் மிதக்காமல் யதார்த்தத்தினை நிஜவாழ்வின் செலவினை உரைக்கும்படி உரைத்துள்ளார். (பண மதிப்பு குறைந்து -- தனி மனித செலவு அதிகமாகியது கண்கூடாக தெரிகிறது.)

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 ปีที่แล้ว +26

    Vaalga valamudan...
    Tamil mannil.

  • @treetree-yj4uo
    @treetree-yj4uo 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் படங்கள் நிறைய பண்ணனும்

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர். நன்றாக இருக்க வேண்டும்.

  • @dhivagarm4237
    @dhivagarm4237 2 ปีที่แล้ว +10

    Legend 😂 avara pathale sirippu varuthu 😂