அருமையான விளக்கம் சுகுமாரன். நேரில் இருந்து சொல்லி குடுப்பது போல் உள்ளது உங்கள் வீடியோ. நான் பார்த்ததிலேயே indesign ஐ இவ்வளவு எளிமையாக உள்ளது உங்கள் வீடியோவே. நன்றி.
மிக்க நன்றி ஐயா.. வெக்டர் என்பதை மேலோட்டமாக சொல்ல வேண்டுமெனில், நாம் இல்லஸ்டிரேட்டர் போன்ற மென்பொருட்களில் டிஜிட்டல் ஆக ஓவியம் தீட்டுவது என சொல்லாம். 'Vector Images' என கூகுளில் தேடிப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..
whether this is paid software?..becoz adobe download pana after 7 days free trial I cant use the software..asking to pay ! Is they any free software for " ADOBE " .
For one-to-one online practical teaching Sessions on hourly basis, Kindly Contact Varaikalai @ +91 89 39 38 37 31
Sir, can you please tell me the fee structure duration of the course??
Kindly call or whatsapp +91 8939383731
அருமையான விளக்கம் சுகுமாரன். நேரில் இருந்து சொல்லி குடுப்பது போல் உள்ளது உங்கள் வீடியோ. நான் பார்த்ததிலேயே indesign ஐ இவ்வளவு எளிமையாக உள்ளது உங்கள் வீடியோவே. நன்றி.
மிக்க நன்றி ...!!!
உங்கள் வீடியோக்கள் நல்ல விளக்கமாக இருக்கு புதிய விடயங்களை கற்றுக் கொள்ளக்கூடிய மாதிரியும் இருக்கிறது தொடர்ந்து வீடியோ போடவும்
நன்றி
Thanks a lot sir!!
theivame...... vera leval explain....thank you so much sir
Thanks and welcome
நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடர்ந்து வீடியோ போடவும்
மிக்க நன்றி..
தெய்வமே...🙏
Thank you!!
ஐயா வணக்கம் தங்கள் வகுப்பு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக உள்ளது. நன்றி.
ஆரம்பத்தில் வெக்டார் என்றொரு சொல் பயன்படுத்தினீர்கள். அது என்ன
மிக்க நன்றி ஐயா..
வெக்டர் என்பதை மேலோட்டமாக சொல்ல வேண்டுமெனில், நாம் இல்லஸ்டிரேட்டர் போன்ற மென்பொருட்களில் டிஜிட்டல் ஆக ஓவியம் தீட்டுவது என சொல்லாம். 'Vector Images' என கூகுளில் தேடிப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்..
உங்கள் பணிக்கு நன்றி
நன்றி..
Hi sir
200th subscriber
Thanks for being our 200th Subscriber..!!! We also thank all other 199 subscribers!!
@@varaikalai My best wishes.
Selection tool not moving sir what problem
Not sure ... Need to see your screen
whether this is paid software?..becoz adobe download pana after 7 days free trial I cant use the software..asking to pay ! Is they any free software for " ADOBE " .
Yes.. this is a paid software ..
Nan itha padikalanu irukn enaku konja detail solarengla
Kindly contact 89 39 38 37 31
Sir unga office la job irukuma sir
Not now sir..
ithu yentha year software
2021
523.subs...sir
Thanks and welcome