இறைவனை அடைய வேண்டும் என்றால் மனித தேவைகளை தியாகம் செய்யுங்கள் தூய்மையான உள்ளத்தில் இறைவன் குடி இருப்பார் எல்லா தீமைகளையும் உங்களுக்குள் வைத்துக்கொண்டு எப்படி இறைவனை தேட முடியும் எல்லாத்தையும் கடந்தவர் தான் இறைவன் உங்கள் உள்ளம் தூய்மையாக இருந்தால் அது கோயிலாக மாறும் அப்போது இறைவன் குடி இருப்பார் கருணை அன்பு தியாகம் அரவணைப்பு இரக்கம் விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை இவை எதுவும் இல்லை என்றால் அது மனமாக இருக்காது அது பாறையாகத்தான் இருக்கும் இறைவன் உருவம் இல்லாதவர் ஒளி வடிவம் ஆனவர் உங்கள் மனதை செம்மை படுத்துங்கள் ஒளியாக வைத்து கொள்ளுங்கள் நிச்சயம் இறைவனை காண முடியும் இந்த பிரபன்சமே இறைவனுடன் ஒன்றித்து தான் இருக்கிறது உங்கள் மனதை ஒருநிலை படுத்தி காலையும் மாலையும் எந்த தொந்தரவும் இல்லாமல் தனியாக இருந்து இறை வழிபாடு செய்யுங்கள் உங்கள் மனம் தான் உங்களுக்கு குரு நல்லவை எது தீயவை எது என்று உங்களால் உணர முடிந்தால் நீங்கள் பக்குவ பட்ட மனிதராக மாறி விடுவீர்கள் எந்த குருவாலும் இறைவனை உணரவைக்க முடியுமே தவிர இறைவனை காட்டி விட முடியாது ஆன்மீகவும் என்பது உங்களை நீங்கள் யார் என்று தேடும் போதும் தானாகவே வந்து விடும் எங்கும் தேட தேவை இல்லை மனதையும் உடலையும் புனிதமாக வைத்து பாருங்கள் உங்களுக்கு நடக்கும் அதிசயங்களை உங்களால் உணர முடியும் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல் கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் அன்பு செலுத்துவதில் எந்த பயனும் இருக்க போவதில்லை நன்றி இது பொதுவான பதிவு யாரையும் குறிப்பிடுவது அல்ல உங்களுடைய பிரபன்ச தேடலும் இறைவன் மீதான பற்றும் மற்றவர்களுக்கு பயன் படும் வார்த்தைகளுக்கும் நன்றிகள் தொடர்ந்து பதிவிட்டு மனிதர்களை இறைவழியில் கொண்டு வாருங்கள் எல்லா புகழும் இறைவனுக்கே சமர்ப்பணம் நன்றி இறைவா நன்றி பிரபன்சமே 🙏🙏🙏🙏 அன்புடன் பிறேம் தாஸ் இலங்கையில் இருந்து
என் மனதில் இருந்த தேடல்கள் இது அன்பே தெரியாமல் வளர்ந்து பிடிப்பே இல்லாத வேலைக்காரி போல திருமண வாழ்க்கை இரண்டு பெண் குழந்தைகள் வாழ்க்கையில் அவர்களை பிடித்து கொண்ட பின் தான் வாழ்க்கை நகர ஆரம்பித்தது ஏணியில் ஏறிய பின் தள்ளி விட்டு அவர்களும் தொடர்பே இல்லாமல் சென்று விட்ட பின் இடிந்து போய் விட்டேன் அப்போது தான் பிரபஞ்சம் நான் இருக்கிறேன் உனக்கு என்று காட்டியது இப்போது தான் உள்ளே வந்திருக்கிறேன் இன்னும் நிறைய நிறைய என் பிரபஞ்சம் பற்றி அறிய ஆசை
அன்பு நிறைந்த என் அருமைத்தொழியே ஸலாம்!உனது பதிவுகள் அதிகம் பாத்து வருகிறேன். மிக மிக அற்புதம், அதில் இது மிகவும் எழிமையும் தெழிவும் உள்ளது. எது அறியப்படவேண்டுமோ அதை அறிந்து கொள்வதற்காவே மனிதன் ஷிறிஸ்டிக்கப்பட்டான்! .... நன்றி சாந்தி உண்டாககட்டும்.
பரம்பொரும் பரமாத்மா ஆதி சக்தி. எல்லாவற்றும் ❤❤நிலகண்டஸ்வரர்.. ஈஸ்வர். அவரை அடைந்து விட்டேன். நல்ல முறையில் வழி நடத்துகிறார்... I love ஈஸ்வரா. I love u பிரபஞ்சம்..❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி நமக்குள் இருக்கும் இறை சக்தியை நாம் எப்படி உணர்வது நாமாகவேஎப்படிபுரிந்துகொள்வேணடும் என்பதை மிக நேர்த்தியாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக மிக நன்றி. 🙏🙏🙏
என்னையே பார்த்தது போல இருந்தது எனக்கும் இதே எண்ணம் புரிதல் தான் இருக்கிறது. இந்த காணொளியை பார்த்ததும் சந்தோசம் ஆச்சர்யம் அடைந்தேன். இன்னும் இது போல நல்ல காணொளிகளை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறோம்😊
நான் பட்டு தான் தெரிந்து கொண்டேன். எல்லாத்தையும் இளந்து விட்டேன்.என் கவர்மென்ட் வேலை போயிடுச்சு, நண்பர்கள் துரோகி ஆய்ட்டங்க . ஏண் உயிர் வாழணும் என்று கூட யோசித்தேன். என் பசங்கலுக்காக இருக்கணும் முடிவெடுத்தேன். நான் தனிமையில் இருக்க ஆரம்பித்து தனிமையில் பேச தொடங்கினேன். அப்பொழுது தான் என் அப்பா சிவம் என்னுடன் பேச ஆரம்பித்தார் , பிரபஞ்சம் முழுவதும் நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் அதில் நான் என்னையே நான் உணர்தேன். எல்லாம் நன்மைக்கே நான் என் அப்பா காட்டிய பாதையில் என் பயணம்
நானும் எனக்குள் கடந்த இரண்டு நாட்களாக கேட்டு கொண்டு இருந்தேன் மிக மிக மிக நன்றி சகோதரி என்னுடைய தெய்வீக இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்....
இந்த சேனலை நிறுவிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் பெண் என்பதால் தாங்களை நான் சக்தியாகவே பாவிக்கிறேன் தாயே தாயே திருப்பூரிலிருந்து ராஜசேகரன் பேசுகிறேன் இறைவன் நம் கண்முன் தோன்றினால் நான் கேட்கும் வரம் உலகத்தில் உச்சகட்ட அமைதி உச்சகட்ட பேரின்பம் உச்சகட்ட சந்தோசத்தை எனக்கு வழங்கிய பிரபஞ்சப் பேராற்றல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இதை உணர்ந்தால் தாயே அனைத்து சக்திகளும் நமக்கு கிடைத்து விடும் இதை நான் அனுபவித்து உணர்ந்து கூறுகிறேன் தாயே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இந்த நிலையை அடைய வேண்டும் தாயே தாங்களும் இதை உணர்ந்து அனைவரும் உணரும்படி செய்ய வேண்டும் தாயே இது எனது கோரிக்கை தாயே வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ
Yes , நீங்க சொல்ற அனைத்து கேள்விகளும் எனக்கு இருக்கு. இருந்தாலும் எனக்குள்ளே இருக்கும் அந்த இறை சக்தி சொல்வதை கேட்டுதான் நடக்கிறேன். Thankyou sister thankyou universe 🙏🙏🙏🙏
இன்று காலை முதலில் என் கண்ணில் பட்ட முதல் பதிவு....என் நீண்ட நாளின் கேள்விக்கான பதிவு இன்று என் கண்ணில் பட்டது.. இறை பிரபஞ்சத்திற்க்கு நான் எப்பவும் நன்றி கூறிக் கொள்வேன்...🙏🏻🙏🏻🙏🏻
Exactly mam naanum ide stage la daan iruken.. தேடல்ல தான்.. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.. பிரபஞ்சம் தான் இந்த வீடியோவை காட்டி இருக்காங்க. Thanks a lot mam.. Thank you universe..
Thank you very much ma.I am 60yrs .I am retired Nursing Supt.I loss my Husband 2014.what I say,your speech only my present hours changed to pleasant hours .Thank you our பிரபஞ்சம்.
நீங்கள் சொல்வது உண்மை தான் என் வாழ்க்கையே போர்க்களம் தான் இவ்வளவு நாளா வேஸ்ட் பன்னிட்டேன் இப்போ கொஞ்சம் நாளாக தான் பிரபஞ்சம் பிராத்தனை செய்கிறேன். மற்றவர் நம்மை வேறுப்பு ஏத்தபோது நம்ம மறுபடியும் கோவம் வருகிறது எனக்கு அடிக்கடி தோன்றும் நம்ம இவ்வளவு கடவுளை வணங்குகிறோம். நமக்கு இவ்வளவு கஷ்டம் வருகிறது பாவம் பன்னிட்டு பட்டை அடிச்சுட்டு வாயா சிங்கமா பாவம் பன்றாங்க எல்லோரையும் குறை சொல்லறாங்க அவர்களை மட்டும் நல்ல இருக்காங்களே என்று புலம்புகிறேன்😢
தோழியே என் மனதில் உள்ள அனைத்தும் என் கண்களுக்கு ஒளியாய் தெரிந்தது. ஒரு புது பாத்திரத்தை எப்படி பழக்குகிறோமோ அப்படித்தான் அந்த பாத்திரம் மின்னும். அதுபோல நம் மனம் நம் நிலையை அடைந்து விட்டால் இறை நிலையை அடைந்து விட முடியும்.கோடான கோடி நன்றிகள்.
நன்றி அம்மா நான் 3 தடவை பிரபஞ்சம் காட்டிய வழியை தவர் விட்டேன் இன்று குழப்ப நிலையில் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு தெளிவு தந்தது.... நாளை எனக்கு நல்ல நாளாக அமையும் நான் நம்புகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
மிக்க நன்றி அக்கா நா பல குழப்பத்தில் இருந்தேன் இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் ஆனா நீங்க வீடியோவில் சொன்ன அனைத்தும் தனிமையில் இருக்கும்போது என்ன நானே நிறைய கேள்வி கேட்பேன் ஆனா அதற்கு இப்பதான் அர்த்தம் புரிகிறது அக்கா
நீங்க சொல்றது உண்மை தான் அக்கா, nalla aa புரியுது அக்கா 🎉குழப்பம் தீர்ந்து தெளிவாக தெரிகிறது, வணக்கம் நன்றி 🎉❤
பிரபஞ்சமே துணையுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து தவர்களுக்கு தண்டனைக்கு
உளவியல் உண்மை நன்றி பிரபஞ்சம் ❤❤❤🎉🎉🎉
சரியான தகவலை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
Thank you Universe இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன் இறைவனை அடைய இது போன்ற வழிகாட்டுதல் தேவை அக்கா நன்றி
.m
இறைவனை அடைய வேண்டும் என்றால் மனித தேவைகளை தியாகம் செய்யுங்கள் தூய்மையான உள்ளத்தில் இறைவன் குடி இருப்பார் எல்லா தீமைகளையும் உங்களுக்குள் வைத்துக்கொண்டு எப்படி இறைவனை தேட முடியும் எல்லாத்தையும் கடந்தவர் தான் இறைவன் உங்கள் உள்ளம் தூய்மையாக இருந்தால் அது கோயிலாக மாறும் அப்போது இறைவன் குடி இருப்பார் கருணை அன்பு தியாகம் அரவணைப்பு இரக்கம் விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மை இவை எதுவும் இல்லை என்றால் அது மனமாக இருக்காது அது பாறையாகத்தான் இருக்கும் இறைவன் உருவம் இல்லாதவர் ஒளி வடிவம் ஆனவர் உங்கள் மனதை செம்மை படுத்துங்கள் ஒளியாக வைத்து கொள்ளுங்கள் நிச்சயம் இறைவனை காண முடியும் இந்த பிரபன்சமே இறைவனுடன் ஒன்றித்து தான் இருக்கிறது உங்கள் மனதை ஒருநிலை படுத்தி காலையும் மாலையும் எந்த தொந்தரவும் இல்லாமல் தனியாக இருந்து இறை வழிபாடு செய்யுங்கள் உங்கள் மனம் தான் உங்களுக்கு குரு நல்லவை எது தீயவை எது என்று உங்களால் உணர முடிந்தால் நீங்கள் பக்குவ பட்ட மனிதராக மாறி விடுவீர்கள் எந்த குருவாலும் இறைவனை உணரவைக்க முடியுமே தவிர இறைவனை காட்டி விட முடியாது ஆன்மீகவும் என்பது உங்களை நீங்கள் யார் என்று தேடும் போதும் தானாகவே வந்து விடும் எங்கும் தேட தேவை இல்லை மனதையும் உடலையும் புனிதமாக வைத்து பாருங்கள் உங்களுக்கு நடக்கும் அதிசயங்களை உங்களால் உணர முடியும் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல் கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் அன்பு செலுத்துவதில் எந்த பயனும் இருக்க போவதில்லை நன்றி இது பொதுவான பதிவு யாரையும் குறிப்பிடுவது அல்ல உங்களுடைய பிரபன்ச தேடலும் இறைவன் மீதான பற்றும் மற்றவர்களுக்கு பயன் படும் வார்த்தைகளுக்கும் நன்றிகள் தொடர்ந்து பதிவிட்டு மனிதர்களை இறைவழியில் கொண்டு வாருங்கள் எல்லா புகழும் இறைவனுக்கே சமர்ப்பணம் நன்றி இறைவா நன்றி பிரபன்சமே 🙏🙏🙏🙏 அன்புடன் பிறேம் தாஸ் இலங்கையில் இருந்து
Its good information
Kamakshi from bangalore
Enakkum athay Pole Iruku
Yes. I realise this
பிரபஞ்சம் மட்டுமே எனக்கு துணை.அனைவரும் இருந்தும்
அனாதை போல் உள்ளேன் மனது மிகவும் வேதனையாக உள்ளது.பிரபஞ்சத்தையே நம்பி உள்ளேன்
நானும்
இறைவர் ஒருவரே போதுமானவர்
என் மனதில் இருந்த தேடல்கள் இது அன்பே தெரியாமல் வளர்ந்து பிடிப்பே இல்லாத வேலைக்காரி போல திருமண வாழ்க்கை இரண்டு பெண் குழந்தைகள் வாழ்க்கையில் அவர்களை பிடித்து கொண்ட பின் தான் வாழ்க்கை நகர ஆரம்பித்தது ஏணியில் ஏறிய பின் தள்ளி விட்டு அவர்களும் தொடர்பே இல்லாமல் சென்று விட்ட பின் இடிந்து போய் விட்டேன் அப்போது தான் பிரபஞ்சம் நான் இருக்கிறேன் உனக்கு என்று காட்டியது இப்போது தான் உள்ளே வந்திருக்கிறேன் இன்னும் நிறைய நிறைய என் பிரபஞ்சம் பற்றி அறிய ஆசை
பிரபஞ்சம் துணை இருக்கும்
🕉️🧘 என் அக்கா மகன் உடல் நரம்பு சுடு இருக்கிறன் உன் பன்தான் காப்பாத்து பிரபஞ்சம் உன்னை நம்பி இருக்கின்றேன் நன்றி 🙏😢
எனக்குள் இருக்கும் குருவைபுரிய வைத்ததற்கு நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவய
அன்பு நிறைந்த என் அருமைத்தொழியே ஸலாம்!உனது பதிவுகள் அதிகம் பாத்து வருகிறேன். மிக மிக அற்புதம், அதில் இது மிகவும் எழிமையும் தெழிவும்
உள்ளது. எது அறியப்படவேண்டுமோ அதை அறிந்து கொள்வதற்காவே மனிதன் ஷிறிஸ்டிக்கப்பட்டான்! .... நன்றி சாந்தி உண்டாககட்டும்.
நன்றி ..வாழ்க வளமுடன்
பிரபஞ்சத்துக்கு கோடியன கோடி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
உங்கள் எண்ணம் போல் தான் என் பயணம் செல்கிறது... நன்றி
மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி நன்றி பிரபஞ்சம்
நான் தனிமையில் தான் உள்ளேன் இறைவன் மட்டுமே எனக்குத் துணையாக வர வேண்டும் இந்த வீடியோவை நான் இறைவன் கூறியதாக நினைக்கிறேன் மகிழ்ச்சி
பரம்பொரும் பரமாத்மா ஆதி சக்தி. எல்லாவற்றும் ❤❤நிலகண்டஸ்வரர்.. ஈஸ்வர். அவரை அடைந்து விட்டேன். நல்ல முறையில் வழி நடத்துகிறார்... I love ஈஸ்வரா. I love u பிரபஞ்சம்..❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
மிக்க நன்றி நமக்குள் இருக்கும் இறை சக்தியை நாம் எப்படி உணர்வது நாமாகவேஎப்படிபுரிந்துகொள்வேணடும் என்பதை மிக நேர்த்தியாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக மிக நன்றி.
🙏🙏🙏
நன்றி..வாழ்க வளமுடன்
மிகத் தெளிவு !!! மிக்க நன் றி !!! 🙏👍😇
எனக்கு புரிஞ்சிருச்சு பா நான் இறைவனை தேடி தான் போயிட்டு இருக்கேன் கண்டிப்பா அவரை பிடித்து விடுவேன்
மிக்க நன்றி சகோதரி அவர்களே 🙏 உங்கள் பொது சேவை தொடர இப்பிரபஞ்சம் அருள் புரியட்டும் 💖
புரிஞ்சது சகோதரி
என்னையே பார்த்தது போல இருந்தது எனக்கும் இதே எண்ணம் புரிதல் தான் இருக்கிறது. இந்த காணொளியை பார்த்ததும் சந்தோசம் ஆச்சர்யம் அடைந்தேன். இன்னும் இது போல நல்ல காணொளிகளை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறோம்😊
இறைவன் அனுமதித்தால் கண்டிப்பாக
நன்றி பிரபஞ்சமே!!!யாவரையும்....நெறிப்படுத்து இறையே!!!❤❤❤❤❤
நன்றி அக்கா நன்றி பிரபஞ்சமே 🙏🙏🙏அருமை உங்ககள் வார்த்தை ஒவ்வொன்றும் பிரபஞ்சமே பேசுவது போல் இருக்கிறது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பிரபஞ்ச சக்திக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
ஒவ்வொரு வார்த்தையும் என் மனதை பக்குவ படுத்தியது மிக்க நன்றி சிஸ்டர்
நன்றி ..வாழ்க வளமுடன்
Thank you universe sariyana time intha video pakka vachathuku
நான் பட்டு தான் தெரிந்து கொண்டேன். எல்லாத்தையும் இளந்து விட்டேன்.என் கவர்மென்ட் வேலை போயிடுச்சு, நண்பர்கள் துரோகி ஆய்ட்டங்க . ஏண் உயிர் வாழணும் என்று கூட யோசித்தேன். என் பசங்கலுக்காக இருக்கணும் முடிவெடுத்தேன். நான் தனிமையில் இருக்க ஆரம்பித்து தனிமையில் பேச தொடங்கினேன். அப்பொழுது தான் என் அப்பா சிவம் என்னுடன் பேச ஆரம்பித்தார் , பிரபஞ்சம் முழுவதும் நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் அதில் நான் என்னையே நான் உணர்தேன். எல்லாம் நன்மைக்கே நான் என் அப்பா காட்டிய பாதையில் என் பயணம்
சரியான பாதை..அப்படியே தொடருங்கள்...
முற்றிலும் உண்மை... என் நிலையில் நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் ஒற்றுபோகுது.. நன்றி நன்றி 🙏
நானும் எனக்குள் கடந்த இரண்டு நாட்களாக கேட்டு கொண்டு இருந்தேன்
மிக மிக மிக நன்றி சகோதரி
என்னுடைய தெய்வீக இறை சக்தி நிறைந்த பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்....
மிகவும் அற்புதமான பதிவு நன்றிகள் கோடி தாயே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன் நன்றி நன்றி நன்றி
நன்றி ...வாழ்க வளமுடன்
நன்றி பிரபஞ்ப்பேராற்றல் இறைவனை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகின்றேன் நன்றிகள் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumaiyana pathivu Romba clear ya solli iruke😢enga Thanks Universe & God
மிக்க நன்றி சகோதரி...
இறை தேடுபவர்களுக்கான மிக விளக்கமான ஆழமான பதிவு இது ...
மிக மிக சிறப்பான பதிவு. என் தேடலுக்கு நிறைய பதில் உங்களோட பதிவில் கிடைக்கிறது. மிக்க நன்றி
இது தான் உண்மை சரியான வழியும்❤
இந்த சேனலை நிறுவிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தாங்கள் பெண் என்பதால் தாங்களை நான் சக்தியாகவே பாவிக்கிறேன் தாயே தாயே திருப்பூரிலிருந்து ராஜசேகரன் பேசுகிறேன் இறைவன் நம் கண்முன் தோன்றினால் நான் கேட்கும் வரம் உலகத்தில் உச்சகட்ட அமைதி உச்சகட்ட பேரின்பம் உச்சகட்ட சந்தோசத்தை எனக்கு வழங்கிய பிரபஞ்சப் பேராற்றல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இறைவன் என்னுள் அறிவாக இருக்கிறார் இதை உணர்ந்தால் தாயே அனைத்து சக்திகளும் நமக்கு கிடைத்து விடும் இதை நான் அனுபவித்து உணர்ந்து கூறுகிறேன் தாயே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் இந்த நிலையை அடைய வேண்டும் தாயே தாங்களும் இதை உணர்ந்து அனைவரும் உணரும்படி செய்ய வேண்டும் தாயே இது எனது கோரிக்கை தாயே வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ
மிக்க நன்றி..வாழ்க வளமுடன் 🙏
ஆத்மார்த்தமான உண்மை
Yes , நீங்க சொல்ற அனைத்து கேள்விகளும் எனக்கு இருக்கு. இருந்தாலும் எனக்குள்ளே இருக்கும் அந்த இறை சக்தி சொல்வதை கேட்டுதான் நடக்கிறேன்.
Thankyou sister thankyou universe 🙏🙏🙏🙏
புரிந்தது நன்றி. எனக்கு நானே குரு. நானே பிரபஞ்சம். நானே இறைவன். எனக்குள் இறை நிலை மாயையில் இருந்து தெளிவான நிலைக்குப் பயணிக்கிறது. வாழ்க வளமாக...
அதேதான்..தொடர்ந்து பயணியுங்கள்
🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
Thank u very mutch mam ரொம்ப cleara சொல்லி இருக்கீங்க thank god 🙏
நன்றி ..வாழ்க வளமுடன்
பிரபஞ்சத்திற்கு நன்றி...
ஆன்மீக எல்லையை அடையும் வழி சிறப்பு
பிரபஞ்சத்தை நான் நன்கு உணர்ந்து வருகிறேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி
Yes agree nice clarifaction and classification thank u sister thank u thank u 🌹🌹🌹
இன்று காலை முதலில் என் கண்ணில் பட்ட முதல் பதிவு....என் நீண்ட
நாளின் கேள்விக்கான பதிவு இன்று என் கண்ணில் பட்டது.. இறை பிரபஞ்சத்திற்க்கு நான் எப்பவும் நன்றி கூறிக் கொள்வேன்...🙏🏻🙏🏻🙏🏻
100% unmai arumaiana pathivu unga seavai thodara vazhthukal vazhga valamudan 🙏
நன்றி ..வாழ்க வளமுடன்
பிரபஞ்சத்திற்க்கு நன்றி✨💥
Super mam en thedaluku kiditha pathil mam.manasu nimmathiya eruku. I love you mam ❤❤❤. Thank you universe ❤❤.
thank u ..god bless u
நன்றி கள் பல இதுபோல பதிகளை
கேட்பதற்கே மிகவும் பொருமைவேண்டும.
Exactly mam naanum ide stage la daan iruken.. தேடல்ல தான்.. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.. பிரபஞ்சம் தான் இந்த வீடியோவை காட்டி இருக்காங்க. Thanks a lot mam.. Thank you universe..
God bless u ma
என் மனம் மிகவும் தெளிவற்ற நிலையில் இருந்தது உங்களின் இந்த பதிவு எண் மனதை மிகவும் தெளிவாக்கியது நல்லா புரிதலையும் உண்டாக்கியது மிக்க நன்றி ❤
God bless u
Yes mam I am understanding
Thank you so much
I am also Healers
Very useful to powerful messages
yes my dear sister i understood you're great you soo quite God bless you ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
god bless u ma
மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி உண்மை நான் புரிந்துகொண்டேன் 🎉 மகிழ்ச்சி அடைகிறேன்
Super akka romba romba thanks akkka thank you so much akkachchi
thank u ..god bless u
மேம் நீங்கள் சொன்னது எல்லாம் உண்மையானது சரியானது வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நான் தான் எனக்கு கடவுள் என்று நானே நம்புகிறேன் ❤
ஆம். சகோதரி நீங்கள் சொன்னது. எனக்கு. புரிந்தது நன்றி
ஓம் நமசிவாய
உங்களுடையகருத்து பயனுள்ளது
நன்றி!!
Thank you very much ma.I am 60yrs .I am retired Nursing Supt.I loss my Husband 2014.what I say,your speech only my present hours changed to pleasant hours .Thank you our பிரபஞ்சம்.
Thank u ma...dont worry god always with u ma..
Thank you ma.
நீங்கள் சொல்வது உண்மை தான் என் வாழ்க்கையே போர்க்களம் தான் இவ்வளவு நாளா வேஸ்ட் பன்னிட்டேன் இப்போ கொஞ்சம் நாளாக தான் பிரபஞ்சம் பிராத்தனை செய்கிறேன். மற்றவர் நம்மை வேறுப்பு ஏத்தபோது நம்ம மறுபடியும் கோவம் வருகிறது எனக்கு அடிக்கடி தோன்றும் நம்ம இவ்வளவு கடவுளை வணங்குகிறோம். நமக்கு இவ்வளவு கஷ்டம் வருகிறது பாவம் பன்னிட்டு பட்டை அடிச்சுட்டு வாயா சிங்கமா பாவம் பன்றாங்க எல்லோரையும் குறை சொல்லறாங்க அவர்களை மட்டும் நல்ல இருக்காங்களே என்று புலம்புகிறேன்😢
மிகவும் நல்ல பதிவு
நன்றிமேடம்எனதுகுருசொன்னதையேநீங்களும்சொல்கிறீர்கள்
பயனுள்ள தகவல் நன்றி ❤
நன்றி...
Verry best. Speech. Sisters. Thank. You.
நன்றி.!!!. அற்புதம்.!!!.
I Love Amma and Nice Explained Great Amma Bless you
நன்றி.சகோதரி.எனக்குபுரியுது.பிரபஞ்சத்திற்கு.நன்றி
Understood. Good. Whatever you said is 100% true
Thank you 💕💕 so much today is best day in my life because your beautiful speech very true.thankyou Univers 🎉🎉🎉🎉🎉
Thank u ma..
நன்றாக புரிந்தது நன்றி ❤
தோழியே என் மனதில் உள்ள அனைத்தும் என் கண்களுக்கு ஒளியாய் தெரிந்தது. ஒரு புது பாத்திரத்தை எப்படி பழக்குகிறோமோ அப்படித்தான் அந்த பாத்திரம் மின்னும். அதுபோல நம் மனம் நம் நிலையை அடைந்து விட்டால் இறை நிலையை அடைந்து விட முடியும்.கோடான கோடி நன்றிகள்.
It's good presentation
நன்றி ஜயா என் குழப்பம் தெளி வாக முறிந்தது நன்றி 🎉🎉🎉
Thank you UNIVERSE 🙏
Love you UNIVERSE ❤️
Clearly Understood about UNIVERSE
THANK YOU SISTER🙏
நன்றி
Theliva puriyuthu ma❤❤❤
🙏
Puriyuthu ma romba thanks ma
@@virukshamyogaacupuncturena7671
பிரபஞ்சம்த்திற்கு ரெம்ப ரெம்ப நன்றி
நன்றி அம்மா
நான் 3 தடவை பிரபஞ்சம் காட்டிய வழியை தவர் விட்டேன் இன்று குழப்ப நிலையில் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு தெளிவு தந்தது....
நாளை எனக்கு நல்ல நாளாக அமையும் நான் நம்புகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி
Thank you universe ennai nan unara arambikuren. Negalum enakku oru gurudan... Nalla vazhikaattum anaivarum gurudana sister. En kulapathirkana vidai kidaithadu. Prabanjathirku nandri....
பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி
Thank you sister. Use full
பிரபஞ்சமே. சொல்வதுசரி அம்மா நன்றி
Prapanjame neengal than evalavu arpothamaga puriyavaikkirirgal nandri
சகலம் இறைவருக்கு அர்ப்பணம் ..நன்றி
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🌹❤️🙏🏻
Thank you mam..
I'm like this message and
Applying in my life..👍
நல்ல பல விளக்கம் உள்ள பதிவு அக்கா🙏
Arumai nanraga purinthathu
Mam Nan ippa than thiyanam stard panrean. My mind change. Good mam
மிக்க நன்றி அக்கா நா பல குழப்பத்தில் இருந்தேன் இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் ஆனா நீங்க வீடியோவில் சொன்ன அனைத்தும் தனிமையில் இருக்கும்போது என்ன நானே நிறைய கேள்வி கேட்பேன் ஆனா அதற்கு இப்பதான் அர்த்தம் புரிகிறது அக்கா
Thank u universe guruve saranam vazhga vaiyagam vazhga valamudan
Thank you ☺️ so much., Clear cut explaination❤
Thank u ..gid bless u
Yes maam this is the best message thank you universe
நல்ல கருத்து மிகவும் நன்றி
Thank you Lord and universe...... For guidance me.....i waiting for this 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True fact mam🎉
நானும் உணர்ந்தேன்... நானும் அக்கு கற்று கொள்ள விரும்புகிறேன்
Yes ,purinjidhu madam thank you universe
Yes...arumaiyana vilakam nandri sis
I'm from Malaysia ungal video kal ellam arputham thank you so much
nandri🙏🙏🙏❤❤❤
Thank u so much...god bless u