கா. பா sir உங்களை பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது ங்க. எனக்கும் நீங்க சொன்ன ராசிகளில் தான் எல்லா கிரகமும் 🧚🥳🌹. நன்றிங்க 🙏
என் ஜாதகத்தில் புதன் செவ்வாய் கடகத்தில், என் மகன்கள் இருவர் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஒருவருக்கும் சுக்கிரன் மட்டும் 2 ஆவது மகனுக்கும் உள்ளது. மிக்க நன்றி ஐயா
சார் நான் கடக ராசி சார் என்னுடைய இதுல வந்து ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் மிதுனத்தில் புதன் சுக்கிரன் கடக லக்னத்திலேயே ராகு கன்னி ராசில குரு சனி ராசி துலாம் லக்னம் சேர்ந்தா பொறந்ததுல இருந்தே கஷ்டம்தான் சார்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார். ஜோதிடம் தெரியாதவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம், இவ்வளவு எளிமையாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும். மிகவும் அருமையான தகவல்கள் சார். யோகம் என்பதற்கு உண்மையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 அருமை சார் 🎉🎉🎉🎉
@balaraj5029 no... The life starts at 50 where must not depend on anyone... That's y people were too brilliant to keep pension at last years.... Now you will refuse..as I did... But God knows whom tto give what and when...
@@lathab3007 evolo tha ga kastam paduradhu .unga Mari patience ellarakum irukuma enaku theriyilla ga 30 age no marrage no stable job family problem more .health issues ellam iruku ga 🥲
@balaraj5029 எனக்கா.... பொறுமையா???? கிலோ என்ன விலை???? எங்க கிடைக்கும்????😂😂... நான் வேலையில் அனுபவித்தது நரக வேதனை... ஏமாற்றினார் கள்.. ஆனால் கை கால் ஓய்ந்து அழுது நின்ற போது... இப்போதுதான் தெய்வத்திற்கு கருணை வந்தது... நம் பாதை சிரமமானது... ஆனால் வென்று விடுவோம்... May God bless you 🙏
கா. பா sir உங்களை பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது ங்க. எனக்கும் நீங்க சொன்ன ராசிகளில் தான் எல்லா கிரகமும் 🧚🥳🌹. நன்றிங்க 🙏
ஆமாம் எனக்கும் அதே உற்சாகம் ❤
வரும் புத்தாண்டு நல்லவர் எல்லோருக்கும் நலமுடன் அமையட்டும், ஈன செயல், துஷ்ட செயல் புரிபவர்கள் ஓழியட்டும் திருச்சிற்றம்பலம்
மீனம்... குரு
கடகம்.... சனி
விருசிகம்.... சூரியன், புதன்
முதலில் சொன்ன லிஸ்டில் சிம்மம் இருந்தது திரும்ப சொல்லும்போது இல்லை❤❤❤
நன்றி சார் உங்கள் வாக்கு பலிக்கட்டும்
உண்மை ஐயா கோடிஸ்வரன் ஆக ஆசை
மீனம்,ரிஷபம்,கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்
Trusting your prediction... Hope next year goes well sir.. Thank you
மிகவும் அருமை ங்க சார் 👌
நல்ல வார்த்தைகள் சொன்னீங்க👍
ரொம்ப நன்றிங்க சார் 🙏
மிகவும் நன்றிகள் கோடி sir 🎉🎉🎉🎉
Wow, எனக்கு இரண்டு கிரகங்கள் சந்தியில்...செவ்வாய் 6ராசிகளில் வீட்டில் உள்ளார்கள்..சனி மகரம்,சுக்கிரன் மகரம்...
Thank you sir.. நான் கோடீஸ்வரி.🎉🎉🎉
I'm virchugam visakam....die la better
Vaalthukkal🎉
நன்றிங்க!
thanks
அதிர்ஷ்டம் என்பது பணம் மட்டுமல்ல அருமை அருமை
Thank you so much❤❤
Your words are giving courage to us Sir. Thank you so much
Correct 💯
Nantri vanakkam
Already I m crorist next
Nandri iyya
Nigal sonnathu nadathal santhosam
பணம் தான் இல்லை ஆசையாவது அனுபவிப்போம்
😄😄😄👍👌
Thank you for the video.
Thanks Sir 🙏🙏🙏🙏🙏........
Super
Trusting the universe and your words make possitive and gives hope in future life sir, nandrigal 🙏🙏🙏🙏
Thanks sir ..!
As usual interesting speach Guruji
நன்றி அண்ணா
Chevvai , chandran, guru, sukkran all in My birth chart
நான் விருச்சிக ராசி
மகரத்தில் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது எப்படி இருக்கும்
என் ஜாதகத்தில் புதன் செவ்வாய் கடகத்தில், என் மகன்கள் இருவர் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஒருவருக்கும் சுக்கிரன் மட்டும் 2 ஆவது மகனுக்கும் உள்ளது. மிக்க நன்றி ஐயா
Superb thank you very much sir 👍.
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sima Laguna sukran available sir.and budha in kani Rashi in my chart.
❤❤❤❤❤super..super..
Sir 3 gragam vagram parivardanai
No luck sir
2025-ல் வெற்றி மேல் வெற்றி பெறும் ராசிக்காரர்கள் யார்?இவர்களுக்கெல்லாம் பண மழை கொட்டப்போகிறது - same Parthiban sir....entirely different Rasi 😞
ஐயா நீங்க கூறிய அனைத்தும் சரிங்க ஐயா
சார் நான் கடக ராசி சார் என்னுடைய இதுல வந்து ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் மிதுனத்தில் புதன் சுக்கிரன் கடக லக்னத்திலேயே ராகு கன்னி ராசில குரு சனி ராசி துலாம் லக்னம் சேர்ந்தா பொறந்ததுல இருந்தே கஷ்டம்தான் சார்
மக்கள் ஜோதிடர்.பார்திபர் சார்.
மீனராசி உத்திரட்டாதி விருச்சிகம் லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை எனது மகளுக்கு கடகத்தில் சுக்கிரன் சூரியன் சேர்க்கை நன்றி அண்ணா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார். ஜோதிடம் தெரியாதவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம், இவ்வளவு எளிமையாக உங்களால் மட்டுமே சொல்ல முடியும். மிகவும் அருமையான தகவல்கள் சார். யோகம் என்பதற்கு உண்மையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 அருமை சார் 🎉🎉🎉🎉
மீனம் = ---
ரிசபம் = சந்திரன்
கடகம் = ராகு
கன்னி = சனி, செவ்வாய்
விருச்சகம் = புதன், சூரியன்
மகரம் = சுக்கிரன், கேது
எட்டு கிரகங்கள் ஐந்து வீட்டில்....
பார்க்கிறேன்..... அப்படி என்னதான் அதிர்ஷ்டம் கிடைக்கிறதென்று?
வணக்கம் sir... ராகு கேதுவுடன் சேர்ந்ததையும் வக்கிர கிரஹம் என்று எடுத்து கொள்ளலாமா?
வக்ரம் என்று ஜாதகத்திலேயே எழுதி இருப்பார்கள்
@dhanalakshmikrishnan9082 ok mam... குரு, ராகு ஒன்றாக இருந்தால் குரு வக்கிரம் என்று எடுத்து கொள்ளலாமா?
@@Brihadeeshwarar இல்லை
@@dhanalakshmikrishnan9082 நன்றி 🙏
😊
நீங்க சொன்ன ராசிகளை மாற்றி மாற்றி சொல்லுகிறீகளே...😂😂😂😂
Kumba rasi 😢
BEST RASI
LOVED BY ALL.
WAIT FOR SUCCESS AFTER THE AGE OF FIFTY....
MONEY
RESPECT
ANCESTRAL PROPERTY...
EVERYTHING IN YOUR POCKETS❤
@lathab3007 50 ah 😂 adhukula jolly mudichudum
@balaraj5029 no...
The life starts at 50 where must not depend on anyone...
That's y people were too brilliant to keep pension at last years.... Now you will refuse..as I did... But God knows whom tto give what and when...
@@lathab3007 evolo tha ga kastam paduradhu .unga Mari patience ellarakum irukuma enaku theriyilla ga 30 age no marrage no stable job family problem more .health issues ellam iruku ga 🥲
@balaraj5029 எனக்கா.... பொறுமையா???? கிலோ என்ன விலை???? எங்க கிடைக்கும்????😂😂... நான் வேலையில் அனுபவித்தது நரக வேதனை... ஏமாற்றினார் கள்.. ஆனால் கை கால் ஓய்ந்து அழுது நின்ற போது... இப்போதுதான் தெய்வத்திற்கு கருணை வந்தது... நம் பாதை சிரமமானது... ஆனால் வென்று விடுவோம்... May God bless you 🙏
எல்லாரும் நல்லா இருக்கனும்னா நவகிரகங்கள் தூங்கணும் தூங்கினால் சுனாமி தான் வரும் நில நடுக்கம் வரும்
😄😄😄👍👌
muttal sonnatukku ellam sani muttal tamilarhal etha sonnalum nambiduvanga
சரியா சொன்னிங்க