பிளீஸ், இந்த வீடியோவை பார்க்காதீங்க! Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1K

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +733

    ப்ளீஸ் இந்த படத்தை பார்க்காதீங்க 😁😁😁 அப்படின்னு மிஸ்டர் தமிழன் தலைப்பு போட்ட பின் அப்படித்தான் பார்ப்போம் என்று பார்க்க வந்த ரசிகர்கள் 🙌🙌🙌🙌🙌😁

    • @_-_-_-Beast-_-_-_
      @_-_-_-Beast-_-_-_ ปีที่แล้ว +1

      Me 😅

    • @archanakishore9864
      @archanakishore9864 ปีที่แล้ว +1

      Me😂

    • @sbk6802
      @sbk6802 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣... 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @manimuthu7684
      @manimuthu7684 7 หลายเดือนก่อน

      Me also

    • @SarathTeddy
      @SarathTeddy 3 หลายเดือนก่อน

      Enaku indha vidio pakumpodhu sandhoshama irundhuchi...tnx mr.tamilan

  • @Hoogie_guy
    @Hoogie_guy ปีที่แล้ว +222

    Since I am an introvert, I can connect, it's worth watching

  • @taj1010
    @taj1010 ปีที่แล้ว +39

    அருமையான படம் சகோ யாரும் எதுவும் கமெண்ட்ஸ்ல சொல்ல மாட்டாங்க🤗 அருமையான படம்😊 இந்த மகன் வெளியே வந்துட்டார் ஒரு பொண்ண பார்த்துட்டு💕 ஆனா பல மகன்கள் இந்த மாதிரி அம்மாகிட்ட என்னமோ அன்பால பாசத்தால மாட்டிkittu தான் இருக்காங்க😪
    பல பேர் வீட்ல இந்த மாதிரி தாய்க்கிழவி ANBAL கட்டிப்போட்டுதான் வச்சிருக்காங்க மகன்களை😓

    • @SasiKumar-gr2xx
      @SasiKumar-gr2xx 5 หลายเดือนก่อน +1

      Ungaluku entha movie set aakuthu pole 😅

  • @Aadhi_kutty_M
    @Aadhi_kutty_M ปีที่แล้ว +123

    எத்தனை சேனல் கதை சொன்னாலும் உங்கள் குரலில் கதை கேட்டால் தான் அந்த நாள் நிறைவடைகிறது. தினமும் வீடியோ போடுங்கள் அண்ணா😊😊😊

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 ปีที่แล้ว +1534

    thumbnail பார்த்துவிட்டு வேண்டுமென்றே படம் பார்க்க வந்த நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடை வாழ்த்துக்கள்😂😂😂

  • @rubanathann3712
    @rubanathann3712 ปีที่แล้ว +46

    நான் படம் பார்க்க வரல அண்ணா கதைகள் மட்டும் கேர்ப்பவன்... உங்கள் கதைகள் கேட்டால் மட்டுமே எனக்கு தூக்கம் வருகிறது ✌🏻✌🏻🙂😁😁

  • @karthikraj6818
    @karthikraj6818 ปีที่แล้ว +4

    Nalla tha iruku intha movie review intha mathri different paka tha inga varanga. Introvert oda life yum padam edukum pothu athu nermaya edukum pothu athu puthu feel kudukuthu

  • @ThankGod12-w8y
    @ThankGod12-w8y ปีที่แล้ว +8

    Hii 👋 brother எனக்கு love Fuliar...💔எனக்கு என்ன பன்றதுன்னே தெரியாத நேரத்தில்தான் ஒங்க videos என்னோட கண்னுல பட்டிச்சி ,நான் சாகலான்னு நினைக்கும் போது ஒரு அம்மா மாதிரி ஒங்கல நெனச்சி நீங்க சொல்ற கதையை கேப்பேன்,,love Fuliar_kku அப்புறம் நா இன்னும் உயிர்வாழ நீங்கலும் ஒங்க பேச்சி திறமையும் தான் காரணம்.....அது வரைக்கும் ஒங்கலுக்கு என்னோட நன்றி ❤

    • @KavithaB-n3w
      @KavithaB-n3w 2 หลายเดือนก่อน

      Go to move on👍

    • @ThankGod12-w8y
      @ThankGod12-w8y 2 หลายเดือนก่อน

      @KavithaB-n3w 1 year...

  • @johnsoniya
    @johnsoniya ปีที่แล้ว +55

    He's good, man, deserves life partner. Happy ending movie. 👍

  • @keerthiraj9200
    @keerthiraj9200 ปีที่แล้ว +35

    இந்தப் படம் கதை ரொம்ப நல்லா இருக்கு இந்தக் கதையோட என்னோட வாழ்க்கை ஒத்துப் போகுது

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi3958 ปีที่แล้ว +7

    இந்த படம் நல்ல படம் தாங்க
    பெத்த புள்ளைங்கள வாழ விடாம பன்ற பெத்தவங்க புத்தி..... இந்த ஹீரோ சரியான முடிவு எடுத்திருக்கிறார்..... பெத்தவங்க பேச்சலா ஒரு வயசு வரைக்கும் தாங்க

  • @mythoughts67900
    @mythoughts67900 ปีที่แล้ว +150

    This is the best movie review. I can almost relate myself on this movie. 33 years old, being an introvert. Being single for quit long time. And I always find its difficult to talk with others especially woman's. Thanks for this Bala anna.

    • @ramm1343
      @ramm1343 ปีที่แล้ว +7

      Introvert doesn't reply for a TH-cam video

    • @raChi-
      @raChi- ปีที่แล้ว +3

      It's not a very big deal bro.. try to come out your circumstance. Use social media talk with others... Don't live moody type bro.. girl's not a monstrous try to talk them🤞lead your life happy dude 😎

    • @Raja_offic
      @Raja_offic ปีที่แล้ว

      You are single till end

    • @mythoughts67900
      @mythoughts67900 ปีที่แล้ว +3

      @@Raja_offic .. thank you for your blessing

    • @mythoughts67900
      @mythoughts67900 ปีที่แล้ว +3

      @@ramm1343 ... introvert does not apply for online talks. We are only not talkative in person. Know the difference.

  • @nishna2838
    @nishna2838 ปีที่แล้ว +39

    Bro, I'm an introvert. I can understand him. This movie is showing reality.

  • @gayatri7506
    @gayatri7506 ปีที่แล้ว +32

    I'm not a introvert but It's still nice movie....can watch with family.❤

  • @sakthileth3405
    @sakthileth3405 ปีที่แล้ว +6

    வாழ்க்கையில டாடி முக்கியம் அம்மாவும் முக்கியம் இதுதான் கருத்து 👍

  • @naga-black
    @naga-black ปีที่แล้ว +63

    The Revenant 2016 அண்ணா இந்த படத்த கண்டிப்பா நீங்க பேசியே ஆகணும் நைஸ் மூவி❤❤❤❤

    • @journeytofly6344
      @journeytofly6344 ปีที่แล้ว +3

      Super bro intha padatha tamila athum balana voice la ketta vera level irukum waiting

  • @professorgameplay9086
    @professorgameplay9086 ปีที่แล้ว +1

    Padathai video with audio vaaga paapathai Vida arumaiyaaga solla ungalaal mattumea mudium....the only one mr tamilan

  • @ffrajkavi
    @ffrajkavi ปีที่แล้ว +8

    சொன்ன எதும் தப்பா நினைக்க வேண்டாம் 😔😔 நானும் இந்த hero மாதிரித, 😔 பொண்ணுக கிட்ட மட்டும், இல்ல, பசங்க கிட்டையும், பேச கொஞ்சம், இல்ல, அதிகமாகவே கூச்ச சுபாவம் 😔😔 இந்த படம் பத்ததுல என் மனதிற்கு 💓💗💗 ரொம்ப பிடித்திருந்தது🫂🫂🫂

    • @Notbytester
      @Notbytester ปีที่แล้ว +1

      🎉

    • @RBLARRY-su2ch
      @RBLARRY-su2ch ปีที่แล้ว +1

      Don't love and cry
      Enjoy your life❤❤

    • @ffrajkavi
      @ffrajkavi ปีที่แล้ว

      @@RBLARRY-su2ch மிகவும் நன்றி 💓💓 🥲🫂🫂🫂

  • @ravichandran2589
    @ravichandran2589 ปีที่แล้ว +43

    *"இந்த கதை எனது வாழ்வியலை ஒட்டி உள்ளது."படம் பிடித்துக் காட்டுவது" போல் உள்ளது"...*

  • @mrcms7722
    @mrcms7722 ปีที่แล้ว +4

    இந்தப் படத்தை பாக்கணும் சொல்லி தானே பார்க்க வேணாம் சொல்றீங்க சூப்பர் தல

  • @vilayattupayyanjasir1731
    @vilayattupayyanjasir1731 ปีที่แล้ว +26

    Finally watching time Vadivel version mind voice 😂:-
    பயப்படாத டா பயப்படாத

  • @rajub7176
    @rajub7176 ปีที่แล้ว +56

    90's kids will connect with this movie bro,❤😂

  • @saravanan9302
    @saravanan9302 ปีที่แล้ว +8

    Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏

  • @k.pkarthi3078
    @k.pkarthi3078 ปีที่แล้ว +2

    Yaarukku yappadii yooo ennakku rombaaa pudichathu broo enthaa video....

  • @s.senthilkumar7327
    @s.senthilkumar7327 ปีที่แล้ว +63

    படம் நல்லா தான் இருக்கு
    ஏன்னா ஹீரோக்கு தான் வயசு 38 ஆச்சுல்ல 😂😂😂

    • @kalaiking2438
      @kalaiking2438 3 หลายเดือนก่อน

      படம் எப்புடி எத்தறது

  • @sganesh3274
    @sganesh3274 ปีที่แล้ว

    ❤❤❤super super superb ovvoru anmaganukkana movie Exordinary mind blowing❤❤❤❤ vazhga vazhamudan vazhga vaiyagam🙏🙏🙏

  • @Teddy-mm8ym
    @Teddy-mm8ym ปีที่แล้ว +2

    ஆரம்பத்தில் பெரிதாக ஆர்வமில்லாமல் பார்த்தாலும் நாளாக நாளாக உங்க வாய்ஸ் எனக்கு நன்கு பழக்க பட்ட ஒரு நண்பனை போல இயல்பானதாகிவிட்டது.
    நன்றி தோழா

  • @X6A-AK
    @X6A-AK ปีที่แล้ว +15

    I'm introvert this movie definitely worth for watching 🖤...

  • @muhammedhafeef9172
    @muhammedhafeef9172 ปีที่แล้ว +2

    Tanks anna, ennoda storiye patha mathiri irukku🥹🫠🫠

  • @Mr.joker47181
    @Mr.joker47181 ปีที่แล้ว +12

    நீங்க பாக்காதன்னு சொன்னா நாங்க பகமா இருந்திடுவோமா என்ன... பாப்போம்...😂 உங்க ரசிகர் நாங்க எல்லாம்...

  • @manivanaja6317
    @manivanaja6317 3 หลายเดือนก่อน

    Anna. Unga voice la etho erukku.. Atu Anna mayakkiruchi.. Na thinamum.. Kkuren.. ❤❤❤

  • @Malathiganesh
    @Malathiganesh ปีที่แล้ว +8

    Unga voice la pesuna ...epdi patta movie um papom😅 bala annaa🎉

  • @kaalisilambam
    @kaalisilambam ปีที่แล้ว

    Really super... பாவம் எங்கடா அம்மா பேச்ச கேட்டு வாழ்க்கையை தொலைச்சிறப்போறான்னு பயந்து... அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @SkSk-hy2jl
    @SkSk-hy2jl ปีที่แล้ว +6

    Veetta potniya veettavpotniya 😂😂😂😂😂aduvum bala anna semma comedy😅😅😅😅😂😂😂

  • @mr.ganeshchannel1245
    @mr.ganeshchannel1245 ปีที่แล้ว +2

    Broo ni sonna maathi naan ad mattum pathuttu pakkama poiren 😊 varatta mamey durrrrrrrrr😂

  • @minis_daily_life
    @minis_daily_life ปีที่แล้ว +8

    Pakkathingo nu sollittu video potturukkinga... Epdi anna pakkama irukkurathu...😮😢

  • @deepakdeepu476
    @deepakdeepu476 หลายเดือนก่อน +1

    10/10🥰single life 🤦‍♂️🚶‍♂️bad mom💀🤬good love 🥰❤️😮‍💨😊super movie

  • @anithasri6688
    @anithasri6688 ปีที่แล้ว +10

    Enna thala padam pottutu paakaatha na ah epdi thala pakkama irukka mudium......❤

  • @ajithpriya3985
    @ajithpriya3985 ปีที่แล้ว +2

    Movie super bro, unmaiya sollanumna amma ku pudikatha visayam namma life la payathaiyum,Thairiyathaiyum vara vaikkum

  • @wanted...000
    @wanted...000 ปีที่แล้ว +10

    Nice movie bro👍. Really nice i love it ❤❤❤

  • @priyadharshinipriyadharshi9343
    @priyadharshinipriyadharshi9343 3 หลายเดือนก่อน

    நல்ல தங்கா இருக்கு நீங்க வருத்தப்படாதீங்க உங்க குரலை கேட்கும் போது எல்லா கதையும் நல்லாதான் இருக்கும்

  • @jeganathanr14
    @jeganathanr14 ปีที่แล้ว +6

    Thumbnail : Annan solitaru.. yarum intha video va pakathinga.. Next video va Seekirama podunga na

  • @prabusahana5423
    @prabusahana5423 ปีที่แล้ว +2

    Un married 90kid's கு தெரியும் Hero நிலை... Nice feeling movie....

  • @thinkingthinkingsmile9111
    @thinkingthinkingsmile9111 ปีที่แล้ว +15

    ** Peaky blinders season 6.............*😁நான் இந்த சீசனுக்காக பல நாட்களாக காத்திருக்கிறேன் அதுவும்.... பாலா அண்ணா வாய்ஸ்ல கேட்பதற்காக *தயவுசெய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்*
    இந்த கடைசி சீசனை மட்டும் *பாலா அண்ணா வாய்ஸில் போடுங்கள் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்* 😇
    ....... *தயவுசெய்து* .......🙏🏻
    *ஏதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்*
    *நன்றி நன்றி நன்றி*✨

    • @ponrajraj2882
      @ponrajraj2882 ปีที่แล้ว +1

      Nanum ithukatha wait pannran😇😇

  • @ouslfactor5352
    @ouslfactor5352 4 หลายเดือนก่อน

    நானும் ஒரு introvert தான் இந்த படம் கிட்டத்தட்ட என் வாழ்க்கை மாதிரி தான் இருக்கிறது.
    ரொம்ப நன்றி இந்த படத்தை தந்தமைக்கு ❤

  • @subashsubash842
    @subashsubash842 ปีที่แล้ว +14

    I love this movie nowadays most of the mother blackmail there son this way. This flim hero gym man but I am a civil engineer that's different.hero goes to Thailand my wife come from Kerala

  • @nakamichi-e1h
    @nakamichi-e1h ปีที่แล้ว +2

    Semma padam. introvertku mattumdhan idhu puriyum @Mr Tamilan 2.0

  • @sivakumarm2666
    @sivakumarm2666 ปีที่แล้ว +4

    சொல்ல வரும் கருத்து அவங்க வாழ்க்கைய அவங்க அதுதான் இந்த படத்தோட கருத்து 10/9

  • @arshadbasha6638t
    @arshadbasha6638t 5 วันที่ผ่านมา +1

    super movie bro❤❤❤❤❤😍😍😍

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 ปีที่แล้ว +6

    படம் நல்லா தான் இருக்கு...
    உடற்பயிற்சிக் கூடத்திற்க்கு செல்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்
    எனக்கும் கூட பிடித்திருக்கு....

  • @jenikate7874
    @jenikate7874 ปีที่แล้ว +10

    Romba thaan kusumbu sir ungaluku😂.. moreover nice movie ❤️ maybe it's a very normal story, but it's hold a deep ❤

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 ปีที่แล้ว +2

    Thanks bro Bala 🌹💕💞💕💞💕💞

  • @aravindr8196
    @aravindr8196 ปีที่แล้ว +3

    Very nice movie boss. Men having rishabarasi woman as their mother can enjoy this movie very well.
    I have live personal experience like this. Thank you for presenting this movie boss. Mom is not wicked. She is affected by loneliness and fear off loosing her only one companian her son.

  • @VARUNYTT
    @VARUNYTT ปีที่แล้ว

    Romba nalla irukku neriya makal life um ithey maarithaan pooguthu nu solla varaanga😊

  • @kalaiselvan3308
    @kalaiselvan3308 ปีที่แล้ว +8

    I’m 39 brother This type of movie some people’s true story 😢 Normal people will never feel and understand this type of movie 😂 brother 😅
    And I like to recommend some horror types of Thailand 🇹🇭 movies I’ll give you a title of the 🇹🇭 movies it was Art of the Devil in English (long Kong) in Thailand language and please follow the parts 🙏 and I’m hoping to watch that explanation in your voice
    Thank you 🙏

  • @vaishnavimari8101
    @vaishnavimari8101 4 หลายเดือนก่อน

    Nice movie review.... ungka voice super 👌👌👌

  • @surendarsdcremagination
    @surendarsdcremagination ปีที่แล้ว +4

    Paravala bro. Different story ithuvum ok than. Night la katha ketu thoonga ithu help aagum.😂

  • @p.jambukumarmathsteacher5420
    @p.jambukumarmathsteacher5420 ปีที่แล้ว

    உங்க வாய்ஸ்.. வேலெவல்.. ❤❤

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 ปีที่แล้ว +4

    தலைவா....dont worry...You are always எங்க வீட்டு பிள்ளை....!!!

  • @karlmarx2110
    @karlmarx2110 11 หลายเดือนก่อน

    Unmaiyave rombe nalla padam dha …thailand la irukure oru ponnu nambi ivlo dhooram varadhey periya achievement dha that s love …😊😊😊

  • @porkodinavanee3944
    @porkodinavanee3944 ปีที่แล้ว +32

    படம் பரவால்ல உங்கள் குரலில் 21 நிமிடங்கள் கழித்தது சந்தோஷமாக உள்ளது.❤

  • @sujathahepzipha3665
    @sujathahepzipha3665 ปีที่แล้ว

    Harry Potter movie என்னகு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னமோ அந்த movie la நானே போய்ட்டா மாறி என்னோட சின்ன வயசுல பயக்கிரம ரசிச்சு பாத்து இருக்கேன் உங்க வாய்ஸ் என்னோட கிட்சேன் ல மறுபடியும் கேக்கணும்னு நினைக்கிறன் . Please intha massage ingnor pannama saiya mudiuma

  • @positivepraveen9141
    @positivepraveen9141 ปีที่แล้ว +8

    Well done...i loved this movie.....

  • @ravinaravina5294
    @ravinaravina5294 ปีที่แล้ว +1

    Sollium ketkama vantha illa.....nalla serupadi na.... thanks 👍❤

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz ปีที่แล้ว +8

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 ปีที่แล้ว

    இயல்பான பேச்சால் படத்தை விளக்கு வது கேட்க இனிமையாக உள்ளது

  • @thiyagarajan1254
    @thiyagarajan1254 ปีที่แล้ว +6

    Enna polave irukkar hero
    Indha padam super...
    Thanks to bala
    ..

  • @Sharman733
    @Sharman733 ปีที่แล้ว +1

    😭😭😭எனக்கு 39 வயது ஆகின்றது இன்னும் கல்யாணம் ஆகலை எனக்கு ரொம்ப வலிக்குது 😭😭😭

  • @noorulhak5610
    @noorulhak5610 ปีที่แล้ว +15

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

    • @FFMXgaming1
      @FFMXgaming1 ปีที่แล้ว

      THT bro already review pannitanga bro

  • @dineshkumardineshkumar3391
    @dineshkumardineshkumar3391 ปีที่แล้ว

    Bro Last end LA tha theriyuthu endaa movie paaathom nu But Ungalukkagaa enthaaa movie pakkalaam♥🦋🫂 Movie tha Sumar ah erukku neega Always Better next movie nalla movie ah podugaa ❤🪄💞

  • @A.Thajmila
    @A.Thajmila ปีที่แล้ว +6

    அருமையான படம் அண்ணா ❤

  • @devikarthik5803
    @devikarthik5803 ปีที่แล้ว

    Sorry sorry unga voice la vantha pakkama eruppama pro😍😍😍🤩🤩🤩🤩

  • @deepa.sdeepa.s5668
    @deepa.sdeepa.s5668 ปีที่แล้ว +3

    it's ok duet 👍 nalla tha irruku 👌 ❤️

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว +1

      Dude 😴😴😴😴😴😴😴😴😴

  • @facelesskarma
    @facelesskarma ปีที่แล้ว

    Aahaa ungavoice story telling way super 🎉

  • @peterandrew4817
    @peterandrew4817 ปีที่แล้ว +3

    It's ok bro ...I got seen like this b4 not movie but true life story in my place ...still got ppl like this live in our planet 😮😮😮😮

  • @dhineshrajamani9229
    @dhineshrajamani9229 ปีที่แล้ว +2

    Neega sonna matheri intha padam paka matten bro. Just comment potu poren 👍

  • @A.Thajmila
    @A.Thajmila ปีที่แล้ว +4

    Dating is a word😂 ஊரு மேய்யுறாது is an world emotion 😮anna🤔

  • @rohithmuraalirohithmuraali9241
    @rohithmuraalirohithmuraali9241 3 หลายเดือนก่อน

    Bro, padam enakku romba puducirukku❤❤❤

  • @thangam.b470
    @thangam.b470 ปีที่แล้ว +3

    First comment anna💛🤩

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +1

    மிஸ்டர் தமிழன் நீங்க அப்லோட் பண்ணாம இருந்தீங்கன்னா எதையும் பார்க்க மாட்டோம்😂 அப்லோட் பண்ண கண்டிப்பா பார்ப்போம் 😂😂😂💕💕💕👍

  • @alliwell487
    @alliwell487 ปีที่แล้ว +4

    பார்க்க வேண்டாமா அப்போ ஏன் போட்டிங்க நீங்கு போட்டதால பார்ப்பேன் !!!

  • @imransherif.a5498
    @imransherif.a5498 ปีที่แล้ว +1

    பாக்காம இருக்கா முடியாது பாலா. ❤❤❤தோழா😂😂😂

  • @sivakumarkumar2176
    @sivakumarkumar2176 ปีที่แล้ว +3

    நானும் ஒரு இன்ட்ரோவ்வ்ர்ட் பெர்சன் நான் எப்பொழுதோ இப்படிதான் நான் என்று புரிந்து கொண்டேன் 😔

  • @ItsD.K-Lifestyle0107
    @ItsD.K-Lifestyle0107 ปีที่แล้ว

    Hello nejamava ethu nallatha eruthuchi becox of ur explanation and different way of hero character 😅 do well

  • @fanofkingkohli7057
    @fanofkingkohli7057 ปีที่แล้ว +6

    I enjoyed this as a introvert 😷

  • @CG_Kanon
    @CG_Kanon ปีที่แล้ว +2

    Enakku pudichirunthichu brooo...

  • @hariprasath6131
    @hariprasath6131 ปีที่แล้ว +3

    I like this video, because I am an introvert 😞🙂

  • @sanjugg8938
    @sanjugg8938 ปีที่แล้ว

    Love from Mysore Karnataka
    Movie I like it niv explain inda ne chenagide...

  • @ranjiths8625
    @ranjiths8625 ปีที่แล้ว +4

    Intha video pakkathinganu solringa apparam yethuku video pottinga😊😊

  • @jayaraman6576
    @jayaraman6576 ปีที่แล้ว +2

    உண்மையில் நீங்கள் வாய்ஸ் கொடுத்து இந்த படம் தான் நல்ல படம் இது படத்தில் அர்த்தம் ஒரு அன்மகன் எப்படி இருக்க வேண்டும் என்பதே அப்பா அம்மா கஷ்டப்பட்டுதமா காதல் செய்வது எப்படி

  • @gokul65
    @gokul65 ปีที่แล้ว +3

    introvert are like here 👍🏼👍🏼👍🏼

  • @punitharaman7998
    @punitharaman7998 ปีที่แล้ว +1

    Hii anna please hii enakku hii sollunga i am 1 St comment 🤗

  • @Mxthxn_12
    @Mxthxn_12 ปีที่แล้ว +3

    bro after long time thaikelavi back in movie stories 😆👍

  • @shakirabanu7308
    @shakirabanu7308 ปีที่แล้ว +1

    Intha story la irundu,entha oora irundalum manasuku puduchavangala kalyanam panradu romba kashtam nu puridu

  • @dineshdm8716
    @dineshdm8716 ปีที่แล้ว +4

    Va thalaivare va🎉🔥😎🎊🤗

  • @Ramyajunction123
    @Ramyajunction123 ปีที่แล้ว +2

    First view first comment bro✨🥰

    • @KannanKannan-sr9ks
      @KannanKannan-sr9ks ปีที่แล้ว

      Appo namakku vela onnu illanu nalla theriuthu

    • @Ramyajunction123
      @Ramyajunction123 ปีที่แล้ว

      @@KannanKannan-sr9ks It's my semester holidays.... It's why I am free now😒😏

  • @ns.muthu4135
    @ns.muthu4135 ปีที่แล้ว +4

    Hi Anna....👌👌👍👍

  • @Mufee-abdul
    @Mufee-abdul ปีที่แล้ว

    Intro semmma...kusumbu yaa unaku 😂😂😂😂

  • @sheika1986
    @sheika1986 ปีที่แล้ว +6

    Iratta malayalam movie parunka vera level climax twist nenka miss pannama parunka

  • @aathirashiyaschannel
    @aathirashiyaschannel ปีที่แล้ว +1

    Naanga mr tamilan videos ah kandipa parpom bro..😂