கற்பனையின் உச்சத்தை தொட்ட படம் Tamil Dubbed Reviews & Stories of movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.2K

  • @selvamp72
    @selvamp72 ปีที่แล้ว +670

    மனிதர் உணர்ந்துக்கொள்ள இது மனித காதல் அல்ல,அதையும் தாண்டி மனிதக்கறி தின்னும் காதல் 😊

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 ปีที่แล้ว +35

      அதையும் தாண்டி சைக்கோ காதல்

    • @anupriya2251
      @anupriya2251 ปีที่แล้ว +8

      😂😂😂😂😂😂😂

    • @Angry_boyAngry
      @Angry_boyAngry ปีที่แล้ว +3

      😂

    • @priyakumar3352
      @priyakumar3352 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @nothingtolose3242
      @nothingtolose3242 ปีที่แล้ว +3

      😅😅😅😅

  • @sivakumarm2666
    @sivakumarm2666 ปีที่แล้ว +19

    எச்சரிக்கை பண்ணு இருக்கணும் சாப்பிடும் போது இந்த படத்தை பார்க்க வேணாம் நீ சொல்லி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் சாப்பிடும் போதெல்லாம் இது தான் ஞாபகம் வரும் நண்பா

  • @Dharunsuntharfamily
    @Dharunsuntharfamily ปีที่แล้ว +944

    பாலா அண்ணனை நேரில் பார்க்க யாருக்கெல்லாம் ஆசை

  • @Swe0707
    @Swe0707 8 หลายเดือนก่อน +69

    Na enga insta reel aprm thapa vandha😂😂

    • @Shamzhang
      @Shamzhang 6 หลายเดือนก่อน +3

      Me also😂

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +209

    என்ன ஒரு கண்றாவியான கதை மிருகத்துல இருந்து மனிதன் ஆனாங்க இப்ப மனிதன்ல இருந்து மிருகம் ஆகுறாங்க

    • @dharanis
      @dharanis ปีที่แล้ว +3

      Crt

    • @J.B.A.N
      @J.B.A.N ปีที่แล้ว +2

      Aama romba kevalama irukku 😖

  • @matthewthew4805
    @matthewthew4805 ปีที่แล้ว +54

    அண்ணா உங்களக்கு ஒரு நினைவூட்டல் நம்ப சேனலில் சிவன் கதை முடிந்து ரொம்ப நாள் அகிடிச்சு இப்போ வரைக்கும் எந்த ஒரு கதையும் நீங்கள் பொட்டா வில்லை நல்ல ஒரு கதையா போடுங்க அண்ணா ரொம்ப ஆர்வமா இருக்கோம்...❤

  • @aarumugamm8625
    @aarumugamm8625 10 หลายเดือนก่อน +7

    முதலில் அசால்ட்டாக கேட்டுட்டு தூங்க ஆரம்பித்தேன் பிறகு கடைசி காட்சி பிரமிக்க வைத்தது பிறகு முதலிலிருந்து கடைசிவரை கவனமாக பார்க்க ஆரம்பித்தேன் தூக்கம் கலைந்து .பாலா அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @ananthraj1976
    @ananthraj1976 ปีที่แล้ว +29

    இந்த படத்தை Review பண்ண சொன்னவருடைய பேர சொன்னீங்கன்னா அவருக்கு ரொம்ப சந்தோஷம இருக்கும் 👍🏽👍🏽👌🏽

  • @KrishnaKumar-vu2yw
    @KrishnaKumar-vu2yw ปีที่แล้ว +93

    Correct தான் சொன்னிங்க எதிர்காலத்துல நல்ல SERIEL KILLER புருசன் பென்டாட்டியா வர வாழ்த்துக்கள்

  • @sarathsaro4653
    @sarathsaro4653 ปีที่แล้ว +102

    ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுஷன கடிச்ச கதையால இருக்கு...

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +371

    யாருக்கெல்லாம் ஊரை சுற்றி வந்து விதவிதமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசை ஆனால் நடக்கவே மாட்டேங்குது கடவுளே 😢😢😢😢

    • @Broken_babi
      @Broken_babi ปีที่แล้ว +7

      Ethuku manisa kari saptewa😁😁

    • @harishadow6062
      @harishadow6062 ปีที่แล้ว +6

      thinga soru erukanu parungada erukratha vetu parakrathuku assa

    • @natarajansundaram6535
      @natarajansundaram6535 ปีที่แล้ว

      Enakku but athukku vilai enaal tharamudiyaatha alavukku sikkal

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 ปีที่แล้ว +2

      ​@@harishadow6062correct bro 😂😂👌👌👌

    • @nandhininandhini4658
      @nandhininandhini4658 ปีที่แล้ว

      Ennakum asaitha but ennaku marriage achi 😫😩

  • @SSScreationtamil
    @SSScreationtamil ปีที่แล้ว +10

    20பது முறை பார்த்துவிட்டேன் கதையின் காரணமா அல்லது வாய்ஸ் டப்பிங் கா என்று தெரியவில்லை தினமும் ஒருமுறை பார்துக்கொண்டிருக்கிறேன் அருமையான படம் மற்றும் அருமையான பாலா அண்ணனின் குரல் வளம்🎉🎉🎉

    • @Divyathandapani
      @Divyathandapani 8 หลายเดือนก่อน +1

      😢 enadu arumaiyana padama?

    • @invisibledon4060
      @invisibledon4060 8 หลายเดือนก่อน +1

      Ayyo dei ithu kevelamana mattamana padam da cyco ayiratha intha padatha recomend panavana thitalam nu iruken..kandraiviyana padam.itha nee 20 thadva pathurkena omg

  • @isaithalattu
    @isaithalattu ปีที่แล้ว +19

    ஈசல் சாப்பிடலாம் அருமையாக இருக்கும் ❤️

  • @aarohikannan291
    @aarohikannan291 ปีที่แล้ว +158

    Bala anna romba nandri na keten nu intha movie review potathuku hats off anna......epaiyum pola unga voice la intha movie review kekka marana mass bro 🔥🔥🔥🔥

    • @devika5165
      @devika5165 ปีที่แล้ว +2

      Movie name bro

    • @aarohikannan291
      @aarohikannan291 ปีที่แล้ว +1

      @@devika5165 intha movie ah tha sonnen

    • @pandiyaseelan9705
      @pandiyaseelan9705 ปีที่แล้ว +2

      Movie name?

    • @ntholigal1656
      @ntholigal1656 ปีที่แล้ว +1

      Movie name : Aamis (ravening) 2019

    • @randybhai1015
      @randybhai1015 11 หลายเดือนก่อน

      6 RR d4😢5t​@@devika5165

  • @salemkumar264
    @salemkumar264 ปีที่แล้ว +3

    இந்தக் கதையை வேறு ஒரு யூடியூப்பில் நான் கேட்டுள்ளேன் அருமையான படம் இப்படத்தை உங்கள் வாயால் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது

  • @harivaruniha7636
    @harivaruniha7636 ปีที่แล้ว +9

    அண்ணா நீங்க வேற லெவல் நாங்க தமிழ் நாட்டுல பொறந்து தமிழ் மட்டுமே தெரிந்த சூழ்நிலையில் இதை போன்ற படங்கள் எங்களுக்கு தெரியமேலே போயிருக்கும் அந்த மாதிரி படங்களை புரியாமல் உங்க வாய்ஸ்ல கேக்க நாங்க காத்துகொண்டுஇருக்குறோம் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @robertdowneyjr7932
    @robertdowneyjr7932 ปีที่แล้ว +61

    Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭

  • @r.keerthanar.keerthana9543
    @r.keerthanar.keerthana9543 ปีที่แล้ว +27

    Catfish ( கெளுத்தி மீன் )
    Colocasia (சேப்பம் கிழங்கு)

    • @Sweetheartrider7293
      @Sweetheartrider7293 หลายเดือนก่อน

      Catfish na 👉 🐈 🐟 👈ithu illaiya 😅😅😅

  • @PravinManimuthu
    @PravinManimuthu ปีที่แล้ว +111

    தக்காளி விலை உச்சத்தை அடைந்தது சார்பாக வாழ்த்துக்கள்

    • @Yaaz_sar
      @Yaaz_sar ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @BPSIsaranya
      @BPSIsaranya ปีที่แล้ว +3

      120₹

    • @MECH-DOC
      @MECH-DOC ปีที่แล้ว +3

      120

    • @siva-nk7qr
      @siva-nk7qr ปีที่แล้ว +3

      😂😂😂😂😂❤

    • @Yaaz_sar
      @Yaaz_sar ปีที่แล้ว +1

      @@MECH-DOC Inga 130 ... Bro 🥲

  • @MrTomLogs
    @MrTomLogs ปีที่แล้ว +6

    Nalla irukku ........but ennaku edho oru madhiriya irukku bro indha Marie movies konjom avoid panna paravala ........na idhavida bayangaramana wrong turn Marie movies kuda paadhurukkan but this movie something affect me😢sapdudu irukkum podhu paadhudan😭😭Sathiyama sollran worst feel ........🥲🥲 atleast NXT tym indha Marie movie pesunah starting laye sollidunga😢sapudum podhu paakarhinganu😅

  • @madhumalathinamassivayam
    @madhumalathinamassivayam ปีที่แล้ว +9

    Self control ah vidra appo and peraasaikku uruvam kudukum pothum thavarugalum athanal earpadum vilaivugalum moosama irukum
    Intha movie athuku oru perfect example

    • @ramrk9834
      @ramrk9834 ปีที่แล้ว

      Super ah sonninga

  • @xia6279
    @xia6279 ปีที่แล้ว +1

    இந்த படத்தின் மூலம் தெரிய வருவது என்னா நம்ம 15 வருடம் முன்பு வறை இருந்த மாதிரி வாரம் 2 / 3 முறை மாமிசம் உண்ணலாம்
    அதை விட்டுட்டு எலிக்கறி மாட்டுக்கறி ஒட்டக்கறி பூரான்க்கறி Buger pizza என பார்க்குறதை எல்லாம் தினசரி திங்கணும் இருக்கிறோம் மற்றும் ருசி ஒன்றே பிரதானம் இருக்க கூடாது தெரியுது......
    மேலும் blood pressure heat attack Diabetes போன்றவையும் வராமலே தடுக்கலாம் நினைக்க தோனுது....
    நன்றி இந்த படம் உண்மையிலயே நிகழ்கால மணித பழக்க வழகத்தை பிரதிப்பலிக்கிறது

  • @SHADOWCON45
    @SHADOWCON45 ปีที่แล้ว +9

    Arif mind voice: annaikku oru naal assam pona .........😂😂😂😂

  • @SowmiyaVS-x9i
    @SowmiyaVS-x9i ปีที่แล้ว +1

    Wow❤❤❤❤ tanx bro, After long request you finally heard my request...

  • @Poongodi640
    @Poongodi640 ปีที่แล้ว +9

    Anna சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் சீரியல் 4எபிசோட் பருங்கே நல்லா இருக்கும் முடிஞ்சா அடுத்து அதே பேசுங்கே

  • @nandhubalub
    @nandhubalub ปีที่แล้ว +1

    படம் சுமார் தான்.... என் தம்பி குரலில் கேக்கும் போது படம் சூப்பர்...

  • @Sakthi-s1h1y
    @Sakthi-s1h1y ปีที่แล้ว +15

    En collage time la pathen.. climax la twist semaa😅😅

  • @SafanRayan
    @SafanRayan 2 หลายเดือนก่อน +1

    இந்த ரீவு கேட்கும் போதே வாமிட் எடுத்துட்டேன் ப்ரோ இருந்தாலும் இத முழுசா பாத்துட்டேன் ப்ரோ இனிமே சாப்பிடும் போதெல்லாம் இந்த படம் ரிவ்யூ தான் ஞாபகம் வரும்

  • @vanathi.c7283
    @vanathi.c7283 ปีที่แล้ว +4

    Colacassia na சேப்பங்கிழங்கு bro first time proud to be a biomaths student

  • @MaxKanna-q8q
    @MaxKanna-q8q 10 หลายเดือนก่อน

    Where do you get movies like this...
    Seriously awesome.
    Big time fan❤❤❤❤❤

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz ปีที่แล้ว +3

    உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா... ♥️♥️♥️...

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar3704 ปีที่แล้ว

    Today Unga voice 2nd movie remba tq Mr. Tamizhan....😊 entha movie la avaluku yapti antha curry sapitalana yavalo kashta padaralo athe mathire than eruku enaku unga voice la movie and series neega podalana..... 😢😢😢😢

  • @kathersevi4467
    @kathersevi4467 ปีที่แล้ว +10

    சாப்பிட்டு முடித்து,,,பாலா குரலின் ரசித்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்😊😊

  • @sumaiyaparveen8237
    @sumaiyaparveen8237 ปีที่แล้ว +1

    என்னோட பாட்டி சொன்ன கதை தன் ஞாபகம் வந்தது.....ஒரு காலத்துல ஒரு ராஜா மனித கறி சாப்டனும்னு ஆசப்பட்டாறாம் .... தன்னோட சமையல்காரன் மனித கறி சமைக்க சொன்னாராம் .....சமையல்காரன் சமைச்சு டேஸ்ட் பாத்தாராம் அவ்ளோ அருமையா இருந்ததாம்.,... சமையல்காரன் என்க இந்த கறி டேஸ்ட் ராஜாக்கு பிடுசுறுசுன நாளைக்கு நம்மலையும் சமைச்சு தின்றுவாருண்ணு அவரு சமைசா சாப்பாட்டுல உப்ப அள்ளி போட்டு குடுதுட்டாறாம்....ராஜா சாப்டுட்டு மனுஷ கறி நல்லா இல்லைனு சொல்லிட்டாராம் அதனாலதான் மனுச கறிய யாரும் சாப்டல்ல அப்டின்னு யங்க பாட்டி சொன்னாங்க😊😅

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +5

    Indha movie paathutom😊😊😊 manusa kari last scene😊...doctor.real incidents... Based on true story. 😊

  • @NiroshiniR-ct9dk
    @NiroshiniR-ct9dk ปีที่แล้ว

    Naraya paer movie reviews poduraga but unga voice la kekurathu tha vera level la iruku bro..

  • @ffrajkavi
    @ffrajkavi ปีที่แล้ว +10

    குழந்தைகள் நல மருத்துவருக்கு , குழந்தைகள் கறி தெரியாமல் போய் விட்டது, பிடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும் 🤔🤔🤔

    • @athabiya
      @athabiya ปีที่แล้ว

      😱😱😱

  • @Mohana-yuva
    @Mohana-yuva ปีที่แล้ว +1

    Naa already indha padam pathutan but unga voice la pakkum podhu feel good bro

  • @dinesh229698
    @dinesh229698 ปีที่แล้ว +23

    Just think his Love!!!! How deep he is!! Love has no eyes.. Nowadays Love even doesnt has thinking capacity.

  • @jeeva428
    @jeeva428 ปีที่แล้ว +1

    என்ன தான் வெளியே போய் சாப்பிடலாம் நம்ம அம்மா கையில் சாப்பிட மாதிரி வருமா ❤❤❤❤

  • @NITHYASRI.S7777
    @NITHYASRI.S7777 ปีที่แล้ว +11

    Psycho killer movie
    Niraya phodugga anna

  • @tamilfilmlovers6228
    @tamilfilmlovers6228 ปีที่แล้ว

    வணக்கம் சகோ நான் உங்கள் தீவிர ரசிகன்.
    எழுத்தாளர் சுஜாதா அவர்களின் "ஆ.." மற்றும் "கொலையுதிர் காலம்" போன்றவை நீங்கள் வாசித்து உங்கள் குரலில் எடுத்து சொல்வீர் என்று கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏
    ஏனென்றால் திரு சுஜாதா அவர்கள் எழுதிய இப்புதகங்களை என்னால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை.😢
    அதனால் தயவு செய்து சகோ 🙏🙏🙏.இந்த கருத்தை
    Mr tamilan stories சேனேலில் சிவன் கதை கடைசி பாகத்இல் பதிவு செய்திருக்கிறேன்.🙏🙏🙏

  • @Gokulakrishnanij
    @Gokulakrishnanij ปีที่แล้ว +3

    Intha padatha pathi Bala anna mathri solanum naa "THAKALI THARU MARA VERA LEVEL LA IRUKURA PADAM ITHU" 💯

  • @professorgameplay9086
    @professorgameplay9086 ปีที่แล้ว +4

    First comment padam konjam eilla rombavea vithiyasama erukku...eallm vithi nu sonninga last la athu vithi eilla director sathi.....but buy the way interesting ha erunthuthu.... waiting for next review

  • @vikasAgency
    @vikasAgency ปีที่แล้ว +2

    அண்ணா சிவன் கதை முடிஞ்சு ரொம்ப நாளாச்சு
    அந்த சேனலில் அடுத்த வீடியோ காக எதிர்பார்ப்புடன் உள்ளோம்
    அடுத்த வீடியோ எப்பொழுது என்று கூறுங்கள்

  • @SubaLogan
    @SubaLogan ปีที่แล้ว +10

    Mr tamilan girls fans like 👍🙋

  • @mahiraa9155
    @mahiraa9155 ปีที่แล้ว +1

    இந்த மாதிரியான கொடூர கதைகள் விரைவில் மனித கறி கிடைக்கும் என்று விளம்பரத்தை நம்மை பார்க்க வைக்கும் 😢😢

    • @rajeshkannan7999
      @rajeshkannan7999 ปีที่แล้ว

      Ithu story mattumthan மனுஷ கரிய samaiikkamutiyathu yena manitha உடல்ல கொழுப்பு athigam so neruppula vacha உருகிரும் so payaptathinga

  • @noobbava5484
    @noobbava5484 ปีที่แล้ว +20

    Love your voice anna

  • @jalaluddin1866
    @jalaluddin1866 ปีที่แล้ว

    Aadu jeevitham story poduga 👍👍👍👍

  • @SanjuMn-c4l
    @SanjuMn-c4l ปีที่แล้ว +5

    Padam suupr anna 👍👍👍

  • @saslam3562
    @saslam3562 ปีที่แล้ว +5

    Sagum varai vikings series ketpavarkal sangam🙋..

  • @Rangamma7
    @Rangamma7 ปีที่แล้ว

    Indian Jones movie poduga enla theatre la poi paka mudiya la unga voice la keta happy ya vathu irukum 😢 na normal scan ku pona apo pathen pakathula iruka theatre la movie podu iruthathu keten tablet ke kasu ila nu solulitaga so neega poduga 😊

  • @AP-1512-NUR
    @AP-1512-NUR ปีที่แล้ว +3

    Anna seven pounds explain pannuga very emotional movie 😢😢😢😢😢

  • @gowthamallie9506
    @gowthamallie9506 ปีที่แล้ว

    Nanba neega entha oor..? Aasai iruntha tha namma manithan unga aashai ya niravethidalam.. 💐

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +5

    Gods of Egypt movie podunka bro

  • @kadambavanam4031
    @kadambavanam4031 ปีที่แล้ว +2

    Bro indha movie ah neenga already explain paniteenga, indha story la irundhu tha unga subscriber ah aanen 🎉

  • @CryptooWorld23
    @CryptooWorld23 ปีที่แล้ว +25

    சாப்பாட்டு பிரியர்கள் கொண்டும் வெற்றி 😂😂😂😂

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 ปีที่แล้ว +2

    கடைசில மேட்டர் முடிந்ததா..இல்லையா...😮😮

  • @keerthivasan62491
    @keerthivasan62491 ปีที่แล้ว +5

    Fight Club explanation pannunga vro 🙃🙃🙃🙃

  • @sujathahepzipha3665
    @sujathahepzipha3665 ปีที่แล้ว

    Harry Potter movie என்னகு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னமோ அந்த movie la நானே போய்ட்டா மாறி என்னோட சின்ன வயசுல பயக்கிரம ரசிச்சு பாத்து இருக்கேன் உங்க வாய்ஸ் என்னோட கிட்சேன் ல மறுபடியும் கேக்கணும்னு நினைக்கிறன் . Please intha massage ingnor pannama saiya mudiuma

  • @ADITHYAMOBILES
    @ADITHYAMOBILES ปีที่แล้ว +5

    Time travel movies podunga Bala Anna ❤

  • @ragavmickey
    @ragavmickey ปีที่แล้ว

    Come to Darjeeling.. vist once .. what all you like to eat .eat . we have big homestay.. I'm your old subscriber .. I like to watch ur video s .. .. Love from Darjeeling West Bengal ❤❤❤ .. I married a Darjeeling Girl ( I'm Tamil Nadu ( Vellore Boy )

  • @thikshashakthi5925
    @thikshashakthi5925 ปีที่แล้ว +8

    Movie vera level anna😊😊😊😊😊😊😊😊😊

  • @jalaluddin1866
    @jalaluddin1866 ปีที่แล้ว

    Aadu jeevitham story poduga 🙏🙏🙏

  • @allinall8009
    @allinall8009 ปีที่แล้ว +5

    மிக மிக அருமை ❤️

  • @SiwaSiwa-e6o
    @SiwaSiwa-e6o ปีที่แล้ว

    Bro katai semme different new movie pes theme of my life
    Thanks 👍🙏 I'm rasigen MR TAMILAN CENEL. FORM MALAYSIAN

  • @5zalfarha298
    @5zalfarha298 ปีที่แล้ว +13

    Jurassic world camp Cretaceous series potuga anna pls

    • @Aishu_VlogsKS
      @Aishu_VlogsKS ปีที่แล้ว

      Jurassic park all part pottalum nallaerukum

    • @5zalfarha298
      @5zalfarha298 ปีที่แล้ว +1

      Ama

  • @g.priyadharshini1648
    @g.priyadharshini1648 ปีที่แล้ว +1

    anna aayirathil oruvan movie review pannunga anna un voice la kekanum 😅

  • @sangi_sathish
    @sangi_sathish ปีที่แล้ว +13

    Please review Maze runner sequel and mad Max fury road bro.

  • @MrRajinn
    @MrRajinn ปีที่แล้ว +1

    Romancham malayalam Ghost Movie ,plz try bro😊

  • @santhiyasuganthi8853
    @santhiyasuganthi8853 ปีที่แล้ว +4

    Mamakuttya matha pakkira...😂😂😂antha dialogue ketta udane type panren.. 😂😂😂😂😂 siripa control panna mudiyala.... superb Bala anna

  • @ajayaj7382
    @ajayaj7382 ปีที่แล้ว

    Intha padathoda writing review 2019 la fb la pathen ipo varaikum antha padatha theditu irunthen but kedaikala(movie name maranthuten) ipo kadaisiya oru vazhiya kedaichiduchi😍😍😍❤️❤️

  • @Nanthini_praveen
    @Nanthini_praveen ปีที่แล้ว +15

    உயிருக்கு உத்தவாதம் இல்லாத காதல் 😋

  • @sirajalam3561
    @sirajalam3561 ปีที่แล้ว +1

    Bro niga solra Mari 5 masam 6 masamnu thodanthu cmt pootatham Naga anupura cmta padipingala 😒 na sollura movie pakkanala ungalukku than nashtam 😢 movie name (Rettai) intha padatha patthuta piragu ...niga review panna poothu one liner mattum sollirathinga 🙏🙏🙏🙏🙏plzzz bro intha movieya patthiy pesunga 🙏🙏🙏🙏 nanum unga subscriber than bro

  • @chinchukutty9372
    @chinchukutty9372 ปีที่แล้ว +5

    Enna adhisayam bala anna 2 video ❤

  • @sarangiri1096
    @sarangiri1096 ปีที่แล้ว +1

    Bro Abdul Kalam Agni siragugal book unga voice le video podunga bro pls 🙏❤️

  • @AnjaneyanR-op8xi
    @AnjaneyanR-op8xi ปีที่แล้ว +3

    Enaku romba pidicha movie bro 🥰

  • @jalaluddin1866
    @jalaluddin1866 ปีที่แล้ว

    Aadu jeevitham story poduga plse 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @noorulhak5610
    @noorulhak5610 ปีที่แล้ว +5

    Movie Name : The Green Mile) Explain pannuga brother pls

  • @mohankumar5379
    @mohankumar5379 ปีที่แล้ว +2

    Broo.. "A violent prosecutor" movie review pannunga broo....🎦 Nerya per review pannittanga but unga voice La ketkanum nu ethayum pakkala.... 🎥

  • @AppuKuttan-zk2zp
    @AppuKuttan-zk2zp ปีที่แล้ว +6

    Life in a year movie review pannunga bro...

  • @tamilden-5637
    @tamilden-5637 ปีที่แล้ว

    Interstellar movie explained video இருந்தா யாராவது link குடுங்க

  • @shgamersofficial
    @shgamersofficial ปีที่แล้ว +5

    alice in borderland series haa review pannuga anna pls totally 2 season 3 coming soon squid game haa veda vera level series 😎

  • @MrRajinn
    @MrRajinn ปีที่แล้ว

    Superb broo😊 last dialogue superr😅

  • @sanojansanojan9961
    @sanojansanojan9961 ปีที่แล้ว +6

    The monkey king 1 2 3 movies podunka bro

  • @jawahar874
    @jawahar874 ปีที่แล้ว +1

    தினமும் ஒரு படம் போடுங்கள் மிஸ்டர் பாலா

  • @samrithu6315
    @samrithu6315 ปีที่แล้ว +17

    எங்கள் தலைவன் TTF மஞ்சள் வீரன் சார்பாக வாழ்த்துகள்

    • @manojveerasamy1120
      @manojveerasamy1120 ปีที่แล้ว +1

      மஞ்சள்க்காமாலை வீரன்

  • @KaruppuSami-cj7yv
    @KaruppuSami-cj7yv ปีที่แล้ว +1

    Hi pro anakonta foll movie eppisot potogga pro😅😅😅😅

  • @sivarajv4018
    @sivarajv4018 ปีที่แล้ว +5

    ஏற்கனவே இந்த கதை கேட்ட ஞாபகம் ...

    • @Fazan_editz
      @Fazan_editz ปีที่แล้ว

      Ama bro enakkum than

  • @balajibali8534
    @balajibali8534 8 หลายเดือนก่อน +1

    அளவான மது, அளவான சாப்பாடு, அண்ணாவோட பேச்சு, வேண்டும்

  • @vikramkrishna7677
    @vikramkrishna7677 ปีที่แล้ว +3

    Limitless movie review pannunga bro

  • @riyaeyekiller1926
    @riyaeyekiller1926 ปีที่แล้ว

    Na romba stress ahaa irukkum pothu unga voice keppa Ella maran ithu pogum

  • @HD___gaming
    @HD___gaming ปีที่แล้ว +3

    Love movie Anna 💙💙💙

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb ปีที่แล้ว

    சூப்பருங்க வேர லெவல் படம் உன்மையாவே👍👍👍👍🥉💐🏆👌

  • @KumarS-ck7uz
    @KumarS-ck7uz ปีที่แล้ว +1

    Na kuda isal saptuva bro super ra irukkum bro

  • @thedarksociety1143
    @thedarksociety1143 ปีที่แล้ว +6

    Bro please review manifest series

  • @lokeshwariramachandran4492
    @lokeshwariramachandran4492 ปีที่แล้ว

    Kind request please change or reduce volume of the background music. Its kind of disturbing after listening to many videos of yours . I love to see your videos a lot but this background music is kind of disturbing a lot

  • @jeyamanikam3046
    @jeyamanikam3046 ปีที่แล้ว +14

    Bro please uri the surgical strike movie review pannunga waiting for everyday the true story of indian army 🇮🇳 🙏 🧡🤍💚

  • @Soundar9591
    @Soundar9591 ปีที่แล้ว

    First nenga fan ah nesiga naga Ungala nesipom kowruvam kudathu nanpa

  • @shyamaladevi8932
    @shyamaladevi8932 ปีที่แล้ว +7

    The Kerala story movie podunga bro