சுவையான நெத்திலி கருவாடு குழம்பு|Karuvadu Kuzhambu|Dry Fish Gravy|Village Food|Healthy|KFS|2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • சுவையான நெத்திலி கருவாடு குழம்பு | Karuvadu Kuzhambu | Dry Fish Gravy | Village Food | Healthy | KFS | 2019
    Karuvadu kuzhambu,karuvadu kuzhambu seimurai, karuvadu kuzhambu making karuvadu kuzhambu recipe karuvadu kuzhambu receipe karuvadu kuzhambu recipe Tamil karuvadu kuzhambu receipe Tamil karuvadu kuzhambu making Tamil karuvadu kuzhambu dry fish gravy receipe dry fish gravy receipe Tamil dry fish gravy receipe making dry fish gravy village style dry fish gravy homely dry fish gravy receipe karuvadu kuzhambu village style nethili karuvadu kuzhambu nethili karuvadu kuzhambu receipe Tamil nethili karuvadu kuzhambu

ความคิดเห็น • 363

  • @akshayammu2020
    @akshayammu2020 3 ปีที่แล้ว +13

    இதை நான் சிறு வயதில் சுமதி அக்கா வீட்டில் அந்த காலத்தில் அவர்கள் வீட்டில் ஃபேன் கிடையாது மதிய நேரம் சூடாக சாப்பிட்டது பல வருடம் ஆகிறது ,இந்த வீடியோ பார்க்கும் பொழுது அந்த பழைய நாட்கள் நினைவில் வருகிறது ,மிக்க நன்றி

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +4

    நான்இலங்கைதற்போதுசவுதி.அருமையான. நெத்திலி.குழம்புவைத்துகாட்டியதற்கு.நன்றிஅம்மா👍🙏.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி உங்களுடைய Message க்கு அனைவருக்கும் பகிரவும்.

  • @sudharavisudharavi2041
    @sudharavisudharavi2041 ปีที่แล้ว +1

    அம்மா நானும் கோயம்புத்தூர் தான். உங்கள் சமையல் பார்த்து செய்த பிறகு வேறு எந்த வீடியோ ம் பார்க்கவே தோணவில்லை. சமையல் அனைத்தும் டேஸ்ட் ரொம்ப நல்லபடியாக இருக்குங்க அம்மா. மரியாதையுடன் உங்கள் மகள் அம்மா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

    • @dvenkadesh
      @dvenkadesh 2 หลายเดือนก่อน

      என் மனைவி ஊருக்கு போய்விட்டார் நான் உங்கள் சமையல் பார்த்து கருவாடு குழம்பு செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது

  • @saranyamanoj2737
    @saranyamanoj2737 3 ปีที่แล้ว +4

    இன்று செய்தோம் அம்மா நன்றாக இருந்தது.‌ குட் டிஸ் விரும்பி சாப்பிடர்கள்‌.நன்றி அம்மா. நாங்களும் கோவை சிங்காநல்லூர்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா. அனைவருக்கும் பகிரவும்

  • @senthilsarvesrajapsenthil4830
    @senthilsarvesrajapsenthil4830 3 ปีที่แล้ว +4

    இன்னைக்கு ட்ரை பண்ண சூப்பரா இருந்துச்சு தேங்க்யூ மேம்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +2

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்

  • @bepositive3922
    @bepositive3922 2 ปีที่แล้ว +3

    Amma nenka cleaning la irunthu solrathu beginners ku easy ah irukuma. Thank u so much ma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்.

  • @prempkprem2389
    @prempkprem2389 4 ปีที่แล้ว +8

    யக்கோ சூப்பர் டேஷ்ட்ங்கோ
    ரொம்பவே எனக்கு பிடித்த கொழும்பு.

  • @SenthilKumar-fc2xw
    @SenthilKumar-fc2xw หลายเดือนก่อน +1

    Supper

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @ragupathi6291
    @ragupathi6291 6 หลายเดือนก่อน +1

    இன்னைக்கு எங்க வீட்டுல கருவாட்டு குழம்பு செய்ய போறமங்க....

  • @kuppusamykuppusamy2652
    @kuppusamykuppusamy2652 ปีที่แล้ว +1

    கொங்கு தமிழ் அழகே அழகு ......

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

    • @kuppusamykuppusamy2652
      @kuppusamykuppusamy2652 ปีที่แล้ว +1

      @@kovaifoodsquare nanum coimbatore tha karuvadu kolampu kudutha ellarukum pagiruven . Gentleman agreement 🤝

  • @tktsawesomevideo2724
    @tktsawesomevideo2724 3 ปีที่แล้ว +4

    Super super excellent mam na senju Pathuten supera iruku I am realy happy thank you mam thank you very much 🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்.

  • @KrishnaselviNC
    @KrishnaselviNC 3 ปีที่แล้ว +2

    இத ட்ரை பண்னேன் சூப்பரா இருந்தது ❤️❤️👍👍

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +2

    Thalai vairum kili aduthuduvom katharikolal valum vetiduvom kulambu supper sister

  • @sasikumar-uz6kx
    @sasikumar-uz6kx 3 หลายเดือนก่อน +1

    Super😊

  • @ASHOKKUMAR-vm9mq
    @ASHOKKUMAR-vm9mq 3 ปีที่แล้ว +4

    Video rompa nalla irunchinga first time karuvattu kulampu na seiya porean

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள். சூப்பர்.

  • @zaffarullahkhan5903
    @zaffarullahkhan5903 3 ปีที่แล้ว +2

    Samayal padu super

  • @buddingmummy8151
    @buddingmummy8151 9 หลายเดือนก่อน +1

    Recipe I tried it just delicious

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  9 หลายเดือนก่อน

      Nandri. Kindly share it to everyone

  • @mageshashir852
    @mageshashir852 4 ปีที่แล้ว +7

    Super sister thanks

  • @baskaranr2252
    @baskaranr2252 ปีที่แล้ว +1

    Arumai yana seimurai

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @subanaswari8069
    @subanaswari8069 3 ปีที่แล้ว +2

    Sister veyra level

  • @PUGAZHEDUCATION
    @PUGAZHEDUCATION 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @sathyavani3015
    @sathyavani3015 ปีที่แล้ว +1

    Super ma

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 3 ปีที่แล้ว +11

    கருவாடு குழம்பில் கத்தரிக்காய் போட்டால்
    இன்னும் ருசியாக இருக்கும்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க அதுவும் நன்றாகவே இருக்கும். அப்படியும் செய்யலாம்.

    • @sundarrajan7938
      @sundarrajan7938 3 ปีที่แล้ว

      @@kovaifoodsquare aaaaaaaaaaaaaaaaa

  • @balusri5759
    @balusri5759 3 ปีที่แล้ว +3

    Today I will try this recipe 🤗

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      Superb

    • @balusri5759
      @balusri5759 3 ปีที่แล้ว +1

      @@kovaifoodsquare wow semma taste hatsof you

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @PalaniSamy-dr2zx
    @PalaniSamy-dr2zx 3 ปีที่แล้ว +1

    SUPER

  • @ponnikalyanasunderam4159
    @ponnikalyanasunderam4159 ปีที่แล้ว +1

    Sooooper

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 ปีที่แล้ว +1

    super

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @bhuviskitchen
    @bhuviskitchen 3 ปีที่แล้ว +1

    Nices

  • @PMWORLD272
    @PMWORLD272 3 ปีที่แล้ว +2

    Nice mam

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 3 ปีที่แล้ว +2

    Arumei Amma nanum oongel resibiyil seikiren🙏☝️💅

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      சூப்பர் அனைவருக்கும் பகிரவும்

    • @nanchiljkcookingworld1641
      @nanchiljkcookingworld1641 3 ปีที่แล้ว

      Thank you so much your comments 🙏🙏🙏

  • @vijiganesan2313
    @vijiganesan2313 3 ปีที่แล้ว +1

    Very nic

  • @abarnaabu1549
    @abarnaabu1549 4 ปีที่แล้ว +4

    Amma supb ma..idliku karuvadu kulambhu vithiyasama iruku ma...il try ds...

  • @keeransiva5062
    @keeransiva5062 3 ปีที่แล้ว +4

    வற முளகாயை தண்ணீரில் கழுவிப் போடுங்க.

  • @prathapjayr1509
    @prathapjayr1509 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 3 ปีที่แล้ว +1

    Wow super

  • @mangalrajan5146
    @mangalrajan5146 4 ปีที่แล้ว +17

    Unga husband...pillaigal romba kuduthu vachavanga🤤🤤🤤🤤🤤

  • @likkithak6123
    @likkithak6123 2 หลายเดือนก่อน +1

    பொட்டுகடலைக்கு பதிலாக அரிசி சேர்த்துக்கலாம்.அதுவும் நல்லா இருக்கும்...

  • @mohansubramaniyan4108
    @mohansubramaniyan4108 3 ปีที่แล้ว +3

    Super medam

  • @user-zp3kq8jc4q
    @user-zp3kq8jc4q 3 ปีที่แล้ว +2

    அருமை...இனிமை தங்கச்சி.....குழுவில் இணைத்துள்ளேன்...வாழ்த்துக்கள்.

  • @nagomilawrence2849
    @nagomilawrence2849 3 ปีที่แล้ว +1

    Nice

  • @magendiranmagendiran3904
    @magendiranmagendiran3904 3 ปีที่แล้ว +2

    Super samayal

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 4 ปีที่แล้ว +4

    nice receipe amma super

  • @trvarma0000
    @trvarma0000 3 ปีที่แล้ว +1

    Semma ingredients... Manchalathana iruku unga drugs.... Ena idea...

  • @suseelar8979
    @suseelar8979 3 ปีที่แล้ว +1

    Super 😍😍😍😍😍😋😋😋😋😋

  • @deepikadeepika2283
    @deepikadeepika2283 2 ปีที่แล้ว +1

    Neenga tha theliva solringa

  • @sivadena6482
    @sivadena6482 4 ปีที่แล้ว +2

    Good karuvadu recipe

  • @radhakrishnan1447
    @radhakrishnan1447 3 ปีที่แล้ว +2

    ricesuku Itha Kulambu Vaise Sapidalama Please Reply Today I am Going to Try

    • @radhakrishnan1447
      @radhakrishnan1447 3 ปีที่แล้ว +2

      Illa Vara Vedio Irutha link Send Pannuga OK vaa Akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      இந்த குழம்பு சாப்பாடு,இட்லி,தோசை மற்றும் கறி க்கு மிகவும் நன்றாக இருக்கும்.

    • @radhakrishnan1447
      @radhakrishnan1447 3 ปีที่แล้ว +2

      OK Thanks

    • @radhakrishnan1447
      @radhakrishnan1447 3 ปีที่แล้ว +2

      Super Akka

  • @chinnarajm6951
    @chinnarajm6951 3 ปีที่แล้ว +1

    Madam - super

  • @shasithradevi7683
    @shasithradevi7683 4 ปีที่แล้ว +3

    Romba nala eriku try panera🌹🌹

  • @devidurai2057
    @devidurai2057 3 ปีที่แล้ว +4

    Supper ra erukku kulambu

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 ปีที่แล้ว +5

    அய்ய்யோகருவாடுக்குதக்காளிபடாமகுழம்புசெய்தால்நல்லாவா இருக்கும்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +2

      நல்லா தான் இருக்கும். வேண்டும் என்றால் இதுமாதிரி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
      மீன் மற்றும் கருவாடு க்கு புளி சேர்த்து செய்யும்போது தக்காளிக்கு அங்கு வேலையில்லை.

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👏👏👏👏👏 good amma

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @thirushan2741
    @thirushan2741 4 ปีที่แล้ว +7

    அருமை! அம்மா! நன்றி!

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +2

    அக்டோபர் நாளைக்கு 1/09/2023 கருவாட்டு குழம்பு செஞ்சு பார்த்திட வேண்டியது தான் 😂💞💞💞

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  9 หลายเดือนก่อน

      நன்றி செய்து விட்டு சொல்லுங்கள்

  • @gayumani4916
    @gayumani4916 4 ปีที่แล้ว +3

    Sprrr amma .......I liked your dishes.....I will try so tasty....

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 3 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @jayabalranganathan8635
    @jayabalranganathan8635 4 ปีที่แล้ว +4

    Karuvaattu kulambu super amma

  • @radhamuthukumar439
    @radhamuthukumar439 3 ปีที่แล้ว +1

    Supr ma

  • @enayathullaenayathulla7239
    @enayathullaenayathulla7239 3 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @agrimuruganm1207
    @agrimuruganm1207 3 ปีที่แล้ว +1

    Super amma my foviret

  • @Yousef-oj5rt
    @Yousef-oj5rt ปีที่แล้ว +1

    Fresh Chinna meen kuzumbu epaadi thaan pannanumaa

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      இப்படி ஒரு முறை செய்துபாருங்கள். அடிக்கடி இப்படி செய்வீர்கள்

  • @Kitchflix
    @Kitchflix 3 ปีที่แล้ว +1

    Very nice sharing , i just love it joining you for more exciting recipes and videos stay connected dear

  • @gomathyravi0246
    @gomathyravi0246 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @vincy2323
    @vincy2323 4 ปีที่แล้ว +5

    Karuvatta kothikira thannila potta athula enna irukum summa thannila pottu oora vachi kazhuvinale pothum

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      சுடு தண்ணீரில் கழுவினால் தான் மண் அனைத்தும் சுத்தம் ஆகும்

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 4 ปีที่แล้ว

      th-cam.com/video/o5XNp1PyFUQ/w-d-xo.html

  • @jagadeshwari7362
    @jagadeshwari7362 3 ปีที่แล้ว +1

    Super nga akka

  • @rj..suriya
    @rj..suriya 4 ปีที่แล้ว +1

    Amma super ma

  • @kalimuthu3722
    @kalimuthu3722 3 ปีที่แล้ว +1

    Supar

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 3 ปีที่แล้ว +5

    Super.. Amma👍👍👍👍👍

    • @sumisum2324
      @sumisum2324 3 ปีที่แล้ว +1

      சூப்பர் வாசனை இங்க மனக்குதே எச்சில் ஊருதே.....

    • @ramjawahar3180
      @ramjawahar3180 3 ปีที่แล้ว +1

      Super

    • @ramjawahar3180
      @ramjawahar3180 3 ปีที่แล้ว +1

      Super

    • @RajaRaja-ro1ir
      @RajaRaja-ro1ir 3 ปีที่แล้ว

      @@sumisum2324 l

  • @deepikadeepika2283
    @deepikadeepika2283 2 ปีที่แล้ว +1

    Karuvattu kulampa

  • @Sowndharya-pb6tc
    @Sowndharya-pb6tc 3 ปีที่แล้ว +2

    Neenga coimbatore ah akka

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      ஆமாங்க கோயம்புத்தூர் மாவட்டம்

  • @sureshraji9234
    @sureshraji9234 4 ปีที่แล้ว +1

    Super o super

  • @thulasinathi1889
    @thulasinathi1889 4 ปีที่แล้ว +2

    Na nega sonna maari vecha super Ra eruku

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      சூப்பர். அனைவருக்கும் சொல்லுங்கள்.

    • @UCMGOBIKAG
      @UCMGOBIKAG 4 ปีที่แล้ว

      @@kovaifoodsquare ok

  • @tamilselvan3158
    @tamilselvan3158 3 ปีที่แล้ว +4

    👏👏very good explanation.

  • @Gystyles7993
    @Gystyles7993 4 ปีที่แล้ว +4

    Rompa Nella Irukku

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil 4 ปีที่แล้ว +4

    Mouth watering karuvaattu kuzhlambu

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 ปีที่แล้ว +2

    கருவாடு மோர் குழம்பு

  • @rathashrees5741
    @rathashrees5741 2 ปีที่แล้ว +1

    Tirunelveli style karuvadu kulambu

  • @basuvarajsasi6779
    @basuvarajsasi6779 4 ปีที่แล้ว +5

    அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் கருவாடு ஓசூர் க்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்க அக்கா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      நன்றி கண்டிப்பாக

  • @kavikavi1181
    @kavikavi1181 4 ปีที่แล้ว +2

    Supper Akka alex

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 4 ปีที่แล้ว +2

    Super ma. Coimbatore la endha area neenga?

  • @bahskranbahskran735
    @bahskranbahskran735 3 ปีที่แล้ว +1

    👍

  • @manjurithanpriya2608
    @manjurithanpriya2608 4 ปีที่แล้ว +1

    அம்மா சூப்பர்

    • @ayshakadar7844
      @ayshakadar7844 3 ปีที่แล้ว

      கருவாட்டுகுழம்புக்கு இவ்வளவு புளி சோ்க்ககூடாது இதுக்கு பெயா் புளி குழம்புமா

  • @Deepak-Sparrow
    @Deepak-Sparrow 2 ปีที่แล้ว +1

    ipaadi thaan karuvaadu pannanuma nalla pannuninga eni epadi pannama TH-cam paathavathu palagikanga

  • @karnanv7674
    @karnanv7674 3 ปีที่แล้ว +1

    Tomato add panna kudatha madam.. but nice recipe tanq..

  • @chandramohan.vmohan7528
    @chandramohan.vmohan7528 4 ปีที่แล้ว +1

    Superga amma

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +1

    Mam you didn't use ginger garlic paste

  • @subhashini9048
    @subhashini9048 4 ปีที่แล้ว +14

    Super amma.. Sema yummy

  • @karnankarnan4330
    @karnankarnan4330 3 ปีที่แล้ว +1

    OK THANKS

  • @storykuviyal1054
    @storykuviyal1054 3 ปีที่แล้ว +1

    Super 👌 ma

  • @SudhaSudha-ix8vd
    @SudhaSudha-ix8vd ปีที่แล้ว +1

    தக்காளி போட வேண்டாமா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      தக்காளி NV சுவை குறைத்து விடும். புளி சேர்த்து செய்வதால் தக்காளிக்கு அங்கு வேலை இல்லை. இப்படி செய்யும்போது தக்காளி சேர்த்து செய்வது விட சுவை நன்றாக இருக்கும். செய்து பாருங்கள் பகிருங்கள்

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 2 ปีที่แล้ว +1

    அரைக்கும் போது தண்ணி உத்தி அறக்கணுமா

  • @suriyasiva7659
    @suriyasiva7659 3 ปีที่แล้ว +1

    Tomato poda matengala sister

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மீன் மற்றும் கருவாடு க்கு புளி சேர்த்து செய்யும்போது தக்காளிக்கு அங்கு வேலையில்லை. தக்காளி NV சுவையை குறைத்து விடும்

  • @kanipushparaj7503
    @kanipushparaj7503 4 ปีที่แล้ว +6

    Superb amma...

  • @premk8498
    @premk8498 4 ปีที่แล้ว +3

    Varatharaja puram aàhhh

  • @ClickTraditionalTamil
    @ClickTraditionalTamil 4 ปีที่แล้ว +2

    Karuvattu kulambu arumai

    • @Afrith.
      @Afrith. 4 ปีที่แล้ว

  • @rajuanbazhgan7085
    @rajuanbazhgan7085 4 ปีที่แล้ว +2

    Super......

  • @arumugang833
    @arumugang833 4 ปีที่แล้ว +2

    super but why do not use tomato and green chilli

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      Green chilli we can use but tomoto no need to use. Instead of tomoto u can use tamarind that's good.

    • @manjunmanju6156
      @manjunmanju6156 4 ปีที่แล้ว

      Hi