Chennai Sea Rage | Pattinapakkam | Residential Area Damage | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • #chennai #searage #pattinapakkam #news
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 63

  • @madhuraji6706
    @madhuraji6706 4 ชั่วโมงที่ผ่านมา +21

    கடற்கரையை சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு யாரையும் தங்க வைக்க கூடாது... 😡😡😡

    • @painop11
      @painop11 53 นาทีที่ผ่านมา +2

      5km ah then most of the vip house in ecr Kali 😂

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 4 ชั่วโมงที่ผ่านมา +8

    வழக்கமான செய்தி தான், தேதி மட்டும் தான் புதுசு....😢

  • @uthiramayanmayan812
    @uthiramayanmayan812 3 ชั่วโมงที่ผ่านมา +6

    கடற்கரை அருகில் வீடு மற்றும் குடியிருப்பு எதற்காக

  • @valanarasu6802
    @valanarasu6802 5 ชั่วโมงที่ผ่านมา +27

    எத்தனை கடல் சீற்றம், சுனாமி வந்தாலும் மக்கள் கடற்கரையிலிருந்து காலி பண்ணவும் மாட்டார்கள், அரசும் காலி பண்ணி புதுசா கட்டுகிற quartress க்கும் மாற்ற மாட்டார்கள், இனி பொது மக்கள் வரிப்பணத்தில் நஷ்ட ஈடு கொடுங்கள்.

    • @Arimakarnan
      @Arimakarnan 2 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂❤❤❤❤❤❤

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj ชั่วโมงที่ผ่านมา

      எளிய மக்களுக்கு கொடுக்கும் சலுகைகள் விமர்சனம் செய்ய படுகிறது. ஆனால் பெரிய கார்புரேட் நிறுவனங்கள் பெரும் முதலாளி களுக்கு பெரும் தொகை( பல கோடி ) தள்ளுபடி செய்தது நியாயபடுத்த படுகிறது. இது நியாயம் தானா. மக்களே.

    • @Arimakarnan
      @Arimakarnan ชั่วโมงที่ผ่านมา

      @@KarthiKeyan-co6cj sir, i am not a crorepati. So government konjam help panni, yenaku oru 10 Kodi kodutha paravala, neenga recommend panni vaangi tharalama?

    • @kumaresans9972
      @kumaresans9972 16 นาทีที่ผ่านมา

      Savattum

  • @NagarajanNatarajan
    @NagarajanNatarajan 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Sokka solluraru pa namma alluuu.. super speech.🤝

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 39 นาทีที่ผ่านมา +1

    ஹைடைடிலிருந்து 500 மீட்டர் வரை கட்டிடம் கட்டக் கூடாது என்பது விதி.

  • @azeezmohammed2112
    @azeezmohammed2112 4 ชั่วโมงที่ผ่านมา +8

    Kadal le poi veedu kattala ma ?From Chennai

    • @niravlogzz9622
      @niravlogzz9622 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂

    • @Anonymety
      @Anonymety 2 ชั่วโมงที่ผ่านมา

      Avanga fisherman karaila than kattirukanga....kaatupalli harbour construction they would have built huge concrete structures so naturally when water level raises on season it will come on the other side nothing can be done..even if govt put block stones other side coastal areas will get damaged...nothing can be done😢...poor fishermans

  • @naveenraj2288
    @naveenraj2288 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Kadal kitta veeda kattitu thanni varudu thanni varudu enna iyya solradu

  • @smackdown6656
    @smackdown6656 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Innum December varala

  • @amazingnews777
    @amazingnews777 4 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்க போய் அங்கே 1 மாதம் இரு‌ந்து experience பண்ணுங்கள்

  • @selvim7063
    @selvim7063 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Oru velai anu mohan sonnathu pola decemberil tsunami varapogutho

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ชั่วโมงที่ผ่านมา +3

    எப்போதும் எண்ணூர் பட்டினம் பாக்கம் கடல் நீர் இது மாதிரி வந்து போகும். இப்போதெல்லாம் இதைப் பெரிது படுத்தி வீடியோ போட்டு மக்களை பயமுறுத்துகிறார்கள்.

    • @niravlogzz9622
      @niravlogzz9622 3 ชั่วโมงที่ผ่านมา

      😮😮😮

  • @madhuraji6706
    @madhuraji6706 4 ชั่วโมงที่ผ่านมา +7

    அனுமோகன் நார வாயன் சொல்வது நடக்கிறதோ... 😄😄

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 ชั่วโมงที่ผ่านมา +4

      அவர் சாபம் விட்டாரா அல்லது இப்படி நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாரா? அவர் எச்சரித்தபடி நடக்கிறது என நினைத்தால் அவரை மதிக்க வேண்டும், இழிவுபடுத்த கூடாது.

    • @babuselvam6389
      @babuselvam6389 3 ชั่วโมงที่ผ่านมา

      Appo sollumbodhu munneccharikkaya illama avara kindal panna vendiyadhu appuram avaru solluradhu nadandhiducchu na adha accept panna manasu illama saabam vittaru naara vaai nu pesa vendiya dhu padicchavangala irundhalum iyarkaya patthi sonna nambanum enna naama adha saarndhu thaan vaazhurom avaru konjam exaggerate panni venum na sollalaam aana avaru fulla urutala makkalum govementum iyarkai valangalai ellam soranduna appu thaan kedaikkum....

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ชั่วโมงที่ผ่านมา +2

      இப்படி நடக்கும் நாம்தான் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொன்னார் இதில் அவர் மீது என்ன தவறு உள்ளது

    • @babuselvam6389
      @babuselvam6389 ชั่วโมงที่ผ่านมา

      Correct padicchavanga na edhaiyum namba koodadhu nenaikkudhu oru periya koottam en edhukku nu kelvi kekkanum pala vidhama yosikkanum adha puddhi saalinga pandradhu avaru sonnadha logic ah vey yosicchu pakkalamey iyarkai valatthai surandina iyarkai adhoda balance ah ezhundha ella iyarkai seettramum varum adhu unmai thaana avaru sonna vidham venum na beedhi adayira madhiri solli irukkalam aana sonna vishayam unmai thaana scientistunga kooda thaan periya vinkal vizhundhu boomikku aabatthu nu romba naala sollittu irukanga adhu nadandhuda appo science poi nu solluveengala onna perumaya pesa innonna mattam thatta koodadhu rendutthaleyum irukkura plus ah edutthuttu negative ah vitturanum adhaan unmayana moolai valarchi...

  • @jayanthi4828
    @jayanthi4828 ชั่วโมงที่ผ่านมา +1

    யானையின் பலமெதிலே????? தும்பிக்கையிலே..... !@!@!@!@!@ மனிதனோட பலமெதிலே????? நம்பிக்கையிலே !!!!! 🎉🎉🎉🎉🎉......

  • @natchiramani
    @natchiramani 3 ชั่วโมงที่ผ่านมา +3

    வர்ராங்க போட்டோ எடுக்கறாங்க போராங்க ஒன்னுமே நடக்கறது இலெ ன்னு டிவி நிருபரை கன்னத்தில் அறைந்த மாதிரி அந்தம்மா பேசுச்சு !👏👍👌

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அங்கே இருக்க வேண்டான்னு தானே சொல்றங்க , நீங்க ஏம்மா அங்கே இருக்கீங்க, பாதுகாப்பானா இடத்துக்கு போயிடலாமே, உயிர் போச்சுன்னா என்னமா பண்றது.

  • @sarahjames8409
    @sarahjames8409 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 8 นาทีที่ผ่านมา

    பெரியார் சிலைக்கு பூசை செய்து விட்டு வந்த பகுத்தறிவு கூட்டம் கடல் சீற்றம் ஆக கூடாது என பிராத்தனை செய்து விட்டு வந்து இருக்கலாம்.

  • @mohamedanas261
    @mohamedanas261 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Ipodha thirunelveli la adhirvu achu

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அலை வரும் இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி மட்டுமே கட்டுமானங்கள் இருக்க வேண்டும்.

  • @gokulakrishnansrinivasan8689
    @gokulakrishnansrinivasan8689 53 นาทีที่ผ่านมา +1

    First government must evacuate slum houses from this sea shores and must give them some other houses in any other good place.

  • @nivrimu
    @nivrimu 2 ชั่วโมงที่ผ่านมา +2

    திருநெல்வேலி mild earthquake

    • @salunat6700
      @salunat6700 40 นาทีที่ผ่านมา

      Endha endha areas? Pls tell

    • @salunat6700
      @salunat6700 40 นาทีที่ผ่านมา

      Nanga Tirunelveli district than... Pls sollunga

    • @nivrimu
      @nivrimu 31 นาทีที่ผ่านมา

      அம்பாசமுத்திரம் தாலுகா
      ஜமீன் சிங்கம்பட்டி இன்று காலை செய்தி

    • @salunat6700
      @salunat6700 20 นาทีที่ผ่านมา

      @@nivrimu ok..

  • @rajeshvijayarangam3232
    @rajeshvijayarangam3232 55 นาทีที่ผ่านมา

    Kudiyiruppugal CMDA approval oda irundhadha?

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 26 นาทีที่ผ่านมา

    They will not move.

  • @LataLata-cz2fn
    @LataLata-cz2fn 9 นาทีที่ผ่านมา

    நீ வெளியேறு. கடல் இடம் அது. சட்டம் பேசாதே

  • @SelvaKumar-qf4qu
    @SelvaKumar-qf4qu 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Chinnai oliyabohutu

  • @RajeshRajesh-kf1ow
    @RajeshRajesh-kf1ow 3 ชั่วโมงที่ผ่านมา

    September 22

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Earthquake in tirunelveli......tsunami alert in coastal areas of tuticorin 🔊🔊🔉🔈🔈📣📢📢🔈📣🔈📣🔉📣📣

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 4 ชั่วโมงที่ผ่านมา

      mayiru

    • @mohamedanas261
      @mohamedanas261 3 ชั่วโมงที่ผ่านมา +1

      Unmai dha 6 second varaikum adhirvu thirunelveli

    • @niravlogzz9622
      @niravlogzz9622 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@😮😮😮mohamedanas261

    • @salunat6700
      @salunat6700 39 นาทีที่ผ่านมา

      ​@@mohamedanas261 endha endha areas. Sollunga... Pls... Nangalum Tirunelveli district than...

  • @sankarsubramanian8984
    @sankarsubramanian8984 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Kadalukulla poi ungala evan da veedu kaata sonnan😂

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 ชั่วโมงที่ผ่านมา

    Earthquake may come..

  • @susilamani1456
    @susilamani1456 2 ชั่วโมงที่ผ่านมา

    இங்கு சாத்தான் ஆட்டம் ரொம்பவே ஆடுது .அதான் கடவுள் கடல் அலை ரொம்பவே ஆடுது...சாத்தனுகும் ,கடவுளுக்கும் சில நாளாக போர் உக்கிரமாக நடக்குது..கடவுள் தனிமை படுத்தப்பட்டு .சாத்தானின் மக்கள் கூட்டம் கூட்டமாக அடைக்கலம் ஆவத்தால் கடல் கடவுளாய் குரல் தந்து எச்சரிக்கு்து.... இனியும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு😮 மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்கனும்...

  • @rajanrohan295
    @rajanrohan295 4 ชั่วโมงที่ผ่านมา

    seema ya iruka ma

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dhana2051
    @dhana2051 13 นาทีที่ผ่านมา

    நீங்க கடல் ஓரத்தில் எதற்காக வீடு காட்டுகிறீர்கள்....அரசாங்கத்தை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Kadalukullapoi veeta katikitu thanni varuthu thanni varuthunna yaruthan enna panna mudiyum

    • @babuselvam6389
      @babuselvam6389 3 ชั่วโมงที่ผ่านมา

      Neenga soldradhu konjam unmainaalum ivanga la maximum meenavargal avanga kadalukku poi thaan pozhappu nadatthanum konjam kitta irundha thaan avangalukku easy ya irukkum..... Vera velai seyyura makkal eri aarushi malai nu akira nichi veedu katturadhu thaan thappu....

  • @kumaresans9972
    @kumaresans9972 17 นาทีที่ผ่านมา

    Gali
    Pannungada