நானும் பொறந்ததுல இருந்து வாடகை வீடு தா..... ஸ்கூல் படிக்கும் போது ஒவ்வரு வருஷமும் id card லா அட்ரஸ் change பண்ணும் போது அந்த வழி ரொம்ப கஷ்டமா இருக்கும்.... இப்போ எனக்கு 28 age... இப்போ தா சொந்தமா லேண்ட் வாங்கிருக்கோம்.. இனி கொஞ்சம் amount சேர்த்து வச்சிதா வீடு கேட்டனும்...
பூமி இருந்து வானாம் வரை நம்ம வீடு சொன்ன வரிகள் கஷ்ட்டபட்டு வீடு கட்டி வாழ்ந்த ஏழ்மை ஏழைக்கு தான் தெரியும் புரியும் அனுபவித்தவர்கள் நாங்கள் அதை அழகா சொன்னாங்க அனிதா. வாழ்த்துகள் சகோதிரி
அக்கா நீங்க சொல்லிதான் சொந்த வீட்டின் தெரிகிறது உண்மை தான் வானம் முதல் பூமி வரை என்னுடையது என்று கூறினிர்கள் அருமை நான் அதை இப்போது தான் உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🤝🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍
நானும் என் கணவரும் இதேபோல் தான் ஆசையை ஒரு வீடு காட்டி இருக்கின்றோம்...💐😘🤗 இதேபோல் தான் 3.6.2022 வெள்ளி கிழமை புதிய வீடு பால் காய்ச்சி விழா நடந்தது 💐💐 முதல் நாள் அந்த வீட்டில் படுக்கும் போது அப்படி ஒரு மகிழ்ச்சி நிம்மதி அது வேற மாதிரி ஃபில் 💜💜💜
That one line 'From bottom to sky is ours' is an emotional words🥺❤ So happy to see so many positivity comments to akka & anna..May God bless you both always 💫😘🙏💙
Tomorrow my own house warming function, i can relate to her feelings Because I have been through same situation for many years, we don't even have freedom to speech also. Thrown out by realatives because it was there house but I invited the same relative for my house tomorrow. This happened just because of my mom dream
Anitha, your words are from your heart, kan kalangiten ma, indha boomiyila vazhara varaikkum happya vazhanum and also you got a good husband, enjoy 👍👍👍👍👍👍
பிறந்ததிலிருந்து நாங்க சொந்த வீட்டில் வாழ்ந்தேன் ஆனால் இப்போ பையன் நல்ல படிப்பு என்று சொல்லி கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க ஆனால் சொந்த வீடு இல்லை ஒத்தி இருக்காங்க..சின்ன வயதில் இருந்தே வாடகை வீட்டில் இருந்திருந்தால் கூட பழகி போய்ருக்கும் ஆனால் இப்போ ரொம்ப கஷ்டமாக இருக்கு...இனிமே இவங்கல மாதிரி வீடு கட்டனும்..
So happy for you Anitha..From the earth to the sky is ours is a beautiful line..Totally understood your pain and your joy...God bless you both to live long very happily in that house
கஷ்டப்பட்டு படித்து உழைத்து சம்பாதித்து பணம் சேர்த்து பல இடங்களில் அவமானங்களை தாங்கி நமக்கு சொந்தமா ஒரு வீடு கட்டி பால் காய்ச்சி இரவு அந்த வீட்டில் படுத்து தூங்கி எழுந்து காலை நேரத்தை பார்க்கும் போது சொர்கமா தெரியும் 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠😃😃😃😃😃😃😃😃😃😃😃
பூமி ல இருந்து வானம் வரை நமக்கு தான். அந்த வார்த்தை கேட்க சூப்பர் அனிதா 🥰🥰🥰🥰🥰
Mm ama
பார்க்கும்பொழுதே கண்களில் ஆனந்த கண்ணீர்..
I waited for my new house
Yes
It's fabulous😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰
பிறந்ததில்ல இருந்து வாடகை வீட்டில்ல இருக்கிறவங்களுக்குதான் இந்த வலி புரியும்.
Ama . Na kooda pirandhadhula irundhu rent house la tha irundhen last year tha nanga own house kattuno. Romba periya dream engaluku fullfil auiduchu.
@@deepthik2360 congrats 👍
Kandippa unma👍👍👍
Adhu evalavu periya process naanga muyarchi panninom pannittu irukkum anna innum niraiveral kaathirukkom
நானும் பொறந்ததுல இருந்து வாடகை வீடு தா..... ஸ்கூல் படிக்கும் போது ஒவ்வரு வருஷமும் id card லா அட்ரஸ் change பண்ணும் போது அந்த வழி ரொம்ப கஷ்டமா இருக்கும்.... இப்போ எனக்கு 28 age... இப்போ தா சொந்தமா லேண்ட் வாங்கிருக்கோம்.. இனி கொஞ்சம் amount சேர்த்து வச்சிதா வீடு கேட்டனும்...
சந்தோஷமா இருக்கனும் அனிதா நீங்க💚
True Words.. Emotional Speech.
சொந்த வீடு என்பது அனைவரின் கனவு. நாங்களும் வாடகை வீட்லதான் இருக்கோம்.ஒருநாள் எங்கள் கனவு நினைவாகும்.காத்திருக்கிறோம் அந்த நாளுக்காக.
Kandippa nadakum
Kandipa nadakum bro👍
Same here
When she starts to say Prabha Anna reaction to convey her that Don't cry it shows their level of understanding
One of my favourite Couple
பூமி இருந்து வானாம் வரை நம்ம வீடு சொன்ன வரிகள் கஷ்ட்டபட்டு வீடு கட்டி வாழ்ந்த ஏழ்மை ஏழைக்கு தான் தெரியும் புரியும் அனுபவித்தவர்கள் நாங்கள் அதை அழகா சொன்னாங்க அனிதா. வாழ்த்துகள் சகோதிரி
"எலி வலையானலும் தனி வலை வேண்டும்" என்பது உண்மை...
சொந்த வீடு என்பது இன்னும் கனவாகவே இருக்கு எங்களுக்கும்😒😓
Kandippa kattuva bro neega
no feel
Nananum ippadi tha irunthe bro but katti muduchude neengalum kattuvinga no feel 😍😍😍
ஒரு நாள் நிறை வேறும் சாகோ முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் 🤝🏻💐💐
Oru naal andha kanavu nanavahum. In shaa allah
Kandipa nadakum pa
வலை என்பது வளை என மாற்றிஅமைக்கப்படவேண்டும்
அக்கா நீங்க சொல்லிதான் சொந்த வீட்டின் தெரிகிறது உண்மை தான் வானம் முதல் பூமி வரை என்னுடையது என்று கூறினிர்கள் அருமை நான் அதை இப்போது தான் உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🤝🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍
நானும் என் கணவரும் இதேபோல் தான் ஆசையை ஒரு வீடு காட்டி இருக்கின்றோம்...💐😘🤗
இதேபோல் தான் 3.6.2022 வெள்ளி கிழமை புதிய வீடு பால் காய்ச்சி விழா நடந்தது 💐💐 முதல் நாள் அந்த வீட்டில் படுக்கும் போது அப்படி ஒரு மகிழ்ச்சி நிம்மதி அது வேற மாதிரி ஃபில் 💜💜💜
👍🏻👍🏻
Congratulations
16.3.2022 la enga vidu paalkachinom function that's most forgettable movement 🤗😁
Maya baby God bless you
👌👌💐💐
ரொம்ப நன்றி ப்ரோ 😻💐💐💐🌹
Beautiful couple..... Anitha just adore 🥰 u.... stay blessed always Anitha and prabha🙌🙌♥️♥️
உண்மையான காதல் அனிதா 😘😘😘❤
The love of first time sleeping in our own house after years of pain is unexplainable 💗
Bro you cannot understand that pain when you haven't live in rent house ...so don't spread negativity pls
For me happened recently one month before
இறைவா கூடிய விரைவில் நான் சொந்த வீடு கட்ட அருள் புரிவாயாகஆமீன் ஆமீன் யாரப்பில்
she s same like me . when ever I talk more emotional i cry
S. Me too. Angry and emotion breaks my voice.
இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்..
வாழ்த்துக்கள்...
எல்லோருக்கும் இதான் ஆசை சொந்தவீடு கட்டனும் ன்னு
வாடகைவீட்டுக்காரன் டார்ச்சர் டெய்லி ஓவரா போகுது
That one line 'From bottom to sky is ours' is an emotional words🥺❤ So happy to see so many positivity comments to akka & anna..May God bless you both always 💫😘🙏💙
ஒவ்வொருவர் வாழ்விலும் எவ்வளவு கனவுகள்.அது நிஜமாகும்போது கிடைக்கும் சந்தோசம். அப்பப்பா, அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது.
Tomorrow my own house warming function, i can relate to her feelings
Because I have been through same situation for many years, we don't even have freedom to speech also.
Thrown out by realatives because it was there house but I invited the same relative for my house tomorrow. This happened just because of my mom dream
Congratulations for your new house ... reach great heights ✨
@@sr6750 ♥️
Congratulations bro, may God bless you with his richest blessings
Congrats bro
Happy for u🤎🤎
U create goosebumps for everyone ....it's a big dream 4 all from their childhood....gud speech....
Anitha, your words are from your heart, kan kalangiten ma, indha boomiyila vazhara varaikkum happya vazhanum and also you got a good husband, enjoy 👍👍👍👍👍👍
Good anitha .....renduperum nalla jodi ....super jeichutenka
பிறந்ததிலிருந்து நாங்க சொந்த வீட்டில் வாழ்ந்தேன் ஆனால் இப்போ பையன் நல்ல படிப்பு என்று சொல்லி கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க ஆனால் சொந்த வீடு இல்லை ஒத்தி இருக்காங்க..சின்ன வயதில் இருந்தே வாடகை வீட்டில் இருந்திருந்தால் கூட பழகி போய்ருக்கும் ஆனால் இப்போ ரொம்ப கஷ்டமாக இருக்கு...இனிமே இவங்கல மாதிரி வீடு கட்டனும்..
Many people's dream is made our own house 🥺 my dream also,one day the dream will comes true😍❤️
Yes
💯
Yes
Dai dai ithulan aim ah da
Prabha anna reactiona revise panipani oru 100times pathurupen 😍🥰
Me too😍😍😍
Naanum
Naanum😁
Yes iam also
same..
Praba unmaiyala caring and supportive husband ❤ startingla anitha pesumbothu praba allugathinu singal kudukararu realy cute😅
Endha santhoshatha epdiyachum enga Amma ku na tharanumnu nenaikiren..... hopefully kandippa andha naal varum 🥰❤️❤️❤️
So happy for you Anitha..From the earth to the sky is ours is a beautiful line..Totally understood your pain and your joy...God bless you both to live long very happily in that house
அனிதா பேச்சு அழகு
எல்லோருக்கும் இது கிடைப்பதில்லை... வாழ்த்துக்கள் 👍👍😻😻
Romba alaga erunsu niga sonathu👏👏👏kela erunthu vanam vara nama vedu♥️♥️♥️♥️
அழகான வார்த்தைகள் ❤
நாங்களும் சமீபத்தில் தான் வீடு கட்டினோம். இந்த உணர்வுகள் மகிழ்வாய் இருந்தது 🎉
உண்மை அனிதா சொந்த வீடு பெரிய கனவு தான் அது மிக விரைவில் நடக்கவேண்டும் எங்கள் வாழ்க்கையிலும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
This lady's fantastic narration is so nice ....
Super.. Congrats.. Akka And Anna
Middle class oda maximum asaiye home tha... Thalai ku mela iruka koora nammalodatha iruntha athuve pathi baaram koranja mari..
0:9 anitha husband 👏🏼👏🏼👏🏼👏🏼💐 quite reaction
சூப்பர் அனிதா அக்கா வாழ்த்துக்கள்
Dream high, work towards it and you'll achieve one day, true words from your heart, wishing you both all happiness ❤️
Inspirational speech 👏
Her husband is a great man....the support he gives her is beyond
கஷ்டப்பட்டு படித்து உழைத்து சம்பாதித்து பணம் சேர்த்து பல இடங்களில் அவமானங்களை தாங்கி நமக்கு சொந்தமா ஒரு வீடு கட்டி பால் காய்ச்சி இரவு அந்த வீட்டில் படுத்து தூங்கி எழுந்து காலை நேரத்தை பார்க்கும் போது சொர்கமா தெரியும் 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠🏠😃😃😃😃😃😃😃😃😃😃😃
Super Akka😊😊
🎉🎊Congratulations Anitha akka and Praba anna 🎊🎉
Amazing lovely couple god bless both of them ❤️
இந்த line எப்படி download போட னு நினைச்சேன் thank you much #vijay television ❤️❤️❤️
she is trying to control her tears, but I couldn’t. A common man’s dream
Na entha video va 20 time pathen nice yenoda dream eppadi than erukum
Yes sister housa illamal kastam anubandh vitha varhalukku than vali enakkum ippadi than
Vazhthukkal anitha 🤝🤝
My DRM also ,sondhakaravanga munadi sadhikanum,veedu ila nu sonavankaluku padhil adi kudukanum,veeta vitu velia thurathunavanga munadi sadhikanum ...
Awesome couple… anitha u rock
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்..
Neenga solratha kekurapave avlo santhosama iruku anitha vazthukkal 👍😍😍
Epovuma middle class ku v2na oru dream tha
God bless u both🥰🥰
Her words made me cry 🙂
God will bless you more
Super Anitha Akka Congrats........🙌🤝
Very super akka
வாழ்த்துக்கள் மகளே
கனவோடு வாடகை வீட்டில் இருக்க நமக்கும் சொந்த வீடு கூடிய விரைவில் வேணும்pray .
I will pray you
Super Anitha ungal kanavugal anaithum niraivera vazhthugal
All the best...dear u don't worry ninga patta kasta tha inniki ninga ange irkinga proud of u both.... God bless u both
Valthukkal akka and anna inum kadavul unga asai elam niraivetratum
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம். சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்.
சூரியனும் புதிதாய் தெரிந்தது.
It's an emotion.. very big dream of mine....
Anitha Akka 🌹💥
I will also buy a new house 😍💪💪💪
Congrats 👏👏
@@sowmiyapraba8839 mm ur welcome sis ☺
Super speech akka
Mass🥺💯🔥
Super Vera level Anna And Akka
வாழ்த்துக்கள்......
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அனைவருக்கும் கனவு இல்லம் நிஜமாக வாழ்த்துக்கள்... 🏠🎉
Vera level 😍😍😍
Home is dream
Wish u a happy family life in your own house with wonderful children Anita 😍🙏
Keela irundhu vaanam varikum Namba edam!!!!!🥺
Super my dream apditha irukku 💞💞💞💞💞💞💞
Very happy for her
Spr 🤗 be strong👍 apavum happya erukka 😍
Stay blessed Anitha a great future ahead to you 💐
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கழ்
Semma super
Eangalukum ethe asaitha kantipa eangalukum oru naal eantha kanauv palikum
Ovvoru middle class ponnoda paiyanoda kanavunga sontha veedu...🥺🥺
She is such a darling
Kezha bhoomila iruntha vaanam varai namba edam... 100 tyms ketalum medum keka thonuthu.... 🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇😇😇
எனக்கும் சொந்த வீடு கட்ட ஆசையா இருக்கு எப்போம் நடக்க போகுதோ தெரியல
Sekiram nadakum
Congratulations.
Nanum kandipa sontha veedu katuven
Soulful words
Sondha veedu biggest dream 10 /10 room than yenga veedu Hall, bed room, kitchen yella andha room than kadavule yenga lukku varanum kudu
சூப்பர் அக்கா.. 💐
Masss..sis..🔥🔥🔥🔥
vaazhthukkal anitha.
அழகான வார்த்தை அலங்காரம் அனிதா வாழ்த்துக்கள்...
Anitha speech excellent paaaa