2025 புதிய காலண்டர் பலன்கள் - அரசியல் ஜோதிடம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 336

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 วันที่ผ่านมา +42

    அண்ணாமலையின் அரசியல் மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டுவதாக இருக்கிறது,அதன் பலன்கள் வரப்போகும் காலண்டர் ஆண்டுகளில் கிடைக்கும்

    • @MuralidharanC-u3p
      @MuralidharanC-u3p 2 วันที่ผ่านมา +1

      எந்த அளவுக்கு திராவிட ஆதரவு இந்துக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டியது நிச்சயம்.

  • @திருஓட்டுக்காரன்
    @திருஓட்டுக்காரன் 2 วันที่ผ่านมา +33

    ஆமாங்க நீங்கள் சொன்ன படி இரவு 12 மணி ஆங்கில புத்தாண்டு ஆரம்பம் 😂😂😂 காய்கறிகள் விலை ஏறினால் ஒன்றிய அரசின் தோல்வி... குறைந்தால் மாநில முதல்வரின் வெற்றி 🎉🎉🎉

  • @Jags_1008
    @Jags_1008 2 วันที่ผ่านมา +22

    வந்தேறியின் (ஆங்கில) புத்தாண்டை கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @anandsub1478
    @anandsub1478 2 วันที่ผ่านมา

    Wishes for a Happy, Healthy and prosperous 2025 to you and all your family 🎁🎉 🥳🎊☀️

  • @baskarn445
    @baskarn445 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @krvsenthiltraders5199
    @krvsenthiltraders5199 2 วันที่ผ่านมา

    வணக்கம் அருண் சார் 🙏பதிவு 👌🇮🇳🇮🇳

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t วันที่ผ่านมา

    புதுமைபித்தன் அவர்கள் பற்றிய தங்கள் கருத்து அழகாக இருந்தது... தாங்களும் புத்தக பிரியரோ... சந்தோஷம்...❤❤❤

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 วันที่ผ่านมา

      அப்பல்லாம் நறைய பேரு புத்தக வெறியரா பிரியரா இருந்துக் கீறாங்க..
      இப்பல்லாம் தான் 2 வரிக்கு மேலே படிக்க சோம்பேரித்தனம்...

  • @shantharogini5262
    @shantharogini5262 2 วันที่ผ่านมา +9

    அருண் சார் வணக்கம். வழக்கம் போல நகைச்சுவை கலந்த பதிவு. அருமை. ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 วันที่ผ่านมา +9

    " மந்திரி நீ எந்திரி " அரசியல் ஜோதிடம் பலிதம் ஆக இறைவனை பிரார்த்திக்கின்றோம் !!!

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 วันที่ผ่านมา

      ​@@jayaramansekar7584அவர் சொன்னது முதல் மந்திரியை என்று நினைக்கிறேன்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา

      @@malinipachaiyappan8598
      தெளுவ்வா சொல்லோணுமா வாணாமா????

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 วันที่ผ่านมา +1

    Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 jambhavan daily punch arun kumar ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @csskannan
    @csskannan 2 วันที่ผ่านมา

    Wishing you your team and your viewers a very happy calendar new year 2025

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 2 วันที่ผ่านมา +15

    பொது பலன் ல முக்கியமா " ஈரோடு கிழக்கு தொகுதியில் பண மழை பொழியும் " 😂😂😂

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +5

      அதுக்கு மொதுல்லே ஈரோடு கிழக்கு தொகுதியில் எலீக்சன் நடக்குமான்னு சொல்லோணும்...

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +4

      ​@@jayaramansekar7584தமிழகம் முழுக்க நடந்தாலும் நடக்கும்

    • @pudhinamalli3845
      @pudhinamalli3845 2 วันที่ผ่านมา

      ​@@kmv602en avuruku nikka mudiyadha alavukku jail la gavinippa

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 วันที่ผ่านมา

    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @subbu3377
    @subbu3377 2 วันที่ผ่านมา +7

    இந்த ஆங்கில புத்தாண்டை நான பல வருடங்களுக்கு முன்பே விட்டு விட்டேன். யாருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்வது நிறுத்தி விட்டேன். அப்படியே சொல்ல வேண்டி இருந்தாலும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து என்றே சொல்லி வருகிறேன்.

  • @pms.8795
    @pms.8795 2 วันที่ผ่านมา

    அப்போ நாளைக்கு HAPPY English New Year வாழ்த்துக்கள் என்று அனுப்பனும்.

  • @SakthiVel-uv2de
    @SakthiVel-uv2de 2 วันที่ผ่านมา

    அதுதான் உண்மை தமிழ் புத்தாண்டு

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 วันที่ผ่านมา +15

    வணக்கம் அருண் - உங்களுக்கும், உங்கள் The Daily Punch team மற்றும் viewers களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏

  • @radhaisrisailam4420
    @radhaisrisailam4420 2 วันที่ผ่านมา +5

    தங்களுக்கும், குடும்பத்தாருக்கும்
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அருண் சார் 💐💐

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 2 วันที่ผ่านมา

    ஊழல் சட்டமாக்கப்படும் (திரைப்பட வசனம்.)என்று சொல்லி இருக்கலாம்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 วันที่ผ่านมา +18

    கழக ஆட்சி நிலைக்க🇮🇳
    ஒரு ஞாயம் இல்லை!
    கழக ஆட்சியைக் கலைக்க
    ஒரு பாவமும் இல்லை!
    சுடலைக்குச் செ த்தாண்டு
    அண்ணாமலைக்கு முத்தாண்டு
    அனைவருக்கும் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!!

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +4

      வணக்கம் ஜீ

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +9

      நாயம் இல்லாததே டிராவிட் நாயம்....
      ஆச்சி செய்யத் தெரியாமல் ஆளுவதே டிராவிட் பாவம்....
      செத்தா ஒண்ணும் தெரியாது.. இருந்து அனுபவிக்கணும்.....
      அண்ணாமலை ஆச்சீயே பாத்து வயிறெரியணும்...

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 วันที่ผ่านมา +3

      @@indiahindunadu
      வணக்கம் இந்து ஜி!

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 วันที่ผ่านมา +3

      @@jayaramansekar7584
      அருமை அருமை!

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +3

      @@kannadasanbharathi2497 நன்றி நாயனா...

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse 2 วันที่ผ่านมา +5

    Happy New Year 🎈🎊 everyone!

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 2 วันที่ผ่านมา

      ​​@@kmv602*கணக்கு பாடத்தில் முட்டை 🥚 வாங்கிய அடிமுட்டாள் போட்ட தப்புக்கணக்கு தான் ✝️ ராடு மத கிறுக்குதவ நாட்காட்டி புது ஆண்டு. ✝️ ராடு மத நாட்காட்டி (காலண்டர்) ஒரு விஞ்ஞானப்பிழை நாட்காட்டி.*

  • @pudhinamalli3845
    @pudhinamalli3845 2 วันที่ผ่านมา

    Adutha english varshathula esp towards year end yarellam vel, soolam, mazhu ellam thooki pidipanga?

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 วันที่ผ่านมา

    வழக்கம் போல சூப்பர் வஞ்சப் புகழ்ச்சி 😂😂😂

  • @kamalakkannankamal3557
    @kamalakkannankamal3557 2 วันที่ผ่านมา

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 วันที่ผ่านมา

    BRICS currency வருமா 2025இல்?

  • @sumathikrishnamurthy4255
    @sumathikrishnamurthy4255 2 วันที่ผ่านมา

    Raasaa visu iyya Voda kuraya theethutteenga😅

  • @ravichandranj6339
    @ravichandranj6339 2 วันที่ผ่านมา +6

    வணக்கம் அருண் உங்களுக்கும் உங்கள் டெய்லி பஞ்ச் டீமுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤

  • @TP-fr7sv
    @TP-fr7sv 2 วันที่ผ่านมา +2

    அனைவருக்கும் இனிய 2024 ஆண்டில், இறுதி மாலை வணக்கம்.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +2

      வணக்கம் ஜீ

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 วันที่ผ่านมา +2

      ​@@indiahindunaduவணக்கம் ஜி.🎉

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 2 วันที่ผ่านมา

    தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்ததுக்கள் சொல்வதற்கு முன் ஒரு கோரிக்கை:
    இது படிக்கும் காலம்;
    போன மூணு வருஷம் படிச்சது பத்தாது;
    இந்த வருஷமும் படிக்க வேண்டிய பாடம் நிறைய இருக்கும்;
    பழைய பாடம், புதிய பாடம் எல்லாத்தையும் நல்லா படிச்சி அடுத்த வருடம் சரியா தேர்வு எழுதி பாஸ் பண்ணினா தான், அடுத்த வருடம் நமக்கு இனிய புத்தாண்டு (தமிழ் புத்தாண்டு)
    பிறக்கும்!
    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳👍👍

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 วันที่ผ่านมา

    பருப்புதான் ரேசனில் வழங்கப்படுகிறதே???

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 วันที่ผ่านมา +5

    13:05 சார் என்ற சொல்லின் பொருளே ஒரு வாரத்தில் நாறி விட்டது. அதையும் பயன்படுத்த வேண்டாம். ஐயா என்றோ, யாராக இருந்தாலும் பெயரை சொல்லியோ கூப்பிடலாம்.

    • @anbarasu10
      @anbarasu10 2 วันที่ผ่านมา

      😂😂

  • @pudhinamalli3845
    @pudhinamalli3845 2 วันที่ผ่านมา

    Rasi padi sollirukanam sir- evlo complaint panninalum salaikamal oozhal seyyum peruchali rasikarargale - indha madhiri ....sonnenganna ellar jathakamum cover ayidum

  • @govindrajan9887
    @govindrajan9887 2 วันที่ผ่านมา

    I never wished on ENGLISH new year. I follow this from college days.

  • @rajKumar-uh5kd
    @rajKumar-uh5kd 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 2 วันที่ผ่านมา

    We like your punch

  • @muralikrishnank4704
    @muralikrishnank4704 2 วันที่ผ่านมา

    Wishing a happy English New year

  • @suriyam1954
    @suriyam1954 2 วันที่ผ่านมา

    ENGLISH NEW YEAR VAAZHUTHUKAL.😊

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 2 วันที่ผ่านมา

    சகிக்க முடியவில்லை. சிரிப்பா இல்லை டிரஜெடியா என்று கூட தெரியவில்லை

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 2 วันที่ผ่านมา +1

    நீங்க மாறவேயில்லை sir. போன முறை புத்தாண்டிற்கும் இதே முறையில் தான் விளக்கம் கொடுத்தீங்க இந்த ஆண்டும் 👍. இந்த முறை ipac இல்லையாம் pen - உடன் showtime சேர்ந்துட்டாங்க. நம்ம ஓட்டெல்லம் எவ்ளோ விலையுறந்தது பாருங்க. நம்ம ஓட்டை வாங்க அடுத்த வருடம் பல குறளி வித்தை நடக்கும். 🙄🙄🙄...

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 วันที่ผ่านมา +7

    வாழ்க அண்ணாமலை

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +3

      வாழ்க

    • @Jarjim5987
      @Jarjim5987 2 วันที่ผ่านมา +3

      வாழ்க daily punch Arun அவர்கள்

  • @sridharanv2671
    @sridharanv2671 2 วันที่ผ่านมา

    English happy new year 2025 to Mr.Arun And IB team

  • @LOGUVENKAT-d3s
    @LOGUVENKAT-d3s 2 วันที่ผ่านมา

    மாலைப்பொழுதின் மயக்கத்திலே... நான் கனவு கண்டேன் தோழி (பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே பார்லிமென்ட் கூடுவதாக கனவு கண்டேன் TheDailyPunch அவர்களே)🤫

  • @TP-fr7sv
    @TP-fr7sv 2 วันที่ผ่านมา +2

    எல்லா வாக்குறுதியும் நிறைவேத்திட்டியா',டா'
    ஆமா ,'சார்' ன்னு சொல்வதை இனி தவிர்க்க வேண்டியிருக்கு.

    • @krishvs2818
      @krishvs2818 2 วันที่ผ่านมา

      Super.😂😂

  • @seethaarun9662
    @seethaarun9662 2 วันที่ผ่านมา

    Happy New Year to you and your family

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 วันที่ผ่านมา +3

    சார் யாரென்று தேடுகிறது தமிழகம்,படத்தில் கல்லெறிந்த பாட்டி எங்கே என்று தேடுகிறது கழக அரசு😅😅

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +2

      அடடே 😂😂😂

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +2

      வணக்கம் ஜீ

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +1

      கன்னித்தீவு முடிஞ்சாலும் முடியலாம்....
      உப்புக் கடல் நீரும் சக்கரை ஆவலாம்...
      ஆனால் யார் அந்த சார் என்று கண்டுபிடிக்க முடியுமோ??????

    • @gurukarumban7300
      @gurukarumban7300 2 วันที่ผ่านมา +1

      ​@@indiahindunaduஜி,வணக்கம்

    • @gurukarumban7300
      @gurukarumban7300 2 วันที่ผ่านมา

      ​@@jayaramansekar7584வணக்கம் நைனா 😊😅

  • @p.vijayalakshmi767
    @p.vijayalakshmi767 2 วันที่ผ่านมา +7

    Valga valga annamalai sir

  • @anbarasu10
    @anbarasu10 2 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பர்களே.

  • @dhava06
    @dhava06 2 วันที่ผ่านมา +5

    மந்திரி எந்திரி செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி 26 96 என்பது 96 ல் ஜெயலலிதாவுக்கு வந்த நிலை தி.மு.க வுக்கு வரும் புரியுது நான் இன்னொன்றும் சொல்கிறேன் ஜெயலலிதா 96 ல் இருந்து மீண்டு வந்தார் ஆனால் தி.மு.க மீண்டும் வரவே முடியாது. சரியா

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +10

    ஊளல் பண்ணவங்க வெளீலே போவாங்க....
    ஆச்சிக்கி வெளியே.......

    • @govindrajan9887
      @govindrajan9887 2 วันที่ผ่านมา

      Thala, namaskar.
      Indha varsam no no.
      2026 doubt
      2031 50:50

    • @govindrajan9887
      @govindrajan9887 2 วันที่ผ่านมา

      @@jayaramansekar7584 thala naa sollala. Jyotish solludu.
      En viruppam 26 annamalai CM

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 วันที่ผ่านมา

    புதுமைப் பித்தன் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார்.
    ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார்.
    எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி சூன் 30, 1948-இல் காலமானார்.

  • @mehainternational5946
    @mehainternational5946 2 วันที่ผ่านมา

    Anna pls geo politics pls...😊

  • @gdvenkatesan
    @gdvenkatesan วันที่ผ่านมา

    Andha alavukku PARUPPU yaram ELLAI....

  • @saravananraj3033
    @saravananraj3033 2 วันที่ผ่านมา +4

    நினைப்பது நிறைவேறும்
    நீ இருந்தால்
    என்னோடு.
    அஹவா ஓஹோ
    நடப்பது நலமாகும்
    ஒஹஹோ.ஒஹோ.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +4

      நினைப்பது நிறைவேறும்
      கலக ஆட்சி முடிந்தவுடன் ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 2 วันที่ผ่านมา +1

    சித்திரை 1 நமக்குப் புத்தாண்டு.
    ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு

  • @vijayanand3111
    @vijayanand3111 2 วันที่ผ่านมา

    Since Dravida CM Stalin given useless wishes for calendar year 2025. So my prediction for this year 2025 was totally, unforgivable & Disaster model for tamilnadu people 👍

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 2 วันที่ผ่านมา +1

    நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏻 கிருஸ்தவ நண்பர்களுக்கு கிருஸ்தவ புத்தாண்டு வாழ்த்துக்கள் 👍🏻

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 2 วันที่ผ่านมา

      @kmv602 சரிதான் அது காலண்டர் இல்லாமல் இருந்த எந்த ஒரு அறிவியல் கலாச்சார வளர்ச்சி இல்லாத கொள்ளை கூட்டமாக வாழ்ந்த சமூகம் ஏற்றுக் கொண்டு போகட்டும் நமக்குத் தான் ஏற்கனவே ஏராளமான அளவில் வானவியல் கணித சாஸ்திரம் (அறிவியல், விஞ்ஞான) நூல்கள் உள்ளன அதை இனிமேலாவது படித்து திரும்பவும் உயரலாமே? இனியும் ஏன் அடுத்தவனுக்கு வால் பிடித்து நாசமா போகனும்?

  • @BJPsingamsenthilPillai
    @BJPsingamsenthilPillai 2 วันที่ผ่านมา

    Arun sir, Happy calendar changing day 😂

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 วันที่ผ่านมา

    நெறியாளரின் கழுத்து நெறிக்கப்படுமோ????

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 2 วันที่ผ่านมา

    Arun your speech good

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 2 วันที่ผ่านมา

    We like annamalai, leader

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 2 วันที่ผ่านมา +4

    8:00 நடப்பவை எல்லாமே 1991-96-ன் ரிபீட் ஆகத்தான் உள்ளன. ஆட்சி முடிவும் 1996 போல ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிபீட்டு என ஆக வேண்டும்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +1

      வணக்கம் ஜீ

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 วันที่ผ่านมา +2

      @indiahindunadu வணக்கம் ஜீ.

  • @Dietetics24
    @Dietetics24 2 วันที่ผ่านมา +1

    Arun Sir ! T Shirts only Fit for You

  • @rengasankari5418
    @rengasankari5418 2 วันที่ผ่านมา

    Jee unga naakkula dharbaya pottu posukka nadakkara vizhayama sollunga Jai shree Ram Bharat madhaki ki jai 🎉🎉

  • @ramarajp5096
    @ramarajp5096 2 วันที่ผ่านมา

    வெட்டு நடை தானே திராவிட மாடல் போடுகிறது 😂😂

  • @Dietetics24
    @Dietetics24 2 วันที่ผ่านมา +1

    Why did you come in this type of Shirt ? T Shirts only seems to be Good for You

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 2 วันที่ผ่านมา

    Sir, HAPPY English New Year... 🙏

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 2 วันที่ผ่านมา +1

    Annamalai mass leader

  • @sekarsamy7554
    @sekarsamy7554 2 วันที่ผ่านมา

    ஆங்கில வருட முதல் நாள் வாழ்த்துக்கள்.

  • @sundararajankrishnaswami9469
    @sundararajankrishnaswami9469 2 วันที่ผ่านมา

    NO TAX FOR PEOPLE????

  • @narasimhanjagannathan1131
    @narasimhanjagannathan1131 2 วันที่ผ่านมา +1

    Sorry 2024ல் உங்களின் மொக்கை பதிவு.

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 วันที่ผ่านมา +5

    சர்வதேச அரசியலில் ஐநா செயலிழந்து ஜீ 20 அமைப்பு அந்த இடத்தை பிடிக்கும்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 วันที่ผ่านมา

    2026யில் அண்ணா மலை தலைமை யில் கூட்டணி ஆட்சி தான்

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் நண்பர்களே

    • @vn123able
      @vn123able 2 วันที่ผ่านมา +2

      வணக்கம் ஜீ.

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 วันที่ผ่านมา +2

      @vn123able வணக்கம் ஜீ

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +2

      🎉🎉🎉

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 วันที่ผ่านมา +1

      @indiahindunadu வணக்கம் ஜீ

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 วันที่ผ่านมา +1

      வாழ்த்துகள்🎉

  • @devakumarn5425
    @devakumarn5425 2 วันที่ผ่านมา +1

    2025-ம் வருட புதுவருட வாழ்த்துகள் ஐயா

  • @kalidassai7211
    @kalidassai7211 2 วันที่ผ่านมา

    Happy new year to you and your team.🎉

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 วันที่ผ่านมา +5

    முக்கியமாக எதிர்பாராத எதிர்ப்பு தமிழ் நாட்டில் அரசியல் களத்தில் சுழன்று சுழன்று இருக்கும்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +2

      பொட்டி குடுத்து அடக்கிட மாட்டமா?????

  • @balasubramaniannatarajan209
    @balasubramaniannatarajan209 2 วันที่ผ่านมา

    2025 அரசியல் ஜோசியத்தில் இதுங்கள்ளாம் எப்ப உள்ள போகப்போதுங்கன்னு சொல்லுங்கள்

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา

      என்னுடைய 2025 ஜோஷ்யம் பாரு நாயனா..

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +7

    கன்னித்தீவு முடிஞ்சாலும் முடியலாம்....
    உப்புக் கடல் நீரும் சக்கரை ஆவலாம்...
    ஆனால் யார் அந்த சார் என்று கண்டுபிடிக்க முடியுமோ??????

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +3

      அண்ணாமலையால் முடியும்

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +3

      வணக்கம் தலெ

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +2

      @@indiahindunadu வணக்கம் நாயனா..

    • @Mrprasath49
      @Mrprasath49 2 วันที่ผ่านมา +3

      தலிவரே நான் 1959லேருந்து கன்னி த்தீவு படித்தேன். இப்போ தினவதந்தியை படிக்கிறதும் இல்லை. 65வருசம் ஆயிடுச்சு.இன்னும் முடியவில்லைனு சொல்றாங்கோ.ஆராவது சொல்லுங்க

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 วันที่ผ่านมา +2

      முடியாது 'சார்.' மன்னிக்கனும். முடியாது ஐயா.

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 วันที่ผ่านมา

    புரிய வில்லை எனில் திட்ட வேண்டாம்... எனக்கும் அவ்வாறே....
    புதுமைப் பித்தன் தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:
    “ இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?
    மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”
    தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்:
    “ வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.”

  • @rengasankari5418
    @rengasankari5418 2 วันที่ผ่านมา

    Super jee well said we are celebrating only Tamil New year 🎉🎉🎉

  • @Balachandran1000
    @Balachandran1000 2 วันที่ผ่านมา +2

    New title for sambhu = Nostalgic Nostradumus 😂😊

  • @jayaramansekar7584
    @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +10

    எத்தனை எத்தனை விதம்
    நாம் வசிக்கும் ..... இருக்குமிடத்தின் பெயர்கள்...
    பட்டணம்
    பட்டினம்
    ஊர்
    நாடு
    நகரம்
    பேட்டை
    பல்லி
    பட்டி
    புரம்
    புரி
    பாக்கம்
    குறிச்சி
    பாடி
    சேரி
    மேடு
    குடி
    பூண்டி
    தாங்கல்
    குளம்
    சத்திரம்
    மலை
    கிரி
    குப்பம்

    • @vn123able
      @vn123able 2 วันที่ผ่านมา +1

      வணக்கம் நாயனா ஜீ. 🙏

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +1

      @@vn123able வணக்கம் நாயனா..

    • @krishvs2818
      @krishvs2818 2 วันที่ผ่านมา +2

      பள்ளி.

    • @relaxplease4994
      @relaxplease4994 2 วันที่ผ่านมา +1

      ஐயா புலவரே, இது தாங்கள் எழுதியதா, இல்லை மண்டபத்திலே யாராவது எழுதி கொடுத்ததா? தலை சுத்துது.

    • @Balachandran1000
      @Balachandran1000 2 วันที่ผ่านมา

      ​@relaxplease4994 please deduct the prize money 💰

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 2 วันที่ผ่านมา +1

    புதுமைப்பித்தனின் ஒரு வரிக் காவியம் : “ உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று கூட சொல்வார்கள் “

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 วันที่ผ่านมา

      Which Sanskrit writer/ poet claimed so.? Or criticised such claims .?

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 2 วันที่ผ่านมา +5

    2026 வாக்காளர்கள் காட்டில் மழை

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 วันที่ผ่านมา +2

    அருண் பார்வை 3025 ன் Nostradamus.

  • @murugesanr5285
    @murugesanr5285 2 วันที่ผ่านมา

    தலைவா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 2 วันที่ผ่านมา

    Annamalai, ips, we support , and cm

  • @SitaShank
    @SitaShank 2 วันที่ผ่านมา

    I make it a point to say happy English new year in my phone calls

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 2 วันที่ผ่านมา

    யாரையும் பெயர் சொல்லி கூப்பிடாமல் *SIR* என்று வானத்திலிருந்து கூப்பிட்டால் சரியாக இருக்குமா?

  • @malathys3690
    @malathys3690 2 วันที่ผ่านมา +1

    அருண் சார் உங்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 2 วันที่ผ่านมา

    Vilai vasi sky rocketing at the present days makes life miserable

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 2 วันที่ผ่านมา +2

    Happy english new year.
    Wish everyone happyness peace of mind and good health.

  • @renga1111
    @renga1111 2 วันที่ผ่านมา

    பொதுப்பலனா இனிமேல் யாரையும் பொது இடத்தில சத்தமா "சார்" னு கூப்பிடாதீங்க- ராங்கான பார்வைக்கு ஆளாவீங்கன்னு சொல்லிடுங்க !!!😂

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 วันที่ผ่านมา

      சிறப்புப்பலனா யாரையாவது ராங்கான பார்வைக்கு ஆளாக்கணூம்ணா பொது இடத்தில சத்தமா "சார்" னு சொல்லிடுங்க !!!😂

  • @Mrprasath49
    @Mrprasath49 2 วันที่ผ่านมา +3

    அனைவருக்கும் அன்பு வணக்கம்

    • @vn123able
      @vn123able 2 วันที่ผ่านมา +2

      வணக்கம் ஜீ.

    • @indiahindunadu
      @indiahindunadu 2 วันที่ผ่านมา +1

      அன்பு வணக்கம் ஜீ

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 วันที่ผ่านมา

    தமிழரை விட்டு சென்ற பலதில் எழுத்து குறிப்பாக சென்றதற்கு இந்த லோட்ட சாரிகள் தான் காரணம்

  • @maha453
    @maha453 2 วันที่ผ่านมา

    Puthumai pithan photo va vechathuku nandri sir❤

  • @chengudupilot3467
    @chengudupilot3467 2 วันที่ผ่านมา

    Kadavulum Kandasamipillai kathaiyil ...avar ithai solraaraa ?.athai soldraaraa ? illai ethai soldraaru ? ..enbathu eppadi irukunaa ... " yaar antha Sir " ivraa ? Avaraa ? Illai O avaraa ?...Pathiranum illai, Puthiranum Illai ? naa...Paanapathiranaa ? Enbathupolavaa ?

  • @balasubramaniammariyappan209
    @balasubramaniammariyappan209 2 วันที่ผ่านมา +3

    Good 👍 evening 🌆 sir 🎉 Jai Bharat mata ki jai 🎉👏

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 วันที่ผ่านมา +3

    உலக அளவில் அன்னிய மண்ணில் அவர்கள் அவர் நாட்டின் ஆதரவாக உள்ள கருத்து சுதந்திரம் ஊக்குவிக்கப்படும்.

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 2 วันที่ผ่านมา +2

      இந்திய மண்ணில் இந்திய நாட்டிற்கு எதிராக கருத்து சொல்லும் ... செயல்களைச் செய்யும் சுதந்திரம் ஊக்குவிக்கப்படும்.

    • @reachbalaiyer
      @reachbalaiyer 2 วันที่ผ่านมา +2

      @jayaramansekar7584 இது தான் இதன் புரிதல்

  • @VenuGopal-lg2ye
    @VenuGopal-lg2ye 2 วันที่ผ่านมา

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்