ஏ.ஆர்.ரகுமானோடு பணியாற்ற எனக்கு இருந்த தடைகள்- LYRICIST - ACTOR SNEHAN | PART 4 | CHAI WITH CHITHRA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #touringtalkies #chaiwithchithra #snehan #snehanpart1 #snehanpart2 #snehanpart3 #ilayaraja #arrahman #bharathiraja
    Links to download:
    Playstore: play.google.co...
    Apple store : apps.apple.com...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 51

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN ปีที่แล้ว +6

    தவமாய் தவமிருந்து.பாடல் இன்றும் என் இரு மகன்களுக்கும் நான் பாடி காட்டும் பாடல் . ஒரேயொரு ஊருக்குள்ளே பாடல்.தான் மிகவும் பிடித்த படம் பாடல்

  • @monkupinku4141
    @monkupinku4141 ปีที่แล้ว +9

    சினேகனிடம் பொங்கும் சிரிப்பும் உற்சாகமும் super 👌

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 ปีที่แล้ว +1

    இப்பேட்டி சினேகனின் மேல் இருந்த பிம்பம் மாறுகிறது. வாழ்த்துக்கள் சினேகா(நண்பா)

  • @njmanimaran5385
    @njmanimaran5385 ปีที่แล้ว +4

    சினேகன்-அமீர்-யுவன் 🔥

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 ปีที่แล้ว

    ஊக்கத்தை தரும் உங்களின் நேர்காணல் சிறப்பானது. வேண்டுகோள் மற்றவர்களை பற்றி துதியை குறைத்து தன் சாதனையை அடைய எவ்வளவு முயற்சித்து வெற்றி அடைந்தார்கள் என்பதை இன்னமும் விரிவாக கூறினால் சினிமா துறையை சாராத எங்களை போன்றவர்களுக்கு ஊக்கத்தை அதிக படுத்தும் . நல்வழியை காட்டும்.

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 ปีที่แล้ว +1

    எதிர்பாராத அற்புதமான உணர்வு பூர்வமான நேர்காணல். வேதனை தான் சாதனையாளர்களின் அடி வேரா.‌

  • @saravananv4550
    @saravananv4550 ปีที่แล้ว +1

    ரஹ்மானோடு பணியாற்ற வைரமுத்து வழி விடவில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
    ஆனால் காலம் அந்த தடையை உடைத்தெரித்திருக்கிறது.
    இனி அந்த கதவுகள் பெரியதாக திறக்கும்!!
    👍👍👍

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 ปีที่แล้ว +5

    Hurdle was put by Thagaramuthu.. now ARR rejected him coz of sex scandal issue. That's y gates opened for Mr Snegan.

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 ปีที่แล้ว +2

    It was great to listen to Snehan Sir💐💐💐💐💐💐..... Chitra Sir, pls interview Thamarai Mam...

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam ปีที่แล้ว +2

    Yuvan's mum's favourite song..araariraro

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +4

    Dynamic Snehan

  • @rameshjanarthanan4149
    @rameshjanarthanan4149 ปีที่แล้ว +1

    அருமையான நேர்கானல் 👌👌👌

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 ปีที่แล้ว +2

    மிக அருமையான நேர்காணல்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +2

    Fantastic lyrics Snegan sir.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    அருமையான தமிழ் Snegan sir. 👍

  • @vimalr3633
    @vimalr3633 ปีที่แล้ว

    Chitra sir qustion kekrathu nallaruku

  • @rajeesmusicalvibes
    @rajeesmusicalvibes ปีที่แล้ว +1

    அருமை!!

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 ปีที่แล้ว +1

    Nice memories

  • @venkatesanpattabhiraman9886
    @venkatesanpattabhiraman9886 ปีที่แล้ว +2

    மடைதிறந்து மண்டைக்கனம் இல்லாத உரையாடல் அட திருச்சியிலிருந்து கொண்டு செங்கிபட்டிகாரரை பார்க்காமல் இருந்துவிட்டோமே என்று நினைக்கதோன்றியது தனியார் பண்பலை வந்தபிறகு இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர் பாடகி பெயர்கள் சொல்வது வழக்கொழிந்து வருகிறது அதனால் கலைஞர்களுக்குகென. ஏற்படும் இயல்பானவட்டம் தவிற்க படுகிறது எதேச்சையாக சினேகனை அறியலாம் என்று ஆரம்பித்து நான்கு பகுதிகள் பார்த்தாகிவிட்டது லட்சுமணன் சாரின் நட்பான பேட்டியும் சினேகனின் நாகரிகமானபதிலும் நவீனகாலத்தில் அதிசயம் அதேசமயத்தில் ஆனந்தம். ஒரே ஒரு வேண்டுகோள் சினேகன் இப்போதும் எப்போதும் நிறைகுடமாகவே இருக்கவேண்டும் தளும்பவேண்டாம். அடுத்த பாகம்பார்க்க ஆவல்.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    ஊரு விட்டு ஊரு வந்து கூட
    நிலமும் நீரும் ஜீவன் பாடுது
    காலமும் இடமும் கதைக்க கதைக்க
    ஈரம் கசிந்து உருக வைக்கும்.
    தூரம் அதிகமில்லை நிலா சோறு
    ஊட்டும் போது

  • @PKuppusamy74
    @PKuppusamy74 ปีที่แล้ว

    Arumai

  • @masilamanis8053
    @masilamanis8053 ปีที่แล้ว

    அருமை

  • @perfumegarden2904
    @perfumegarden2904 ปีที่แล้ว +2

    RAJINIKANTHAI BGM LA DTS SOUND ILLAMALE ANNAMALAI BASHAA ARUNACHALAM PADANGALIL THOOKKI PUDICHADHU DEVA ENDRAL MIGAILLAI.

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว

    Chitra Sir... Superb...

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +1

    A.R.RAHMAN KOODA PAATTU ELUTHA MUDIYAAMAL IRUNTHA THADAI, VAIRAMUTHU THAAN. ANTHA THADAI VILAKIYATHU.

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 ปีที่แล้ว

    Super

  • @rajamurthyrajamurthy6669
    @rajamurthyrajamurthy6669 ปีที่แล้ว

    Super 👍

  • @ushananthini4910
    @ushananthini4910 ปีที่แล้ว

    Superb ❤️

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg ปีที่แล้ว

    Illyaraja is one of the best music director in the world...

  • @abdulrazak6118
    @abdulrazak6118 9 หลายเดือนก่อน

    Don't misplace your father.
    Father is only one to you.
    So don't make anybody to your father's place.

  • @baskarannair425
    @baskarannair425 ปีที่แล้ว

    Minute 12...amma song

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    💯👍

  • @ravindranj7583
    @ravindranj7583 ปีที่แล้ว +2

    Chithra sir I could see sometimes u are tryg to control ur laugh.

  • @momeniarts565
    @momeniarts565 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏🙏👌👌👌

  • @thenmalar2443
    @thenmalar2443 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 ปีที่แล้ว

    ஏங்க கூட இருந்து சாப்பிட்ட ஆள அடையாளம் தெரியாம போனது ஆச்சர்யம்தான்

  • @arathiram8612
    @arathiram8612 ปีที่แล้ว +2

    Rahman can be good at music and be called as isai puyal but has he ever done free music of songs for any film or for any producer . So he has made money for every music he makes. But raja is god father of music . Many producers have lived because he has not got money for many movies and still made good music for film.

    • @curdriceboi
      @curdriceboi ปีที่แล้ว +1

      Stop comparing each other and just enjoy the music.

    • @arathiram8612
      @arathiram8612 ปีที่แล้ว

      @@curdriceboi This is not knowledge sharing or educational field !! Common pay in theaters and enjoy the music !! AR rahamn is not doing anything for free of cost

    • @curdriceboi
      @curdriceboi ปีที่แล้ว

      @@arathiram8612 I hope you are alright. You are talking behalf of me. Everyone pts an effort. It's not a charity here. It's their personal choices. Just because Ilayaraja is doing at free of cost won't make him greater than he is. (He is GOAT anyways) and just because ARR charges for the time and effort he put in, you cannot refuse the fact that he is one of the greats. That's why I asked you not to compare.

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g ปีที่แล้ว +3

    #ilayaraja is the king of Indian Musician. others are 70% copy cat of western music

    • @G_R-885
      @G_R-885 ปีที่แล้ว

      அந்த இளையராஜா மட்டும் ஒன்னும் உத்தமன் கிடையாது.அவனும் காப்பி தான். இதே யூடியூப்ல இளையராஜா copycat songs னு அடிச்சு பாரு.எத்தனை ஆங்கில பாடல்களை உருவி போட்றுக்கான்னு தெரியும். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    Yuvan Shankar, please come back.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 ปีที่แล้ว

    KANGALIL THATHUBIATHU
    NEER
    ATHU MSVIN
    KA(NEER)NADHASANEEIN UYIR.

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 ปีที่แล้ว

    Kanaiyazhi appadeena enna

  • @MUTHU12121
    @MUTHU12121 ปีที่แล้ว

    சினேகன் உடைய வார்த்தைகள் மிகவும் போலியாக இருப்பதாக என்னால் உணர முடியுது சினிமாவுக்கு உரிய தர்ப்புகட்சியும் சினிமாவுக்குரிய காக்காய் பிடித்தலும் அதிகமாக உணர முடிகிறது சினேகன் உண்மையாக இருந்தால் சினேகன் தமிழுக்கு அழகாக இருக்கும் சினேகன் நல்ல கவிஞரா கவிஞர் தான் ஆனால் தேவையில்லாத வார்த்தைகள் தேவை இல்லாத வீண் புகழ்ச்சி நான் குறைத்துக் கொண்டால் மிக அழகாக இருக்கும்

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 ปีที่แล้ว

    Super