குழு : { பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2) பெண் : { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…… பெண் : கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தருங்கள் { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) பெண் : ………………………………. பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் பெண் : ஒரே பாா்வை அட ஒரே வாத்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று ஏங்குதே ஆண் : …………………………………………. பெண் : வோவை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் " Lines are missing in the Video song.
❤❤❤ வார்த்தைகள் இல்லை தோழி அருமையான எபிசோடு சூர்யா மேகா காதல் வேர லெவல் போங்க ❤❤❤❤ சூப்பர் சூப்பர் மனசுக்கு சந்தோஷமா இருந்தது உங்கள் வார்த்தை ஜாலம் முடியல ❤❤❤👌👌👌👌👌💞💞💞💞💞💞 காதல் காதல் காதல் காதல் காதல் எத்தனை விதமாக செல்கிறரிர்கள் படிக்க படிக்க ஆசையா இருக்கு வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤❤❤
ஐய்யோ ஐய்யோ என் உயிர் மூச்சு சுவாச காதலி❤❤❤❤❤❤❤❤❤❤❤என் உயிர் மூச்சு சுவாச நடிகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்❤.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐஸ்வர்யா ராய் மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்களை மிக மிக மிக உன்னதமான அவள் முகத்தின் இந்த சோக பாடல் என்னை அப்படியே கொன்று சாவடிக்கின்றன.என் உயிர் மூச்சு சுவாச காதலி நடிகை ஐஸ்வர்யா ராய் மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்களை இந்த சோக முக நடிப்பினை பார்க்கும் பொழுது அப்படியே அந்த. நொடியே செத்துவிடலாம் போல எனக்கு இருக்கிறது மேடம். வாழ்க என் உயிர் மூச்சு சுவாச காதலி❤❤❤❤வாழ்க என் உயிர் மூச்சு சுவாச நடிகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க என் உயிர் மூச்சு சுவாச பெண்மணி நடிகை ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகன் உங்கள் பக்தன் அ.விஜய பாஸ்கர்.
CHITRA VOICE IS SOOOOO MESMERISING...
என்ன ஒரு உணர்வுபூர்வமான பாடல்..கேட்கும் போது எதையோ தொலைத்து விட்டது போல மனது லேசாய் வலிக்கிறது😌
😊
Oru pennin kathal vali oru Kavithai ❤❤❤❤❤
Pen mika pidikam En Ammavu Oru Pen Athanal mika pidikkam
Mm
Really..?
குழு : { பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)
பெண் : { எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ……
பெண் : கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தருங்கள்
{ எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை } (2)
பெண் : ……………………………….
பெண் : மாலை அந்திகளில்
மனதின் சந்துகளில் தொலைந்த
முகத்தை மனம் தேடுதே வெயில்
தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலா் வாடுதே
பெண் : மேகம் சிந்தும் இரு
துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே
பெண் : அழகிய திருமுகம்
ஒருதரம் பாா்த்தால் அமைதியில்
நிறைந்திருப்பேன் நுனிவிரல்
கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும் நிழல்
கண்டவுடன் நீயென்று இந்த
நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
குழு : பிறை வந்தவுடன் நிலா
வந்தவுடன் நிலா வந்ததென்று
உள்ளம் துள்ளும்
பெண் : ஒரே பாா்வை அட
ஒரே வாத்தை அட ஒரே
தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் அது நித்தம் வேண்டும்
என்று ஏங்குதே
ஆண் : ………………………………………….
பெண் : வோவை பூத்த உந்தன்
சட்டை வாசம் இன்று ஒட்டும்
என்று மனம் ஏங்குதே முகம்
பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
O
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்
Thank you for lyrics
Thank you❤
Chitra Amma voice and Aishwarya innocente expression
കെ എസ് ചിത്ര എന്ന കേരളത്തിന്റെ വാനമ്പാടിയെ ഈ പാട്ട് പാടുവാൻ തിരഞ്ഞെടുത്ത എ ആർ റഹ്മാൻ എന്ന മഹാപ്രതിഭയ്ക്ക് ഒരുപാട് നന്ദി❤😊
2024 லேயும் கேக்குற சாலிக்காவே இல்ல. நான் 90களின் குழந்தை😊😊😊
Agreed
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்
Dr.teshma PG of necropsy
Meeeee
Nanum
Me
Me
ANYONE IN 2024
🎉8th April 2024🎉
me too 🤩
💝8th April 2024🥳
9-4-2024
Me
மிகவும் இனிமையான பாடல்,,💐👍
மிகவும் பிடித்த பாடல், உங்கள் குரலில் கேட்டுக்கும் போது மிகவும் அருமை, மனதில் அப்படியே நின்று விட்டது ❤🫂
21-12-2023❤. My friend and I sing this song if we are in a sad mood and feel like Aishwarya rai..
Yes. When i hear this song i shed tears
Am kannadiga dnt understand single words on this song.. but loveee to hear this song... the pain of this song ufff
"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் " Lines are missing in the Video song.
Inda naaa Nakeeran avargale, anda bit-u: th-cam.com/users/shortsjxxBAkt5dXg. sandoshamma irunga!
@@Crashboomwallop 😊 Nandri
சூப்பர் வரிகள் எனக்கும் பிடிக்கும் ❤I iove my husband❤❤❤❤❤
Yes
2023 still any one listening this song?
Yes me
Me
Me
Yes. My favourite song.
Yes ilove this song
எனக்கு பிடித்த பாடல்
Romba piditha padalam
En chella kutti evlo azhagu 😍😍😍😍
Best lyrics with awesome music
மிகச்சிறந்த பாடல் மிகச்சிறந்த திரைக்கதை சிறந்த படம் ❤❤
One and only A R Rahman❤❤❤
Anyone in 2025🤝
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤
இதோ என் கவிதை
உயிரின் உணர்வில்
என்ன ஒரு அருமையான ரம்மியமான குரல் மற்றும் பாடல்
போதும் தெய்வமே போதும் உருகவச்சிட்ட...❤❤❤
What an emotional song in Chitra Amma voice ❤
Alagaaana.song...ji..manoharam...🎉
அமைதி செயலிலும், குரலிலும்... நன்றம்மா மிக மிக நன்று❤
Anyone in 2024 ❤
❤❤❤ வார்த்தைகள் இல்லை தோழி அருமையான எபிசோடு சூர்யா மேகா காதல் வேர லெவல் போங்க ❤❤❤❤ சூப்பர் சூப்பர் மனசுக்கு சந்தோஷமா இருந்தது உங்கள் வார்த்தை ஜாலம் முடியல ❤❤❤👌👌👌👌👌💞💞💞💞💞💞 காதல் காதல் காதல் காதல் காதல் எத்தனை விதமாக செல்கிறரிர்கள் படிக்க படிக்க ஆசையா இருக்கு வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤❤❤
My favorite songs ❤I love so much this song
2024 la yaarlam intha pattu kekaringa....enna azhagupa ne....
Love breakup solution song real feelings dedicated to all my lovely pairs
Who listen in 2024❤❤❤
எனக்கு பிடித்த பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஒரு நிம்மதி கிடைக்கும் மனதில் இருக்கும் கவலை திருந்து போல் இருக்கும் முருகா 🙏🙏🙏
Ks chithra means clarity 💥
2024 layum indha song yaravathu kekringala?...😊
From the title info, it seemed as if Aishwarya was the singer. Nice song
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்.
❤❤❤
Mind blowing song
No National Award for this song also? WHT?
Definitely ☝️
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
Amma amma ❤ amma ma❤
മധുരിമ അമ്മ സല്യൂട്ട്
சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anyone listening in 2025? ☺
Break up song ...for all😢
Heart touching song ❤❤❤
Super good songs to all day like 🎉🎉🎉
Paàaaaaah enna voice da 🥺😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்கு பிடித்த பாடல்கள் ❤❤❤❤❤
Beautiful song
2024.01.01 im still stuck in this (2k kid😅) but ❤
നമ്മുടെ ചിത്ര ചേച്ചീ🙌💖🙌
Amazing singer
One of the best masterpiece 🥹❤️✨
fav all the time❤
Seema❤
Chithra chechi.....❤❤❤❤
2024 still any one listening this fave lines..❤
Chithra amma❤
Supper Song❤
Super song ❤
Even 2024 still listening
Superb & mesmerizing voice.
it's 2024 im listening ❤
Supr sog😊🙂👌🎧
இந்த பாட்டு கேட்கும் போது என் அப்பா நினைவு வருது
என்னுடன் அவர் இல்லை அவர் இறந்து 12 வருடங்கள் ஆகிறது 😭😭😭😭😭
Miss you so much appa
2024 still anyone listening 🤔 like me
I am listening ❤
Dhooram adhighamillai❤inngheyum oru ghanghai❤
Nice song lyrics 👍👍😍
First 22 seconds 👌🏻
Enakku romba pidicha song ♥️♥️♥️
Such a wonderful song 💖
So lovely feeling song heart melting feel❤❤
Iswarya
Mind voice
Neenga vaazhkaya rasichikittu irukinga
Aduthavanga life vachi
Naan adhai thedi kittu iruken
Self fish 🐠🐋🐟 world
Not everyone can understand her pain in this song🙃❤️🩹
Beautiful song 👍👌🥳🥳🥳🥰🥰🥰🎉🎉🎉❤❤❤
Chitra mam luv u
Super song thanks 🙏👍❤❤❤❤
0:04 only super singer fans knows this man.😂
It's Mani n band tabla player samy
என் மனதுக்கு பிடித்த பாடல்
I love this song. My school life song😊😊
My favorite singar chitra amma❤❤❤
Super song Enaku romba pudikum
2024❤ my fever song.....❤AM❤
Tamil is the most beautiful language in while World...m mallu but love tamil.....❤
Even in November 2024 I am listening ❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Also my favourite song all time
അയ്യോ.........❤🌹
ஐய்யோ ஐய்யோ என் உயிர் மூச்சு சுவாச காதலி❤❤❤❤❤❤❤❤❤❤❤என் உயிர் மூச்சு சுவாச நடிகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்❤.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஐஸ்வர்யா ராய் மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்களை மிக மிக மிக உன்னதமான அவள் முகத்தின் இந்த சோக பாடல் என்னை அப்படியே கொன்று சாவடிக்கின்றன.என் உயிர் மூச்சு சுவாச காதலி நடிகை ஐஸ்வர்யா ராய் மேடம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இவர்களை இந்த சோக முக நடிப்பினை பார்க்கும் பொழுது அப்படியே அந்த. நொடியே செத்துவிடலாம் போல எனக்கு இருக்கிறது மேடம். வாழ்க என் உயிர் மூச்சு சுவாச காதலி❤❤❤❤வாழ்க என் உயிர் மூச்சு சுவாச நடிகை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க என் உயிர் மூச்சு சுவாச பெண்மணி நடிகை ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகன் உங்கள் பக்தன் அ.விஜய பாஸ்கர்.
Wow super my favorite song ❤❤❤
3050 ல் கேட்பவர்கள் 🎉 Like here
Super preparation 🙏🙏🙏🙏
From 2:32 to 2:50 bliss❤
What a song super
Yanaala marakamudiyaatha song aparam entha song kekumpothu alugai vathurum😢😢😢😢