அக்கா நான் இன்னைக்கு உங்க கடைக்கு வந்திருந்தேன் உங்கள பாக்கணும்னு சொன்ன அவங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க கொஞ்சம் ப்ராடக்ட் எல்லாம் வாங்கிட்டு வந்துட்ட நீங்க திருப்பூர் வந்தா கண்டிப்பா நீங்க என்ன பாக்கணும்
இன்னும் பழுக்கவில்லை சகோதரி. பொங்களுக்கு இரண்டு நாள் முன்னாடி அறுவடை செய்து விடுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சாம்பிராணி ஏற்றி மூடி விடுங்கள் மறுநாள் எடுத்து வெளியில் வைத்து விடுங்கள் அடுத்த நாள் பொங்கலுக்கு நன்றாக பழுத்திருக்கும்.😊
Vanakkam ma nanga Tiruvannamalai la irukkarom ma & vivasayam pakkarom ungaloda sevvalai nalla irukku ma. Eppa edukkalam nu kettu iruntheinga. Na vedio la paththa vachi soldren innum 10 or 15 nal vittu cut panni eduthu பழுக்க vacha pongalukku padayal vachi sooriya bagavanukku padaikkalam Amma. Enakku thonuchi and pona varusham unga Pongal padayal , neeinga sonthama பழுக்க vachi Pongal padayal vacha vaaazhai pazham enakku ninaivula irukku ma , I am manimegalai from திருவண்ணாமலை அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super mam ❤
Vivasaee❤❤
Palutha kuruvi Ilana kagam vanthu kotthu athuku apro edunga apo taste Nala irukum. Nama eduthu paluka vakratha vda
Super amma❤❤❤
Hai amma love you❤❤❤❤❤❤
Super sister👌👌👏👏❤❤
வாழைப்பழம் first Red colour next Green colour next Red colour change ஆகி முதல்ல ஒரு பழம் மட்டும் பழமாகும்
கிழங்கு சூப்பர் எனக்கு பிடிக்கும் வாழைப்பழம் அது செவ்வாழை மட்டும்தான் அம்மா
Super ma 🎉
Amma seppakilangu manalveliyil vaikkanum cement ulla etathil vaikkakutathu
உங்க ofice ku நா ஒருநாள் கண்டிப்பா வருவேன் ❤❤❤
Superma
Athukenna Amma Inimel vivasayam Thodankidalam🎉
ரோஸ் அதாவது பிங்க் கலரில் மாறும் நாலு பழம் பழுத்தால்வெட்டிவிடலாம்
🎉🎉🎉🎉 my like 609
❤❤❤
பொங்கல் காம்போ இந்த மாச கடைசி வரைக்கும்னு சொன்னீங்க, 28 தேதியே குளோஸ் பண்ணிட்டீங்க. 😢😢😢😢😢
Palam ennum thirandu varla
அக்கா நான் இன்னைக்கு உங்க கடைக்கு வந்திருந்தேன் உங்கள பாக்கணும்னு சொன்ன அவங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க கொஞ்சம் ப்ராடக்ட் எல்லாம் வாங்கிட்டு வந்துட்ட நீங்க திருப்பூர் வந்தா கண்டிப்பா நீங்க என்ன பாக்கணும்
Vallai pallathin poo நினியில் kela vilunthavutan tharai vetavum
இன்னும் சில நாட்கள் கழித்து செவ்வாழை அறுவடை செய்யலாம் நன்றி
நாந்தான் farst like போட்டேன் ❤❤❤❤❤.. Farst mgs 👍
இன்னும் பழுக்கவில்லை சகோதரி. பொங்களுக்கு இரண்டு நாள் முன்னாடி அறுவடை செய்து விடுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சாம்பிராணி ஏற்றி மூடி விடுங்கள் மறுநாள் எடுத்து வெளியில் வைத்து விடுங்கள் அடுத்த நாள் பொங்கலுக்கு நன்றாக பழுத்திருக்கும்.😊
நன்றி உங்கள் பதிவுகள்
❤