OOTY STYLE Wedding | 200 வருட பாரம்பரியம்
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2021
- Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
வழக்கமாக காணும் திருமணங்களிலிருந்து வித்தியாசமாக இருந்தது. பார்க்க எளிமையாக இருந்தாலும், மகிச்சிக்கு பஞ்சமில்லை. மணமக்களுக்கும் பதிவிட்டவருக்கு வாழ்த்துக்கள்.
தரமான கல்யாணம், அதுவும் பெண் மாப்பிள்ளைக்கு ஊட்டி விடும் போது வரும் வெட்கம்... ஆண் தாலி கட்டும் நிகழ்வு மிகவும் அருமை.
குறைந்த செலவில் , ஆடம்பர மண்டபங்களை தவிர்த்து , வீட்டிலேயே நடை பெற்ற திருமணம் , வீண் பேச்சுக்கள் , சப்தங்கள் , இன்றி கலந்து கொண்ட அனைவர் முகத்திலும் தான் எத்தனை மகிழ்ச்சி. அருமையான எளிய திருமணம் . சிறந்த ஒளிப்பதிவு . பாராட்டுக்கள் .
The song is contains 90% of Kannada words, i hope they are bacily kannada family ... happy married life, from Bengaluru....
அசத்தல் வீடியோ.மண்ணின் மணம் மாறாமல் வாழும் இந்த மக்களின் திருமண நிகழ்வை கண்முன்னே நிறுத்தி விட்டுர்கள் நண்பா.weldone.பாடல்களும் அருமை.
Video effect என்ற பெயரில் coverages செய்யும் காலத்தில் இந்த இயற்கை படப்பிடிப்பு , நிகழ்வில் கலந்துகொண்ட மனநிறைவு .
I am from Uttar Pradesh , Feel Blessed with such rich cultural heritage of country. Love to all.
புதுமணத் தம்பதியர்க்கு வாழ்த்துகள். அனைத்து நிகழ்வுகளையும் நிறைவாக 15 நிமிட வீடியோவில் எடிட் செய்து வழங்கியது சிறப்பு.
பாடல் மொழி புரியவில்லை ஆனால் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது...
முகூர்த்த நேரத்தில் natural speech மிக அருமை நானே அங்கு அமர்ந்திருந்த உணர்வை ஏற்படுத்தியது .
Still i never watched tamil vlogs only I watching malayala vlogs but suddenly watch your thengumarahada video I was impressed and also I like very much nilgri badaga people their culture and their songs fantastic. keep it up
Wow Fantastic Babu, they are obeying the tradition rules and regulations for 200 hundred years that is great.
Superb 👍 Namaste from Maharashtra🙏
2005 ல குன்னுர் ல இருந்தப்போ நிறைய கல்யாணத்தை பார்த்திருக்கேன்.அருமையா இருக்கும்
When I was doing my PUC during 1960-61 ,I wrote a Essay on Badaga Marriage in the St.Johns college Palayamkottai college Magazine. 😁👌🙏
🤩😍wow What a traditional, great capture,Keep posting about Baduga Culture 🤝👏👏
Mudhan mudhalil parkiren badaga thirumanam arumai arumai 🥰🥰🥰🥰🥰
Real badaga wedding. Everyone shud learn to do simple wedding like this.after long time seeing such a lovely wedding..
100% natural. God bless the couple and everyone in the video.🤗
बहोत सुंदर रस्म रिवाज है ..मैने पहली बार ऐसी शादी देखी है ..बहोत मजा आया ,अच्छा लगा ...👌👌👌👍😊