தஞ்சைமண் வாசம் இன்றும் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது அற்புதமான பாடல் பாடிய விதம் மிகவும் அருமை கேட்கும் போதே இனம்புரியாதஉணர்வு மேலிடுகிறது உயிரோட்டமான பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
நீர் என்னை தேடி வராதிருந்தால் Neer Ennai Thedi நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன் என் தேவா ..என் ராஜா உம் கிருபை போதுமே 1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர் சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல 2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே பேரோ புகழோ தேவை இல்ல பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும் 3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤
ஐயா தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.. நீங்கள் ஆரோக்கியமாய் இருக்கும்படி என் தேவனை ஸ்தோத்திருக்கிறேன்.. கேஷோ வாசிக்கிற பிரதர்... செம செம செம
super அருமை மனதைதொட்டது .எனக்குரிய பாடல்.
😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆமேன் அல்லேலூயா ஆமேன் உம்கிருபைபோதும்பாஅருமையானபாடல்தகப்பன்மகன்இசைப்பாடல்எங்கபிள்ளைகள்பேரன்கள்இசைவாசிக்கவேண்டும்
தஞ்சைமண் வாசம் இன்றும் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது அற்புதமான பாடல் பாடிய விதம் மிகவும் அருமை கேட்கும் போதே இனம்புரியாதஉணர்வு மேலிடுகிறது உயிரோட்டமான பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்
Eyasuvin vasam
நன்றி 🙏
❤ from Kerala
உங்க நடணம் அருமை
உன்னதமான தேவனுடைய தாசரே
நீர் வாழ்க
நன்றி உமக்கு நன்றி இயேசுகிறிஸ்துவ்வே.
Amen sthothram Halleluijah
Amen appa amen appa .nandri paster god bless you
ஆமென் அப்பா நீ இல்ல நா நான் மரித்து இருப்பேன்
தஞ்சை தமிழில் கடவுளின் மகிமை விளங்குகிறது
Jeevanulla paadal 🙌👏
நீர் என்னை தேடி வராதிருந்தால்
Neer Ennai Thedi
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
❤😊❤ amen
தேடி வராதிருந்தால் 👍
❤❤❤❤❤❤சூப்பர் இந்தப் பாடலுக்கு அடித்தளம் மூளைக்கள் அடிக்கல் நீங்களே நன்றாக இருந்தது வீடு கட்டுவோர் விளக்கிய கல்லே மூளை கல் ஆயிற்று❤❤❤❤❤❤
Amen blessed song 🙏🙏
Amen 👏
ആമേൻ
That key board player as separate levels in this song..
Praise the lord Amen
அருமை அருமை அருமை c music super.
Praise the lord
Super, very nice your voice..aiya...
🌹ஆமென்
Amen amen amen 🙏❤
வாழ்த்துக்கள் பாஸ்டர் வில்லியம்ஸ்....
Keyboard musician super
Super Pastor i always sing this song in our Church.
Romba super aiyaa and one keebod romba super vachikiraanga super 🙏💖💖
Super voice super misug
Very nice
Amen
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah***
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤
Praise the Lord
சொத்து தேவை இல்லை ஆனால்
சுகம் தேவை இல்லை என்று சொல்ல முடியாது
Amen 🙏🙏🙏🙏🙏 🙏🙏.
Very nice song
Thank you JESUS.
Amen Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper song PR 😎💕🙂😍🥰
Vaara Level Iyya❤❤👌👌👌👌👌👌😎😎😎😎
I love this song ,,😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Very Good மிகவும் இனிமை அருமை!!!
Super song Ayya
Super voice,
Ammen🙌🙌
Super pr
Wonderful living song for ever.
Ayya ! God's grace will be with you forever .
Semma bro song amazing by pavi...💐👌👍🙏
Karther nallavar
❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel
Amen 🙏 🙏
Super voice Gift of God
PRAISE GOD👏 🙏GOD BLESS YOU IYA 🙌🙌
Amen Praise the Lord 🙏
Very nice song Glory to God Jesus
என் ஆராமப காலா வாழ்க்கையை நினைவு படுத்திய பாடல் கண் கலங்கினேன் கோட் bless you
Super super............💐💐💐💐👌👍🙏👌👍
Nice
What a song so wonderful✨😍✨😍
Super
Super song
🙏❤
Nice vera lavel....
AMEN. 🙏❤️👍🙏
🙏
Very nice song brother
Yes amen
😊
SupAR
Yes
THANK MARY MATHA
Thank Jesus not a human 'mary'
Amen 🙏 super song
Salvam.makong.Tapang
❤
Congratulations 🎉🎊🎈🍾
Amen glory to God 🙏🙏🙏
Amen,jesus
👌👌👌👌👌👌👌👌👌
💐💐
இந்த பாடல் வரிகளை எழுதி அனுப்புங்கள் ப்ளீஸ்
Good
🙏👌
Neer Ennai Thedi
neer ennai thaeti varaathirunthaal
naan ento marichchiruppaen
um kirupai ennil tharaathirunthaal
naan ento alinthiruppaen
en thaevaa ..en raajaa
um kirupai pothumae
1. thattu thadumaari naan thallaati nadanthaen
ennai thottu thookki vida neer otooti vantheer
soththo sukamo thaevai illa sontham pantham naada illa
2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
paero pukalo thaevai illa
paer solli alaiththavar neer pothum
3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
thaangi thaangi ennai unthan tholil sumantheerae
anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen
3:11
🙏🙏 🔥🔥 .👍
കലാഭവൻ മണിയുടെ ഗാനമേളയോ
👌👌
అమీన్
🙏🙏🙏🙏
Amen
𝓢𝓾𝓹𝓮𝓻 𝓼𝓸𝓷𝓰
Glory to God
❤️👌
🙏🙏🙏🙏🙏
👍
நீர் என்னை தேடி வாராதிருந்தால் ! Spelling mistake ✅🙏
Sothu sugam theda. Villa. Entru. Padavendum
😊😍😍😍
𝓐𝓶𝓮𝓷👏
Keyboard player name pls
Oipppp