*💞 கடனில் இருந்து விடுப்பட சில அழகிய துஆக்கள் 💞* • கடன் இல்லமால் வாழ்வதே அல்லாஹ்வின் மிக பெரிய அருட்கொடை தான் இன்றைய காலத்தில்! • பலர் கடனால் ஒவ்வொரு நாளும் தங்களில் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்! • ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள் 💕 *💜 கடனில் இருந்து விடுபட மிக சிறந்த துஆ :* اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ *‘ அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க ’* *பொருள் :* யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு! (நூல் : திர்மிதி : 3563) *💜 கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு பெற :* اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ *‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன் ’* *பொருள் :* இறைவா! கடன் சுமை மற்றும் கடன் அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்! (நூல் : நஸயீ : 5380) *💜 நபி (ஸல்) அவர்கள் கேட்ட அழகிய துஆ :* اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ *‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால் ’* *பொருள் :* இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்! (நூல் : புகாரி : 6363) *💜 தவ்பா அதிகம் செய்யுங்கள் :* நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் *‘ இஸ்திஃபார் ’* (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப் பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா *அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான்.* *துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா விதத்தில் அவருக்கு உணவளிப்பான்.* (நூல் : அபூதாவூத் : 1520) *நம்மை கடனை விட்டும் கடன் சுமையை விட்டும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்💕.
சகோதரர்களுக்கு நன்றி, இது போன்ற பல நல்ல பண்புகளை உள்ளடக்கிய இஸ்லாம் என்ற நேரான வழியை இறைவனின் அடிமையும், துதுவரும் ஆன முகமத் நபி மூலம் நமக்கு காட்டிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
Alhamdu lillah. Alhamdu lillah. Alhamdu lillah. Ella puhalum allah wukke sontham. Ya rabby en nairamum dikr saiyum pakkiyathai adihapaduthu wayaha. Ameen Ameen Ya Rabbal Alameen.
Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen
No 33 times allahu akbar total 99 times this thikru 100th time u have to say lailaha illallahu vahuthagu lasharikalahu lahul mulku valahul hamthu vahuva ala Kulli shayin qadir .
*💞 கடனில் இருந்து விடுப்பட சில அழகிய துஆக்கள் 💞*
• கடன் இல்லமால் வாழ்வதே அல்லாஹ்வின் மிக பெரிய அருட்கொடை தான் இன்றைய காலத்தில்!
• பலர் கடனால் ஒவ்வொரு நாளும் தங்களில் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்!
• ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள் 💕
*💜 கடனில் இருந்து விடுபட மிக சிறந்த துஆ :*
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
*‘ அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க ’*
*பொருள் :* யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!
(நூல் : திர்மிதி : 3563)
*💜 கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு பெற :*
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
*‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன் ’*
*பொருள் :* இறைவா! கடன் சுமை மற்றும் கடன் அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : நஸயீ : 5380)
*💜 நபி (ஸல்) அவர்கள் கேட்ட அழகிய துஆ :*
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
*‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால் ’*
*பொருள் :* இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : புகாரி : 6363)
*💜 தவ்பா அதிகம் செய்யுங்கள் :*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் *‘ இஸ்திஃபார் ’* (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப் பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா *அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான்.*
*துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா விதத்தில் அவருக்கு உணவளிப்பான்.*
(நூல் : அபூதாவூத் : 1520)
*நம்மை கடனை விட்டும் கடன் சுமையை விட்டும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்💕.
சகோதரர்களுக்கு நன்றி, இது போன்ற பல நல்ல பண்புகளை உள்ளடக்கிய இஸ்லாம் என்ற நேரான வழியை இறைவனின் அடிமையும், துதுவரும் ஆன முகமத் நபி மூலம் நமக்கு காட்டிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
பயான் பயனுள்ளதாக இருந்தது ..... மாஷாஅல்லாஹ்
யா அல்லாஹ் நாங்கள் அதிகம் அதிகமாக திக்ருகள் செய்ய எங்களுக்கும் எங்களுடைய சந்ததிகளுக்கும் நாடுவாயாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லா அல்லாஹு அக்பர் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்து செய்வானாக ஆமீன்
Hameeda Banu aammen
Banu sis dp la unga appa va ?
@@mhbobshaikh4587 ஆமாம்
@@hameedabanu8124 yamma oru help panuga
@@mhbobshaikh4587 என்ன உதவி சொல்லுங்க இன்ஷா அல்லாஹ் என்னால் முடிஞ்சால் செய்கிறேன்
யா அல்லாஹ் எங்களுடைய திக்ருகளை ஏற்றுக்கொள்வாயாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Fathima Azeera Fathima Azeera aammen
Ameen
Aameeeen
Aameen
Aameen
_அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஜஸாக் அல்லாஹ் ஹைரன்ய ஷேக் இன்ஷா அல்லாஹ் ஆமீன் அல்லாஹ் போதுமானவன்..._
மாஷாஅல்லாஹ் மிக சிரந்த திக்ரு
Ok all's great
இறைவனை சதா நினைவு கொள்வது திக்ர். அவன் ஏழை மக்களுக்கு மிகவும் நெருங்கிய வன்.
Masha allah arumaiyana bayan yah allah anaithu makalaiyum anaithu maniza jazihalayum pazukapanaha aameen allahu akbar
அல்ஹம்துலில்லாஹ்
📖ஜஸாகல்லாஹ் ஹைரா 📖
Amin
Masha Allah
Alhmdulillah Ameen 🤲🤲🤲
Aameen
Subhanallah
Alhamdulilah
Allahu Akbar
சுபஹானுல்லாஹ்
அல்லஹமதுல்லாஹ்
அல்லாஹ் அக்பர்
லாஇலாஹிஇல்லல்லாஹு
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا ﷺ.....
( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56
Alhamdu lillah. Alhamdu lillah. Alhamdu lillah. Ella puhalum allah wukke sontham. Ya rabby en nairamum dikr saiyum pakkiyathai adihapaduthu wayaha. Ameen Ameen Ya Rabbal Alameen.
மாஷா அல்லாஹ்
மேலும்மேலும்
உங்கள்
சேவைவளரட்ரும்
Mash Allah
Sirantha bayan jazakallahu kahiran
மாஷா அல்லாஹ்....
ما شاء الله
masha allah...
அருமையான பதிவு.. ஜஸாகல்லாஹ் ஹைரன்..
N.a.
P w F
ஆமீன் யாஅல்லாஹ்
سبحان الله
الحَمْدُ ِلله
الله أكبر
Aameen
Allhumthulillah
In Shaa Allah aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen
Sakilabanuaslamualikmallahuakbarsubhanallasubuhanallasubuhanalasubuhanalathritythreealhumtulilathirtythreeallahuakbarthirtythreelahilahaillallahuvahatakulasarikalahuvaashatuanamohammatuabtuhnvarasuluhuonetime
Jazakallahu kayir
Alhamdullillah..
Ma shaa Allah...❤😊
Masha Allah 🤲
_ஒவ்வொரு பர்லான தொழுகைக்கு பிறகு நான் கூறுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்_
Mashallah
@@faredafarida5973 தாங்களும் அதிகமாக இந்த திக்ரை செய்யலாமே
@@sulthanbashasulthan3603 insha allah
பயான் பயனுல்லதாக இருந்தது
Yaa Allah hu akbar inshallah
Insha allha
Masha Allah good msg...
Maasha. Allah
Inshallah
ALLAHU AKBAR. SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM.
Subhanallah mysoru
Subahanalaa.
Alhamdulila
MASA ALLAH
Masha Allah jazakalla haira
Shara please oru dowout ga kojam soluga
Subuhanallah Alhamdulillah allah akbar jazaakkallaah khair
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعينﷺ.......
ما شاء الله الحمد لله ، الله أكبر ، سبحان الله
Insah Allah
Subhanallah ... Jashakallahu hayir
In Sha Allah...
Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen ya rabbil alameen in shaa Allah Aameen Aameen
InshaAllah
Insaha allha
Subhanalla
Useful hadees
Kuran Hadis Tamil Bayan mashaa allhaa
Very good
ஜஸாகல்லாஹு கைரா
Iike
Mashs allah
Masha Allha Allho Akbar
Subuhanallah alhamdulillah allahuakbar
Masha allah aamin
Inshaa allah
Allahuakbar
Masha Allah Good
Allahu akbar 💜Allahvuku mihavum virupamana varthai navukum yelidhana varthai miha siriya varthai SUbhAnaLLaHi waBihaMdhiHi SubHAnaLLaHiL AZim ...💜💜💜 Yar Indha Dhikra YvLo adhigama OadhraNglo 100 TymS Or adhkum Adhigama Avngaludaya Pavam Kadal Nurayalavu irndhalum manikapadum meezan tharasula nanmai Ganamanadha Irkum .... SuBhanallah 👍👍👍in Sha allah folloW panuVom
MASHAA ALLAH
Alhamdulillah
Masa Allah
Super
Allhamthulillah Arumaiyana pathivu
Ameen
Alhamdullilah arumaiyaana pathivu
sallallahu alaa Muhammadh sallallahu alaihi wasallam arulala
masha allah
Jezakallha kair
Farida hai ma how are you
@@mhbobshaikh4587 am ok fine and you
@@faredafarida5973 hmm
Allkamdhullillah allah
Masha Allah Aameen
👌👌👌
இன்ஸாஹ் அல்லாஹ்
33 times subhanallah 33times alhamdulillah and 33 or 34 times Allah akbar
Correct
No 33 times allahu akbar total 99 times this thikru 100th time u have to say lailaha illallahu vahuthagu lasharikalahu lahul mulku valahul hamthu vahuva ala Kulli shayin qadir .
Ameen
@@momof3kidslife ,,
Jasakallah kair
Alhamthulillah
alhamthulillah
Amen...
Alhamthulilla
Mohammed Navith
Ya allah please forgive our bad things and bad behaviour.... save our ummath
Ya Allah engalazu navuhalaiyyum zikrukku adimaiyana navaha maattuvayaha aammen.........
ALHAMDHULILLAH
Mashallah
All hamdhu liillah allah sukuoor allah mihap pearyawan ammeen ellarukom barakath seiyyanum ameen
Ammen
Insha allah
allah is great
inshallah
ஆமீன்
Hai safa which place ur tailoring
Masha Allah
سبحان الله
الحمدالله
الله اكبر
لا حول ولا قوة الا بالله العلى العظيم
"Subahanallah"
ma sha allah jashakallah kairan
Masha Allah Hafiz
@@mansoorm1984 dai y da oru ponnu comments panna reply pannure Sollu daaa
ALLAHU AKBAR.
Allahu Akbar