வழிகாட்டும் பிரபஞ்சம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 265

  • @SritharanThiru
    @SritharanThiru หลายเดือนก่อน +3

    அன்புக்கும் மரியாதைக்கும் உரிய என் உடன்பிறவா தங்கையே பிரபஞ்சத்தின் மகிமையை எடுத்துக்கூற வேறு எவராலும் முடியாது. நீங்கள் விளக்கும் விதம் அற்புதமானது. நானும் உங்களைப் போன்றுதான் இரக்ககுணம் பிறருக்கு உதவும் தன்மை அதன் மூலம் மன நிறைவடைகிறது. எவ்வளவோ ஆற்றல் திறமைகளில் இருந்தும் என் வாழ்கையில் எவ்வித மாற்றமும் இன்றி வெறும் படைப்பிண வாழ்ந்து என் வாழ்வில் பிரபஞ்சத்திடம் வேண்டி சொற்ப காலத்திலேயே என் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. என் வாழ்வை மாற்றியது பிரபஞ்சம் அதற்கு வழி காட்டியது நீங்கள்.அந்த வகையில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.நன்றி நன்றி நன்றி.

  • @amuthabasker
    @amuthabasker 8 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு. நடப்பது எல்லாம் நினைக்கும் போது எதயும் எதிர் பார்க்காத அன்பு காட்டினால் போதும் என்று தான் கேட்க தோணுது அக்கா. ரொம்ப நன்றி 🙏

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  8 หลายเดือนก่อน

      s ma...

    • @KumuKumu-k6i
      @KumuKumu-k6i 3 หลายเดือนก่อน

      😭😭😭😭😭😭💔💔💔💔💔

    • @kavithasaravanan6479
      @kavithasaravanan6479 3 หลายเดือนก่อน

      Thank you ma. Awesome. Same thoughts. What i always tell my kids. வாழ்க வளமுடன். God bless us all. ஓம் ஷாந்தி 🙏🏼🙏🏼❤️❤️😘😘

    • @ShanmugavalliMeenachisundaram
      @ShanmugavalliMeenachisundaram 3 หลายเดือนก่อน

      Thank you ma. Thank you universe

  • @RameshRamesh-u7h4y
    @RameshRamesh-u7h4y 2 หลายเดือนก่อน +3

    நான் இருக்கன் உங்களுக்காக உங்களுக்கு ஒரு தங்கச்சியா , உங்கள போலதான் அக்கா என் வாழ்க்கையும் இப்போ என்கூட பிரபஞ்சம் பேசி கொண்டே இருக்கு ❤❤ avlavu அன்பு காட்டி konde இருக்கு நான் இருக்கன் ennu solli கூடவே இருக்கு பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் கோடா கோடி நன்றிகள் ❤❤❤❤

  • @madarauchiha23384
    @madarauchiha23384 8 หลายเดือนก่อน +9

    நிஜம்தான் சகோதரி நீங்கள் சொன்ன அனைத்தையும் அனுபவித்தேன் இப்போ எல்லாவற்றையும் இழந்து தனிமையில் நிம்மதியாக இருக்கிறேன் பிரபஞ்சம் மட்டுமே துணை

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  8 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

    • @acsfamily3023
      @acsfamily3023 8 หลายเดือนก่อน

      Yenakum yennoda universe tha yithepola valinadathukirathu....I love my universe ❤️

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்திற்கும் அற்புதமான பதிவை அழகான குரல் வலத்துடன் வழங்கியதற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏❤🌷🌹
    நற்பவி❤
    நற்பவி❤
    நற்பவி❤
    🇲🇾🇲🇾🇲🇾

  • @noyel.d
    @noyel.d 4 หลายเดือนก่อน +4

    என் மன வலிக்கு உங்கள் குரலே மருந்து மகளே

  • @marymusic...9160
    @marymusic...9160 8 หลายเดือนก่อน +6

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் நன்றாக வாழவேண்டும் அதோடு நாமும் நன்றாக வாழவேண்டும் என்ற வார்த்தையை தினமும் சொல்வேன் ஒரு நாள்கூட சொல்ல தவறியதில்லை காரணம் அந்த அளவிற்கு எனக்கு இந்த இயற்கை மற்றும் அது சார்ந்து வாழும் உயிகள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும். இப்போ இந்த வார்த்தைகளை நான் டைப்பன்னும்போதே மனதிற்குள் அவ்வளவு சந்தோஷம்.என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏

  • @Mahalakshmi-mj3uk
    @Mahalakshmi-mj3uk 2 หลายเดือนก่อน +1

    Super speech sister indha video en kanaver kannil pada vendum avr kullum nalla mattram vara vendum,pesuratha ketkum podhu en kangal kalgugirthu manasuku aruthalaga ulladhu en thanimail en perapajemey enaku thunai I love universe and thank you universe

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 8 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை வாழ்க்கை எல்லாம் தனிமை தான் பிரபஞ்சம் கிடைச்சிருக்கு

  • @sdevika1094
    @sdevika1094 3 หลายเดือนก่อน +2

    Migauom kaya patta en manathirkku.. intha pathiuoo oru thelivai kodoththirukku.. my dear friend...seththuralanu irunthen nan.. ennai kappatriya ungalukkum intha pathivirkkum intha prapanjaththirkkum enathu muthal nanrigal...tholiy....🙏🙏🙏🙏🙏

  • @chithu5245
    @chithu5245 8 หลายเดือนก่อน +5

    உண்மை சிஸ்டர் நானும் உங்கள போல் தான் யோசிப்பேன் ♥️👍

  • @revathibalu4636
    @revathibalu4636 8 หลายเดือนก่อน +5

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤

  • @AjayMaster-d2b
    @AjayMaster-d2b หลายเดือนก่อน

    உங்களை போன்ற அன்பான உள்ளத்தை தந்த பிரபன்சத்துக்கு கோடான கோடி நன்றி எவ்வளவு காயம்பட்டாலும் அதை அடுத்தவர் மேல சுமத்தாமல் அன்பு செய்யும் மனம் உங்களை போல் எல்லாருக்கும் வராது நன்றி உங்கள் பதிவை இலங்கையில் இருந்து பார்க்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @virukshamyogaacupuncturena7671
      @virukshamyogaacupuncturena7671  หลายเดือนก่อน

      நன்றிகள் பல..அன்பு ஒன்றே இறைவரை அடையும் வழி...🙏

  • @RevathiMangal
    @RevathiMangal 4 หลายเดือนก่อน +2

    100% True Sister Unmaiyana anbu vechu emandhu poi adhula irundhu veliya vara mudiyama daily kashta patutu iruken ma kadasiya prabanjatha dha nambaren Sister
    Thanks for your speech

  • @deepakumar5754
    @deepakumar5754 8 หลายเดือนก่อน +4

    ஆம் சகோதரி❤❤நானும் இதே நிலை யில் தான் இருக்கிறேன்❤❤

  • @thilaksangai5226
    @thilaksangai5226 3 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்றது எனக்கும் அப்படியே நடந்தது.நம்பியவர்களின் துரோகம் தாங்கவே முடியாது

  • @mahantaananthi1462
    @mahantaananthi1462 5 หลายเดือนก่อน +1

    Welcome to Universe 🎉 All ways happy to you 🎉 you are the universe in gift Angel 🎉 really 💯 right now 🎉 All ways Universe blessing to me and you and everyone 🙏🙏❤️

  • @kasu1525
    @kasu1525 8 หลายเดือนก่อน +3

    நல்ல நண்பனை அதிகம் பயன்படுத்தி உணர்ந்து கொண்டு இருக்க உங்களின் அனுபவம் பயன்படும். வாழ்த்துகள். நன்றி

  • @MeenaBeena-bq3ry
    @MeenaBeena-bq3ry 3 หลายเดือนก่อน +2

    ஆறுதலான வார்த்தைகள் அத்தனையும்.கேட்க கேட்க திகட்டவேஇல்லை சந்தோஷம் இன்னும் பல பதிவுக்காக காத்திருக்கிறேன்.நன்றி மா

  • @ramyanarayanan4552
    @ramyanarayanan4552 2 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி,கடவுளுக்கு நன்றி🙏

  • @VijayKumar-tm9vu
    @VijayKumar-tm9vu 3 หลายเดือนก่อน +3

    அன்பு சகோதரி என்னுடைய அதே குணம் நானே நானே பேசியது போல இருந்தது கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தேன் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா என்று கேட்டபொழுது அடுத்த நாளே எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது இன்று என்னிடமே சொல்லும் பொழுது ரொம்ப வேதனையாக இருந்தது நான் கொடுக்கிற அன்பு அவர்களுக்கு புரியவில்லை இப்பொழுது நான் தனிமையில் அதிக நேரம் செலவிடுகிறேன் இப்பொழுது தான் என்னை முழுமையாக உணர்கிறேன் பிரபஞ்சமே உங்கள் மூலமாக எனக்கு உணர்த்துகிறது நன்றி சகோதரி

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 3 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு நன்றி நான் இந்த சூழ்நிலையை கடந்து வந்தேன் இத கேட்கும் போது கண்களில் கண்ணீர் நன்றி🎉🎉🎉🎉

  • @Manimegaladevi.
    @Manimegaladevi. 6 หลายเดือนก่อน +3

    Thank yoooou.

  • @mujoo-vq8ys
    @mujoo-vq8ys 6 หลายเดือนก่อน +2

    Unka voice mind relax akuthuu

  • @sarosaroja7809
    @sarosaroja7809 8 หลายเดือนก่อน +5

    மேடம் என் மனதில் உள்ளதை உங்கள் குரலில் கேட்டேன் நன்றி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும்

  • @santanakumari5809
    @santanakumari5809 8 หลายเดือนก่อน +4

    100% True sister உண்மையான காதல் அன்பு உள்ள ஒரு நபருக்கு இது கண்டிப்பா நடக்கும் .

  • @sudhasudha-pl7nj
    @sudhasudha-pl7nj 2 หลายเดือนก่อน

    Nanri Sagothari nanri thank you univers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hilahilarious704
    @hilahilarious704 7 หลายเดือนก่อน +2

    Thank you universe

  • @nisham7327
    @nisham7327 7 หลายเดือนก่อน +2

    Neenga sonnadhu anaithum en valkaiyil nadanthaathu nanri thooli❤❤❤❤❤

  • @rajar1327
    @rajar1327 8 หลายเดือนก่อน +3

    மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் மேடம்

  • @OmMona-h7m
    @OmMona-h7m 8 หลายเดือนก่อน +3

    ❤ thanks my dear.your voice is very well. It's tough my heart

  • @Kavitha-rj5hg
    @Kavitha-rj5hg 3 หลายเดือนก่อน +1

    Rompa sariya sonninga frnd so enakkulla irunthathu curactta sonninga ❤❤❤❤

  • @VineshCello
    @VineshCello 4 หลายเดือนก่อน +2

    Thank you universe I love you so much ❤❤❤

  • @mdbabuarts1528
    @mdbabuarts1528 6 หลายเดือนก่อน +3

    Thanks

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 3 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை நான் அனுபவித்து இருக்கிறேன்

  • @radhamanikannan5329
    @radhamanikannan5329 8 หลายเดือนก่อน +3

    நன்றி பிரபஞ்சமே ❤️

  • @rani2973
    @rani2973 8 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் சகோதரி இந்த பிரபஞ்சம் இன்னும் என்னென்ன எல்லாம் எனக்கு இன்னும் நான் நிறைய தெரிஞ்சுக்கணும்

  • @thesiyamalar9707
    @thesiyamalar9707 5 หลายเดือนก่อน +2

    True sister

  • @AffectionateDrumKit-yu5vt
    @AffectionateDrumKit-yu5vt 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் இது அனைத்தும் எனகும் நடந்து நடந்து கொன்டிருக்கிறது என்னை வழிநடத்திய உங்களுக்கும் என் இனிய பிரபஞ்சத்திர்கும் அளவிடமுடியாத நன்றிகள் ect.............

  • @PonRaj-dd8uy
    @PonRaj-dd8uy 7 หลายเดือนก่อน +2

    I love universe l believe universe thank you universe

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so 7 หลายเดือนก่อน +2

    Madam natri 🎉🎉🎉

  • @latha-id3br
    @latha-id3br 8 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சத்துக்கு நன்றிரொம்ப உண்மையான ஒரு விஷயம்இன்னைக்கு என்னோட சூழ்நில இந்த நிமிஷம் இந்த பதிவு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இதே மாதிரி நிறையபதிவுகள் தர வேண்டும்

  • @lalithamohan8345
    @lalithamohan8345 3 หลายเดือนก่อน +1

    Arumai. Excellent speech ur voice is sweet 💯👌🤝🙏❤️😍😊

  • @sdevika1094
    @sdevika1094 3 หลายเดือนก่อน +1

    Rommpa Rommpa Thanks sister.🙏🙏🙏

  • @priyankavasanth1905
    @priyankavasanth1905 8 หลายเดือนก่อน +2

    love u universe vazhga vaiyagam vazhga valamudan

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 8 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா இந்த பதிவு முழுவதும் எனக்கே எனக்குத்தான் மிகவும் உண்மையான விடயம் மா நானும் இந்த நிலையில் தான் இப்போது இருக்கிறேன் எல்லாம் பிரபஞ்சம் தான் கண்களில் கண்ணீரை தவிர வேறு இல்லை மா மிகவும் அருமையான பதிவு மா

  • @adhilakshmi1727
    @adhilakshmi1727 2 หลายเดือนก่อน

    Sister ninga sonathu full lum en life la nadanthu kiti iruku, but u and all sister and brother life got the happiness, so all is well, thanks God, thank you so much sister

  • @gowribala2568
    @gowribala2568 8 หลายเดือนก่อน +3

    Thank you UNIVERSE 🙏🙏🙏
    Love you UNIVERSE ❤️❤️❤️

  • @harisathu5943
    @harisathu5943 8 หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளையும் நானும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு 🙏

  • @Usha-k5j
    @Usha-k5j 27 วันที่ผ่านมา

    நன்றி பிரபஞ்சம்❤❤❤

  • @chitradevi7176
    @chitradevi7176 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் நன்றி மேம் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @C9613274
    @C9613274 3 หลายเดือนก่อน

    Ipo en manasuku unga varthaigal than marunthu madam na kuduthen opposite sidela en mela pasam ilanu therincika nenga than help panringa thank you mam

  • @vaithilingam1461
    @vaithilingam1461 4 หลายเดือนก่อน +1

    என்னோட பிரச்சனை க்கு நல்ல மருந்தாக இருந்தது உங்கள் வார்த்தை நன்றி தோழி அந்த பிரபஞ்சம் எனக்கு சொன்ன வார்த்தை போல இருந்தது 🙏🙏🙏🙏

  • @ManiKandan-ho3jk
    @ManiKandan-ho3jk 2 หลายเดือนก่อน

    நல்ல அனுபவ பகிர்வு❤

  • @manivannanuma
    @manivannanuma 3 หลายเดือนก่อน

    Thank you so much for your loveable speech. I am so happy after your speech.

  • @MugiSai
    @MugiSai 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤Thsnks mam ❤❤❤🎉🎉valzha valamuden 🎉🎉🎉

  • @baunbaun4276
    @baunbaun4276 หลายเดือนก่อน

    நன்றிஅறுமையானபதிவு

  • @muninarayanan3323
    @muninarayanan3323 5 หลายเดือนก่อน

    All your words reflects my life. Really I thank you for molding me at the right time sister

  • @DeepaDeepa-vm7ss
    @DeepaDeepa-vm7ss 7 หลายเดือนก่อน +1

    Sistet nanum anathai than pullaingalukkaga oru vazhakaya na vazhuren santhosama irukka muyarchi panni kittay irruken aana universe a na unarkuren na manam thalrtum pothu thankyou universe

  • @mujoo-vq8ys
    @mujoo-vq8ys 6 หลายเดือนก่อน +2

    Unka voice super

  • @praveendevala604
    @praveendevala604 8 หลายเดือนก่อน +2

    Akka life haa apdiyea thirumba pathen unga moolama.... Thanks akka.. Thanks univers

  • @daksashasttikavideos
    @daksashasttikavideos 8 หลายเดือนก่อน +52

    Sister ஒன்னு சொல்லவா?? உங்களோட xerox நான் தான்... வேறு யாரும் இருக்காங்களா எனக்கு தெரியல... நீங்க வீடியோ ல சொன்ன அனைத்தும் நான் அனுபவித்தேன்... அனைத்து குணநலன் என்னிடம் உண்டு... Same sweet ❤️🍫.. 😄

    • @Rajesh-bangalore89
      @Rajesh-bangalore89 8 หลายเดือนก่อน +2

      Thnx for chocolate

    • @daksashasttikavideos
      @daksashasttikavideos 8 หลายเดือนก่อน +1

      🤣🤣

    • @thulasiyammalg1639
      @thulasiyammalg1639 8 หลายเดือนก่อน +3

      நானும் தான்

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 8 หลายเดือนก่อน +3

      இந்த அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறதுப்பா.நன்றி.வாழ்க வளமுடன்❤❤❤

    • @myuniversevijumama
      @myuniversevijumama 8 หลายเดือนก่อน +6

      நானும் இப்படி தான் உண்மையா இருந்தேன்.. இப்போ பிரபஞ்சத்தை எனது தோழியா ஆக்கிகிட்டேன்..

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 14 วันที่ผ่านมา

    அம்மா நன்றி 🙏பிரபஞ்சம் 🙏🧘 நான் அமைதி இருந்தேன் இன்று 2.45.3.45.மணி அம்மா என் கனவு நாய் கடித்து போல கனவு அம்மா நல்ல நன்றி 🙏😢

  • @Sumathi-z3x
    @Sumathi-z3x หลายเดือนก่อน

    Thank you so much I love you univers

  • @ranjithranjith6147
    @ranjithranjith6147 4 หลายเดือนก่อน

    Well said

  • @RAbirami-pz9vl
    @RAbirami-pz9vl 24 วันที่ผ่านมา

    Thanks for your guidance

  • @pgoms3320
    @pgoms3320 8 หลายเดือนก่อน +1

    Super sister ennaiyeva partha mathiri iruku sister nandri nandri sister intha videovai parka vaitha prapanjathirku nandri ❤

  • @B3L3VEFF
    @B3L3VEFF 7 หลายเดือนก่อน +2

    I feel

  • @aravinthanm
    @aravinthanm 8 หลายเดือนก่อน +1

    Thank you ❤❤❤

  • @devi9491
    @devi9491 8 หลายเดือนก่อน +1

    I like it universe ❤

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 8 หลายเดือนก่อน +2

    Thank you🙏 universe!

  • @shanmughamt.n7816
    @shanmughamt.n7816 26 วันที่ผ่านมา

    Madam enakagave neegal sonadu polave irukiradu thank you mam

  • @thulasi_08
    @thulasi_08 8 หลายเดือนก่อน +1

    Thank you so much to universe🙏🙏🙏🙏

  • @kanmani4100
    @kanmani4100 8 หลายเดือนก่อน +1

    Thank you so much sister. Thank you universe ❤️

  • @Earnestine-e6s
    @Earnestine-e6s หลายเดือนก่อน

    Thank you Madam❤😊

  • @SureshKumar-ln1mc
    @SureshKumar-ln1mc 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி தாயே

  • @gunaseelan5292
    @gunaseelan5292 2 หลายเดือนก่อน +1

    Neenge sonnadu appadeye unmai en vaalkaiyel nadantha unmai ithu unmaiyana pathivu

  • @vaishnavisivakumar8810
    @vaishnavisivakumar8810 2 หลายเดือนก่อน

    Thank you, mam ❤❤❤

  • @LathaJayan-is8jw
    @LathaJayan-is8jw 8 หลายเดือนก่อน +2

    പ്രപഞ്ചത്തിനു കോടാനകോടി നന്ദി❤❤❤❤

  • @destiny6163
    @destiny6163 8 หลายเดือนก่อน +1

    Thanks Universe 💞 Thanks Sister 💞

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan 8 หลายเดือนก่อน

    Same feelings. Now I am also believe my universe only. Thank you madam. Thank you Universe.

  • @liverpoolfc4everynwa230
    @liverpoolfc4everynwa230 8 หลายเดือนก่อน +1

    Tq Sis... Tq Universe... 🥰🥰🥰

  • @Tara.taraa75
    @Tara.taraa75 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌💯💯💯

  • @lovesongssaraswaty1122
    @lovesongssaraswaty1122 21 วันที่ผ่านมา

    True sister...😊

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 8 หลายเดือนก่อน +1

    நன்றி பிரபஞ்சமே

  • @jai18k
    @jai18k 8 หลายเดือนก่อน +1

    💯 True mam🙏🏻

  • @selvakumarrajan9459
    @selvakumarrajan9459 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @75lyghfy
    @75lyghfy 8 หลายเดือนก่อน +1

    God loves you sister 😊 Thank you 🌸

  • @RajaKarthik-yv3fv
    @RajaKarthik-yv3fv 4 หลายเดือนก่อน +1

    இன்னைக்கு வரைக்கும் நான் தான் எல்லார்கிட்டயும் என் அன்பை காட்டுறேன், இதுவரைக்கும் யாரும் அப்டி இல்ல என் கிட்ட 😃

  • @ranijose8944
    @ranijose8944 2 หลายเดือนก่อน

    Thankyouma

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 8 หลายเดือนก่อน

    அருமையாக உள்ளது sister நா தனிமையில் தான் இருக்கிறேன் உங்க பதிவு மனசுக்கு நல்ல இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @rajalekshmisivabalan6402
    @rajalekshmisivabalan6402 8 หลายเดือนก่อน +1

    Thank you Universe.

  • @lakshminisha7098
    @lakshminisha7098 8 หลายเดือนก่อน +3

  • @rajar1327
    @rajar1327 8 หลายเดือนก่อน +1

    Thank you universe

  • @vigneshwaran9060
    @vigneshwaran9060 8 หลายเดือนก่อน +1

    நன்றி. நன்றி

  • @nazeerahamed1072
    @nazeerahamed1072 8 หลายเดือนก่อน +1

    Great sister🎉

  • @nambirajan6372
    @nambirajan6372 5 หลายเดือนก่อน

    Madam your voice is nice.

  • @AmaraJothi-ib6mk
    @AmaraJothi-ib6mk 8 หลายเดือนก่อน

    It's really true sis. I lost my parents. I feel I am a Universe Child.
    Thank you Universe ❤
    Thank you Sister ❤

  • @sarathkali9549
    @sarathkali9549 8 หลายเดือนก่อน +1

    Thank you akka❤thank youu god

  • @RkannanSharma
    @RkannanSharma 8 หลายเดือนก่อน +1

    நன்றிங்க நனறி❤❤