I have seen many Adobe certified instructors for learning photoshop during my college days. I have learned many techniques from you only. You are simply a best teacher for photoshop. Good job, always stay humble and help others. Your parents imparted many good things on your mind.
Thank u na na Romba nalla try pannitu irunthen vera videos pathu try panna entha video la um proper ha solle tharala thanks na God bless u I subscribe your Chennal Na
நண்பா உங்கள் வீடியோ மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். நான் புதியதாக ஃபோட்டோ கடை திறக்க உள்ளேன். எனக்கு கேமரா மற்றும் பிரிண்டர் வாங்க சரியானதை தேர்வு செய்ய முடியவில்லை. குறைந்த விலையில் வாங்க வேண்டும். சரியானதை தேர்வு செய்து கொண்டுங்கள் நண்பா
Editing neenga solli tharadhu nalla puriyuthu sir
Thanks you sir
@@indiradigital2022 Action tool needed sir
ஒரு வெற்றியாளன் என்பவன்
இன்னொரு வெற்றியாளனை
உருவாக்க வேண்டும்! அந்த
நியதியை நீங்கள் செய்துள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்
நன்றி சார்
@@indiradigital2022 action link download agamatekedhu bro
இந்த உதவி சிறிது அல்ல மிக பெரியது மிக்க நன்றி ஐயா ❤ தொடரட்டும் உங்கள் பணி சிறக்கடும் உங்கள் புகழ்❤
நன்றி சார்
இந்த வீடியோ எனக்கு ரொம்ப இதமா இருந்தது சார் 🤩🤩🤩
SIMPLY SUPERP AND EASY TO LEARN. GREAT HELP TO BEGINNERS
Neenga solli tharuvathu nan puthusaga thirakka pohum kadaikku adikkallaka erukka pokirathu..romba nandri sir
வாழ்த்துக்கள் சார் நன்றி
I have seen many Adobe certified instructors for learning photoshop during my college days. I have learned many techniques from you only. You are simply a best teacher for photoshop. Good job, always stay humble and help others. Your parents imparted many good things on your mind.
Thanks sir
நாம் செய்யும் உதவியும் செய்யும் தர்மமும் நம்மை எப்போதுமே காக்கும்
Neril class attend pannuna oru satisfied nanba valthukal thank you so much 🎉
Thanks sir
Thank u na na Romba nalla try pannitu irunthen vera videos pathu try panna entha video la um proper ha solle tharala thanks na God bless u I subscribe your Chennal Na
நன்றி சார்
அருமை ஐயா, நன்றி
Romba nalla solle thariga
Sir enakku நேரடி பயிற்சி வகுப்பு கிடைக்குமா
Thank you Sir this photo editing (white background) it will very useful for Application filling (like tnpsc ect....)
நண்பா உங்கள் வீடியோ மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். நான் புதியதாக ஃபோட்டோ கடை திறக்க உள்ளேன். எனக்கு கேமரா மற்றும் பிரிண்டர் வாங்க சரியானதை தேர்வு செய்ய முடியவில்லை. குறைந்த விலையில் வாங்க வேண்டும். சரியானதை தேர்வு செய்து கொண்டுங்கள் நண்பா
சார் என்கிட்ட கேமரா பிரிண்டர் எதுவுமே கிடையாது நான் வேற கடைல வேலை பார்க்கிறேன்
THANKS BRO. SIMPLY SUPER AND EASY TO LEARN. SUPER SIR VERYHELPFUL VIDEO
You're most welcome
Intha app name bro Microsoft store la epdi download pandarathu
Clear explanation very welldone sir colour correction elaporation slu sir
Ok. Thanks
Bro photo print edutha andha photos elamay kai vechi alacha alaiyudu adhuku ena reason bro pls 🙏🙏 reply bro
super bro. Thanks for teaching us.
Welcome 😊
photo print panna sheet center la print aguthu sir, sheet head la epadi print podrathu
Paper size சரியா வைக்கணும் சார்
Feeling😊
❤❤
Best quality photo paper enna nu sollu ga sir
நான் வாங்குறது Epson paper விலை கூடுணது சார் எனக்கு அது நல்லா இருக்கு சார்
Super sir very helpful video thanku
Government laptop la ps photo shop eppadi sir download pantrathu
நன்றி சார்
Anna object selection tool eapdi install panradhunu oru video podunga Naa pls 😢
Uingala eapdi Anna contact panradhu
miga sirappa sollithariga...2022 verson solli thanga...
Ok sir
Thank you bro
Welcome
Remove bg la poi poitu easy backround ah remove panalamey bro
ஆமா சார் பண்ணலாம்
ஆனா எல்லாரிடமும் Photoshop cc இல்ல சார்
Use pattern option for easyy full..
ரொம்ம ரொம்ப அருமை சார்.🎉தொடருட்டும் உங்கள் பணி.
நன்றி சார்
ரொம்ப எளிமையா சொல்லி தர்றீங்க... மிக்க நன்றி நண்பரே... நீங்க எந்த ஊரு... உங்க நம்பர் கிடைக்குமா நண்பரே...
தென்காசி சார்
Telegram msg பன்னுங்க சார்
@@indiradigital2022 டெலிகிராம் msg எப்படி பண்ணுவது நண்பரே...
Enna pro last la ippadi pannitigale action work aagala bro
என்ன Photoshop sir
thanq
Super 💯
Thanks 🔥
its really superb...Make vedio about Aadhar id card making ...front and back
Anna ellam k Anna last new Pani photo varamatikuthu
Good tutorials Try to add english subtitle, can't understand lunguage sir new subscriber!
Ok sir
Anna super ❤🎉
Thank you sir
super bro thanks
Welcome
Entha Format la save pannanum sir?
jpeg
Pimple s clear panata tool ena anna
Patch tool
Shortcut J
Album design podunga sir
Ok sir
Photoshop App computer download pannuvathu Eppadi Anna
@@indiradigital2022 your contact number sir
White background change pandrapo... Hair la colours spread agiruku yepdi remove pandrathu anna?
Hair details எடுத்துட்டு அழிக்கணும் சார்
புரியல கால் பண்ணுங்க சார்
Super
Thanks
sir action link work agala but video very helpful for me action link anupunga ???
நன்றி சார்
drive.google.com/file/d/1OJLGc6qgJ8Fr44_5PN1Lali_YMGlyR6d/view?usp=drivesdk
Hi sir
For skin smoothness which option to choose from tool tab
I am using photoshop 2019 version
Please say clearly
ok sir
mulllam pandri thalayam vantha epdi backround change panarathu
Photoshop cc nalla cut pannalaam sir
@@indiradigital2022 apdina ena nu terilayea sir
Anna Nega use Pandra windows yana
Windows 11 சார்
super bro
நன்றி நண்பா
பிர்ன்ட் எப்படி எடுப்பது என்று வீடியோ போடுங்க அண்ணா
Ok sir
Anna college and school I'd card making video onnu poduka anna
Ok sir
பழைய போட்டோவை எப்படி புது போட்டோவா ஆக்குவது போடுங்க ப்ளீஸ் வீடியோ
Ok sir
Update photoshop to latest version... U can do this on 20 to 30 sec.. With professional quality
நன்றி
Super bro make a video to the passport size photo taken from mobile photo
இதே போல பண்ணுங்க ஆமா போட்டோ நேரா பார்த்தது போல இருக்கணும் வீடியோ போடுறேன் சார்
@@indiradigital2022 ok bro waiting............................
Adobe photo shop enna version bro
Photoshop 7.0
Photoshop 2023
Good sir
What version of Photoshop were you using in the video?
Photoshop 7.0 Photoshop cs3 Photoshop CS6 Photoshop cc
@@indiradigital2022 bunch of thanks.
great work 👌
13:47 paste kuttiya aguthu
Resolution evvalavu vachinga sir
Oil painting Photoshop 7.0 tutorial podunga please
Ok sir
@@indiradigital2022 sir la vena bro ...na first year Viscom padikkara
Naan studio vaithirukken but advance photo design seiya theriyathai
நான் வீடியோ போடுறேன் சார்
Anna background editing Sariya varala Anna eppati pannuvathu
Pen tool பயன்படுத்துங்க போட்டோ கட் பண்ண
🙏
Action link work ஆகல
Work ஆகும் சார்
புரியல call பண்ணுங்க சார் தெளிவா சொல்லுறேன்
❤
Super anna
thankyou
Welcome
Anna action gu clear ahh video podunga please
Ok sir
action link not load
drive.google.com/file/d/1QVpJSa4YWYZUqQYnud3PStuSEhnzb-SJ/view?usp=drivesdk
Bro enku color enku nallave varamadikkuthu
Enna photo sir
சார் உங்க டெலிகிராம ஐடி மட்டும் குடுங்க சார்
t.me/+FlPNMMwchjBjMDQ1
Sir action not download
Enna action venum sir
Ugga studio egga irukuna
நான் வேலை பார்க்கிறேன் சார் எனக்கு சொந்த ஸ்டுடியோ கிடையாது
நண்பரே பேனர் எடிட்டிங் கற்றுக் கொள்ளனும் ஆசை ஏந்த மாறி computer வாங்கனும் சொல்லுங்க நண்பரே
எவ்வளவு ரூபாய்க்கு உள்ள வேணும் சார்
Hi
சொல்லுங்க சார்
Baby Hair pannuvathu ?
enna pananum solra..aana antha tool enga iruku epdi select panum nu detail sola terila...waste time...da..
Bro unga kitta Instagram account illaya
illa sir
Sir unga contact number venum
Telegram MSG பண்ணுங்க சார்
❤