வணக்கம் சார்... மகர லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சந்திரன் இணைவு குருவின் பார்வையில் உள்ளது.. ஐந்தாம் வீட்டில் குரு சனி சேர்க்கை இருக்கிறது எனக்கு வேலை கிடைக்குமா
ஏன் நீங்கள் தலைப்பு க்கு ஏற்ற பேச்சு பேச மாட்டீர்களா? எப்போது பார்த்தாலும் உங்கள் பதிவுகள் எல்லாம் ஏதோ ஒரு தலைப்பு போட்டு விட்டு ஏதேதோ பேசி அறுக்கறிங்க அதனாலேயே உங்கள் பதிவுகள் பார்க்க பிடிக்க வில்லை. இனி எப்போதும் பார்க்க மாட்டேன் தலைப்பை மாத்துயா
அரசு அல்து அரசு தொடர்பான வருமானம் குடும்பத்தில் இருக்கும்.. தந்தையின் அனுகூலம் குறைவாக இருக்கும் சில சமயம் தந்தையை பிரிந்து வாழும் வாழ்க்கை இருக்கும்..தாய் தான் குடும்பத்தை வழி நடத்தி இருப்பார்கள்.. நீங்களும் சொந்த தொழில் செய்யலாம். ஒருவேளை சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் 2028 மேல் தொடங்குவது நல்லது..
தெளிவான விளக்கம்ங்க சார்..அருமை...வளர்க ராஜநாடி🎉🎉🎉
Suriyan chevvai pudhan kadaga rasi il
வணக்கம் சார்... மகர லக்னம் லக்னத்தில் சுக்கிரன் சந்திரன் இணைவு குருவின் பார்வையில் உள்ளது..
ஐந்தாம் வீட்டில் குரு சனி சேர்க்கை இருக்கிறது எனக்கு வேலை கிடைக்குமா
Super Guruji
Thulam laknam6il guru thodarbana thagaval
Sukuran bhudan iruthal ena job kedaikum
சார் வணக்கம். கும்பம் ராசியில் சூரியன் இருக்கு.ஆனால் கூடவே ராகுவும் சந்தி ல இருக்கு. சொந்த தொழில் பண்ணலாமா சார்.
பண்ணலாம்
ஏன் நீங்கள் தலைப்பு க்கு ஏற்ற பேச்சு பேச மாட்டீர்களா? எப்போது பார்த்தாலும் உங்கள் பதிவுகள் எல்லாம் ஏதோ ஒரு தலைப்பு போட்டு விட்டு ஏதேதோ பேசி அறுக்கறிங்க அதனாலேயே உங்கள் பதிவுகள் பார்க்க பிடிக்க வில்லை. இனி எப்போதும் பார்க்க மாட்டேன் தலைப்பை மாத்துயா
Sir vanakkam, ஜாதகத்தில் சூரியன் ஆட்சி கேதுவும் இணைந்து உள்ளது
அரசு அல்து அரசு தொடர்பான வருமானம் குடும்பத்தில் இருக்கும்.. தந்தையின் அனுகூலம் குறைவாக இருக்கும் சில சமயம் தந்தையை பிரிந்து வாழும் வாழ்க்கை இருக்கும்..தாய் தான் குடும்பத்தை வழி நடத்தி இருப்பார்கள்.. நீங்களும் சொந்த தொழில் செய்யலாம்.
ஒருவேளை சொந்த தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் 2028 மேல் தொடங்குவது நல்லது..
Suriayan kedu sani
சூரியன் சுய சாரத்தில் இருந்தால்
ராஜநாடி முறையில் சாரம் பார்ப்பதில்லை