மிருதங்க கலைஞர்கள் கவின் மற்றும் விக்ரம் மற்றும் செல்வம் அவர்களின்குழல் இசையில் அற்புதமான வாசிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #Therukoothu.

ความคิดเห็น • 22

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 4 ปีที่แล้ว +4

    தெய்வீக கலைஞர்கள் நிச்சயம் தெய்வ கடாட்சம் உள்ளவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mduraimdurai3851
    @mduraimdurai3851 4 ปีที่แล้ว +3

    இருவரும் இணைந்த குழல் வாசிப்பு மிருதங்கம் அருமை.

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க நாடாக கலைஞர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-oq7qf
    @AshokKumar-oq7qf 5 ปีที่แล้ว +7

    கவின் மற்றும் விக்ரம் இருவரின் மிருதங்கம் இசை அருமை 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 2 ปีที่แล้ว +1

    Very Brilliant musician bro

  • @thirumbipaar8270
    @thirumbipaar8270 5 ปีที่แล้ว +6

    கவீன் விக்ரம் இருவரின் ஒற்றுமையான வாசிப்பு பிரம்மிக்க வைக்கிறது

  • @shanmugampapers3433
    @shanmugampapers3433 3 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் ஊரில் உங்கள் மிருதங்க ஒலி கேட்குமா
    உங்களது நாடகத்தை கண்டுகளிக்க வெகுநாளாக ஆசை

  • @raghavendiran8642
    @raghavendiran8642 4 ปีที่แล้ว +1

    Super....

  • @samisami1361
    @samisami1361 4 ปีที่แล้ว +1

    Super

  • @magivinoth4961
    @magivinoth4961 5 ปีที่แล้ว +1

    Semma mass pa

  • @nagasoniya6607
    @nagasoniya6607 6 หลายเดือนก่อน

    👌

  • @pandiyansumathi6900
    @pandiyansumathi6900 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @santhoshr6952
    @santhoshr6952 5 ปีที่แล้ว +1

    Super Anna

  • @ravichandiran5363
    @ravichandiran5363 5 ปีที่แล้ว +2

    Wove really excellent

  • @pachiyappan-wo5ws
    @pachiyappan-wo5ws 5 ปีที่แล้ว

    அருமை

  • @anandhrajanandhraj7282
    @anandhrajanandhraj7282 3 ปีที่แล้ว

    👍👏🙋🌹🌹🌹

  • @BaniSBAMV
    @BaniSBAMV หลายเดือนก่อน

    0:16

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 5 ปีที่แล้ว +4

    பெண் வேடம் போடுபவர் தானே கவின்?

    • @vijayavarman.s
      @vijayavarman.s 4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பரே

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 3 ปีที่แล้ว +1

    பின்னிட்டாங்ங

  • @rajasekark1444
    @rajasekark1444 4 ปีที่แล้ว +1

    அருமை