Uyirvali Awards Winning Short film - உயிர்வலி குறும்படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Actors - Priyan, Sujitha, Kavithayini, Jeeveswaran, Ambikai, Ramya, Vakeesan, Buddiga Rohana Dheera & Shalini Charles
    Cinematography & Editing - Sri Thusikaran
    Music & SFX - Priyan
    Written & Directed By - Shalini Charles
    Production House & Studio - Yarl Entertainment

ความคิดเห็น • 160

  • @surendransuresh5548
    @surendransuresh5548 4 ปีที่แล้ว +2

    அருமையான படைப்பு.நம்நாட்டிலும் இப்படி ஒரு அருமையான கலைஞர்களா? நம்பவே முடியவில்லை.சிறந்த நடிப்பு.வாழ்த்துக்கள் .

  • @vijayavijaya9820
    @vijayavijaya9820 4 ปีที่แล้ว +53

    உண்மையா love பன்ற நிறைய பெண்களோட நிலைமை இந்த மாதிரி தான், பல பெண்கள் conceive ஆகிடுராங்க, இந்த பொண்ணு ரொம்ப பாவம்..

  • @Devar-3
    @Devar-3 7 ปีที่แล้ว +44

    அருமையான கதை, மற்றும் காதநாயகியின் நடிப்பு அருமை. எல்லோரும் அவர்களின் பங்களிப்பை மிக சரியாக செய்துள்ளனர். இயக்கம் அருமை...

  • @prameelaprameela3337
    @prameelaprameela3337 4 ปีที่แล้ว +16

    Entha mathiri pesi tha ponnunga life fa kedukkuranga sila per😔😔etha nambi neraya ponnunga yemanthu poranga😔

  • @innumpolaya5155
    @innumpolaya5155 7 ปีที่แล้ว +23

    சமூக அவலங்களை தெளிவாக எடுத்துரைக்கும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் இதில் அந்த பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @jaswinjaswin5313
    @jaswinjaswin5313 5 ปีที่แล้ว +56

    மிகவும் அருமையான கதை.திருமணத்திற்கு முன் தவாறாக நடந்து கொள்ளும் அனைவருக்கும் நல்லதொரு எடுத்து காட்டாக உள்ளது

  • @manchusebastiampillai9416
    @manchusebastiampillai9416 4 ปีที่แล้ว +23

    மிக அருமையான சமுகம் சம்மந்தமான படம் மிக மரியாதையான முறையில்
    தயாரித்த அனைவருக்கும்
    நடித்த தங்கைக்கும் வாழ்த்துக்கள்

  • @mjsanjay1
    @mjsanjay1 8 ปีที่แล้ว +35

    மிகவும் நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள் .. எனக்கு தெரிந்து யாழ்ப்பாண தமிழில் (இந்தியாகாரனை பிரதி பண்ணாமல் அவங்கட தமிழையும் கதைக்காமல் )வந்த முதல் குறும்படம்...

  • @priyapdpriyapd7511
    @priyapdpriyapd7511 4 ปีที่แล้ว +5

    It's really fantastic..... Thavarugal thiruthadapada kudiyavai... Athan vilaivugal oru pothum thirutha pada mudiyathathu...... Really great

  • @karuppusamy3227
    @karuppusamy3227 4 ปีที่แล้ว +3

    மிக அருமை 👌 அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி..... குறிப்பாக மாணவர், மாணவிகள்......

  • @udhayaraja5371
    @udhayaraja5371 4 ปีที่แล้ว +2

    Intha samuthayadukku oru nailla news exalted valdukal Nanba 👍👍👍👍👍

  • @antongnanarajrevalsdb2792
    @antongnanarajrevalsdb2792 8 ปีที่แล้ว +18

    சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு. நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  • @fathimahilmy2748
    @fathimahilmy2748 4 ปีที่แล้ว +5

    Thanks Entha filmku yenna evalovo thvarukku ethu oru vilippunarva erukkum thanks

    • @fathimahilmy2748
      @fathimahilmy2748 4 ปีที่แล้ว +1

      Enkku entha film putikkum na down load panni ennamum daily pakkuren athu ellarukkum oru eduthukattu ennota nike namum sobi

    • @fathimahilmy2748
      @fathimahilmy2748 4 ปีที่แล้ว +1

      Ennonu oru thanthai seira thappu avarta magaluke pathikkithu super flim

  • @priyagurusamy1485
    @priyagurusamy1485 4 ปีที่แล้ว +4

    Super

  • @commonmandreams4969
    @commonmandreams4969 4 ปีที่แล้ว +16

    அருமையான ஒரு குறும்படம்
    மிக்க நன்றி

  • @dhivyas2608
    @dhivyas2608 3 ปีที่แล้ว +1

    Parents thavara yaaraum namba kudathu good example 👍

  • @cliptarofficial8228
    @cliptarofficial8228 8 ปีที่แล้ว +9

    அருமையான படைப்பு. எதிர்பாராத முடிவு. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @selllapandi275
    @selllapandi275 3 ปีที่แล้ว

    Nalla velipunarvu thara kuttiya movi flim bro super

  • @user-nm5vt8tk1e
    @user-nm5vt8tk1e 4 ปีที่แล้ว +2

    அருமையான குறும்படம்..வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @vathanacanada188
    @vathanacanada188 8 ปีที่แล้ว +17

    நல்லதொரு கருப்பொருள் .. திரைக்கதையாக்கி நடிப்பில் நடிப்பில் மெருகேற்றி வழங்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @dollkook8779
    @dollkook8779 4 ปีที่แล้ว +3

    Acting is amazing 👌..girl looking so cute

  • @azharudeenjamal6258
    @azharudeenjamal6258 5 ปีที่แล้ว +4

    மிகசிறந்த படம் வாழ்த்துக்கள் படகுழுவினருக்கு

  • @kavinya5294
    @kavinya5294 4 ปีที่แล้ว +29

    Pls girls .....vazhkaiya risk akkathinga.en mela nampikai illaya enra oru varthaiyil vizhunthu vidatheerkal.ennidamum oru nai appadi kettu en vazhkaiyai seerkulaika parthathathu.en ammavin valarpum,enakul iruntha etho oru kuruttu thanamana pidivathamum than anru ennai kappatriyathu.konja natkalil avan suyaroopam therinthathu.kadavulukum en valarpukum than nan nanri solla vendum....😴😴😴😴

  • @nasmiyanihal7131
    @nasmiyanihal7131 4 ปีที่แล้ว +2

    Nice

  • @DrMaduraiChandran
    @DrMaduraiChandran 4 ปีที่แล้ว +5

    இன்றைய சூழலில் வாழும் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய படம் அருமை

  • @angelr-dd5ck
    @angelr-dd5ck 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான குறும்படம்

  • @therinthathagavalmattum2363
    @therinthathagavalmattum2363 4 ปีที่แล้ว +2

    Arumaiyana Pathivu😍😍😍😍

  • @diludilu3481
    @diludilu3481 3 ปีที่แล้ว

    ENTHA MOVIE YALLA PONNUNKALUKKUM ORU UTHARANAM PONNUNKA YALLARUM ROMPA KAVANAMA IRUKKANUM😱😱😱😱😱

  • @kudhavakalyani5244
    @kudhavakalyani5244 4 ปีที่แล้ว +6

    Very good story

  • @gomathig1835
    @gomathig1835 4 ปีที่แล้ว +3

    Arumaiyana karuthukal

  • @cbkrishnaproductions9529
    @cbkrishnaproductions9529 5 ปีที่แล้ว +18

    முக்கியமாக பெண்கள் பார்க்க வேண்டிய குறும்படம் அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
    நானும் இயக்கி நடித்த வாய்ச்சொல் தலைமுட்டும் குறும்படம் என்னுடைய முதல் படைப்பு பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும்
    CB Krishna production chenal

  • @benittoj8519
    @benittoj8519 6 หลายเดือนก่อน

    Sirappu

  • @PriyaDharshini-wt8bq
    @PriyaDharshini-wt8bq 4 ปีที่แล้ว +5

    Super bro Sama news. Eantha thappu panna munnadi oosika kathukanum aathan pin vilaivukal pattri

  • @indudharan2778
    @indudharan2778 4 ปีที่แล้ว +2

    Really nice

  • @iniyaNilaMusic
    @iniyaNilaMusic 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான கலைப்படைப்பு.

  • @ruthrapon2927
    @ruthrapon2927 4 ปีที่แล้ว +5

    Nice story

  • @manuja7550
    @manuja7550 4 ปีที่แล้ว +4

    Nice language

  • @pavi3775
    @pavi3775 3 ปีที่แล้ว +1

    Sofii akka semma cute and sweet voice I like it

  • @immanuvelrajimman6160
    @immanuvelrajimman6160 4 ปีที่แล้ว +5

    Really heart melting this movie

  • @manjuladevi2507
    @manjuladevi2507 4 ปีที่แล้ว +4

    Superb it's true ❤❤❤❤

  • @jwanandcbe5611
    @jwanandcbe5611 4 ปีที่แล้ว +1

    This story very super

  • @shilpasuresh4951
    @shilpasuresh4951 4 ปีที่แล้ว +2

    Nice story vaalthukkal

  • @user-qf6rp3we5k
    @user-qf6rp3we5k 4 ปีที่แล้ว +1

    சிறந்த படம்

  • @pugalpugalesh8187
    @pugalpugalesh8187 4 ปีที่แล้ว +3

    அருமையான குறும்படம்

  • @monishamonisha3126
    @monishamonisha3126 4 ปีที่แล้ว +3

    Super AA iruku Na news

  • @delftwest
    @delftwest 7 ปีที่แล้ว +6

    Well done Shalini. Eelam (North East Srilanka ) becoming the country of short films.

  • @menosan123
    @menosan123 8 ปีที่แล้ว +13

    it's really great short film, beautiful tips

  • @megadinesh5789
    @megadinesh5789 4 ปีที่แล้ว +3

    So nice short flime

  • @navatheepannavarathinam9228
    @navatheepannavarathinam9228 8 ปีที่แล้ว +5

    நல்ல குறும்படம் ""உயிர்வலி"" 2016 ( உயிர் மொழி 'காதல்' , உடல் மொழி "காமம்" ) ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  • @edwinrojar5790
    @edwinrojar5790 8 ปีที่แล้ว +5

    சமுகத்துக்கு இன்றியமைவான விழிப்புணர்வு.. வாழ்துக்கள்

  • @senthilthavamani6382
    @senthilthavamani6382 4 ปีที่แล้ว +3

    Nalla visayam... VALTHUKKAL bro..

  • @tharsanjaffna
    @tharsanjaffna 8 ปีที่แล้ว +20

    சோபி character so good. I'm so Entertained.

  • @jesusjesus6301
    @jesusjesus6301 4 ปีที่แล้ว +3

    very nice different move

  • @vskiruthika3276
    @vskiruthika3276 4 ปีที่แล้ว +3

    அருமையான கதை

  • @kavi..1139
    @kavi..1139 4 ปีที่แล้ว +13

    Ithu nalla reach aga en vaalthukal☺

  • @lalanifaure744
    @lalanifaure744 4 ปีที่แล้ว +2

    Great film ..Kadhal is a good point, but at the same time have to take care when consuming it, use your intelligence
    before the sacrifice..

  • @alphonsselvathiri6789
    @alphonsselvathiri6789 3 ปีที่แล้ว

    Nice film

  • @pusparathinamuthesanan8078
    @pusparathinamuthesanan8078 6 ปีที่แล้ว +4

    life is a very beautiful therefore all should just think about your life.i hope this short film one of the example for others.

  • @sutharsanbharathi1195
    @sutharsanbharathi1195 6 ปีที่แล้ว +3

    அருமை,,வாழ்த்துக்கள்,,

  • @pathwaytojannahcollectingv5224
    @pathwaytojannahcollectingv5224 3 ปีที่แล้ว

    🤩

  • @sathyarebaka7648
    @sathyarebaka7648 4 ปีที่แล้ว +4

    Super movie

  • @muniabi8912
    @muniabi8912 4 ปีที่แล้ว +3

    Super film thank you

  • @mathumathi536
    @mathumathi536 4 ปีที่แล้ว +2

    Uyirvali just amazing

  • @balaji2724
    @balaji2724 4 ปีที่แล้ว +4

    Good film...

  • @LogeshwaranM
    @LogeshwaranM 8 ปีที่แล้ว +3

    Wonderful Script, All the actors done their job perfectly, Good luck everyone

  • @ramyugan6092
    @ramyugan6092 4 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @tamilanjames576
    @tamilanjames576 4 ปีที่แล้ว +5

    Ponnu acting vera level

  • @pramlinkeerthikaa5222
    @pramlinkeerthikaa5222 4 ปีที่แล้ว +2

    Very nice intersting story with sup message acctor

  • @karthikvictor3333
    @karthikvictor3333 8 ปีที่แล้ว +4

    thanks to ur direction from Sri Lanka

  • @nagarajnnaga4128
    @nagarajnnaga4128 4 ปีที่แล้ว

    Nala ah movie yeduthurkinga

  • @gnanavelgnanaveljesus2680
    @gnanavelgnanaveljesus2680 4 ปีที่แล้ว +3

    Migavum alagana padam

  • @Rakshithram24
    @Rakshithram24 4 ปีที่แล้ว +3

    Superb story sir

  • @Gems123...
    @Gems123... 4 ปีที่แล้ว +3

    Really spr.......👏👏👏

  • @arjunkaniirulappanarjunkan4456
    @arjunkaniirulappanarjunkan4456 7 ปีที่แล้ว +2

    Nice video and very few of my life

  • @buttuskitchenandvlogs1103
    @buttuskitchenandvlogs1103 4 ปีที่แล้ว +3

    Hats off to ur team best film 😎

  • @sellansivathous1110
    @sellansivathous1110 8 ปีที่แล้ว +2

    it's Wonderful creative.. and really useful for this generation.
    we are waiting for the next ..

  • @maganesanmaganesan7095
    @maganesanmaganesan7095 4 ปีที่แล้ว +4

    👍👍👏👏👏

  • @sujups
    @sujups 8 ปีที่แล้ว +10

    Oh no.. i can't believed..!! Good Story.

  • @vejayshankarthanabaalasing2298
    @vejayshankarthanabaalasing2298 7 ปีที่แล้ว +3

    FANTASTIC FILM

  • @sharukamanoharan2279
    @sharukamanoharan2279 8 ปีที่แล้ว +6

    its really good try ! i am waiting for a another good!

  • @user-ec5ui9ey5s
    @user-ec5ui9ey5s 7 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @veeramanip6397
    @veeramanip6397 4 ปีที่แล้ว +3

    Nala oru example 👍

    • @RK-wn9fp
      @RK-wn9fp 4 ปีที่แล้ว

      Periya mistake pannirukanga

    • @RK-wn9fp
      @RK-wn9fp 4 ปีที่แล้ว

      Massage correct but avnga Panna mistake romba perusu

  • @SuryaKumar-xg3to
    @SuryaKumar-xg3to 7 ปีที่แล้ว +3

    super

  • @alexiyyanar3899
    @alexiyyanar3899 3 ปีที่แล้ว +1

    Kalyanathukku Munnadi Karppu izhakkarathu Thavaru Ungalai Yaar Epadi Enna Sonnalum Neenga Ungal Karppai Kalyanathukku Munnadi izhakka idam Kudukkathinga

  • @suryamdy5095
    @suryamdy5095 4 ปีที่แล้ว

    Nalla movie

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 4 ปีที่แล้ว +1

    Yes reality on the film

  • @avpsmani3580
    @avpsmani3580 7 ปีที่แล้ว +1

    I like this short film very nice

    • @YASH_PULLINGO_
      @YASH_PULLINGO_ 3 ปีที่แล้ว

      Sema story,super.....kandippa intha vediovea paathu neraya pearu clear aayerupanga..... super example

  • @NewZealand_Life_Tamil
    @NewZealand_Life_Tamil 8 ปีที่แล้ว +1

    Great Work guys..:) great thinking..

  • @thendraltamil4675
    @thendraltamil4675 4 ปีที่แล้ว +4

    Naatuku thevaiyana karuthu.... Adhum indha generation romba mosamaana paadhaila poitu irukaanga. Nichayam idhu patriya vilipunarvu avangaluku venum. Nalla muyarchi👏👏👏

  • @sasikaran1409
    @sasikaran1409 4 ปีที่แล้ว +1

    It's a good story sofi character is a amazing'

  • @indhumathisanthi3333
    @indhumathisanthi3333 4 ปีที่แล้ว +2

    Hats off👌

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 7 ปีที่แล้ว +4

    வாழ்துக்கள்.....

  • @smileinurhand
    @smileinurhand 8 ปีที่แล้ว +4

    இயல்பான மொழி .

  • @medicalplatform5273
    @medicalplatform5273 6 ปีที่แล้ว +1

    Nice..

  • @anithaandavan11ani14
    @anithaandavan11ani14 4 ปีที่แล้ว +2

    Kaduvule ya Allah

  • @vaishnavikannan384
    @vaishnavikannan384 4 ปีที่แล้ว

    Nalla kudumbathula porantha neraiya nalla pasanga irukanga... But antha nalla pasangala kandupudikurathu intha generation la rmba kasdama ah vela.. love marrg & arrg marrg ... Marrg Na ve prblm ma ah tha iruku.. ponna ah poranthatha nenacha yenake paavama ah iruku...

  • @piragashraj3942
    @piragashraj3942 8 ปีที่แล้ว +1

    super film

  • @boomiqueen5559
    @boomiqueen5559 ปีที่แล้ว

    Ethu ena mozhi

  • @KcRebekah
    @KcRebekah 6 ปีที่แล้ว +6

    Wonderful short film 😄! Hats off to the whole team 👏👏👏... May I know which part of Sri Lanka they come from, please?

  • @rn3426
    @rn3426 7 ปีที่แล้ว +3

    Nice piccar