வாழ்க்கை துணையால் | யாருக்கு லாபம் ... |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 246

  • @Jayalakshmi-fd9gi
    @Jayalakshmi-fd9gi 7 หลายเดือนก่อน

    Very true all you have said ,it matches mine perfectly. One clarification needed sir,regarding the 7 th house owner when he is in vakra position ,the results needed sir.THANKS..
    In Any lagnam,for a person's individual horoscope guru vakram,supranational vakram,budan vakram position is seen what vl be the effects sir .
    Explanation from you is required, sor.pls it would be helpful for all viewers sir.

  • @ktbala06
    @ktbala06 ปีที่แล้ว +1

    வணக்கம் ஸ்ரீ ராம் ஜி சார்,
    நான் உங்கள் சேனல் தினமும் பார்ப்பேன், பொதுவாக 90% சரியானதாக இருக்கும். இது என்னோடைய முதல் பதிவு மேஷ லக்கினம் 10 இல் சூரியன் , சந்திரன் , சுக்ரன் , சனி , ராகு இருத்தல் என்ன பலன்.
    ஒரு வேண்டுகோள் 2 கிரகம் சேர்க்கை பார்வை சொல்றிங்க. அனால் 3 4 5 கிரஹ சேர்க்கை இதை பற்றி யாரும் சொல்வதே இல்லை. நீங்கள் இதற்கு ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் முடிந்தால். நன்றி குரு ஜி

  • @balaguru3896
    @balaguru3896 3 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் ஐயா
    2ல் சுக்கிரன் உச்சம் மற்றும் 8ம் அதிபதி புதன் திக்பலம் மற்றும் 8ல் சந்திரன் குரு சேர்க்கை
    எனக்கு மனைவி எப்படி அமையும்

  • @harshitha2383
    @harshitha2383 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு. என்ன ❓ சொல்வது என்றே தெரியவில்லை. மிக்க நன்றி🙏💕

  • @nirmalk20
    @nirmalk20 2 หลายเดือนก่อน

    Enaku 7 aam athipathi (chandran) neecham+ neesa banga Raaja yogam...
    yogamaa ??
    Plz sollunga sir 🙏🏻

  • @thandapanisp3143
    @thandapanisp3143 2 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பதிவு, வணக்கம் குருவே, விருச்சிக லக்னம், 7ஆம் அதிபதி சுக்கிரன் + புதன் லக்னத்தில் சேர்க்கை, குரு லக்னத்தை பார்த்தால் பலன்?

  • @Siva-qf7hj
    @Siva-qf7hj ปีที่แล้ว +1

    கடக ராசி கடக லக்னம் சனி செவ்வாய் சந்திரன் லக்னத்தில் 10ல் சுக்கிரன் வக்கிரம் காதல் திருமணம் நடைபெறுமா?

    • @Siva-qf7hj
      @Siva-qf7hj ปีที่แล้ว +1

      Please reply panunga 😢

  • @thangaperumalrchellapandia4608
    @thangaperumalrchellapandia4608 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.. நான் கன்னி லக்கனம்
    7ம் அதிபதி குரு பகவான் தனுசு (4ம் வீடு) ஆட்சி (பூராடம்1) ல்
    11ம் வீடு கடகத்தில் 14.22° (பூசம் 4 )ல் , அதே கடகத்தில் சுக்கிரன் 23.33° (ஆயில்யம் 3) ல்.
    7ம் வீட்டில் சனி ( உத்திரடத்தி 3) மற்றும் கேது பகவான் ( உத்திரடத்தி 4)
    லக்னாதிபதி புதன் 12ம் இடத்தில் குரு பகவான் பார்வைப் பெற்று உள்ளார்
    என்னுடைய திருமண பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள் குருஜி

  • @sathishsathish-kd6xo
    @sathishsathish-kd6xo 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. விருச்சிக லக்னம்...5 இல் சுக்கிரன்(உட்சம்)+புதன்(நீச பங்க ராஜயோகம்)..8ஆம் இடத்திற்கு சனீஸ்வரர் மற்றும் குரு பார்வை உள்ளது அய்யா மற்றும் 11ஆம் அதிபதி புதன் அய்யா. என்னுடைய ராசி மிதுன ராசி அய்யா ..நீங்கள் சொன்ன அமைப்பு இருக்கா அய்யா

  • @rthileepan1252
    @rthileepan1252 2 ปีที่แล้ว +1

    Date of Birth : 8-11-1987
    Virichaga Laknam : 7th house santhiran.
    11th house kethu and sevvai... Marriage eppadi irukkum

  • @balaMurugan-o7z
    @balaMurugan-o7z 2 หลายเดือนก่อน

    மிதுனம் லக்கினம் 10ஆம் அதிபதி 7ஆம் அதிபதி இருவரும் ஒருவராக இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா🙏

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @prabakar-beauties9642
    @prabakar-beauties9642 2 ปีที่แล้ว +2

    மிக தெளிவான விளக்கங்கள் சார்

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 2 ปีที่แล้ว

    நீங்கள் பதிவிடும் காணொளி அனைத்தும் அருமை

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 ปีที่แล้ว

    புவனேஷ்வரன் , 09.08.2005 , 10.31pm , மும்பை மகாராஷ்டிரா , செவ்வாய் ஆத்திகம் உள்ளதா, கிரிக்கெட்துரையில் ஆர்வம் உள்ளது , ராகு திசை உதவி பண்ணுமா , கூறுங்கள் ஐயா🙏

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว +1

    சார் மிதுன லக்கினம் மேஷராசி 8 இல் குரு, செவ்வாய், சுக்ரன் (vagram), 7 இல் சூரியன் 10 இல் சனி எப்படி இருக்கும்

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Kadaga lagnam
    Sani 3 il uthram star
    10 budan and sukran in barani star
    Guru 8 il..
    Vaalkai thunai eppadi irukum

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே வேற லெவல்

  • @goldensakthiyoutube7068
    @goldensakthiyoutube7068 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா🙏... தனுசு லக்னம் 7ம் வீட்டின் அதிபதி புதன் அவரே 10ம் வீட்டிற்கும் அதிபதியாகிறார். இந்த புதன் 11ம் சுக்கிரன் வீட்டில் புதன் அஸ்தமனத்திலும்,சூரியன் நீசத்திலும் (நிபுணத்தும்)அடைந்தது இதோடு சுக்கிரன் 12ல் செவ்வாயுடன் இணைந்தது.மனைவிக்கு பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் அமையுமா?.......8ம் அதிபதி சந்திரன் (7ம் புதன் வீட்டில் அமைந்தது அதிர்ஷ்டம் உண்டா?

  • @manikandandeivasigamani1428
    @manikandandeivasigamani1428 2 ปีที่แล้ว +1

    ஐயா என் பெயர் மணிகண்டன் from தஞ்சாவூர். நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன், நான் ஜோதிடம் தொழில் ஆக செய்கிறேன், இளம் ஜோதிடரான எனக்கு உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது. ஆனாலும் எனக்கு பஞ்சாங்கம் குழப்பம் உள்ளது, இரண்டு பலனும் ஒன்றாகவே உள்ளது, எந்த பஞ்சாங்கம் பயன்படுத்துவது என்று கூறுங்கள் ஐயா நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும், அதை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா.

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว

    நீண்ட நாள் முயற்சி மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையாக கூறுகிறீர்கள் நன்றி.என்பெயர்.15.4.1975.பிறந்த ஊர் கரூர்.அதிகாலை.6.11. நட்சத்திரம்.கார்த்திகை நாழிகை 2.43விநாடிஇனிவரும் காலத்தில் தொழில்? ஆயுள்காலம்?. ஆன்மீகப் பயணம் வெற்றிகரமாக இருக்குமா?. சொந்தவீட்டில் வசிக்கும் பாக்கியம் இருக்குமா?. என்று கூறுங்கள் ஐயா நன்றி. சிவசிவ🙏🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்களின் பதிவு அருமை ஐயா. நன்றி ஐயா.

  • @farmerplus5529
    @farmerplus5529 2 ปีที่แล้ว

    Sir, மகர லக்கனம் ஏழாம் அதிபதியும் பதினோராம் அதிபதியும் இணைந்து ஒன்பதில் குரு பார்வை பெற்றுள்ளன. லக்னாதிபதி சனி பரஸ்பரம் செய்கிறார். ஏழாம் இடம் ஏழாம் இடத்து அதிபதியை குரு பார்க்கிறார். வரன் எந்த திசையில் அமையும் . எப்படிப்பட்ட நிலையில் இருப்பர்.

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 2 ปีที่แล้ว +1

    Arvind
    20.11.1998
    1.15 PM , Salem
    appa business pannalam or
    IT company job continue pannalam ?
    future eppied iruku
    please solllugu guruji ?
    still trying so many weeks 🙏

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว

    கடக லக்கனம் ஏழாமதிபதி பூராடம் 4 பாதம் சுக்கிரனின் நட்சத்திரத்தில், 11 அதிபதி பூசம் நாலாம் பாதம் சனியின் நட்சத்திரத்தில் இந்த அமைப்பு உண்டா? Sir!

  • @gandhis2304
    @gandhis2304 2 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் லக்கினத்தில் சனி 7ல் சுக்கிரன் 6ல் புதன் சூரியன் ராகு குரு 5ல் செவ்வாய் 2ல் சந்திரன் 12ல் கேது மனைவியால் யோகம் உண்டா சார்

  • @archanarajee1456
    @archanarajee1456 2 ปีที่แล้ว

    Guruji kadaga lagnam 8-ல் சனி வக்கிரம் ராகு சாரம் 2-ம் அதிபதி 12-ல் ராகு சாரம் 11-ல் செவ்வாய் தேய்பிறை சந்திரனுடன் லக்கினத்தில் சுக்கிரன் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு கடக லக்னத்திற்கு 11ம் அதிபதி சுக்ரன் லக்னத்திற்கு 7ல் உச்சம் பெற்ற சந்திரனின் திருவோண நட்சத்திரத்தில் உள்ளார் திருமணத்திற்கு பிறகு உயர்வு கிடைக்குமா குருஜி

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 8 หลายเดือนก่อน

    Ennakku 7ill sewai 8ill kadaga sukran appo vasathiyana idam kidaikkuma guruji 😅

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே
    மிதுன லக்னம்
    7ல் குரு தனித்து ஆட்சி(பூராடம் 4ம் பாதத்தில் பயணம்)
    12ல் சுக்கிரன் ஆட்சி(ரேவதி நட்சத்திரத்தில் பயணம்)
    மனைவியால் யோகம் உண்டா?

  • @mmmadasamy6898
    @mmmadasamy6898 9 หลายเดือนก่อน

    7ல் சூரியன் புதன் லக்னத்தில் குரு இந்த சிவராஜாயோகம் உள்ளது வசதியான வாழ்க்கை துணை கிடைக்குமா அய்யா

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 ปีที่แล้ว

    Ayya vanakam
    Gomathi.S
    10.4.2019 2.08pm
    Wednesday Chennai..
    How will be her studies in Ragu dasai?
    In which field she will succeed?

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு ஜி book yethum வெளியீடு உண்டா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 ปีที่แล้ว

    Simma lagnam sukran at sixth house magaram thiruvonam, thiruvonam is 12th lord star , so after marriage I will get problems? 12th lord at 8th house

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 2 ปีที่แล้ว

    Mesha lagnam.sukran bhudan 11il undu .sani sevvai parvai seigirargal.sani 9il undu sevvai 8il undu.neengal kuriyathu porunthuma enaku sir?

  • @periyasamyannadurai4802
    @periyasamyannadurai4802 2 ปีที่แล้ว

    எனக்கு மேஷ லக்னம் 4ல் சுக்கிரன் 7ல் சந்திரனும் பரிவர்த்தனை செவ்வாய் 12ல் வக்கிரம் எனக்கு அந்த யோகம் உள்ளதா ? ?

  • @ManojManoj-lx5rc
    @ManojManoj-lx5rc 2 ปีที่แล้ว +1

    Ayya intha combination podunga sani suriyan sukuran putha

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏
    கும்ப லக்னம் 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் குரு பார்வையுடன் சுக்கிரன் சிம்ம ராசியில் இருக்கு. 7ஆம் அதிபதி சூரியன் 5ல் புணர்பூசம் -3⭐ உள்ளார். 9ல் துலாம் ராசியில் 10ஆம் அதிபதி செவ்வாய் உள்ளார். திருமணத்திற்கு பிறகு யோகம் உண்டாகுமா??? ஐயா 🙏

  • @mahessrinivas1583
    @mahessrinivas1583 2 ปีที่แล้ว

    வண்க்கம் குருஜி. 🙏 ... மகர லக்னம் . லக்னத்தில் சனி செவ்வாய் . 2 ல் சுக்கிரன். 3 ல் சூரியன் புதன். 6 ல் கேது. 7 ல் வளர்பிறை சந்திரன். 8 ல் குரு. 12ல் ராகு ....... பலன் எப்படி இருக்கும் ஐயா...

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 2 ปีที่แล้ว +2

    பொங்கல் வாழ்த்துக்கள் சார்

  • @rajendranr2848
    @rajendranr2848 2 ปีที่แล้ว

    For aRisaba Lagna Boy Sukran and budhan stands in Kanni.Intha amaippurku Yoga Balangal tenna.

  • @mukuntha9875
    @mukuntha9875 2 ปีที่แล้ว

    Sir enakku simma rasi, thulam lagnam, guru in thanusu, sevva sani in lagnam, sooriyan, sukran, puthan in mesham, kethu in viruchigam and rahu in rishabam....but my wife thanusu rasi, rishaba lagnam sevva sani in viruchigam, kethu in thulam rahu in mesham, sukran in meenam, sooriyan, puthan, guru in kumbam...two daughters...engalukku paiyan porappana...Engaloda ayul palan sollunga...some confusions about jathagam...

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว +1

    Nice explanation sir...
    2ல் சுக்கிரன் 8ல் சனி, பலன் எப்படி இருக்கும் ?

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 2 ปีที่แล้ว +1

    ஐயா தனுசு லக்ன பெண்ணுக்கு 9ல் சூரியன் புதன் குரு இருந்து 7ல் சனி இருந்தால் விதி விலக்கு இருக்கா....நல்ல கணவன் நல்ல வாழ்க்கை கிடைக்குமா....

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว

    குருஜி கடக லக்கினம் 7 இல் சுக்ரன்(வக்ராம் )குரு, செவ்வாய், சனி 9 இல் குரு சனி பரிவர்த்ததனை
    அழகான வாழ்க்கை துணை கிடைக்குமா சார்?

  • @987vamsi
    @987vamsi 2 ปีที่แล้ว

    6th house lord sukran and 7th house lord mercury in 8th house for dhanu rasi and lagnam how the marriage life will be

  • @Mainesh22
    @Mainesh22 2 ปีที่แล้ว

    வணக்கம் Sir
    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    2ல் புதன் -பூராடம் சூரியன்-பூராடம் சேர்க்கை.
    நல்ல மனைவி அனமயுமா
    வசதியா அனமயுமா reply sir

  • @revathis6155
    @revathis6155 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். விருச்சிக லக்கினம்.8ம் அதிபதி புதன் மேசத்தில் வர்க்கோத்தமம்.8ல் குரு.10ம் அதிபதி சூரியன் சுக்கிரன் காலில் உச்சமாக உள்ளது. சனி திசை புதன் புத்தி நடக்கிறது. 08.05.90 time 07.45 p.m. innum thirumanam aaka villai. Eppothu nadak kum..?nalla varan kitaikkuma,?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    லக்னம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் நலமா ஐயா

  • @nisha-3444
    @nisha-3444 2 ปีที่แล้ว

    ரிஷப லக்கணம் துலாம் ராசி 4ல் செவ்வாய் 12ல் சுக்கிரன்+புதன்+சூரியன் %?

  • @vijayjm5862
    @vijayjm5862 2 ปีที่แล้ว +2

    Sir group 4 group 2 government job pora jathaga amaippu patri sollungal...
    Example jathagam irundhalum vilakkam korunga sir
    Thank you sir

  • @malavaran7313
    @malavaran7313 2 ปีที่แล้ว +1

    Hi Sir
    That is Very exciting and relly good. Explanation
    Thanks

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thelivana, vilakkamsir 🙏

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว +2

    குருஜி, தனுசு லக்கினம் 7க்கு உடைய புதன் சிம்மத்தில், உத்தர நட்சத்திரம் 1ம் பாதத்தில் கூட சந்திரன், ராகு இணைவு என்றால் வாழ்க்கை துணை எப்படி கணக்கிடுவது?
    நன்றி குருஜி 🙏🙏

  • @RamjanAli-xi1tc
    @RamjanAli-xi1tc 2 ปีที่แล้ว

    7 m athipathi 11m athipathi kuru vitdil inaivu eappadi erukkum sir

  • @nandhakumar1531
    @nandhakumar1531 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்🙋. மிதுன லக்னம் கன்னி ராசி. சுக்கிரன் உச்சம். ரிசபத்தில் குரு. நல்ல வாழ்க்கை துணை கிடைக்குமா?? காதல் திருமணம் வாய்ப்பு இருக்கா???🙏

  • @bkeditz6243
    @bkeditz6243 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் சனியுடன் பரிவர்த்தனை செய்து உள்ளனர் குரு இதனை தொடர்பு என எடுத்துக் கொள்ளாமா..... சுக்கிரன் +செவ்வாய் 6ல் இதில் சுக்கிரன் பலமா பலவீமா

  • @ravanboy9140
    @ravanboy9140 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    பெயர் : கனிஷ்க்
    நாள் : 22/10/2004
    நேரம் : 3:20 p.m
    இடம் : உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว +1

    Super thelivana vilakkam arumai thank you so much sir

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 ปีที่แล้ว

    ஐயா சுக்ரன் உச்சம்பெற்று சூரியனோடுஅஸ்த்தங்கம் அடைந்திருந்தால் சுக்கிரனைவலிமையாக எடுக்கலாமா இல்லைவலிமைஇழந்ததாக எடுக்கலாமா

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 2 ปีที่แล้ว

    Sir meena laknam mithuna rasi 4il santhiran sukiran 8il guru+ragu marriage aguma age 28

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 2 ปีที่แล้ว +1

    Sir kadaga lagnam 7ahmathipathi 11il sukran shani combination marriage life nala irukuma sir 7th place in pournami chandran

    • @thiyagarajan5128
      @thiyagarajan5128 2 ปีที่แล้ว +1

      அபாரமான வாழ்க்கைத்துணை தாயைப் போல் அரவணைக்கும் வாழ்க்கைத்துணை

  • @mr.different6804
    @mr.different6804 2 ปีที่แล้ว

    Ayya makara lagnam, makara rasi
    7 am athipathi santhiran saarathil... Sevvai, sani, santhiran, sukran, bhudan.... Ithu nanmai ah?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Sir 🙏 kumpa raasi,kadaga laknam 2il kethu pooram nachathirathil, kethuvuku veedu kodutha suriyan thanush moolam nachathirathil,sani, puthan odu erukirar avargalum moolam nachathirathil,sukran 5il anusam nachathirathil, guru 11il mirugasireedam nachathirathil,yogathipathi sevvai 9il revathi nachathirathil ullar entha puthan thasaiyal sontha veedu kattum neram eppothu varukirathu nga sir,ningal sonnathu poll marriage ku life la konja nalla mattram erpatrukunga sir my date of birth 15.12.1988 ,9.19 PM, tirupur please konja sollunga sir

  • @jayganesh7167
    @jayganesh7167 2 ปีที่แล้ว

    Sukran vargottama, 7th athiban sani 7th la, 8th House no planet but8th guruand guru seeing 8th.wife nala nalathu kidaikuma sir

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes

    • @jayganesh7167
      @jayganesh7167 2 ปีที่แล้ว

      Tq so much sir. 1day unga kita yen horoscope pathi fulla details kekanum sir. Neenga soldrathu 90%nadakuthu sir

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว

    ஆகா அருமை அய்யா நன்றி அய்யா. நன்கு பாியுமளவில் உள்ளது

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி என் பெயர் மகுடேஸ்வரன். பிறந்த தேதி 29.6.1988.பிறந்த இடம் கொடைக்கானல்.எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @dharanij285
    @dharanij285 7 หลายเดือนก่อน

    எனக்கு மகர லக்னம்.கும்ப ராசி பூராட்டதி நட்சத்திரம். ஏழாம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. இரண்டாம் வீட்டில் பிரதமை திதி தேய்பிறை சந்திரன் உள்ளது. 12 ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு உள்ளது. சனி 5இல் உள்ளது. 9 ஆம் வீட்டில் புதன் உள்ளது. 6 ஆம் வீட்டில் குரு மற்றும் ராகு உள்ளது. ஆனால் 5 degree மேல் உள்ளது.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿23 வயது நடக்கிறது. சனி திசை நடக்கிறது. 2032 வரை. எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 எட்டில் சூரியன் உள்ளது.

  • @ponmariappan2203
    @ponmariappan2203 2 ปีที่แล้ว

    வணக்கம் ஸ்ரீ ராம்ஜீ. தனுர் மாத கதாநாயகன் திருவேங்கட கிருஷ்ணன் திருவருளால் மேலும் சிறக்க உள்ளன்போடு வாழ்த்துக்கள். ஜாதக கணிப்பு அனுபவத்தில் உண்மையாக உள்ளது.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Sir latkanthipathi sevvai 11 vettil iruku koodavea ragu m iruku but sevvai sathayam la iruku raagu pooratathi la iruku epadi irukum nu sollu nga sir 🙏 🙏🙏

  • @prabhupalanisamy9693
    @prabhupalanisamy9693 2 ปีที่แล้ว

    Kadaga lagnam sani sukran in 7th place. Life partner epadi irukum

  • @saravananp238
    @saravananp238 2 ปีที่แล้ว

    தனுர் லக்னம் 6ம் அதிபதி சுக்கிரன் 6ல் ஆட்சி மற்றும் 7,10ம் அதிபதி புதன் 6ல் வக்ரம் எப்படி இருக்கும் சொல்லுங்க ஜி

  • @Cartoon-chennal812
    @Cartoon-chennal812 2 ปีที่แล้ว

    வணக்கம் sir, ரிஷபம் லக்னம் விருச்சகத்தில் செவ்வாய் ஆட்சி. குரு வக்ரம் மற்றும் சனி வக்ரம் இவை இரண்டும் மேஷத்தில் என்னோட திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @praveenbalajin5688
    @praveenbalajin5688 2 ปีที่แล้ว +1

    Super 👌 sir, good way of communication 👏 as usual 👏 👌

  • @matheshpandi2260
    @matheshpandi2260 2 ปีที่แล้ว

    Sir thulam laknam 7m athipathi sevvai sukkiran 11il suriyan 12il sir epputi sir irukkum life

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி ஏழாம் அதிபதி செவ்வாய் இரண்டில் ஆட்சி ஏழாம் அதிபதி பாபக் கிரகமாக இருப்பதால் மனைவியால் யோகம் அல்லது தீய பலனை தர்மா ஐயா விளக்கம் தாருங்கள்

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி
    மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள்
    ஆலோசனை வேண்டும்.. ஆரோக்கியம், எதிர் காலம் எப்படி இருக்கும் கூறுங்கள்,பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.

  • @dr.pranesh_ranganathan_ram
    @dr.pranesh_ranganathan_ram 2 ปีที่แล้ว

    ஹலோ குருஜி..எனது அண்ணன் அரசியலில் ஆர்வம் உள்ளவர்..11.02.1987 1.05 PM Coimbatore .. அரசியலில் ஜொலிக்க வாய்ப்புள்ளதா?எப்போது?
    Eagerly waiting for your answer.. Thank you in advance

  • @astroputhan8826
    @astroputhan8826 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 7ஆம் அதிபதி செவ்வாய் 4ல் சிம்மத்தில் சூரியன் புதன் இணைந்து இருப்பது என்ன பலன்

  • @meswaran5129
    @meswaran5129 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.. சுக்கிரன் 11 விட்டில்மேசலக்கணம்... சுக்கிரன்.. சந்திரன்..இணைவு.. குரு பார்வை.சுக்கிரதசை.எப்படி

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    எட்டாம் அதிபதி சந்திரன் பத்தில் எட்டாம் இடம் சுத்தம் நல்லதா ஐயா

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி. அழகான விளக்கம். ஏழாம் அதிபதி லக்கினத்தில் மகர லக்கின மகர ராசி லக்கினத்தில் வளர்பிறை சந்திரன் ஜாதகருக்கு மனைவியால் நன்மை உண்டா குருவே. சூரியன் செவ்வாய் புதன் மற்றும் சுக்கிரன் பத்தாம் வீட்டில். நன்றி குருவே.

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว

    Sir mesha lagnam 2nd veetla sevvai pudhan marriage life la problem varuma sir

  • @naresh7747
    @naresh7747 2 ปีที่แล้ว

    22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed

  • @kingk6158
    @kingk6158 2 ปีที่แล้ว

    Sir lagnathuku 5 rasi subhatuvam mukkiya allathu 5 bhavam subhatuvam mukiya ? Pls reply

  • @glakshmi7286
    @glakshmi7286 2 ปีที่แล้ว

    Kadaga lagna , 6th place sani sukran , vazhkai thunai epadi irukum Guruji?

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 ปีที่แล้ว

    Iyya 10-ல் Guru Single laa irunthal..vidio podungea..pls....

  • @indiarohith
    @indiarohith 2 ปีที่แล้ว +1

    ஏழாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் இணைந்து பத்தாம் வீட்டில் இருந்தால் இந்த விதி பொருந்துமா?

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே. அருமையான பதிவு. நன்றி குருவே.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +2

    Nandri Sir. 🌹🌹🌹🌹🌹🌹

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏சிம்மம் லக்னம் 9 ல்
    குரு+ சனி(நீச்சம்) பரணி சாரம்
    12 ல் புதன் ராகு சுக்கிரன்... மகரத்தில் பெளர்ணமி சந்திரன் இருக்கும் கேந்திரத்தில் உள்ளது... மனைவி எப்படி இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 1.7.1999 11.15 am

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 2 ปีที่แล้ว

    சார் எனக்கு பயங்கரமான குழப்பம் மேலும வலுவான சந்தேகம் சிலரின் ஜாதகங்களை பார்க்கும்போது அவருடைய அம்மா அப்பாவின் இறப்பு ராகு சந்திரன் ராகு சூரியன் இணைவு நவாம்சத்தில் உள்ளது. ராசிக்கட்டத்தில் இல்லை.. நவாம்சத்தில் இச்சேர்க கை உள்ளது அந்த ராகு தசை சூரிய சந்திரா புத்தியில பெற்றோர் இறந்திருக்கிறார்கள் சார் இதை பற்றிவிளக்குங்கள் என்னுடைய பையனின் ஜாதகத்திலும்நவாம்சத்தில ராகு சந்திரன் சேர்க்கை உள்ளது. எனக்கு ரொம்ப பயமாக உள்ளது. (It doesn’t matter if this combination in any house in navamsa chart. )4/11/2009 10.36am Sydney Australia.

  • @srirajeshwari3394
    @srirajeshwari3394 2 ปีที่แล้ว

    Waiting for ur thirumana sikkal video sir

  • @bellarminb1819
    @bellarminb1819 2 ปีที่แล้ว +1

    Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 ปีที่แล้ว

    சித்ரா :14/04/1985.6:50am.சேலம். சனி தசையில் குடும்பம் பிரியுமா?

    • @987vamsi
      @987vamsi 2 ปีที่แล้ว

      S bro for me also sani dasa going to end I am also having same problem

  • @vijayan5357
    @vijayan5357 2 ปีที่แล้ว

    Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    10.36 a.m
    Sydney,Australia.

  • @madurai5927
    @madurai5927 2 ปีที่แล้ว

    அருமை 🙏 பெயர்: ரகு ராமன். 20/08/1994. 2.50 PM இரவு ,. நல்லது எப்போ நடக்கும் குரு, அரசு வேலை முயற்சி செய்கிறேன் எப்போது கிடைக்கும்

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே இந்த வருடம் எனக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன்
    பா.ரஞ்சித்குமார் 20.07.1993
    8:33 am
    தஞ்சாவூர்
    எதிர்காலத்தில் எப்படி பட்ட மனைவி அமைவாங்க...சுக்கிர திசை எனது லக்னத்திற்கு எப்படிபட்ட நன்மைகளை அளிக்கும்...உங்களின் ஆசிர்வாதம் பெற வேண்டுகிறேன் குருவே

    • @kingk6158
      @kingk6158 2 ปีที่แล้ว

      sukiran subhatuvam aka erupathal Varum sukkira dasa nalla irrukum , anal next year ashtamattu Sani iruppathal nallathu nadakathu , ashmattu Sani muditha piraku sukira dasa nalla irrukum but chinna problem may be irrukalam , 12 athipathi sarathil iruppathal

    • @rnjithkumar5926
      @rnjithkumar5926 2 ปีที่แล้ว

      @@kingk6158 marriage epo pannalam bro, future la eppadi patta wife kidappanga