Anna ennoda thulasi chedila poo va cut panna again branches varamatudhu anna two times nan poo va cut panniten but valarala ,still chinna chediya dhan irruku pls reply
எங்கள் வீட்டு rose செடியில் ஒரு வருடமாக பூக்கள் பூக்கவில்லை. செடியை ட்ரிம் பண்ணியும், செடி நன்றாக உள்ளது. ஆனால் பூக்கள் மட்டும் வரவில்லை. பூக்கள் வர என்ன செய்யணும்.
அண்ணா எங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியில் இலைகள்நன்றாக துளிர் விடுகிறது ஆனால் சுருங்கி சிறிய அளவில் சற்று பழுப்பு நிறத்தில் வளர்கிறது இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா.
அருமையான டிப்ஸ் அண்ணா,, ரொம்ப நன்றி
Yanka veetla neriya thulasi sedi irukuthu... very useful tips.thanks anna
5டிப்ஸ்களும் அருமை.🌳🌳🌳
Super good anga veetila nalla varutu
Nice information sir..
You've got nice voice
1comment and like very useful Tq na
Thank you sir super tips
Romba nalaa Tulasi chedi patti kekkanum ninaichen, neengale solliting, thank u 🙏🙏🙏🙏🙏
Super tips sir
Nanum poo cet panrathilla sir ini panren thanku
Nan ninaithu irundhen' but neengal ella answers sollittinga!thanks anna MUTHUVEL KUWAIT KUMBAKONAM 🙏🙏🕺🕺🕺
Sir thulasi plant white color puchi aadikuthu enna pannarathu sir
Sir leaf back side white flying insects irrkku permenant aa clear pannalam plz reply sir
Thank you so much sir👏👏👏
வாழ்கவளமுடன். நான் எந்த செடி வைக்கிறேனோ அதை பற்றி பதிவு போட்டுறீங்க இது தான் எண்ணத்தின் வலிமை.
Nice👌🌼
Engal veetila thulasi setiyil vetukili vanthu eligali veenpanuthu enna seivathu pls reply Sir
Hi Anna, thulasi ellaikalil ellai surutal problem what to do??? Please tell...
Great ..
Thank u sir.
Anna Erumpu rompa erukku Enna pannurathu please reply pannuga anna
th-cam.com/video/LQot_xWLrfc/w-d-xo.html
Sir Enga veetu murungai sedi nalla varudu apparam leaf ellam yellow color aggidudu please Ena servedu sollunga sir
வேரில் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
Thanks sir
Sir konjam different ah try panni vedio poduga....turmeric plant,sugarcane,&v2ku vellila maram vetchaaa yeppadi nallla healthy ah valathalam?? Inthamari different ah poduga....
Anna Tulasi chediyoda mannula chinna chinna puzhu erukku enna pannanu... Pls reply
கமெண்ட்ஸ் தமிழில் போடவும்
Super
Hi sir
In my tulsi plant, the leaves started falling off, but leaves are green and healthy.
Arummmmayan iruka
அண்ணாபோன்நம்பர்
Ethil enakku erumbu varuthu Anna... WT can I do anna
Anna ennoda thulasi chedila poo va cut panna again branches varamatudhu anna two times nan poo va cut panniten but valarala ,still chinna chediya dhan irruku pls reply
Sir pudina seddi leaf perusha aga mattudu please tips sollunga sir
சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் அரிசி கழுவிய தண்ணீர் இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
துளசி செடி காய்ந்து விட்டது அது மறுபடியும் துளிர்க்க வழி உண்டா
எங்கள் வீட்டு rose செடியில் ஒரு வருடமாக பூக்கள் பூக்கவில்லை. செடியை ட்ரிம் பண்ணியும், செடி நன்றாக உள்ளது. ஆனால் பூக்கள் மட்டும் வரவில்லை. பூக்கள் வர என்ன செய்யணும்.
Tusali plant nalla erunthuchu but sudden na karikiduchu yen sir meen amilam use pannen resent da
இளநீரில் சரி பாதி தண்ணீர் கலந்து தெளித்து விடவும்
Sir leaf full kotti posu vearum kuchi than iruku yn sir
வேர் பிரச்சினை இருந்தால் இப்படி ஆகும் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்
@@SUDAGARKRISHNAN Thank you so much sir
கருந்துளசி வீட்டு முன் வைக்கலாமா அண்ணா
Yes keep its give lucky
Anna thulasi chedil mavu poochi eruku anna . Yepdi sari panradhu rly pannunga
ஐஸ் வாட்டர், ரொம்ப force ஆ ஸ்பிரே பண்ணுங்க.. சரி ஆகிடும்..
எங்க வீட்டு துளசி நல்லா வளருது. ஆனா காரமா இல்ல... வாசனையும் ரொம்ப குறைவாக தான் இருக்கு.. என்ன காரணம்..
பொட்டாசியம் சத்து குறைபாடு சாம்பல் அல்லது வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN ரொம்ப நன்றி... 🙏
மண்ணில் பாசி பிடிக்கிறது என்ன செய்வது
டிரைக்கோடெர்மாவிரிடி தண்ணீரில் கரைத்து ஊற்றி வரவும்
சார் என்னோட துளசி செடி பூ விட்டுருக்கு அதை கட் பண்ணினால் கிளை விட்டு வளர மாட்டேங்குது இலை எல்லாம் சிறுத்து வளருது
இதற்கு என்ன செய்வது
Oops செம்மண் போட்ருக்கேன் bro வளருமா
My my my
Anna elai kutt i kuttiya iruku
வைரஸ் நோய் புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
அண்ணா எங்கள் வீட்டில் இருக்கும் துளசி செடியில் இலைகள்நன்றாக துளிர் விடுகிறது ஆனால் சுருங்கி சிறிய அளவில் சற்று பழுப்பு நிறத்தில் வளர்கிறது இதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா.
Thank you anna