OOTU VEEDU | RMSS MAKERS | all houses sold
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ม.ค. 2021
- this project launched in erode district thingalur
PROJECT RATE CHANGED JUST RS.7.50/-LAKHS ONLY INCLUDING REGISTRATION. BECAUSE OF CONSTRUCTION MATERIALS RATE GOING TO HIGH.SO WE TAKE THIS DECETION.INTRESTED PEOPLES CALL ME .
ஒரு சொந்த விடு இல்லாதவன் துன்பம் அவனுக்கு மட்டும் தான் தெரியும் அதய்தி க்க வன்திக வாழ்த்துக்கள்....
@Santiago Will தமிழில் செல்லவும்
THANK YOU SWAMI SIR
True bro
Ama nanba 🥺💔
😢
எவ்வளவு பெரிய அடுக்கு மாடி வீடு இருந்தாலும் இந்த மாதிரி ஓட்டு வீடு எப்பொழுதுமே தனி சிறப்பு தனி அழகு தான்
definitely sir.
மொத்தம் எத்தனை சதுர அடி சார் வீடு
@@amuthantransport9404 250SFT BUILNG AREA 1000 SFT LAND AREA
Sir please send this house place
The person will never answer for your call
Very good beautiful house like dream house. Madam you did great job keep going all the best ❤️
THANK YOU VINOTH SIR
@@rmssmakers253 in
Nice homes ....simple and colourful houses
சொந்த வீடு இல்லாமல் எத்தனை வீடு மாறி விட்டோம் சொந்த வீடு வாங்க என் கனவு ஆனால் முடியாது எங்கள் வருமானம் 10000 எங்களால் வாங்க முடியாது ஆனால் இந்த மாதிரி விளம்பரங்கள் மட்டும் தான் எங்களால் பார்க்க முடியும் 😞😭😭😭😢😥😢😥😫😩😓😨😰
Semma house oneder full all the best colour nice
thank you asmitha kutty
@@rmssmakers253 welcome sis
6.5 லட்சத்துல அரசு உதவியோட 500 சதுரடில மாடி வீடே கட்டுறோம்.ஓட்டு வீட்டிற்க்கு எதுக்குங்க 6.5 லட்சம்...
BUILDING KATTALAM LAND SUMMA KEDIKUM AHH
@@rmssmakers253athana😂😂😂
I need house
It is really nice to see the house with a simple exterior look with very good interior decorations including the kitchen.
Superb nalla erukudhu vunga ideaki👏👏👏👏👏👏👏
thank you nani
Wow 👌amazing 😊So budget friendly house 👍Good 🥳
Rate high
Yes, thank you
Ithumathiri Dharmapuri la kidacha nallayirukum
Superga enakku romba pidichiruku.
Thanks bro
thank you mani sir
ரொம்ப அழகான வீடு
thank you asmi
@@rmssmakers253 hi mam place
@@magamenaka9575 ERODE DISTRICT THINGALUR
It's amazing🤩🤩🤩
thank you janu mam
M from Maharastra.। Like our treditional+modern touch houses👍👍
HI KISHOR THANK YOU
நான் ஆசைப்பட்ட என் கனவு வீடு.....🎉🎉😭எங்களுக்கு இடம் உள்ளது நீங்கள் வந்து கட்டி தருவீர்களா
Enakum
Yes
erode and iruppur district iruntha soluga pasapugal.
@@rmssmakers253 sir I am from Chennai near Chennai airport backside
@@rmssmakers253 sqft evlo Madam
வணக்கம் சார் இதேபோல்
மதுரையிலும் உருவாக்கினால்
நலமாயிருக்கும் ரவிக்குமார் மதுரை நன்றி🙏
Very beautiful house 🏡
Beautiful house 🤩🤩
👌👌👌👌house 👍
Thank you 😊
Arumaiyana padaippu 👍
Full view oru glance Partha nala irunthurukum
Nerla vanga mam ...fill view supera pakalam
Athepdi ...athu nithanama kattina nama vangave mattom, ithellam namala vara vaikka oru trick.. summa yemathu velai sister.. place partheengala epdi outer a irukkunu and adikira veiluku indha veetla vala mudiyuma indha budget ku oru veedu kidaikuma nu yengura poor people layum yemathuranga athan kasdama irukku..
Suuuuper 👌👌👌👌
From Kerala.
Sthalmelya
Beautiful house simple and super
கார் போற மாதிரி கேட்டு மட்டும் கொஞ்சம் அகலமாக இருந்தால் நன்றாக இருக்கும்
next try pandrom bro
அருமையான படைப்பு💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏
Thanks bro
Nice👌💐
Siruga katti Peruga vazhga 🙏
என்ன இருந்தாலும் ஓட்டு வீடு வீண் செலவுதான். உருப்படியாக சிம்பிளா வீடு கட்ட வேண்டும்.
Beautiful house I like
Arumai
Coimbatore and tirupur anga ithe mathiri irunthal sollunga low budget la intha ottu veedu semmaiya iruku
Super ,vaalga valarga
MIKKA NANDRI...
Theni side panna matingala ,nalla idea supera irukku
Supera iruku
Really superb
Thanks a lot
Very nice
So beautiful
thank you sasi mam
Kindly make similar houses in Pollachi also
இப்பதான் நீங்க கட்டி கொடுத்துள்ள வீடுகளை பார்த்தேன். அருமை. மிக அருமை. வீட்டில்லாத மக்களுக்கு இது ஒரு வரபிரசாதம். இந்த வீடு அமைந்துள்ள பகுதியும், இப்போது கட்டிவரும் பகுதியும் தெரிந்தால் நேரில் வந்து வாங்குவதற்கு எதுவாக இருக்கும். Please.
சூப்பரா irukku
6.50 மொத்தமா கொடுக்கனுமா, இல்லloan வசதி இருக்கா Sis
EMI AVAILABLE JANANI
💤
அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லையே
Sontha veedu ,illatha makkalin kanavu. Ella makkaluku oru sontha veedu vendum.
Super home akka
Super
THANK YOU SIR
👌👌👌👌 Super
👌👌👌
Coimbatore la iruka???
நல்லா இருக்கு
Good mornig,sir, very good house romba nalla irukud sir, karnataka mysore pannongo. K. Ramu ex director lidkar nigam 🌹
Nice home🏠🏠🏠🏠
Sir,
Can you construct same model house in perundurai?What's the total cost for building(only for building)?How much time required for construction?
செமயா இருக்கு
THANK UUUU
என் தலயில எல்லாம் வீடு வாங்குரதுல்லம் இல்லமா...
Nice house
Thank you DEVI SHREE
Nice 😍
Thanks 🤗bublu
Nice
Thanks KAVI
சதீஷ்👌👌🙏
Yellow house vera level masss
Thanks sir
Wow
Neega kamichathula Hall and kitchen only... bedroom illa..but superb
thank you jai
Irundhadhane kamikka....
Ethu jaasthi rate aayirukku 300000 rateil supperaa veedu kettaa mudiyum
எடேய் தேசி
வீட்டை அடைந்ததும்
விற்பனை விலை மாறுது.
ஆறரை லட்சத்தில்
இருந்து ஏழரை
லட்சம் என
டுபுக்கு விடுவது.
நேர்மை இல்லை
Perumanallur la land iruku 11x6 kitchen 11x10 hall 11x10 bedroom and toilet with water tang 7000 lit ithuku Budget aagum
cal rmss builders 9442179550.
Super where is this place
Ninga ramanathapuram downla ithe katti vidunga rompa yelaikaluku use ah irukum
Good🤗🤗🤗🤗🤗🤗
Many many thanks
இது போல எனக்கு 1200 ல veedu கட்டணும்
Super mam thirupur la irutha sollinga pls same rate
😍😍😍👌🏼👌🏼👌🏼
Nanaum Thingalur pakkam than bro... Kandipa meet panaurean ungala. 👍
Where is Thingalur brother.
@@arvindbabu9369 where are you from
Parkka parkka romba sandhodama irukkungo
THANK YOU LAKSHMI
👌👌👌🙋🙋🙋
THANK YOU...GOD
😱😱
Mam oru doubt intha veedu yerganave katti irukutha illa
Sonna thaan katti kodupingla
alreary build panitom sir.ready to ocupy
நல்லா இருக்கு. ஆனால் இது கருர் டிஸ்டிக் விளையாட்டு பன்னி தருவிங்லா.
Now available same house 6.5 laks and same location or other locations
Sema bro nalla iruku
thank you bro
ஏழை எளிய மக்களின் கனவு.
YES SIR..DEFINITELY
எவ்வளவு சென்ட் இடம், வீட்டின் சதுர அடி எவ்வளவு, முன்பணம் எவ்வளவு, லோன் நீங்களே தயார் செய்து தருகிறீர்களா
yes sir...2.25 cent land area. 250 sft building area...3.5 laks first amount
Chennai epo varum
Rmss builders and promoters sir avarghallukku yannakkum Idhumadhiri oru othu vedhu irrundhAl sollungha sir place vanthu veppampathu thirumullaivail and sevvapethai indhamadhri edhthil irrudha immediately calling sir near railway station only instalment payment ok❤❤❤😂😂😂😂sekkirama sollungha sir and madham
திருச்சியில் இருக்கா இந்த மாதிரி வீடு
Could u please mention the dimensions of the house
Do you build budget house in Villupuram?
Semma
thank you sakthi...
Nalla iruku. Idhu endha ooru
Channai la erruka
Inzcial amount first evlo kattanum loan arencge panni tharuvingala
Site visit panuga mam...pudichurutha pesalam
@@manikandasriramr3940 site which area sir
Very nice house.yentha ooru
THANK YOUUU...ERODE DISTRICT THINGALUR BRO
Tirupur இருக்க
Sir naanga palani, idhe maari kedaikuma?
Shower luxury yaarudu ungaluku sonnathu
Really super mam
THANK YOU SO MUCH MAM
Hello Sir Is subsidy available?
Nice, you can't u start in Hyderabad
Athalaam OK, enn water tap openla eruku ? Why waste the water.
SORRY BRO ....TAP IRUKKU THANNI VARLANU KETPANGA BRO...ELORUM UNGALA MARI PORUPA YOSIKA MATANGA BRO
சென்னை யில் கட்டி கொடுங்க ஃபிளிஷ்
Erode district
எனக்கும் வீடு கட்டணும் எப்படி கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க இதேமாதிரி
ROMBO EASY NEEGAE ENAKU CALL PANUGA
Tiruppur la irukka sollunga
Same
Tirupur
NO ONLY ERODE