அருமையான விமர்சனம் பாயிண்டுகள் சரி விடலைகள் கூட்டம் சூழல் சரியில்லை எம்ஜிஆருக்கு பலதரப்பட்ட மனிதர்கள்சூழல் திமுக அண்ணா கலைஞர் நெருக்கம் சிலபடிப்புகள் எம்ஜிஆரை கரைக்டாக மூன்னிருத்த வீரப்பன் பத்திரிகை டில்லி தொடர்பு மணியன்மூலம் பத்திரிகைகள் சட்ட ஆலோசனை ராகவாச்சாரி அவர் எழுதிக் கொடுத்த உயில் அதிமூகவை உயிர்ப்பித்தூ வைத்திருக்கிறது சினிமா முதலாளிகள் ஸப்போர்ட் எம்ஜிஆர் மன்றங்கள் அரசியல் கட்சி கிளைகள் ஜெயலலிதா மாதிரி நல்ல விவரம் தெரிந்த அஸிஸ்டென்ட் சமையல்காரன் டிரைவர்கள் முதற்கொண்டு ஸீஸண்டூ ஆட்கள் அனைத்துக்கும் மேலாக சினிமா துடிப்பான ரசிகர்கள் அவர்கள் தான் தொண்டர்கள் எம்ஜிஆரின் ஸ்டைல் அழகு நிறம் சண்டைவீரன் நடன சிகாமணிஅனைத்து தரப்பு பெண்களின் நன்மதிப்பு ஓழுக்கம் பப்ளிக் இமேஜை கூட்டி விட்டது சினிமா பாடல்கள் நான் ஆணையிட்டால் மாதிரி கவர்ச்சி ஏழைகளின் தோழன் ரிக்ஷா கூலி வேலைஆண் பெண் உதவி இலைமறை காய்மறையாக கடவுள் பக்தி " அந்த தாயில்லாமல் நானில்லை போன்ற முகாம்பிகை பக்தி தாய்க்கு தனி இடம் திரைப்படங்கள் ஃபார்முலா தங்கை தாய் நண்பன்பாசம் வீரம் காதல் தீயவனை அழித்தல் இதைபுத்தகமாகப்போட்டால் அதுதான் அரசியல் அரிச்சுவடி விஜயிடம் எதூவும் இல்லை ஆனால் அதிர்ஷ்டம் கொஞ்சம் இருக்கிறது கை கொடுக்குமா அதுமட்டும்?
சமூக விழிப்புணர்வு / இளைஞர்களுக்கான வீரம் மேலிடும்.... பாடல்கள்.... எம்.ஜி.ஆரின் எல்லா படத்திலும் தவறாமல் கட்டாயம் இடம் பெற்றேயாகவேண்டும் அதற்கேற்ப பாடல்வரிகளை எழுதி குவித்தார்கள் பாடல்களாலேயும் நாட்டை ஆண்டது.... பாரினில் இவர் ஒருவரே அது,இயல்பாக அவருக்கு பொருந்திப்போனது விசையை இவருடன் விளையாட்டாகக்கூட ஒப்புமை செய்யாதீர்
அண்ணா திமுகவில் முதல் தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்றது வரலாறா இல்ல பிற்காலத்தில் திமுகவில் சேர்ந்து வரலாறா போங்க அண்ணே காமெடி பண்ணிட்டு இருக்கீங்க 😂😂😂
அதுக்கென்னப்பா நீங்க கொலுசு பித்தலை குடம் போதா குறைக்கு பட்டி பார்மூளா அதுபோக கோட்டர் கோழி பிரியாணி டெய்லியும் பிரச்சரம் ஆரம்பிச்ச நாளிருந்து தேர்தல் முடியும் வரைக்கும் காலையில் 500 ஓவா மாலையில 500 ஓவா இதெல்லாம் குடுப்பானுங்க ஏன்டா நா விஜய்க்கு ஓட்ட போட மாட்டேன் ஆனாலும் நீயெல்லாம் இவ்வளவு நடக்குறது எல்லாம் தெரிஞ்சிகிட்டே வெக்கமே இல்லாம கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமா வந்து 200 ரூபாய்க்கு சொம்படிக்குற வெக்கமா இல்லை உனக்கு இல்லை வெக்கமா இல்லையா உனக்கு சோறு திங்கும் போது கூசல இப்படி பொய் பொய்யா பேசிட்டு திங்கிறேம்மேன்னு
அது இருக்கட்டும் பெரியவரே,விஜய் கூட கோவாக்கு flytela ராஜேந்திரன்னு ஒருத்தன் போனான்,,அது அவனோட டிரைவர்,,,ஆனால் நீங்கள்,அவனை பிஜேபி காரண்ணு சொன்னீங்களே.... ஒரு செய்தி வெளிடும் போது,அதன் உண்மை தன்மை தெரிந்திருக்க வேண்டாமா? நீங்கள் தண்ணி அடித்தீர்களா என்ன, இல்லட்டி விஜய் மேல் உள்ள வன்மமா,அல்லது ஆளுங்கட்சி பாசமா....
Yiu Are Wrong Alangudi Comrade MGR Dlid Not Win All The Elections He Contested As You Said, He Lost 38 MP Seats To DMK Kalaignar Alliance In 1980 M P Elections .
எதார்த்த உண்மையை அப்படியே புட்டு புட்டு வைத்த தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
விஜய் இதோட வாஸ் அவுட்
இடைத்தேர்தலில் அடிக்கிற அடியில் பொதுத்தேர்தலில். காணாமல் போகபோகிறான் விஜய்
Dmk
அடிக்கிற அடியில் இனி எவனும் பார்டைம் அரசியல் பன்ன கூடாது
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் வெற்றி உறுதியானது 🎉 🎉🎉
அருமையான அலசல் தோழர் விளரி. முக்காலும் உண்மை.
கண்டிப்பாக ஜோசப் விஜய் தோற்று போவான் அரசியல் தெரியாமல் இறங்கி விட்டான் பாவம் அவன் மக்கள் திலகம் அல்ல
அடுத்த முதல்வர் விஜய் தான் இது சத்தியம்
இதுதான் சாதியை தீண்டாமையை ஒழிச்ச லட்சனம்
விஜய் போட்டி பொட தொகுதி ல டெபாசிட் வாங்கி கட்டுங்க....அப்புறமா சிஎம் கனவு காணலாம்...
இல்லை இரண்டாவது இடம் வந்தால் விஜய் அரசியல் வெற்றி தான்
எம் ஜி ஆர் முட்டிக்கால்
மழைநீரில் அது சேறாக இருந்தாலும்
இறங்கி நாடப்பார்
நானே சிறுவனாக
கோவை செல்வபுரம் பகுதியில் பார்த்து உள்ளேன்
MGR mass
நினைப்பு பொழப்ப கெடுக்கும்.... என்கிற பழமொழி போல.... விஜய் க்கு காத்திருக்கு " சங்கு....... !
வைப்பு தொகையை பெறுகிறானா என பார்ப்போம்.
அருமை அருமையான பேச்சு சார்
தேர்தல் நடந்தால்... ரிசல்ட் இப்படி தான் இருக்கும்.. 1-DMK 2ADMK 3PMK 4 NTK 5.VIJAY KATCHI..
1 DMK 2 ADMK 3 NOTA 4 PMK 5 NAGPUR TUMBLER KATCHI 6 THRISHA PARTY
@gunasekaranv1111 திரிஷா பார்ட்டி 👏👏👏👏
DMK alliance win ❤
❤ தெளிவான பதிவு ❤
வரி கெட்டாத பாயாசத்தை சொல்றீங்க,,,,
எம்ஜிஆரும் இவனும் ஒன்னாடா
💯 உண்மை அண்ணா
ஏண்டா அரசியல் கூ வந்தோம் என்று ஓட போகிறார் விஜய்.... டெபாசிட் காலி
MGR ரோஸ் கலராக இருப்பார்.
மீண்டும் தங்களை
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
அரசியல் தங்கட்கு வேண்டாம்.
மன்னிக்கவும். நன்றி
என்ன பாவம்....
அரசியல் வணிகம்
செய்ய வருபவருக்கு
எவனும் மக்கள் திலகம் ஆக முடியாது மக்கள் திலகம் வேறு மாயத்தேவர் வேறு ஆனால் தற்போது உள்ள நடிகர் கள் எல்லாம் சுய நல வாதிகள்
MGR my god
My hero
My leader
Suni, m, g, r
அருமையான விமர்சனம்
பாயிண்டுகள் சரி
விடலைகள் கூட்டம்
சூழல் சரியில்லை
எம்ஜிஆருக்கு பலதரப்பட்ட
மனிதர்கள்சூழல்
திமுக அண்ணா கலைஞர்
நெருக்கம் சிலபடிப்புகள்
எம்ஜிஆரை கரைக்டாக
மூன்னிருத்த வீரப்பன்
பத்திரிகை டில்லி தொடர்பு
மணியன்மூலம் பத்திரிகைகள்
சட்ட ஆலோசனை ராகவாச்சாரி
அவர் எழுதிக் கொடுத்த உயில்
அதிமூகவை உயிர்ப்பித்தூ
வைத்திருக்கிறது
சினிமா முதலாளிகள் ஸப்போர்ட்
எம்ஜிஆர் மன்றங்கள் அரசியல்
கட்சி கிளைகள்
ஜெயலலிதா மாதிரி நல்ல விவரம்
தெரிந்த அஸிஸ்டென்ட்
சமையல்காரன் டிரைவர்கள்
முதற்கொண்டு ஸீஸண்டூ ஆட்கள்
அனைத்துக்கும் மேலாக சினிமா
துடிப்பான ரசிகர்கள் அவர்கள்
தான் தொண்டர்கள்
எம்ஜிஆரின் ஸ்டைல் அழகு நிறம்
சண்டைவீரன் நடன சிகாமணிஅனைத்து தரப்பு
பெண்களின் நன்மதிப்பு
ஓழுக்கம் பப்ளிக் இமேஜை
கூட்டி விட்டது
சினிமா பாடல்கள் நான் ஆணையிட்டால் மாதிரி கவர்ச்சி
ஏழைகளின் தோழன் ரிக்ஷா
கூலி வேலைஆண் பெண்
உதவி இலைமறை காய்மறையாக கடவுள் பக்தி
" அந்த தாயில்லாமல் நானில்லை
போன்ற முகாம்பிகை பக்தி
தாய்க்கு தனி இடம் திரைப்படங்கள் ஃபார்முலா
தங்கை தாய் நண்பன்பாசம்
வீரம் காதல் தீயவனை அழித்தல்
இதைபுத்தகமாகப்போட்டால்
அதுதான் அரசியல் அரிச்சுவடி
விஜயிடம் எதூவும் இல்லை
ஆனால் அதிர்ஷ்டம் கொஞ்சம்
இருக்கிறது கை கொடுக்குமா
அதுமட்டும்?
Mgr ஆருடன் ஒப்பிட்டாம இருக்க மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால்வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்!! போறப்போக்கில் காதில்வாங்குரவர்கள் வாங் கட்டும் 🎉🎉🎉👍
Supper ❤
True
Super speech
Naan erode thanunga.....varattum indha joseph .....vechu seirom gounder gumbal naanga ❤engooru annamalai ku tha enga vote 🎉
Neenga pesuvadhu azhaga arthamaga irruku.
This Joseph vijay must contest in ERODE . PEOPLE WILL PUT FULL STOP TO ALL MEDIAS AND DINDANG POLITICIANS .WE WANTED TO SEE THE DRAMA.
only.MGR.❤❤❤❤
😃😄😅😊super
books மற்றும் நடைமுறை இடையிலான உறவை அவர்கள் பிரிக்கிறார்கள் இதன் காரணமாக books இன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கு
Dfght😢❤😅
Vijay super vettry
🎉🎉🎉👌👌👌
EVM துணையுடன் விஜய் ஜெயிப்பான்
3ஷா பலத்தை நம்பி
😂😂😂
🤣🤣
சமூக விழிப்புணர்வு /
இளைஞர்களுக்கான
வீரம் மேலிடும்....
பாடல்கள்....
எம்.ஜி.ஆரின்
எல்லா படத்திலும்
தவறாமல் கட்டாயம்
இடம் பெற்றேயாகவேண்டும்
அதற்கேற்ப பாடல்வரிகளை
எழுதி குவித்தார்கள்
பாடல்களாலேயும்
நாட்டை ஆண்டது....
பாரினில் இவர் ஒருவரே
அது,இயல்பாக அவருக்கு
பொருந்திப்போனது
விசையை இவருடன்
விளையாட்டாகக்கூட
ஒப்புமை செய்யாதீர்
Thrisha and vijay will go to erode by BJP aeroplane
ஆணி அடிச்ச மாதிரியும் கலகலப்பாகவும் சொல்லுகிற விசயத்த தெளிவா சொல்லுவதில் ஆலங்குடியாருக்கு நிகர் ஆலங்குடியாரே!
யோவ் அண்ணாச்சி என்னய்யா போசுக்குன்னு சில்லறை வேளை என்னு சொல்லி போட்டிங்க
எம்.ஜி.ராமச்சந்திரன் எவ்வளவு பெரிய மோசமானவன் என்பதற்கு சரியான உதாரணத்தை எடுத்து சொன்ன உங்களை பாராட்டுகிரேன்
Vijai ambut than.
அணில் பாலாஜி. உள்ள இருந்தலும் பரவா இல்லை ஜோசப்புக்கு ஏதோ கொஞ்சம் ஓட்டு விழும். அவர் இப்ப வெளியில் இருக்க எவனையும். வெற்றி பெற விடுவாரா
விஜய் பிஜேபி சி டீம்
Very good observation Sir❤
மக்கள் திலகம் எம் ஜி ஆர்....ஒரு மணிதக்கடவுள்....
ஆனால்.. விஜய்...?????????😮😮😮😮😮😮😮😮😮
Vijay will go to erode by caravan
With TRISHA 😮😮😮
Vijay losss
Antha natikanaka erunthalum sari, Antha arasiyalvathiyaka erunthalum sari, avartuyai nilallai kuda thoda mudiyathu.
semma sir
Bro,
நீங்கள் முதல் முறையாக MGRஐ குறை கூறுவது போல் புகழ்ந்துள்ளீர்கள். நான் உங்கள் ரசிகன் please கொஞ்சம் கவணமாக பேசுங்கள்.
அண்ணா திமுகவில் முதல் தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்றது வரலாறா இல்ல பிற்காலத்தில் திமுகவில் சேர்ந்து வரலாறா போங்க அண்ணே காமெடி பண்ணிட்டு இருக்கீங்க 😂😂😂
அதுக்கென்னப்பா நீங்க கொலுசு பித்தலை குடம்
போதா குறைக்கு பட்டி பார்மூளா அதுபோக கோட்டர் கோழி பிரியாணி
டெய்லியும் பிரச்சரம் ஆரம்பிச்ச நாளிருந்து தேர்தல் முடியும் வரைக்கும் காலையில் 500 ஓவா மாலையில 500 ஓவா இதெல்லாம் குடுப்பானுங்க
ஏன்டா நா விஜய்க்கு ஓட்ட போட மாட்டேன் ஆனாலும்
நீயெல்லாம் இவ்வளவு நடக்குறது எல்லாம் தெரிஞ்சிகிட்டே வெக்கமே இல்லாம கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமா வந்து 200 ரூபாய்க்கு சொம்படிக்குற வெக்கமா இல்லை உனக்கு இல்லை வெக்கமா இல்லையா உனக்கு சோறு திங்கும் போது கூசல இப்படி பொய் பொய்யா பேசிட்டு திங்கிறேம்மேன்னு
❤❤❤❤❤❤❤❤❤
MGR வரலாறு தெரியாமல்
பதிவிடவேண்டாம்
தெரியாததை சொல்ல வேண்டாம்
திமுக வின் கொடியை நாடோடி மன்னன் படம்மூலமாக பட்டி தொட்டியெல்லாம் சேர்த்தது mgr…
இந்தாலுக்கு MgR meethu வன்மம்
ERODE LA ALREADY MLA AAGI TWO PERSONS DIED. VIJAI KOODA CHETHTHUPPOIDUVAARA
நல்ல ராசியான தொகுதியோ... பேஷ்... பேஷ்
❤❤🎉🎉👍🔥🐿️🐿️🐢🐢🐢
பொறுத்து இருத்து பார்போம்
Gmng.. Sir Aanalluum Intha Theeya sakthi Koode Senthu ennama Kelapareenge..🤣
Avan nindalum unakku pirachanai... illai endrallum unakku pirachanai... enna thaan un pirachanai
அது இருக்கட்டும் பெரியவரே,விஜய் கூட கோவாக்கு flytela ராஜேந்திரன்னு ஒருத்தன் போனான்,,அது அவனோட டிரைவர்,,,ஆனால் நீங்கள்,அவனை பிஜேபி காரண்ணு சொன்னீங்களே....
ஒரு செய்தி வெளிடும் போது,அதன் உண்மை தன்மை தெரிந்திருக்க வேண்டாமா? நீங்கள் தண்ணி அடித்தீர்களா என்ன,
இல்லட்டி விஜய் மேல் உள்ள வன்மமா,அல்லது ஆளுங்கட்சி பாசமா....
Bro ilangaiyil emathu urana putthalatthil irandu nanpargal irunthargal oruvarudaya peyar kamardheen Ivar oru aasiririyar mattavaum aasiririyar avarathu peyar rajenthiran ivargal iruvarum sivaji ganesan. Avarhalin verikonda rasigargal ivargal 1970 am aandu sivajiyai santhippathakku indhiyan ponargal a vargalai sivaji kanakkedukkave. illai M. G R ai poiparpom endu ninaitthu avarai pakka ponargal M G. R. A vargal miga bum bisyaga irunthum avargalai ganniyamana murayil kavanitthu avargalukku pala. Uthavigalum seitha ma manithar. M G. R. ithu vilamparatthukkaga seithathalla. Avar sinna vayathileye 10 rupayil 4 rupaiyai illathavargalukku koduppar. intha natkunatthai N. S kirusnanidam kattu Konden endu sonnar athu mattumalla ilangaiyil thamil ela porattathu avar seitha uthavigal alappariyathu. ifthikhar mohammed. Puttalam ilangai
Mgr Vijay comparison looks like elephant& mouse
Vijay politics entry decided by somebody. It will be known to public soon
May be first and last election ( erode by election) 😂
அப்புறம் அதிமுக கூட்டணிக்கு என்ன நடக்கும்?ஈரோட்டில் யார் போட்டியிடுவார்கள்? அதிமுக அல்லது TVK?
Online mosadi pervali pathi pesathinga. Time Weast.
Nota point
😂😂😂
😂😂😂😂😂😂
TVK will win by huge margin in Erode By Election
😂😂😂
🤣🤣🤣🤣
ஓ அப்படியா?
Yiu Are Wrong Alangudi Comrade MGR Dlid Not Win All The Elections He Contested As You Said, He Lost 38 MP Seats To DMK Kalaignar Alliance In 1980 M P Elections .
1977 MP.elction also .
Vijai.nichamvetryperuvar.vahthukkal.tvk
எம் ஜி ஆர் படங்களில் மக்கள் நலன் குறித்த பாடல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். விஜய் படத்தில் ❤❤❤❤❤❤ பாடல்கள் தான்
அறிவாலய அடிவருடி வெள்ளைச்சாமி!!
Katharu Katharu very eppadi polamrathu. Kurai 🐕 😂
poda ooo piiiiiii
அரை வேக்கட்டு பதிவு