சித்தர் வாக்கு மீண்டும் பலித்தது...!!! | Aavigal Ulagam - 768

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 8 หลายเดือนก่อน +20

    ஆச்சரியம் சித்தர் ஐயா வாக்கு பலித்ததில் மகிழ்ச்சியும் சேர்ந்தது மற்றும் நன்றியும்

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 8 หลายเดือนก่อน +12

    உண்மை ஐயா எங்கள் ஊரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை சித்தர் ஐயாவை பணிவுடன் வணங்குகின்றேன் நன்றி ஐயா .

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 8 หลายเดือนก่อน +1

    இந்த உலக ஆட்சியே சித்தர்கள் கையில் ஒருபோதும் மறுக்கவே முடியாது மகான்கள் இல்லை என்றால் உலகம் இல்லை. உலக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் குருமார்கள் திருவடிகள் சரணம்❤❤❤

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 8 หลายเดือนก่อน +13

    ஆவிகள் உலக பீஷ்மர் ஐயா அவர்களின் பொற்பாதம் போற்றி பணிகிறேன்

  • @ஜெயமாலா
    @ஜெயமாலா 8 หลายเดือนก่อน

    விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஐயாஅவர்களுக்கும் சித்தர் ஐயாவுக்கும் வணக்கம் ஐய்யா

  • @IlandeviParangusam-y4i
    @IlandeviParangusam-y4i 8 หลายเดือนก่อน +12

    என்றுமே சித்தர் வாக்கு பலிக்காமல் இருந்தது இல்லை 🙏

  • @KumarKumar-uj5eh
    @KumarKumar-uj5eh 8 หลายเดือนก่อน +9

    வணக்கம் விக்ரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா தர்மபுரி சிவா

  • @ravikumarm4324
    @ravikumarm4324 8 หลายเดือนก่อน +12

    இப்போ BJPயை சேர்ந்த தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்ட்ட காஷ்மீரை பற்றி பேசுகின்றனர். இப்போ மோடி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் POK மீட்டு இந்தியாவுடன் சேர்ப்பார்களா? என்று சித்தர்ஆத்மாவிடம் கேட்டு சொல்லுங்ள் ஐயா. என்பெயர் ரவிகுமார். திருத்தணி.

  • @girisrinivas4675
    @girisrinivas4675 8 หลายเดือนก่อน

    Always super Aiyya . Your answers always useful

  • @hariganesh6455
    @hariganesh6455 8 หลายเดือนก่อน +1

    சித்தர் வாக்கு பலித்து விட்டது ஆச்சர்யம் இல்லை
    பலிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் 😊

  • @umanagaraj3078
    @umanagaraj3078 8 หลายเดือนก่อน

    Good question s Good super answer tq u sir Nanri vanakam valga nalamodan sir 🎉

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 8 หลายเดือนก่อน +3

    Ayya you are doing wonderful service to us. Thanking you and Siddhar Appa

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 8 หลายเดือนก่อน

    Thanks lot for your videos Sir.. First question is excellent ❤❤❤❤.. Solution for Karma 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishunni9125
    @krishunni9125 8 หลายเดือนก่อน

    Super answers. I really appreciate your responses. Very informative and interesting too. 🙏👌❤️

  • @ramkumar_20
    @ramkumar_20 8 หลายเดือนก่อน

    Nandri Ayya

  • @sivavishnu
    @sivavishnu 8 หลายเดือนก่อน +3

    SIVA SIVA. OM SARAVANABAVA.
    SITHTHAR AYYA THIRUVADI SARANAM.
    long live Thiru Ravi sir 🙏

  • @parimalashanmugam9234
    @parimalashanmugam9234 8 หลายเดือนก่อน +2

    ஆஹா அற்புதம் ❤

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 8 หลายเดือนก่อน

    Nandringa aiya Nan gokul from vridhachalam

  • @radharaman4282
    @radharaman4282 8 หลายเดือนก่อน

    அந்த விடியோவை எங்கள் சுற்றத்துக்கு ம்...நட்பு வட்டாரத்துக்கும் பகிர்ந்து அனுப்பியிருந்தேன்

  • @Deebdremers
    @Deebdremers 8 หลายเดือนก่อน +2

    11:16 ஐயா,நான் பல வருடங்களாக உங்கள் வீடியோ பார்கிறேன்,மிகவும் பயனுள்ள செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றி,
    இப்போது பார்லிமென்ட் தேர்தல் முடிந்துள்ளது அதன் முடிவு ஜூன் 4முடிவு தெரியும்
    அதற்க்குமுன்பு தாங்கள் சித்தர் ஐயாவிடம் கேட்டு கூறுங்கள் ஐயா பழய ஸ்திரமான ஆட்சி அமையுமா ?இந்தியா மீண்டும் சிறப்பாக விளங்குமா?

  • @rengasamyk7791
    @rengasamyk7791 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏

  • @anushadev5019
    @anushadev5019 8 หลายเดือนก่อน +2

    Nandri ayyaa🙏

  • @yogaeditz5151
    @yogaeditz5151 8 หลายเดือนก่อน +2

    True sir.. Thank you 🙏🙏🙏🙏🙏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 8 หลายเดือนก่อน +3

    SUPER O SUPER

  • @radharaman4282
    @radharaman4282 8 หลายเดือนก่อน

    ஆம். சித்தர் ஐயா வாக்கு பலித்தது

  • @mohanjack7952
    @mohanjack7952 8 หลายเดือนก่อน +2

    Thanks Sir ❤❤❤

  • @MuruganAsokan
    @MuruganAsokan 8 หลายเดือนก่อน +1

    Manjumal boys explained perfectly... good answers Sir....this is Murugan Egmore

  • @ganeshpandiyan.p1338
    @ganeshpandiyan.p1338 8 หลายเดือนก่อน

    👏👏👏👏👏❤❤

  • @duraithevan93
    @duraithevan93 7 หลายเดือนก่อน +1

    எப்படி கேள்வி கேட்கணும் எதுல அனுப்பனும் யாராவது சொல்ல முடியுமா?

  • @ChandranChandran-vs2wl
    @ChandranChandran-vs2wl 8 หลายเดือนก่อน +1

    மனிதன் இறந்த பிறகும் ஆத்மா சரக்கு சாப்பிடுமா என்பதற்கு நானே உதாரணம என் அப்பாவின் ஆத்மா என் உடலில் புகுந்து சரக்கு கோழிக்கறி சாப்பிடுகிறது அப்புறம் முனீஸ்வரர் பூசாரியிடம் சென்று என் அப்பனின் ஆத்மாவை கட்டி விட்டாடார் ் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 8 หลายเดือนก่อน +2

    🙏

  • @thangaraju2505
    @thangaraju2505 8 หลายเดือนก่อน

    Makkalukku Nallathu - Sitharukkum Perumai.....

  • @s.selvarajan8
    @s.selvarajan8 8 หลายเดือนก่อน

    சித்தர் எழுதியுள்ளதாக அணுமோகன் தற்போது பேட்டியில் சொன்னது பல நடந்துள்ளது. முழுவதும் நடந்து இலங்கை இல்லாமல் போகுமா?

  • @eswarieswari2003
    @eswarieswari2003 8 หลายเดือนก่อน +1

    Enga appa thideernu engala vittu poitaru.bt atha engalala eathukka mudiyala appa kitta pesanum appava pakanum pola irukku sir.mudiyuma sir

  • @arkulendiran1961
    @arkulendiran1961 8 หลายเดือนก่อน +1

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 8 หลายเดือนก่อน +4

    Aiya Palestine war enna aagum nu sollunga 🙏🏻

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 8 หลายเดือนก่อน

      3ம் உலகபோர்ல முடியும்

  • @mramasamy8625
    @mramasamy8625 8 หลายเดือนก่อน +6

    ஐயா அடுத்த பிரதமர் யார் என்று சித்தரை கேட்டு கூறமுடியுமா இது தேர்தல் விதியை மிறிய‌ செயலாகும் என்றால் வேண்டாம்

    • @muralidharan3003
      @muralidharan3003 8 หลายเดือนก่อน

      சந்தேகமே வேண்டாம் 2024 மோடி அரசு தான் அருதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். 350 - 400 இடங்களில் வெற்றி உறுதி.

    • @Dinesh3demo3dinesh
      @Dinesh3demo3dinesh 8 หลายเดือนก่อน +1

      Narendra Modi ji 🙏 👍 🙌 😳 🙄 😀 🙏 👍 🙌 😳 🙄 😀 🙏 👍 🙌 😳 🙄 😀 🙏 👍 🙌 😳 🙄 😀 🙏 👍 🙌 😳 🙄 😀

    • @eswaranmd4129
      @eswaranmd4129 8 หลายเดือนก่อน +1

      Ragul

  • @mahalakshmik34
    @mahalakshmik34 8 หลายเดือนก่อน

    Makkalukku nalladu seyyum arasu eppo varum endru kettu sollavum

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 8 หลายเดือนก่อน +2

    Hiiii

  • @srikrishna0786
    @srikrishna0786 8 หลายเดือนก่อน

    yanaku nambiki iruku

  • @Chennai484
    @Chennai484 8 หลายเดือนก่อน +1

    Who will win this election? Please ask to sidher swammy

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 8 หลายเดือนก่อน +2

    Hii

  • @sarathysangeetha5148
    @sarathysangeetha5148 8 หลายเดือนก่อน +2

    Hii