Thamizukkum Amadhendru Per ǀ Evergreen song from movie Panchavarna Kili

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 205

  • @Savioami
    @Savioami ปีที่แล้ว +9

    தமிழ் காதில் கேட்கும் போது உயிர்வரை இனிக்கிறது ....

  • @sundarbala7083
    @sundarbala7083 2 หลายเดือนก่อน +2

    தமிழாகி நிற்கும் தமிழ் தாயே உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தஞ்சாவூர்காரன் ஆனா தாயே உம்மை நான் சென்னையில் வந்து உம் குடும்பதுடன் படம் எடுத்து கொள்ளவேண்டும்

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 8 หลายเดือนก่อน +7

    ''Tamilukku Madhu endra per''. How true!. What a wonderful rendering of such a great song. Madhu''s voice is literally overflowing with honey. It is so soothing, sweet and tranquil. Thank you Madhu.

  • @krishnasamyvembu2683
    @krishnasamyvembu2683 2 ปีที่แล้ว +18

    என் அம்மா அடிக்கடி பாடும் பாடல்.. உங்கள் குரலில் என் அம்மா வை உணர்கிறேன்.... மிகச்சிறந்த தெய்வீகமான குரல் வளம் உங்களுக்கு

  • @aaditya3358
    @aaditya3358 7 หลายเดือนก่อน +6

    Naan tamizhianalla, aanalum thamizh endraal enakku uyir. Prathyegamy, pazhaya tamizh paadlgal miga miga rasippen. Nandri. Neendum Vaazhga.

  • @TAXBOSE
    @TAXBOSE 11 หลายเดือนก่อน +6

    கிட்டதட்ட 50 ஆண்டுகட்க்கு மேலக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் உயிர் கொடுக்கும் பாடல் எங்களுக்கு.

    • @TAXBOSE
      @TAXBOSE 11 หลายเดือนก่อน +1

      திருத்தம் மேலாக

  • @ishakm784
    @ishakm784 2 ปีที่แล้ว +3

    மது அற்புதமான பாடலை பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் 💖🌹👌👍🙏

  • @KS-wj4bc
    @KS-wj4bc 3 หลายเดือนก่อน +2

    என்ன இனிமை! கேட்க கேட்க இனிமை. சர்க்கரை நோய் வந்திடுமோ என பயம். அவ்வளவு இனிமை. கடவுள் கோடியில் ஒருவருக்கு இந்த வரத்தை கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையும் என்றும் இனிமையாக அமைய இறைவன் அருள் புரியட்டும். இலங்கையில் இருந்து கோடி வாழ்த்துக்கள்.

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 2 ปีที่แล้ว +5

    Including 'Thamilukku MADHU entru per'. Nice.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 ปีที่แล้ว +4

    Madhu Iyer, excellent rendition of the song. You have done justice to your name. Really as sweet as honey.

  • @harishahimas6217
    @harishahimas6217 ปีที่แล้ว +2

    உங்கள் குரலும், சுசீலா அம்மையாரை போல அமிழ்து போன்று இருந்தது. நன்றாக பாடுகிற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @kumar9319
    @kumar9319 5 หลายเดือนก่อน +1

    தமிழுக்கு மது எ‌ன்று பேர்...இந்த மதுவுக்கு தமிழ் மது எ‌ன்று பேர்.....
    அருமையான பாடல்....அழகான உச்சரிப்பு.....

  • @rameezahmed6772
    @rameezahmed6772 ปีที่แล้ว +4

    "Thamizhuku madhu vendru per"

  • @krishnakopal7596
    @krishnakopal7596 5 วันที่ผ่านมา

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
    உயிருக்கு நேர்....
    உயிருக்கு நேர்

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 ปีที่แล้ว +4

    இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்... மிகவும் அற்புதமான பாடல் அழகான குரலில் பாடி அசத்திய மதுவுக்கு நன்றி.. (தமிழுக்கும் மது என்று பேர் அற்புதம் அற்புதம்)

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 ปีที่แล้ว +4

    Dear My Daughter 💞 Tamil is The Lanuage Of Madhu, Ungal Ragam and Voice Oru Madhu.,Ungal 🍐 Pear Madhu

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 2 ปีที่แล้ว +2

    Amuthukum thamizh endru perr. Greetings from Singaporean Tamilian

  • @Ravikumar-vy5sh
    @Ravikumar-vy5sh 2 ปีที่แล้ว +2

    நல்ல பாடல் 👌
    நல்ல பதிவு 🎻
    வாழ்த்துக்கள் மது 💐

  • @ejoumalai474
    @ejoumalai474 4 หลายเดือนก่อน +1

    அழகான தமிழ் உச்சரிப்பு தேன் குரலில் பாடி அசத்தி விட்டீர்கள் 👌👌👌🌺🌺🌺🙏🙏🙏

  • @NoorMalcan
    @NoorMalcan 3 หลายเดือนก่อน +2

    அன்பு மகளே! உங்கள் பெற்றோர் மீது எனக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஏன்? என் மகளாக நீங்கள் பிறக்கவில்லையே என்று.

  • @KSMP442
    @KSMP442 10 หลายเดือนก่อน +4

    மாமி சூப்பரா பாடினேள் …!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.. பிச்சுப்புட்டேள் …!!

  • @moncyjohn557
    @moncyjohn557 4 หลายเดือนก่อน +3

    🥰ഇഷ്ടം തമിഴ് പാട്ടുകൾ...... നല്ല സ്വരം 🥰

  • @pitchaim3899
    @pitchaim3899 10 หลายเดือนก่อน +2

    அமுதமான குரலில் இனிமையான பாடல்

  • @madhur9730
    @madhur9730 2 ปีที่แล้ว +2

    Superb superb. She is mother of two small kids and yet able to give the best to every song. God bless her family

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +2

    ஓம் தமிழே போற்றி போற்றி.

  • @reginabanu3011
    @reginabanu3011 ปีที่แล้ว +2

    அருமையான. பாட்டு
    அதைப்பாடிய
    அழகிய வானம்பாடிக்கு
    வாழ்த்துக்கள்
    தனிமையை இனிமையாக்கும் இந்த பாடல் செவிக்கு நல்ல விருந்து🎉

  • @SubramanyamChandrasekhar
    @SubramanyamChandrasekhar 7 หลายเดือนก่อน +4

    I am a tamilian , u made me day. Sakala Sowbakya bhava. Gl.

    • @great_ape6633
      @great_ape6633 7 หลายเดือนก่อน

      Sakala Sowbakya bhava = > not Tamil

  • @kk_land4403
    @kk_land4403 2 ปีที่แล้ว +2

    தமிழுக்கும் மது என்று பெயர்
    அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன்
    அருமை !!

  • @KugendranAngelo
    @KugendranAngelo 8 หลายเดือนก่อน +2

    Excellent nice to hear

  • @krishnakopal7596
    @krishnakopal7596 ปีที่แล้ว +2

    KK_Land
    KK_Land
    7 months ago
    தமிழுக்கும் மது என்று பெயர்
    அதன் மயக்கத்தில் நீ குழைந்த தேன்
    அருமை !zh

  • @tanjorevenky
    @tanjorevenky 9 หลายเดือนก่อน +3

    Thamizhukku Madhu endru payr !!

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 8 หลายเดือนก่อน +2

    Soulful music

  • @balamurali6071
    @balamurali6071 ปีที่แล้ว +1

    எமது தமிழின் பெருமை இந்த பாடல் வாழ்க எமது தமிழ் ஈழம் தமிழ் மக்கள்

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว +2

    தமிழுக்கும் அமுதென்று பேர்.....மதுமேடத்தின் தண்ணிலவுக் குரலுக்கும் அமுதென்றே பேர்.

  • @jayr.617
    @jayr.617 2 ปีที่แล้ว +3

    Madhu, we salute your husband for supporting your musical endeavors. Bigger salute to you for balancing motherhood, family and also giving your viewers so much joy through your renditions.

    • @madzi89
      @madzi89  2 ปีที่แล้ว +1

      Thank you. 😊😊

  • @narayananpalanisamy9849
    @narayananpalanisamy9849 2 หลายเดือนก่อน +1

    800 years old Thirupugazh song fit to use in a modern film. I once again thanks to director Thiru Vasanthabalan ,Thiru ARR and Tmt Vaniamma.

  • @MrKsrini
    @MrKsrini 2 ปีที่แล้ว +1

    Azhagu Ungal Kuralil Thamizh Innum Azhagaga Olikkirathu .....

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 10 หลายเดือนก่อน +1

    Fantastic presentation spritual vibration congratulations very nice and sweet voice ❤❤❤❤❤

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 10 หลายเดือนก่อน +1

    ஏன் அம்மா இந்த குரலை அடிகடி காண கேட்க ஆசையாக உள்ளது.வழங்கவும்.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 8 หลายเดือนก่อน +2

    இனிமைக்கும் இனிமை சேர்க்கும் குரல்! வாழ்க நலமுடன்!!

  • @Mathivanan15
    @Mathivanan15 ปีที่แล้ว +3

    அழகாண குரல், அருமையக பாடி எங்களை மகிழ்வித்ததிர்க்கு நன்றி ! வார்தையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை !!! தமிழை புகழும் பாட்டு ...அல்லவா???

  • @onenation9154
    @onenation9154 8 หลายเดือนก่อน +3

    Lovely voice Amma London.

  • @sankararaman8730
    @sankararaman8730 ปีที่แล้ว +2

    This is the second time I am hearing this song being performed by these youngsters. On both occasions the very sweet last phrase was left out by these certainly wonderful singers. That captures the essence of this great language. It goes "tamizh engal piravikku thaai; Indha tamizh engal valamikka ulamutra thee". these lines are the icing on the cake of our mother tongue. Please listen to Suseela amma and make sure you render the whole song.

    • @madzi89
      @madzi89  ปีที่แล้ว +1

      Thank you sir. Sure. 🙂

  • @selvarajuulakanthan9651
    @selvarajuulakanthan9651 2 ปีที่แล้ว +1

    Amuthukum thamizh endru perr. Greetings from Singapore.

  • @shivarajd2698
    @shivarajd2698 11 หลายเดือนก่อน +3

    Lovely Madhu Iyer

  • @krishnakopal7596
    @krishnakopal7596 ปีที่แล้ว +3

    தமிழுக்கும் மது என்று பெயர்

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 ปีที่แล้ว +1

    Dear my Daughter Madhu your Parents are very very Gifted,God 🙏 Bless you in your Long Journey in This 🌎 World,

  • @selvarajd3044
    @selvarajd3044 2 ปีที่แล้ว +2

    Madhuvukkum thamizh entruthane pair.vazhga

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 2 ปีที่แล้ว +2

    Madhu
    It is amazing. A song close to everyone's heart from the movie 'Panchavarnakili'. All features in P.Susheela Amma's voice are elegantly falling in place in your voice. God bless you and all the best with your future songs.

  • @sebastianstansilas3554
    @sebastianstansilas3554 ปีที่แล้ว +2

    தமிழுக்கும் அமுதென்று பேர்...
    என்பதே சரி.‌ இவர் பாடும்போது "தமிழுக்கும் அமுதென்ற பேர்" என‌ உச்சரிப்பது போல கேட்கிறது.

  • @ravikumararunachalam5682
    @ravikumararunachalam5682 วันที่ผ่านมา

    AMUTHU ENAVE ELLAA PAADALGALAIP PAADINEERGAL. GODDESS VAANI DEVI ARULE.

  • @chithramani2948
    @chithramani2948 2 ปีที่แล้ว +1

    Thamil. Amuthaa!! Vun. Kural.. Amudhaa!!... Eyarkaiyin,,, VARAMEA.... THAYEA!❤️⭐️🙏🏻🌹

  • @sp.249
    @sp.249 2 ปีที่แล้ว +1

    Solla vartha illai 💞💕💞💞 ungal kuralukku Nan adimai dailiyum Unga kuralai kettuttu than iruppen romba pidikkum azhagavum irukkinga

  • @noorahamed4262
    @noorahamed4262 2 ปีที่แล้ว +3

    Pls sing kaatrinile varum geetham M s amma

  • @ravishankarbalasubramanian6435
    @ravishankarbalasubramanian6435 2 หลายเดือนก่อน +1

    Beautiful voice, great singing Madhu

  • @sridharmani6130
    @sridharmani6130 2 ปีที่แล้ว +2

    Kuzhal enithu yazh enithu madhu vin maddhuramana voice m enithu

  • @sasikalamohan936
    @sasikalamohan936 2 ปีที่แล้ว +2

    நான் உங்கள் ரசிகை.துள்ளாத
    மனமும் துள்ளும் பாடலையும்
    பாட முடியுமா? நன்றி.சசிகலா
    அம்மா.Srilankaவிலிருந்து.

    • @madzi89
      @madzi89  2 ปีที่แล้ว +2

      Kandipaa

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 2 ปีที่แล้ว

    Forgotten melody. Apt song on Kavi Bharathidasan's memorial day. Thanks.

  • @anandarakoni6497
    @anandarakoni6497 2 ปีที่แล้ว +1

    Excellent rendering

  • @DheebhanMahalingamVoiceWorks
    @DheebhanMahalingamVoiceWorks 2 ปีที่แล้ว +2

    Yes, I remember listening to your version of this song previously too !! You feel so comfortable singing this song !! Your voice projections and pitch perfect rendering along with clear pronunciation truly makes it a magical treat to the ears !! Good to see you consistent with your uploads and that too retaining high quality too !! Keep going Sis !! Full support from us listeners !!

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 3 หลายเดือนก่อน +1

    Neenga Nallarunga...Vazhthukkal 🔝⭐⭐⭐⭐⭐✅✅✅

  • @saseedbbb5972
    @saseedbbb5972 11 หลายเดือนก่อน +1

    old golden song in new version, nice to hear!!

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 9 หลายเดือนก่อน

    பி. சுசிலா குரலினிமை தனி ரகம். காப்பியடிக்க வேண்டுமென்றால் அவர் பாடிய மாதிரியே பாடவேண்டும். அதுதான் அவருக்குக் கொடுக்கும் மரியாதை.

  • @kumaraswamykrishnaiah
    @kumaraswamykrishnaiah 8 หลายเดือนก่อน +2

    What a Melodious voice.

    • @madzi89
      @madzi89  8 หลายเดือนก่อน +2

      Thank you
      Do support by joining my channel as a member . Link given below
      th-cam.com/channels/6OUEVQ_tsA6ZjV2MMboLPA.htmljoin

  • @jayaseelan8582
    @jayaseelan8582 ปีที่แล้ว

    What a beautiful song with melodious voice Heavenly atmosphere
    the music team are fantastic
    She is allways doing excellent performance

  • @krishnaswamyswamy8028
    @krishnaswamyswamy8028 ปีที่แล้ว

    Madhu Iyer's Voice is too sweet and Her Musical Sense , Superb ! .

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 ปีที่แล้ว +3

    Daughter Madhu ungal Raagathil than Madhu ulladhu ,ver enge theaduvsdhu?

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 2 ปีที่แล้ว +1

    This is absolute music to my ears. I am loving it!

  • @nchocka
    @nchocka ปีที่แล้ว +1

    The team is enjoying the music more than anybody else! Beautiful..

  • @thanabaland2201
    @thanabaland2201 2 ปีที่แล้ว

    Nice Song 🎵 👌 👍 I love ❤ ❤ this Song. 😍. Thanks 😊 mah.Thanks to the team work too 👍

  • @josepha9432
    @josepha9432 2 ปีที่แล้ว +1

    Honey voice. Wonderful, excellent.

  • @jpcjpc7967
    @jpcjpc7967 10 หลายเดือนก่อน

    Beautiful singing...The orchestra is enjoying her rendering..❤

  • @sukumark6928
    @sukumark6928 2 ปีที่แล้ว +1

    Superb....👌👌👌

  • @sureshraghavan7622
    @sureshraghavan7622 2 ปีที่แล้ว +6

    Extending the sivaji-nagesh (sivan - dharumi) interaction from the movie thiruvilayadal to madhu’s videos:
    பிரிக்க முடியாதது: மதுவின் குரலும் இனிமையும்
    பிரியக்கூடாதது: ஸ்ருதியும் லயமும்
    சேர்ந்தே இருப்பது: மதுவின் பாட்டும் சிரிப்பும்
    சேராதிருப்பது: மதுவின் தலை முடி
    சொல்ல முடியாதது: மதுவின் அடுத்த video என்ன என்பதை
    சொல்லக் கூடியது: மதுவின் video சிறப்பு என்பதை
    பார்க்ககக்கூடாதது: Comment எழுதும் நேரத்தை
    பார்த்து ரசிப்பது: மதுவின் Retro பாடல்கள்
    இசையில் சிறந்தது: கர்நாடக இசை
    கர்நாடக இசை என்பது: தெய்வீக இசை
    பாட்டுக்கு: மது
    Commenttukku: நாங்கள்

    • @madzi89
      @madzi89  2 ปีที่แล้ว

      I wish I could give you an award for this👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼... you have a flair for words ... so beautiful !! But not sure If i deserve this. Yet thanks..🙏🙏🙏

    • @sureshraghavan7622
      @sureshraghavan7622 2 ปีที่แล้ว

      @@madzi89 This may sound rhetorical - Ella pugazhum iraivanukkae - as I always say you deserve this and more - you just don't realize what a great voice u are blessed with - you are hanuman and I am jambavan - always egging you to get better and to realize your potential.

    • @sureshraghavan7622
      @sureshraghavan7622 2 ปีที่แล้ว

      @@madzi89 You are absolutely right about my flair for words...may be I have karmic ties to the English poet William WORDSWORTH :-) ...the language (both English and Tamizh) part of my brain is highly functional and operational. Seems to get better with age. Just like sangathis fall in place effortlessly for u, words just fall in place at the drop of a hat for me.

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 2 ปีที่แล้ว +2

    Fantastic

  • @ramasubbiah81
    @ramasubbiah81 9 หลายเดือนก่อน +1

    அருமை

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 2 ปีที่แล้ว +1

    This music will make A patent to sleep well without taking 💊 medicine ,wounderful,

  • @vram6156
    @vram6156 หลายเดือนก่อน

    மது, உங்கள் வாய்ஸ் ரொம்ப ரொம்ப அருமை! மேலும் உச்சரிப்பு மிக மிக அருமை. இந்த பாடலில் ஒரே ஒரு குறை, என்னை உறுத்துகிறது ! "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்பது பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள். "அமுதென்று" என்பதற்கு பதில் "அமுதென்ற" என்ற உச்சரிப்பு உங்கள் பாடலில் வருகிறது. பாவேந்தர் போன்ற கவிஞர்களின் பாடல் பாடும் போது மிக கவனமாக பாடவேண்டும். இது சகோதரனின் அன்பு அறிவுரை , இதனை ஏற்று, தவறு களைந்த மிக சரியான புதிய பாடலை வழங்குமாறு கேட்கிறேன் உரிமையுடன். நன்றி வணக்கம்.

    • @madzi89
      @madzi89  หลายเดือนก่อน +1

      Definitely sir. Pronunciation is very important.. Thank you sir. Noted 😊

  • @222suriya
    @222suriya ปีที่แล้ว +2

    This song is to be sung with pride not like a lullaby!

  • @shankarsrinivasan9392
    @shankarsrinivasan9392 หลายเดือนก่อน

    Absolutely mind blowing

  • @karthigasenmarimuthu5650
    @karthigasenmarimuthu5650 ปีที่แล้ว +1

    One fantastic rendation. Keep it up always. Nandri.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 7 หลายเดือนก่อน +2

    Very good.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS ปีที่แล้ว +1

    Bang I was knocked off it brings such joy to hear

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 2 ปีที่แล้ว

    Silky smooth voice, crystal clean singing. I was using my headphones it was sounding beautiful, thank you very much to the entire team God’s Blessings 🙏🕉🙏

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 2 ปีที่แล้ว +1

    Inba Thamil engal vazhlvukku nirumiththa oor

  • @shril7
    @shril7 ปีที่แล้ว +1

    Melodious and your singing wow

  • @vijayakumark6752
    @vijayakumark6752 ปีที่แล้ว +1

    A superlitive performance.

  • @sandyk8422
    @sandyk8422 ปีที่แล้ว

    I like the presentation which brings before my eyes KR Vijaya whose 1st movie this is. Very nice.

  • @kaliraj4650
    @kaliraj4650 2 หลายเดือนก่อน +1

    Super super super

  • @drselvamani860
    @drselvamani860 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @shanthanatarajan6395
    @shanthanatarajan6395 2 ปีที่แล้ว

    Excellent voice. All melodies are my favourite. It is god's gift. God bless you.

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว

    Hi, here you go, perfect selection 👌👍🥰🙏

  • @ramachandraraolakshmi9913
    @ramachandraraolakshmi9913 ปีที่แล้ว +1

    చాలా బాగుంది నాకు మదు ప్లేగాయని సింగర్

  • @soumyasahoo_yt
    @soumyasahoo_yt ปีที่แล้ว

    Beautiful voice Madhu Akka. God bless you. 🙌🏼🙌🏼

  • @jpcjpc7967
    @jpcjpc7967 2 ปีที่แล้ว

    Very nice...ps...msv...Bharathithasan...beautiful

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 11 หลายเดือนก่อน +1

    Super,very nice.🌹💕🙏🏼

  • @shankarvelt
    @shankarvelt 2 ปีที่แล้ว

    In your playlist all r my lifetime favourite songs super 👍👌

  • @rameshkannan7955
    @rameshkannan7955 10 หลายเดือนก่อน +1

    Nice presentation

  • @samuelabraham3922
    @samuelabraham3922 ปีที่แล้ว

    Wonderful arrangement. Great singing. Simple and superb. God bless you all.

  • @rejimani3924
    @rejimani3924 ปีที่แล้ว

    Beautiful singing. Sweet voice like flowing water.