வாயு நன்றாக செயல்பட என்ன செய்வது? - பகுதி 2 | Vayu in Tamil | Water And Fire | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2017
  • அபானா, பிராணா & சமானா... வாயுக்களின் முக்கியத்துவங்கள்! - VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் -பகுதி 11
    பஞ்சபூதங்களில் வாயுவைப் பற்றி பேசும்போது, அதன் சூட்சும தன்மைகளை சத்குரு விளக்குகிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில் அபானா, பிராணா மற்றும் சமானா வாயுக்கள் குறித்தும், ஐந்து வகை நெருப்புகள் பற்றியும் விளக்கிப்பேசுகிறார் சத்குரு! தொடர்ந்து, மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் இதுகுறித்து சத்குரு பேசிய சில சுவாரஸ்ய பதிவுகளை தொகுத்தளிக்கிறார்.
    சக்திச் சலன க்ரியா பற்றி தெரிந்து கொள்ள: www.ishayoga.org/en/advanced-p...
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    www.AnandaAlai.com
    tamil.ishafoundation.org
    Click here to subscribe for Sadhguru's latest TH-cam Tamil videos
    / anandaalai
    Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
    / ishafoundationtamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 30

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 4 ปีที่แล้ว +3

    Til the last it is not told how to activate it? Is the title to make the people curious??? Misleading title!?!?

  • @puccichilli9903
    @puccichilli9903 5 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் அம்முமா, என் மனம், தவியா தவிக்கிறது அம்முமா நான் என், செய்வேன், 🌿🏵️🌺🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 5 ปีที่แล้ว +1

    நமஸ்காரம், அண்ணா, அருமையான, விளக்கம், நன்றி கள்கோடி, கோடி, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌺🌿🏵️🌿🌻🌿💐

  • @ennmanasu
    @ennmanasu 5 ปีที่แล้ว +3

    Nice info, great satguru

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு!

  • @rasukeyanrasukeyan
    @rasukeyanrasukeyan ปีที่แล้ว

    🎉🎉🎉super

  • @sivakami5chandran
    @sivakami5chandran 3 ปีที่แล้ว

    Great msg guruji👍👍💖💖🙏🙏🙏🙏

  • @user-bw5kn3ow2h
    @user-bw5kn3ow2h 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் பதஞ்சலியே நமோ நமஹ

  • @neenuventure7706
    @neenuventure7706 4 ปีที่แล้ว +1

    உணவு ரீதியாக வாயுவை சரிசெய்துகொள்ள வழி சொல்லுங்களேன் நமஸ்காரம் சத்குரு

  • @neenuventure7706
    @neenuventure7706 4 ปีที่แล้ว +4

    எந்தெந்த உணவுகள் எடுப்பதன் மூலமாக சரி செய்து கொள்ளலாம்

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 3 ปีที่แล้ว +1

    VERY USEFUL INFORMATION. IF CHILDREN START LEARNING THESE FINER ASPECTS, BHARAT WILL BE THE FORERUNNER IN YOGIC CULTURE AND CONSEQUENTLY WILL BECOME THE UNIVERSAL CENTRE FOR HEALTH AND WEALTH. THANKS AND REGARDS TO SADHGURU AND கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai 🙏🙏🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @saebalajil2238
    @saebalajil2238 5 ปีที่แล้ว

    good

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி குருஜி

  • @jananiprakash4555
    @jananiprakash4555 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @soundharrajan3257
    @soundharrajan3257 2 ปีที่แล้ว

  • @indianeinstein1978
    @indianeinstein1978 3 ปีที่แล้ว

    sir how to raise samaana vaayu in our body...

  • @sangeethamalik6277
    @sangeethamalik6277 5 ปีที่แล้ว +3

    Pranam gurudev 🙏💖

    • @sangeethamalik6277
      @sangeethamalik6277 5 ปีที่แล้ว +1

      I want to be always your Charan gurudev.🌹🍓🐚🌼💮🥀

  • @kannanr3527
    @kannanr3527 5 ปีที่แล้ว +2

    Please translate old soonya vedios in tamil

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 ปีที่แล้ว

    Nandri guruji 🙏🙏🙏🙏

  • @karthikks9976
    @karthikks9976 ปีที่แล้ว

    Exercise ennaya, build up laam panite thaa irukinga , wats the use ?

  • @gowrisankar7453
    @gowrisankar7453 ปีที่แล้ว

    SO YOU HAVE TO GO

  • @abhilashg9954
    @abhilashg9954 4 ปีที่แล้ว

    🙏

  • @gowrisankar7453
    @gowrisankar7453 ปีที่แล้ว

    She said 6 she

  • @chandrasekaran1009
    @chandrasekaran1009 2 ปีที่แล้ว +1

    . வாயுவை எப்படி கையாள்வது என்பது பற்றி கூறவே இல்லையே தலைப்பு வாய்வு எப்படி கையாளுவது அதைப் பற்றி கூற வேண்டும் அல்லவா