மக்காச்சோளம் 21 to 30 நாட்களில் என்ன செய்ய வேண்டும் _ First 21 to 30 days Maintanance Maize | Corn

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @rmohannellai72
    @rmohannellai72 2 หลายเดือนก่อน

    சிறந்த மானாவாரி வெள்ளை அல்லது சிகப்பு சோள விதைகள் video podunga anna

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      Already there

  • @kuttyvivasayi1405
    @kuttyvivasayi1405 2 หลายเดือนก่อน

    First 2 week kulla acre drip la 25 to 30 uria viduga selau Rs 300
    First 30 kulla acre 3 mota single super phosphate kaila poduga . Oru mota price 550
    45 days apram Vella potash drip la viduga acre 20 kg price 750
    Total one acre selau 2500 to 2800
    Na sonnala ellam pannuga kandipa acre ku 38 to 40 mota varum
    Pulavu marundhu adikum pothu kandipa all19 tankku 100 grams with Gipralic acid tanku 20 ml only sethu adiga.......finally results sammya irukum

  • @kuttyvivasayi1405
    @kuttyvivasayi1405 2 หลายเดือนก่อน

    Drip pipe distance ivlau irukanum
    ...... Sollu pls

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      3ft

  • @logansan8097
    @logansan8097 2 หลายเดือนก่อน +1

    Bro ,,,fist 30days landai nalla kaiya vitu thanni katanuma illa iram irukum pothu thanneer vidalama 3 days once

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      kaiya vitu katunum but nalla kaiya vitu illa

    • @logansan8097
      @logansan8097 2 หลายเดือนก่อน

      @@gramathan tqs bro inga nearla nalla kaiya vidunga nu soluranga
      Appo than stem strong agumam
      (30 days varai)

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      @@logansan8097 no need untill infection

    • @logansan8097
      @logansan8097 2 หลายเดือนก่อน

      @@gramathan nandri sago nano urea nenga sonapadi spray pannunoom result ok
      Second kalaikoli adijuruku reply ku tqssss

  • @girirajd6556
    @girirajd6556 2 หลายเดือนก่อน

    What variety, spacing?

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      9339 and aadi....3ft and 25 cm

    • @girirajd6556
      @girirajd6556 2 หลายเดือนก่อน

      @@gramathan you have planted either side of the hose what is that distance between the rows

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      @@girirajd6556 distance between two trip hose is 31/2 feet 3 land and 3 feet 2 land distance between plant is 22 to 25 cm

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      machine seeding

  • @m.sarvadharshan1898
    @m.sarvadharshan1898 2 หลายเดือนก่อน

    வேப்பம் புண்ணாக்கு அடி உரமாக போடலாமா

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      Yes

  • @logansan8097
    @logansan8097 2 หลายเดือนก่อน

    Bro second (23days)kalaikoli adiju 3 naal ,,,uram vaithithu thanni kattalam illai 4 or 5 days aganuma kalaikolli adiju

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      1week after

    • @logansan8097
      @logansan8097 2 หลายเดือนก่อน

      @@gramathan tqs bro

  • @srirams7
    @srirams7 2 หลายเดือนก่อน

    Hasthar price evalo bro

    • @gramathan
      @gramathan  หลายเดือนก่อน

      1600

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 หลายเดือนก่อน +1

    ஐ ப் ப சி நடலமா

    • @SenthilKumar-cg7me
      @SenthilKumar-cg7me 2 หลายเดือนก่อน

      புரட்டாசி மாதம் நடலாமா

    • @gramathan
      @gramathan  2 หลายเดือนก่อน

      Yes

  • @rk8425
    @rk8425 5 วันที่ผ่านมา

    சகோதரா நான் மக்காசோளம் பயிர் செய்து 23 நாட்கள் ஆகிவிட்டது எனது பயிர் ஒரே சீரான வளர்ச்சி இல்லாமல் குட்டையும் நெட்டையுமாக இருக்கிறது செடியின் வேர் மண்ணின் மேல் மட்டத்தில் காணப்படுகிறது.மேலும் செடியின் இலை சில இடங்களில் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது..எனது நிலம் கரிசல் மண் ஆகும்.நான் மக்காச்சோளம் பயர் செய்வதற்கு முன்பு எந்த விதமான அடியுரமும் பயன்படுத்த வில்லை..எனவே மேலே குறிப்பிட்ட குறைகளை எல்லாம் சரிசெய்ய எந்த விதமான உரம் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்..எனது இடம் 1 1/4 ஏக்கர்.. நன்றி

    • @gramathan
      @gramathan  4 วันที่ผ่านมา

      th-cam.com/play/PLIK07OfokbnTn66_9bVbtkiBAI9xRJ7Tn.html