சார் பாவை பாசுரத்திற்கு அப்படியோர் விளக்கம் தரீங்க...ஒரு பாடலுக்குள் இத்தனை விளக்கமாவென வியக்கும் அளவிற்கு... அதுவும் ஒவ்வொரு வரிகளாய் எடுத்து....மிகவும் அருமை மிக்க நன்றி...😊💐🙏
கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
Well explained .many facts have been brought out very well openly .I agree with you swami,we are unnecessarily carried away by many mis conceptions .pure devotion and jnanam are the main things to be considered Bhakti should not be a barter sale .God knows what to give us and when to give ! God bless you dear Dushyanth
திருப்பாவை யின் அர்த்தம் தெரிந்து கேட்டு அனுபவித்தேன்.மிகமிக அருமையிலும் அருமை 👍🙏
சார் பாவை பாசுரத்திற்கு அப்படியோர் விளக்கம் தரீங்க...ஒரு பாடலுக்குள் இத்தனை விளக்கமாவென வியக்கும் அளவிற்கு... அதுவும் ஒவ்வொரு வரிகளாய் எடுத்து....மிகவும் அருமை மிக்க நன்றி...😊💐🙏
thank you for your great service. regards
Pranamam Guruji Hari om
🙏🙏🙏
கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
🙏🙏🙏
Thank you sir
Arumayaana vilakkangal.thanks thushyanth sridhar avargaley.thankyou verymuch.
Well explained .many facts have been brought out very well openly .I agree with you swami,we are unnecessarily carried away by many mis conceptions .pure devotion and jnanam are the main things to be considered Bhakti should not be a barter sale .God knows what to give us and when to give ! God bless you dear Dushyanth
மிகவும் இனிமையாகத்தான் பாடறீங்க..😊🙏💐
கடிச்சு...எச்சை பண்ணி எச்சைபண்ணி....😂😂🙏
Ohm namo narayanaya
SeethaRamar AndalRanganathan thiruvadigale saranam.
Hari om Guruji
Dushyanth sridhar thiruvadigale saranam- meenaselvakumar
Super. Kedaragowla
கனை = "very" as உரிச்சொல். கனைத்திளங் = very young..
Please reply your opinion... or anyone has opinion here
Gurulakshmi
🙏🏽🙏🏾🙏🏻🙏🏽🎵🎵
Ullu khan nu oru mahatma🤣 the way he explain.