இந்த காலகட்டத்தில் அவசியம் கேட்க வேண்டிய ஒரு துஆ/ யானை பலம் தரும் திக்ர்/Key2jannah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #dua #duafromquran #duaintamil
    #duafromhadhees #prophet #islamiceducation #hadhees #nabi #ibrahimnabi #nabi(sal) #dhikr #dikr #dikrduaquraan #dhikrnight #duaforforgiveness #duaforhealth #duaforfear #duaforcourage #allah #key2jannah #hasbunallah #hasbunallahwanikmalwakil

ความคิดเห็น • 351

  • @aliali-fu2fe
    @aliali-fu2fe ปีที่แล้ว +6

    இன்ஷா அல்லா அல்லா போதுமானவன் இன்ஷா அல்லாஹ் எல்லா மக்களும் அல்லாஹ் காப்பாத்தட்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் துவா செய்வோம் அனைவரும் துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் போதுமானவன்

  • @AbdulJabbar-py3ef
    @AbdulJabbar-py3ef 2 ปีที่แล้ว +19

    இன்ஷா அல்லாஹ் உங்கள்
    முயற்சி வெற்றிஅடைய அல்லாஹ்
    அருள் புரிவானக ஆமின்.

  • @AchuUmar
    @AchuUmar ปีที่แล้ว +4

    அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக 🤲🤲🤲🤲ஆமீன்

  • @jafarn3861
    @jafarn3861 ปีที่แล้ว +2

    ஹஸ்புனல்லாஹு நிஃமல்வகீல்

  • @fathimakhan9583
    @fathimakhan9583 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லா ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அம்மா ஏசி ஃபோன்

  • @AfrosBanu-u1c
    @AfrosBanu-u1c 10 หลายเดือนก่อน +1

    Wa alaikum assalam wa Rahmatullah wa barkkathuhu alhamdulillah aameen

  • @Am-yc8jh
    @Am-yc8jh 2 ปีที่แล้ว +5

    அல்லாஹ் உதவியாளர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லாஹ் போதுமானவன் நானும் துவாசெய்கிறேன்

  • @rabiyathbasaliya7717
    @rabiyathbasaliya7717 3 หลายเดือนก่อน

    Inshallah kandipa oduran sister assalamu alaikum warahmatullah wa barakathuhu sister alhamdulillah alhamdulillah

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  3 หลายเดือนก่อน

      Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathuhu

  • @rosiyabanu1840
    @rosiyabanu1840 3 ปีที่แล้ว +19

    மாசா அல்லா அல்ஹம்து லில்லா ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @jackjack2932
    @jackjack2932 2 ปีที่แล้ว +11

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @jaleelar8874
    @jaleelar8874 ปีที่แล้ว +1

    மாஷா அல்லா தெளிவான பேச்சு

  • @SheikDhavuth-jm4lp
    @SheikDhavuth-jm4lp ปีที่แล้ว +1

    Wa alaikum assalam rahmatullahi wa barakhuhu

  • @islamicHijab3711
    @islamicHijab3711 2 ปีที่แล้ว +1

    Wa alaikum Salaam varahmathullahi barakathahu... Baarakallah lahu

  • @azrinliyana
    @azrinliyana 2 ปีที่แล้ว +1

    Inshaa Allah ma neenga mulu quran m mananam seiya Allah SWT kirubai seivan aameen yarabbal alameen

  • @ashiqathif604
    @ashiqathif604 2 ปีที่แล้ว +1

    Ameen ameen ameen ya rabbul Allameen insha Allah Allah pothumanavan

  • @musharafali569
    @musharafali569 2 ปีที่แล้ว +5

    In Sha Allah.....💯❤️❤️🤲🤲 Jazakallah khair.....❤️🤲

  • @mohomedmanazir4058
    @mohomedmanazir4058 3 ปีที่แล้ว +19

    ALLAHU AKBAR....LOVE YOU ALLAH♥️♥️♥️♥️

  • @lgvelvet2628
    @lgvelvet2628 2 ปีที่แล้ว +2

    Subhanallah subhanallah subhanallah. May allah s.w.t bless you more and more kid.

  • @meeranrafeeka2377
    @meeranrafeeka2377 2 ปีที่แล้ว +21

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நம்ம அழகு வெளியே தெரிய காட்ட கூடாதுன்னு பர்தா போட சொல்றாங்க பர்தா போட்டா நம்ம நம்மள பாதுகாக்க முடியும் கண்ணியம் கிடைக்கும்.

  • @HamiHamitha
    @HamiHamitha ปีที่แล้ว +1

    Allah pothumanavan ❤

  • @asmabeeve4357
    @asmabeeve4357 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ரகுமத்துல்லா பாரகத்துல்லா

  • @nasreensulthana7527
    @nasreensulthana7527 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் தோழி
    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @mohamedbuhari6752
    @mohamedbuhari6752 ปีที่แล้ว +1

    Masha Allah very good thank you

  • @tajdeen9698
    @tajdeen9698 ปีที่แล้ว +2

    Yaa Allah mananimmathiyaii tharuvaayaga

  • @bas6345
    @bas6345 2 ปีที่แล้ว +12

    இன்ஷா அல்லா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rajinimurugan7671
    @rajinimurugan7671 2 ปีที่แล้ว +7

    மாஷா அல்லாஹ்

  • @arabathaliali9025
    @arabathaliali9025 ปีที่แล้ว +1

    சூப்பா்🎉

  • @jagatjagat7468
    @jagatjagat7468 ปีที่แล้ว +1

    Thikrirku nantri...
    Kandippa follow pannuven...

  • @ansarkarimunisha4515
    @ansarkarimunisha4515 ปีที่แล้ว +1

    Wa alaikum salam

  • @kamaludeensirajudeen4356
    @kamaludeensirajudeen4356 ปีที่แล้ว +1

    Allhamdulillah

  • @asmathmohamedyounus4147
    @asmathmohamedyounus4147 2 ปีที่แล้ว +2

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹீ

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 3 หลายเดือนก่อน

    Alhamdulillah Alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar

  • @abdullahabdullah-ty5vc
    @abdullahabdullah-ty5vc 3 ปีที่แล้ว +5

    Wa alaikum assalamu Wa rahmatullahi wa baraqatuhu Alhamdulillah

  • @பேகம்பேகம்
    @பேகம்பேகம் 2 ปีที่แล้ว +38

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே அவனே எங்களுடையபாதுகாவலன்

  • @kamalm5814
    @kamalm5814 2 ปีที่แล้ว +1

    Insha Allaha intha varudam insha Allaha kuranai manna saidhu mudippirgal insha Allaha Allaha Matrimony slavin nabi eruvaridamum duva kadkiran kiran mannam muditthu duvavil ennayyum swarthy duva kadkavum ameen

  • @sultanta7997
    @sultanta7997 7 หลายเดือนก่อน

    ❤ அல்ஹம்துலில்லாஹ் 🕋🤲

  • @abdulrasheed8664
    @abdulrasheed8664 2 ปีที่แล้ว +2

    Inshaa allah.

  • @rosiyabanu1840
    @rosiyabanu1840 2 ปีที่แล้ว +3

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @anafabegam9279
    @anafabegam9279 3 ปีที่แล้ว +17

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathahu🕋
    Yes, i know.. really it's true...
    Jazaakalahu khair

  • @musharafali569
    @musharafali569 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah.....❤️🤲

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 2 ปีที่แล้ว +5

    Alhamdullila ☝subahanalla ☝allah kareem ☝🤲.

  • @SafnaSafan-sk1tm
    @SafnaSafan-sk1tm ปีที่แล้ว +1

    Valaikum musalam v v

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 2 ปีที่แล้ว +4

    بسم الله الرحمن الرحيم
    الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ..

  • @syedsam4548
    @syedsam4548 2 ปีที่แล้ว +3

    Shubhanallah alhamdulillah LAYILAHA ILLAALLAHOO allahu Akbar LAHAWLA LAHUWATHA ILLABILLAHI ALLIYUL Aleem

  • @annauraiannadurai2609
    @annauraiannadurai2609 ปีที่แล้ว

    உங்கபிரார்ர்த்தனையில்
    எங்களையும்சேர்த்துக்கொள்ளுங்க

  • @yousufahamed786
    @yousufahamed786 3 ปีที่แล้ว +7

    In Sha Allah..........Ameen

    • @ShahulHameed-rs7uv
      @ShahulHameed-rs7uv 3 ปีที่แล้ว

      அல்லாஹ் ஹக் சுபஹானஹூதஆலா நிச்சயமாக தங்களுக்கு முழுமையாக குர்ஆன் மனனம் தந்து அருள்புரிவான்

  • @sunflowerrose100
    @sunflowerrose100 3 ปีที่แล้ว +3

    Wa'alaikkum Assalam Wa'rahmathullahi Wa'barakathuhu

  • @Cristiano_dsc1
    @Cristiano_dsc1 2 ปีที่แล้ว +10

    Masha allah 💞

  • @sharmilaparveen8520
    @sharmilaparveen8520 ปีที่แล้ว +1

    Alhamdulillah ameen

  • @aaliyazara7958
    @aaliyazara7958 2 ปีที่แล้ว +2

    Ungala romba pudikkumaa barakallah alhamdulillah 💖💐💐💐🤲🤲🤲🤲❤️

  • @nazeerkhan9422
    @nazeerkhan9422 2 ปีที่แล้ว +4

    Insha Allah ☆

  • @horrortamil546
    @horrortamil546 2 ปีที่แล้ว

    Jazakallah hu khaira🥰🥰🥰

  • @rangerssquad2459
    @rangerssquad2459 3 ปีที่แล้ว +2

    Jajakalahu hairan

  • @salimkaja1393
    @salimkaja1393 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @mohammedaslam9323
    @mohammedaslam9323 ปีที่แล้ว +1

    Alhmdulillah ameen🤲🤲🤲

  • @avtarjumaquran4966
    @avtarjumaquran4966 2 ปีที่แล้ว +2

    மறுமை நாளில் சிலர் பார்வையற்றவர்கள் ஆக எழுப்பப்படுவார்கள்.
    அல்லாஹ்விடம் அவர்கள், உலகத்தில் நாங்கள் பார்வை உள்ளவர்களாக தானே இருந்தோம் என்று கேட்பார்கள்.
    அப்பொழுது அல்லாஹ் கூறுவான், உலகத்தில் நீங்கள் குரான் படிக்காமல் இருந்தீர்கள் அதனால்தான் இப்படி எழுப்பப்பட்டு இருக்கிறீர்கள் என்றும் கூறுவான்.
    குர்ஆனை அரபு மற்றும் தமிழில் கற்றுக்கொள்ள எங்களுடைய வலை ஒளியை தேர்வு செய்யுங்கள்

  • @kadarbasha1198
    @kadarbasha1198 ปีที่แล้ว +1

    Allah penkaludaiya paathukapukaka kuriyathu athu Allah namaludaiya nanmaiku than kuruvan allhamthurillah

  • @saydoli4811
    @saydoli4811 2 ปีที่แล้ว +4

    Mashaallh

  • @manmeeran9801
    @manmeeran9801 3 ปีที่แล้ว +3

    Masahla super

  • @jahirthoulath9286
    @jahirthoulath9286 ปีที่แล้ว

    AllahAkbar

  • @abdullahabdullah-ty5vc
    @abdullahabdullah-ty5vc 2 ปีที่แล้ว

    Wa alaikum assalamu Wa rahmatullahi wa baraqatuhu

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 2 ปีที่แล้ว +4

    Mashallah thabaraka rahiman allhamdulellah ❤💘👌

  • @ayeshabegam6030
    @ayeshabegam6030 5 หลายเดือนก่อน

    Alhamdulillah ameen dua seiga inshallah roomba kastama iruku problem kadan thera dua seiga

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  5 หลายเดือนก่อน

      Allah ungal anaithu kadangalaiyum neeki baraqath seivaanaaga

  • @RoseRose-u8d
    @RoseRose-u8d 10 วันที่ผ่านมา

    🌹🤲🌹

  • @MohammedIsmail-lg5yx
    @MohammedIsmail-lg5yx 2 ปีที่แล้ว

    Jazaakallah khairan

  • @smallfarm9513
    @smallfarm9513 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கு

  • @Kafuaririka
    @Kafuaririka 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum en anbu sagothari Allahu ungaluku thowfeek seivanaga

  • @rajamohamed9312
    @rajamohamed9312 ปีที่แล้ว +1

    .முஸ்லீம்பெண்கள் அழகு வெளியே தெரிக்கூடாதுஎன்றுபுர்காஅனியச்சொன்னார்கள்

    • @aasikraihan7561
      @aasikraihan7561 ปีที่แล้ว

      Hi hi how are yujjihbbmmmlo ok mmm lol ok k mmm kn

  • @muhammadhimusheeruddin285
    @muhammadhimusheeruddin285 3 ปีที่แล้ว +8

    Assalamualaikum warahamathulahi wabarakathuhu. Subhanallah Alhamdulillah 🌹💖💖🌹 Jazakallahu khair.

    • @rafeekaajmal2788
      @rafeekaajmal2788 3 ปีที่แล้ว +1

      Aameen yarabbal aalameen

    • @zonezone7449
      @zonezone7449 3 ปีที่แล้ว

      انسالله في خير

    • @zonezone7449
      @zonezone7449 3 ปีที่แล้ว

      Ahlla your head give quran انسالله في خير اللهم امين يارب العالمين ❤❤❤

  • @mohamedjubair9277
    @mohamedjubair9277 2 ปีที่แล้ว

    Jazakallah khair

  • @Gamersnation8886
    @Gamersnation8886 2 ปีที่แล้ว

    Insha allah nan yugalukaga thuvaseikeran

  • @santhubeevims3231
    @santhubeevims3231 3 ปีที่แล้ว +2

    Vassalamu alaikum varahmathullahi vabarakathuhu.

  • @nawaznawaz6464
    @nawaznawaz6464 2 ปีที่แล้ว

    Wa alaikum musalam wa rahmatullahi wa barakathuhu

  • @ShiyamShiyam-nw3mv
    @ShiyamShiyam-nw3mv ปีที่แล้ว +1

    walaikum salam

  • @made3582
    @made3582 3 ปีที่แล้ว +1

    waallaikum salam rahamathullagi barakathugu

  • @abdulrahman.cabdulrahman.c8693
    @abdulrahman.cabdulrahman.c8693 2 ปีที่แล้ว +2

    Alhamdhulillah...

  • @poltics4523
    @poltics4523 3 ปีที่แล้ว +9

    அழகான குரல் வளம்

  • @tamilselvammk9949
    @tamilselvammk9949 2 ปีที่แล้ว +19

    Dear Islamic sister, The Almighty Allah will give you great memory power to you and those who willing to memorise the Holy Quran in your heart , Inshaallah this will happen soon for you sisters. Ya Allah, please show the mercy on this sisters to become HAFIZ of Quran soon . Aaameen, Aaameen , Yaa Rabil Alameen.

  • @jamalmohamed2766
    @jamalmohamed2766 2 ปีที่แล้ว +5

    وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
    இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
    (அல்குர்ஆன் : 24:31)
    Narkish jamal

  • @nathershasha7385
    @nathershasha7385 3 ปีที่แล้ว +3

    Ammen

  • @sunflowerrose100
    @sunflowerrose100 3 ปีที่แล้ว

    Jazakallah Khair sister

  • @ameerunnisha9028
    @ameerunnisha9028 2 ปีที่แล้ว +2

    உங்கள் துஆவில் என்னையும் சேர்த்திக்கொள்ளுங்கள் சகோதரி

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 3 หลายเดือนก่อน

    Pair mohideen Fatima mashallah mashallah mashallah Allah Allah

  • @sulthanaaa7218
    @sulthanaaa7218 2 ปีที่แล้ว

    Super

  • @MNMOBILE11
    @MNMOBILE11 ปีที่แล้ว

    Masha Allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤝🤝🤝🤲🤲🤲🤲🤝🤝🤲🤝🤝🤝🤝🤝🎥👌❤❤❤❤❤❤❤❤❤

  • @rafiamanullah6487
    @rafiamanullah6487 3 ปีที่แล้ว +6

    Yes true 👌👍

  • @hameeds611
    @hameeds611 3 ปีที่แล้ว +3

    Masha allah

  • @aammubby1084
    @aammubby1084 2 ปีที่แล้ว +6

    Subhanallah 💓

  • @mohamedaashik6037
    @mohamedaashik6037 2 ปีที่แล้ว

    Va alaikum salam va rahmathullahi va bharakathahu

  • @fizalkamar6245
    @fizalkamar6245 3 ปีที่แล้ว +21

    பதில்: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்

  • @mohamedyoosuf72
    @mohamedyoosuf72 2 ปีที่แล้ว +1

    Yaah Allah bless protect give Shifa always give us afiya accept our duas forgive us give Jannah

  • @poltics4523
    @poltics4523 3 ปีที่แล้ว +22

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அருமை தோழமைகளே என் வாழ்வு எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை இறுதியில் விவாகரத்து வரை வந்து விட்டோம் எப்படி எதிர் கொள்ள போகிறேன் என்று தெரியவில்லை எதிர் வரும் காலத்தில் மார்கமும் இறை அச்சமும் உள்ள ஒரு துனையை இறைவன் தந்து வாழ்வை சிறந்த முறையில் எனக்கு ஆக்கிட தயவு செய்து துஆ செய்யுங்கள்

    • @benazirbegum2001
      @benazirbegum2001 2 ปีที่แล้ว +1

      Same problem enakum dua seiga pls

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 ปีที่แล้ว +1

      Kavapadatheenga Allah onna edutha atha vida siranthatha namakku tharuvan
      Dua seirom In sha Allah

    • @faizal6350
      @faizal6350 2 ปีที่แล้ว

      Inshallah

    • @nothing5431
      @nothing5431 2 ปีที่แล้ว +1

      Assalamu alaikum nanum en kanavaruku markam ilanu divorce romba stagul panni divorce pannunen enkum Allah marka thunai ulla aanai mrg panna dua seinga

    • @poltics4523
      @poltics4523 2 ปีที่แล้ว

      @@nothing5431 wa alaykum salaam aameen allah ungaluku immaiyilum marumai ilum vetriyudan vaala koodiya baagyathai thandhu arul purivaanga epodhum
      “allahuma ini as aluka al aafiyaah fi dunya wal aakhiraa”
      Indha dua va zikir maadhri manasula sollitae irunga allah ungaluku sirandha nalla manasum maarkamum ulla kanavar ah tharuwaan

  • @mohonsundharam7162
    @mohonsundharam7162 2 ปีที่แล้ว +2

    Peace of life.peace of god..

  • @yasminhatheejasahulhameed.1998
    @yasminhatheejasahulhameed.1998 2 ปีที่แล้ว +106

    எங்களையும் உங்கள் துஆவில் இணைத்துக் கொள்ளுங்கள்.முழுக் குர்ஆனையும் மனனமிடுவதற்காக ....🤲🤲🤲🤲

  • @ultimateisback2187
    @ultimateisback2187 2 ปีที่แล้ว +1

    Hasbu nallahu niyamak vakeel va niyaman moula va niyaman nazeer it's a full form of the zikr,,,

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 ปีที่แล้ว

      Adhuvum dhikr than idhuvum dhikr than rendume serthum sollalaam intha mathiriyum sollalaam

    • @ultimateisback2187
      @ultimateisback2187 2 ปีที่แล้ว

      S,,,but full form is more effective,,,as I know

  • @ismail_0120
    @ismail_0120 2 ปีที่แล้ว +1

    assalamu valikkum w.v neeynka potura thuvakkal rompa youse fllanathu

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  2 ปีที่แล้ว

      Wa alaikkum salaam wa rah
      Alhamdhulillah 👍🏻

  • @vedhareals9041
    @vedhareals9041 3 ปีที่แล้ว +8

    ALHAMDULLILLAHIL ALA KULLI HAAL (ALL PRAISE & THANKS ONLY TO ALLAH IN ALL SITUATIONS)
    HASBHUNALLAHU WA NIYAMAL WAKEEL ( ALLAH IS ENOUGH FOR ALL)

    • @vedhareals9041
      @vedhareals9041 3 ปีที่แล้ว +1

      Sister ASSALAMU ALAIKUM...PLS CLEAR A DOUT..ALLAH HAS ALREADY FIXED OUR LIFE FROM MOTHERS WOMB TILL MOUT...THEN THE GOOD & BAD..HAPPY SORROW...ALL FROM ALLAH RIGHT?.. THEN Y ALLAH QUESTIONS ON YAWMAL QIYAMAH?..PLS CLEAR MY DOUT...if i lost money..its my stupidity or its a test from allah...?JAZAK ALLAH KHAIR

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  3 ปีที่แล้ว +3

      Wa alaikkum salaam wa rah
      அலீ(ரலி) அறிவித்தார்.
      நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள்.
      அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார்.
      நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 14
      ஸஹீஹ் புகாரி : 6605.

    • @vedhareals9041
      @vedhareals9041 3 ปีที่แล้ว +1

      @@Key2jannahChannel jazak Allah khair... ALLAH BLESS U & UR FAMILY IN JANNATHUL FIRDOUS AAMEENNNNNN...

    • @Key2jannahChannel
      @Key2jannahChannel  3 ปีที่แล้ว +1

      Aameen

  • @hadeesworld
    @hadeesworld 2 ปีที่แล้ว

    jazakallahu haira

  • @FFApsalYT
    @FFApsalYT 3 ปีที่แล้ว +2

    Thq so much

  • @barkathnisha430
    @barkathnisha430 3 ปีที่แล้ว +1

    Masha allah allaku akbar