பெண்கள் கொண்டாடும் முதலமைச்சர் - அரங்கை தனது பேச்சால் கட்டிப்போட்ட சுதா சேஷய்யன் | Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2022
  • பெண்கள் கொண்டாடும் முதலமைச்சர் - அரங்கை தனது பேச்சால் கட்டிப்போட்ட சுதா சேஷய்யன் | #SudhaSeshayyan #speech #HBDTNCM
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 93

  • @ashokashok1287
    @ashokashok1287 2 ปีที่แล้ว +37

    அம்மா நன்றியம்மா
    நமது முதல்வர் ஸ்டாலின்💐
    இனியேல்லாம் வெற்றியே👍
    அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு
    வாழ்த்துக்கள்அம்மா💐💐💐

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +14

    என்னவென்று சொல்வதம்மா.... உங்கள் போற்றுதலில் அனைத்தும் உண்மை.
    உங்கள் வாழ்த்துப்படியே முதல்வர் வாழ்வாங்கு வாழ்வார்.

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 2 ปีที่แล้ว +31

    Unwavering Courage. Pleasing personality. சிறப்பான புகழுரை தளபதிக்கு.
    சுதா அம்மா அவர்களுக்கு வணக்கம்.

  • @appuvivekh3729
    @appuvivekh3729 2 ปีที่แล้ว +26

    தெளிவான எடுத்துக்காட்டுடன் கூடிய அழகான விளக்கம்

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு. அன்பு எங்குள்ளது, அங்கு அழகு இருக்கும், இனிமை இருக்கும், ஆளுமை இருக்கும், துணிச்சல் இருக்கும், துன்பத்தை, எதிரிகளை விரட்டி அடிக்கும். அன்பே கடவுள். முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களின் அன்பு.

  • @selvi2495
    @selvi2495 2 ปีที่แล้ว +22

    அழகான அருமையான பேச்சு சகோதரி

  • @tariqahmed9096
    @tariqahmed9096 2 ปีที่แล้ว +10

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள். தமிழகம் நல்ல விஷயங்களில் முதன்மை மாநிலமாகவும் வழிகாட்டியாகவும் திகழ வேண்டும்.

  • @diyasulagam7804
    @diyasulagam7804 2 ปีที่แล้ว +14

    சாமானிய மக்களின் நாடித்துடிப்பை
    புரிந்து கொண்டால்
    வெற்றி தொடரும்
    இந்த மண்ணில் இதை
    நிகழ்த்திய முதல்வர்
    வாழ்க பல்லாண்டு
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 ปีที่แล้ว +10

    தங்களின் பேச்சு வெகு நன்று சுதாஷேஷய்யன் அவர்களே

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 ปีที่แล้ว +21

    Correct speech.
    Excellent CM

  • @vikky9534
    @vikky9534 2 ปีที่แล้ว +20

    சுதா அம்மா காலடிக்கு வாழ்த்துக்கள் கோடி

  • @50vmk
    @50vmk 2 ปีที่แล้ว +12

    மிக மிக அருமையாக பேசினீர்கள். வாழ்த்துக்கள் அம்மா.

  • @shanthinigracelin129
    @shanthinigracelin129 2 ปีที่แล้ว +4

    Superb madam. 👏👏👏🌻🌻🌻🎂🎂🎂🎂Wonderful Thalaivar Mr. M. K. STAALIN Ayyaa.. God's gift.. For Tamilnadu. 👑🙌🙌🎊🎉🎁🎂🎊

  • @ulagarajg7143
    @ulagarajg7143 2 ปีที่แล้ว +13

    Congrats madam

  • @balachandernatesan152
    @balachandernatesan152 2 ปีที่แล้ว +3

    சிறப்பான வாழ்த்துரை, வாழ்த்துக்கள் தாயே

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 ปีที่แล้ว +23

    மக்களின் மன்னர் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா ஸ்டாலின் 👍👍👍👍👍💐💐💐💐💐❤

  • @sripoomayilindustries8916
    @sripoomayilindustries8916 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எங்கள் தலைவர்

  • @manoharansubramanian6926
    @manoharansubramanian6926 2 ปีที่แล้ว +7

    Dr.Amma vazga Valamudan. Nalamudan.

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว +8

    Excellent speech

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 2 ปีที่แล้ว +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Loving Hearts of Our Respected,, Honourable and Belovable Chief Minister.

  • @rajagopalrajagopal8576
    @rajagopalrajagopal8576 2 ปีที่แล้ว +6

    நிர்வாக சீர்திருத்தம் விரைந்து
    செய்ய வேண்டிய முக்கியமான
    பணி முதல்வர் கவனத்தில்கொள்ளவேண்டும்

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 2 ปีที่แล้ว +8

    Many many happy returns of the day .God bless you all abundantly . Steady and serenity . No leathargic always enthusiasistic .

  • @gopinathan4395
    @gopinathan4395 2 ปีที่แล้ว +6

    Very nice to speech Mrs sudha medam God bless you

  • @kdinakaran924
    @kdinakaran924 2 ปีที่แล้ว +5

    This is the thinking of all women of Tamilnadu.
    Hats off to you Madam 🙏🙏🙏

  • @dharmaram290
    @dharmaram290 2 ปีที่แล้ว +4

    Arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanigovindasamy3490
    @subramanigovindasamy3490 2 ปีที่แล้ว +6

    Salute Madam

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +5

    VAALGA VALARGA

  • @yogeshwaran2866
    @yogeshwaran2866 2 ปีที่แล้ว +6

    👍👍👍👍❤️

  • @chandrankgf
    @chandrankgf 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை சகோதரி

  • @kannansenthil4952
    @kannansenthil4952 2 ปีที่แล้ว +6

    💐💐💐💐💐 SUPER MADAM 💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌

  • @womenempowerment7976
    @womenempowerment7976 2 ปีที่แล้ว +6

    True

  • @rubymagimaidhas8407
    @rubymagimaidhas8407 2 ปีที่แล้ว +4

    🙇 mam

  • @annamsivakami3126
    @annamsivakami3126 2 ปีที่แล้ว +2

    Absolutely true

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 2 ปีที่แล้ว +2

    உண்மையான உண்மை

  • @subramaniveryfantasticappr3086
    @subramaniveryfantasticappr3086 2 ปีที่แล้ว +10

    அம்மையாரின் பெட்சு மன நிறைவு தருகிறது நாமும் அவர் வாழ்த்துவோம்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 ปีที่แล้ว +3

    Good👍👍👍👍👍👍👍 speech., she wss been well known tamil Pattimandrum speaker during her college days in MMC

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 ปีที่แล้ว +8

    மக்களின் முதல்வர் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @sornalakshmis3954
    @sornalakshmis3954 2 ปีที่แล้ว

    Spirituality is her life..
    Responsibilities and positions are her physical body...
    Simplicity ,courage, kindness are her ornaments..
    All these decorated her immortal soul..
    Love you Dr Sudha Seshayan 🔥

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว +4

    Vazthukkal.mother

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 ปีที่แล้ว +15

    அக்கா , ஆரவாரமின்றி , திருத்தமாக , அழுத்தமாக கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள்.
    நன்று !
    உங்கள் முகம் காண mask கழற்றி பேசலாமே !
    ஒருவர் பேசிய பின் ஒவ்வொரு முறையும் mic ஐ துடைத்துவிடலாம் !

  • @amuthav3838
    @amuthav3838 2 ปีที่แล้ว +1

    Excellent speech.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 วันที่ผ่านมา

    நல்லது செய்தால் நல்லதே நடக்கும். இதுதான் நான் மறை தீர்ப்பு.

  • @allanuman4683
    @allanuman4683 2 ปีที่แล้ว +2

    Leader of the people

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 2 ปีที่แล้ว +1

    People s CM Sir

  • @k.antonyraj7022
    @k.antonyraj7022 2 ปีที่แล้ว +1

    Congratulations Amma super speaking

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 ปีที่แล้ว +3

    Diplomacy and Dynamic leader MKS 👍👍👍💯💯💯❤️❤️❤️
    Makkalin Mudhalvar Thalapathi MKS vazghga ♥️♥️♥️

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 ปีที่แล้ว +4

    அவர் எப்பொழுதும் தமிழ்நாட்டுக்கு முதல்வராக இருக்க வேண்டும்

  • @azhagirir5892
    @azhagirir5892 2 ปีที่แล้ว +2

    Good madam keep it up

  • @doctorrajesh2337
    @doctorrajesh2337 2 ปีที่แล้ว +1

    My Anatomy HOD In Stanley....Dr.Sudha sesaiyan.....❤️❤️❤️❤️❤️😘

  • @kandhangopal9992
    @kandhangopal9992 2 ปีที่แล้ว +1

    Thank you sistar

  • @premjamuna8153
    @premjamuna8153 2 ปีที่แล้ว

    Super mom your message

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +3

    👍

  • @RajRamsay28
    @RajRamsay28 2 ปีที่แล้ว +2

    Congratulations to our beloved Hon'ble. CM. On his REMARKABLE BIRTH DAY.. A HUMBLE REQUEST TO OUR beloved CM.
    Sir.. You have issued already necessary ORDERS to accord DA increase to all TAMIL NADU govt. Servants and Pensioners.. But NO DA increase aa been disbursed to PENSIONERS TILL DATE (in TWAD BOARD) kindly

  • @jayaramanm4349
    @jayaramanm4349 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான உண்மையான உணர்வு பூர்வமான பேச்சு அம்மையார் வாழ்க வளமுடன்.

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 2 ปีที่แล้ว +1

    Very nice explanation madam

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 ปีที่แล้ว +8

    Many Ladies not Remember for Free Bus Tamilnadu CM Sir giving🔆. Example this Election🗳️ Tamilnadu DMK 100% Winning. COVID-19🦠😷 period Rs.4000/- Give, Petrol price ₹3 Reduced ,7.5% Education fighting Court DMK for India Students Gifted. Not for Remember

  • @nagarajuvaithilingam8295
    @nagarajuvaithilingam8295 2 ปีที่แล้ว

    முதல்வரின் தற்போதைய
    குணாம்சம் குறித்து அறிவு
    நுட்பமான.. பலரும் சொல்ல முடியாத விவரிக்க இயலாத
    சொல்லாடல் உரை.. மிக அருமை

  • @kasiveerasamy4369
    @kasiveerasamy4369 2 ปีที่แล้ว +6

    MADAM SUDHA SESHAIYAN'S SPEECH ON OUR TAMILNADU CHIEF MINISTER, M.K.STALIN WAS A GREAT COMPLEMENT TO HIS SOCIAL JUSTICE SERVICE, IT IS NOT FLATTERING, BUT REALITY WHAT IS BEING HAPPENING. IT IS AN EXTRAORDINARY, UNIMAGINABLE , HIGHLY HUMANITARIAN SERVICE RENDERED BY OUR CM. HATS OFF MADAM.

  • @mohans4122
    @mohans4122 2 ปีที่แล้ว

    அம்மா பேசினால் கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.
    தாங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 2 ปีที่แล้ว

    சிறப்புரை , பெருமிதமாக இருக்கிறது !!

  • @vinothan.c7744
    @vinothan.c7744 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pandianpandian9210
    @pandianpandian9210 2 ปีที่แล้ว +2

    வாழ்க தளபதி வளர்க தமிழ்நாடு

  • @mathiyalaganv3327
    @mathiyalaganv3327 2 หลายเดือนก่อน

    1:02 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathik1711
    @sumathik1711 2 ปีที่แล้ว +1

    கடைசியாக ஜெ அம்மா உங்களிடம் சுதா ! என்று பேசியது ஞாபகத்திற்கு வருகிறது.

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 2 ปีที่แล้ว

    Thalivarvazga

  • @babloo5571
    @babloo5571 2 ปีที่แล้ว

    Bsc students in TN medical University are from very poor families. Kindly help them to continue or discontinue studies. They are really affected by bond amount and condonation fees 🙏🙏🙏

  • @nagarajank2120
    @nagarajank2120 2 ปีที่แล้ว +1

    Valga Thalaivar Thalpathy Dmk

  • @sumathik1711
    @sumathik1711 2 ปีที่แล้ว

    ஜெயலலிதா அம்மாவிற்கு எம்பார்கமிங் செய்தது ஞாபகம் இருக்கிறது. 😢

  • @ramasamy2531
    @ramasamy2531 ปีที่แล้ว

    இதை தான் மக்களின் தலைவர் தமிழக முதல்வர் முகஸ்டாலின் அவர்கள்

  • @gobichithra1392
    @gobichithra1392 2 ปีที่แล้ว

    தமிழ்மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழும் வள்ளுவர் குறளோவியம் படைத்திட்ட கலைஞர் அவர்களுடைய தவப்புதல்வன் நமது முதல்வர் அவர்கள். அதனால்தான் குறள்வழி ஆட்சி செய்கின்றார்.

  • @mehalingamms2496
    @mehalingamms2496 ปีที่แล้ว

    இவர்கள் திமுக அனுதாபி ஆனது இவர்கள் மரியாதை போனது

  • @sumathik1711
    @sumathik1711 2 ปีที่แล้ว

    Metroவில் அடித்தது ஞாபகம் இருக்கிறதா ?

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 ปีที่แล้ว

      அப்போது முதல்வர் இல்லை

    • @user-tw4jx8xh6o
      @user-tw4jx8xh6o 2 ปีที่แล้ว

      தட்டி கொடுத்தார் தவறா புரிந்து கொண்டீர்கள்

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว

    பானையிலே சோறு இருந்தால் பலரும் சொந்தமடா சோதனையை பங்குவச்சா

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      அருமையாக சொன்னீர்கள், அபத்தமான புகழுரைகள்.
      பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா,
      சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே.

    • @sudarsanams1830
      @sudarsanams1830 ปีที่แล้ว

      ஆன்மீகசொற்பொழிவுசூபராபண்ணுவீங்க எப்போதிலுருந்துஜால்ராவாமாறீனிங்கமந்திரிகள்பேசியபேச்செல்லாம்தெரியாதாசெலக்டிவ்அம்னீஷ்யாவா

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 2 ปีที่แล้ว

    💯👌👏💐🙏 குஜராத்

  • @sankarg7391
    @sankarg7391 2 ปีที่แล้ว

    SERUPPU Seeman kachikarangaluku idhu theriyalamma!

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s 2 ปีที่แล้ว

    அண்ணன் சீமான் மட்டும் தான் அவருடைய பேச்சு மற்றும் அரசியல் நிலைப்பாடு அதன் விளைவுதான் திமுக ஆட்சியில் பெண்களுக்கு இப்போது முக்கியத்துவம்😂 இதுதான் நிதர்சனம்

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 2 ปีที่แล้ว +1

      சீமான் ஒரு கருத்து திரிபுவாதி
      அண்ணன் பிரபாகரன் அவர்களை
      தூக்கிலிடுவேன் என்கிறார்
      இவர் வீரப்பெண் பட்டம் கொடுக்கிறார்

  • @kalaiselvanselvanyokesh1018
    @kalaiselvanselvanyokesh1018 ปีที่แล้ว

    முதல்வரின் செயல் வெளியில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது. நீங்களே பெருமை அடையாதீர்கள்.