தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி. ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சுவாமி எனக்கு ஏற்கனவே சீமான் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை சுவாமி. தமிழக மக்கள்தான் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும். இப்ப இன்னொருவன் புது கட்சி தொடங்கி மேடை மேடையாக கத்திக் கொண்டிருக்கிறான் சினிமாவில் நடிப்பதோடு நிருத்திக் கொள்ள வேண்டியதுதானே அரசியல் அனுபவம் இல்லாதவன்.எல்லோரும் எம் ஜி ஆர் ஆக முடியாது. நன்றி வணக்கம் சுவாமி. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் திருச்சிற்றம்பலம்
அய்யா நான் முதலிலேயே சொன்னேன்...இவன் ஒரு போராளி என்ற பெயரில் இருக்கும் காட்டான் என்று......இப்பொழுதாவது இவனைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டீர்களே...நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வளவுபெரியவிபரீதம் எத்தனை உயிரிழப்பு அதையெல்லாம் நினைத்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது என்பான் ஐயா அவர்களே நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி மற்றும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல்கொடுக்கிறீர்கள் தங்களை ஈசன்தான்காபாற்றவேண்டும் இவர்களால் உங்களுக்கு மிரட்டல் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க. இறைவனைவேண்டுகிறேன்
ஐயா இப்போதுதான் நீங்கள் மிகச் சரியாக பேசுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா நான் 3/4 வருடங்களுக்கு முன்பே மாண்புமிகு தலைவர் ரஜினி காந்த் அவர்களும் நீங்களும் நமது தமிழ் நாட்டின் சொத்துக்கள் நமது பாரதத்தின் அடையாளங்கள் என்று இந்த நோமான் ஊருக்குள் கோழி திருடித்தின்று ரவுடி தனம் செய்த செல்லா காசு பயல் சுருக்கமாக சொன்னால் நல்லவனை போல் இருப்பான் பரமசண்டாளன் பொது மக்களுக்கான எனது கருத்து குறிப்பு மதம் கடவுள் வழிபாடு முறைகள் இவைகளில் வேறுபாடும் பொறாமை என்னைக்கும் எதிரில் தனமும் இந்த தன்யைகளைக் கொண்டவர்கள் அணைவரும் பூஜ்ஜியமே காரணம் அன்பு கருணை ஜீவகாருண்யம் சைவ நெறி இவைகளெல்லாம் இல்லாதவர்களை இறைவன் விரும்ப மாட்டார் ஓம் நம சிவாய போற்றி ஓம் ஓம்.
என் மகன்அப்போது கோயமுத்தூரில் கல்லூரியில்படித்துக்கொண்டிருந்தான் குண்டு வெடிக்கும் போது அடுத்த தெருவில் நின்று கொண்டிருந்தான் குண்டுவெடிக்கிற சத்தம் கேட்டு ஐந்துகிலோமீட்டர் ஓடி தப்பிப் பிழைத்தான் இப்போதும் அதைச் சொல்லும் போது அந்த நேரத்திற்குப் போய்விடுவான்
உங்க அறிவு எங்க போச்சு னு கேட்கக் கூடாது ..எந்த திங்க போச்சுன்னு கேக்கணும் ..அடிப்படையில் அவன் ஒரு கிறிஸ்துவின்... நீங்கள் அவனை ஆதரிப்போதே எனக்கு பிடிக்கவில்லை..இப்போது புரிந்து கொண்டீர்களா ...?
நன்றி ஐயா 🙏. சிவ சிவ சிவ சிவ. ஈசன் தங்களுக்கு சாமானின் உண்மை பிம்பத்தை காட்டிவிட்டார். ஓட்டுப் பொறுக்கி ஐயா ஒரு உருப்படியான திடமான நம்பிக்கை அளிக்கக் கூடிய எதிர்கால திட்டம்னு ஆமக்கறியானுக்கு கிடையாது. நல்லதே நடக்கும். நன்றி ஐயா 🙏💐
அய்யா இந்த ச்ச்ச்சீசீசீசீமான் ஐ நீங்கள் ஆதரித்தபோது எனக்கு உடன்பாடில்லை இந்த யோக்கியன் தியாகச்செம்மல் சின் அம்மா சசிகலா ஜெயிலில் இருந்து தண்டனையை முடித்து வெளிவந்தபோது இவான்போய் அந்தம்மாவை நேரில் போய் வாழ்த்துக்கள் சொன்னான் அன்றே இவன் சுயரூபத்தை உணர்ந்தேன் அய்யா தற்போது பேசியது மகிழ்ச்சி தருகிறது
ஐயா மன்னிக்கவும் சீமான் பேச்சால் கவரப்பட்டு நரம்பு புடைக்க பேசி தமிழன் என்று சொல்லி மார்தட்டி இறுமாந்து இருந்தேன். அதே திராவிட பாணியில் ஊறிய சீமான் என்று எண்ணும் போது சாக்கடையில் விழுந்தது போன்ற உணர்வு. இனிமேல் யார் தொண்டை கிழிய கத்தினாலும் யோசித்து தான் ஆதரவு தர வேண்டும் எனற நிலைப்பாட்டில் இருக்கிறேன்.
ஐயா வணக்கம் 🙏🙏🙏வள்ளல் பெருமானை பின்பற்றுபவர்கள் விபூதி அணியக்கூடாது, யோகம், மூச்சுப்பயிற்சி செய்யக்கூடாது, நாம் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்றெல்லாம் சிலர் காணொலி வெளியிடுகிறார்கள் எனவே சில குழப்பங்கள் ஏற்படுகிறது..சற்று தெளிவுப்படுத்துங்கள் ஐயா..
ஐயா இங்கு முஸ்லிம்களின் கிறிஸ்தவர்களின் ஓட்டு யாருக்கோ அவர்கள்தான் தமிழகத்தை ஆளும் நிலை உருவாகியுள்ளது இங்கு நடப்பது மத அரசியல் மட்டுமே இந்துக்கள் எல்லா கட்சிகளுக்கும் மாற மாறி வாக்கு செலுத்துவது துரதிர்ஷ்டம்
எந்த மத வேஷம் வேண்டும் என்றாலும் போடுவான் ஓட்டுக்காக.ஆனால் இந்துவாக வேஷம் போட்டாலும் கிருஸ்தவ இஸ்லாம் சமயத்துக்கு தான் விஷ்வாசியாக இருப்பான் ஜிகாதி நாம் தமிழர் சய்மன்.
Recently I saw his speaking at Chennai Bookfair for five minutes, he was talking hundred percent politics. That was totally irrevelaent. You should also participate in the bookfair ayya.
Seeman,Nam Thamilar party has so many good idealogies and policies to establish Tamil Desiam. There may be some corrections,. Over all, We should support Tamil Desiam only but without affecting India Desiam!
ஓம் முருகா
வாழ்க வளமுடன்!
சிவ சிவ சிவ சிவ சிவ
இப்போதுதான் நீங்கள் மிகச் சரியாக பேசுகிறீர்கள்
நீங்கள் முன்பு இவரை ஆதரித்து பேசும்போது ஐயா மீது எனக்கு வருத்தமாக இருந்தது. இப்ப தெளிவு ஆகிவிட்டீர்கள். மகிழ்ச்சி.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.
ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
சுவாமி எனக்கு ஏற்கனவே சீமான் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை சுவாமி.
தமிழக மக்கள்தான் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும்.
இப்ப இன்னொருவன் புது கட்சி தொடங்கி மேடை மேடையாக கத்திக் கொண்டிருக்கிறான் சினிமாவில் நடிப்பதோடு நிருத்திக் கொள்ள வேண்டியதுதானே அரசியல் அனுபவம் இல்லாதவன்.எல்லோரும் எம் ஜி ஆர் ஆக முடியாது.
நன்றி வணக்கம் சுவாமி.
சிவ சிற்சபை உறுப்பினர்
சிரம்பான் மலேசியா
சந்திர சேகரன்
திருச்சிற்றம்பலம்
அய்யா நான் முதலிலேயே சொன்னேன்...இவன் ஒரு போராளி என்ற பெயரில் இருக்கும் காட்டான் என்று......இப்பொழுதாவது இவனைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டீர்களே...நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நானும் ஐயா இப்படி சீமானை தூக்கி பிடிக்கிறாரே என்று நினைத்தது உண்டு. இப்போதாவது இவன் உண்மையான கோர முகம் வெளிப்பட்டதே.
கரெக்டா சொன்னீங்க
எவ்வளவுபெரியவிபரீதம் எத்தனை உயிரிழப்பு அதையெல்லாம் நினைத்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது என்பான் ஐயா அவர்களே நீங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி மற்றும் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல்கொடுக்கிறீர்கள் தங்களை ஈசன்தான்காபாற்றவேண்டும் இவர்களால் உங்களுக்கு மிரட்டல் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க. இறைவனைவேண்டுகிறேன்
ஐயா இப்போதுதான் நீங்கள் மிகச் சரியாக பேசுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா நான் 3/4 வருடங்களுக்கு முன்பே மாண்புமிகு தலைவர் ரஜினி காந்த் அவர்களும் நீங்களும் நமது தமிழ் நாட்டின் சொத்துக்கள் நமது பாரதத்தின் அடையாளங்கள் என்று இந்த நோமான் ஊருக்குள் கோழி திருடித்தின்று ரவுடி தனம் செய்த செல்லா காசு பயல் சுருக்கமாக சொன்னால்
நல்லவனை போல் இருப்பான் பரமசண்டாளன் பொது மக்களுக்கான எனது கருத்து
குறிப்பு மதம் கடவுள் வழிபாடு முறைகள் இவைகளில் வேறுபாடும் பொறாமை என்னைக்கும் எதிரில் தனமும் இந்த தன்யைகளைக் கொண்டவர்கள் அணைவரும் பூஜ்ஜியமே காரணம் அன்பு கருணை ஜீவகாருண்யம் சைவ நெறி இவைகளெல்லாம் இல்லாதவர்களை இறைவன் விரும்ப மாட்டார்
ஓம் நம சிவாய போற்றி ஓம் ஓம்.
ஐயா சித்தர்களை விட நாம் ஒன்றும் பெரியவர்கள் கிடையாது😊 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Kavanagar Iyyavirkku vanakkam.
Thangal kooruvathu mutrilum unmai.
ஐயா இந்த காணொளியில் மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளீர்கள்.சீமான் பக்கம் பல இளைஞர்கள் போகிறார்கள்.அவர்கள் தயவுசெய்து சிந்திக்கவும்.
❤YOUR SPEECH ALWAYS TRUE SIR
அய்யா சீமானைப் பற்றி இப்பொழுதாவது புரிந்து கொண்டு இருக்கிறீர்களே அதுவே போதும் அய்யா.
என் மகன்அப்போது கோயமுத்தூரில் கல்லூரியில்படித்துக்கொண்டிருந்தான் குண்டு வெடிக்கும் போது அடுத்த தெருவில் நின்று கொண்டிருந்தான் குண்டுவெடிக்கிற சத்தம் கேட்டு ஐந்துகிலோமீட்டர் ஓடி தப்பிப் பிழைத்தான் இப்போதும் அதைச் சொல்லும் போது அந்த நேரத்திற்குப் போய்விடுவான்
சீசீ சீசீசீ சீமான் இந்த பட்டத்தை முதன் முதலில் தந்தவன் அடியேன்.ஓட்டு பிச்சைக
அப்பாடி...புரிஞ்சுக்கிட்டீங்க...சிவபெருமானே நன்றி!
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும்🙏💕
Om Gurudev varaiya Saranam Sharanam Sharanam Aarti 🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🥭🥭🥭🌺🍋🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍑🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🍑🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🍈🌱🌱🌱🌱🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🥑🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🥝🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
Miga sari iyya
உண்மை ஐயா
Thanks for this video swamy.
உங்க அறிவு எங்க போச்சு னு கேட்கக் கூடாது ..எந்த திங்க போச்சுன்னு கேக்கணும் ..அடிப்படையில் அவன் ஒரு கிறிஸ்துவின்... நீங்கள் அவனை ஆதரிப்போதே எனக்கு பிடிக்கவில்லை..இப்போது புரிந்து கொண்டீர்களா ...?
Thanks!
சீமான்
50% நல்லது...
50% அபத்தம்
Nandri iyya
நன்றிங்க ஐயா
நன்றி ஐயா 🙏. சிவ சிவ சிவ சிவ. ஈசன் தங்களுக்கு சாமானின் உண்மை பிம்பத்தை காட்டிவிட்டார். ஓட்டுப் பொறுக்கி ஐயா ஒரு உருப்படியான திடமான நம்பிக்கை அளிக்கக் கூடிய எதிர்கால திட்டம்னு ஆமக்கறியானுக்கு கிடையாது. நல்லதே நடக்கும். நன்றி ஐயா 🙏💐
தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை ஓட்டுவங்கிக்காகஆதரிக்கும் அரசியல் வாதிகளைக் எந்த வகையில் கொண்டா டினாலும் நாட்டுக்கு கேடு
அய்யா இந்த ச்ச்ச்சீசீசீசீமான் ஐ
நீங்கள் ஆதரித்தபோது
எனக்கு உடன்பாடில்லை
இந்த யோக்கியன்
தியாகச்செம்மல்
சின் அம்மா சசிகலா
ஜெயிலில் இருந்து
தண்டனையை முடித்து
வெளிவந்தபோது
இவான்போய் அந்தம்மாவை நேரில் போய் வாழ்த்துக்கள்
சொன்னான் அன்றே
இவன் சுயரூபத்தை
உணர்ந்தேன்
அய்யா தற்போது பேசியது மகிழ்ச்சி
தருகிறது
Aiya video parpatharku munbe, likes pottuvittuthan parpen.. kaaranam avar yethai pesinalum sariyagethan irukkum, unmaiyagethan irukum.. vazhga kavanagar aiya..❤❤
தங்கள் கருத்து சரியானது.
காலதாமதமாகவந்துள்ளது.
இன்னும் முன்னதாகவே பதிவிட்டிருக்கவேண்டும்
ஐயா.
Excellent
வணக்கம் ஐயா
உங்க புரிதலுக்கு நன்றிகள் அய்யா
சீமான் இந்து மரபையும் தமிழ் சமயத்தையும் புரிந்து கொள்ளவேண்டும்
ஐயா மன்னிக்கவும்
சீமான் பேச்சால் கவரப்பட்டு நரம்பு புடைக்க பேசி தமிழன் என்று சொல்லி மார்தட்டி இறுமாந்து இருந்தேன்.
அதே திராவிட பாணியில் ஊறிய சீமான் என்று எண்ணும் போது சாக்கடையில் விழுந்தது போன்ற உணர்வு. இனிமேல் யார் தொண்டை கிழிய கத்தினாலும் யோசித்து தான் ஆதரவு தர வேண்டும் எனற நிலைப்பாட்டில் இருக்கிறேன்.
ஐயாவின்சொல்ஆழமானதுசிந்திக்கவேண்டும்தமிழா
ஐயா நீங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் sss ஐ நடத்துங்கள்
ஐயா வணக்கம் 🙏🙏🙏வள்ளல் பெருமானை பின்பற்றுபவர்கள் விபூதி அணியக்கூடாது, யோகம், மூச்சுப்பயிற்சி செய்யக்கூடாது, நாம் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்றெல்லாம் சிலர் காணொலி வெளியிடுகிறார்கள் எனவே சில குழப்பங்கள் ஏற்படுகிறது..சற்று தெளிவுப்படுத்துங்கள் ஐயா..
53rd like...... Tqsm Aiyya 🙏🙏🙏
Nice ayya 🙏🙏🙏🙏
Om Namah Sivaya 🎉
Om Thiruchitrambalam 🎉🎉🎉
🙏❤️😇
🙏🏽❤️
சாயம் கலந்ததால் சாரம் நீர்த்தது.
அய்யா, இப்போது நீங்கள் சரிஆகிறீர்கள்
🚩🚩🚩👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை
❤🎉
செபாஸ்டியன் தான் சீமான்
👍👍🙏🙏
Ayya vanakkam ayya sivaya thiruchitrampalam narpavi narpavi narpavi nallathe nadakkatum theeyavaihal oliyatum
ஐய்யா வழியில் சிவ சித் சபை தொடங்கும் நாள் நெருங்கிவிட்டது இவர்கள் எல்லாரும் ஒரு நாள் கால பயரவர் தண்டிப்பார் சந்தேகம் இல்லை ஓம் சிவ சிவ ஓம்
Iyya vanakam
👏👍
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Your way my ( our ) way Ayya
செபாஸ்டின் சைமனின் முகத்திரை உணர்த்தியமைக்கு வாழ்த்துக்கள்
ஆன்மீகத்தில் உள்ள அறிவு ஞானம் கொஞ்சம் கூட அரசியலில் இல்லை மிகவும் வருந்தத்தக்கது
We must avoid buying from them all the products,from safety pin to gold. We must see the owner and hv to buy.
All the big brands.
ஐயா அவர்களுக்கு வாழைத்தாய்வீடியேஅனிப்பிவையுஇங்கள்
OMSAIRAM christian missi narie OMSAIRAM
ஐயா
இங்கு முஸ்லிம்களின் கிறிஸ்தவர்களின் ஓட்டு யாருக்கோ அவர்கள்தான் தமிழகத்தை ஆளும் நிலை உருவாகியுள்ளது
இங்கு நடப்பது மத அரசியல் மட்டுமே
இந்துக்கள் எல்லா கட்சிகளுக்கும் மாற மாறி வாக்கு செலுத்துவது துரதிர்ஷ்டம்
2026 election varum indha nerathil thevayana thelivana padhivu..
ஐயா,... நீங்க லேட்டா புரிஞ்சிரிக்கீங்க
Avan oru aalu nnu neenga varuthal padinga..
Vanakam iaa
❤
🙏
Simon and Joseph are missionaries' agents
🙏🙏🙏🙏🙏
Seeman no 1 hi fraud
ஓட்டுப் பிச்சைக்காரன் எந்த மத வேடமும் போடுவான்.
எந்த மத வேஷம் வேண்டும் என்றாலும் போடுவான் ஓட்டுக்காக.ஆனால் இந்துவாக வேஷம் போட்டாலும் கிருஸ்தவ இஸ்லாம் சமயத்துக்கு தான் விஷ்வாசியாக இருப்பான் ஜிகாதி நாம் தமிழர் சய்மன்.
அய்யா சிவராத்திரி கிளாஸ் என்ன ஊர் நடத்த போறீங்க அய்யா
அய்யா அவர் ஒரு போராளி...
ஆனா .. 😅😅😅
தயவு செய்து நீங்கள் ஆன்மீகத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் அரசியல் வேண்டாம்
Recently I saw his speaking at Chennai Bookfair for five minutes, he was talking hundred percent politics. That was totally irrevelaent. You should also participate in the bookfair ayya.
Yaardaan Tamilnaduvai ippo
Unmayaaga aalukirraargal
ஐயா இனி இவன் சீமான் இல்லை ச்சீ ச்சீ மான் என பெருமையுடன் அழைக்கப்படுவான்.
Seeman,Nam Thamilar party has so many good idealogies and policies to establish Tamil Desiam.
There may be some corrections,.
Over all, We should support Tamil Desiam only but without affecting India Desiam!
Perumbalum Tamil makkal unaraarthu ayya.. Adimai tanam ellorum virumbi rasikkiranga... Satyam, nermai ivayellaam avarkku pudikkathathu.... romba vedanaiye kodukkirathu ayya.. ithukku mudive illaiyaa..???..siva Siva Siva Om... 🤭🤭🤭🤭🤭🤔🤔🤔🤔
கதறி அழுது கத்தி அலு 😂
அய்யாநீங்கதான் சீமானை வித்யாசமாக யோசிச்சி சொன்னீங்க அவன் அப்பாஎன்றுசொன்னவனைஏற்றுக்கொள்வது அறியாமை
நீங்க தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் 2026 ம் வருடம் எங்க உதயநிதி ப்ரதர் தா முதல்வர் இதை யாராலும் தடுக்க முடியாது 😊😊😊
கோவை குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியது பாஜக தூர நின்று வேடிக்கை பார்த்தது திமுக இந்த உண்மையையும் சொல்லுக
உலகம் தெரியாதவர். தளபதி தளபதிதான் என்று சொல்லி நடக்காமல் போனதுதானே. உருட்டுதான். ஆன்மீகத்தை மட்டும் கவனம் செலுத்துங்கள்
வணக்கம் அய்யா
Pavada🚽🚽🚽🚽🚽
🙏🙏🙏