புதியவர்கள் Canada வரவேண்டாம் கனேடிய தமிழர்கள் advice visitors visa கொடுமை Londontamilmagan#

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #srilankatamilvlog #canadavisitvisa #canadiantamilvlogs #immigrationsystem #justintrudeau #canadaeconomy canadanewimmigrationsystem #londontamilmagan #peopleleavingcanada
    In this vidio, I expressed my own opinion based on current world situation about Canada visitors visa.
    Sources:
    www.ctvnews.ca....
    www.canada.ca/...
    www.cicnews.co...
    www150.statcan...
    financialpost.... - people leaving publised 31 oct 2023

ความคิดเห็น • 113

  • @Vannichi-d8k
    @Vannichi-d8k 5 หลายเดือนก่อน +33

    இவ்வளவு காலம் TH-cam ல வந்தவர்களில் சரியான, யதார்த்தமான, சுயநலம் இல்லாமல் கதைத்தது நீங்கள்தான் வாழ்த்துக்கள்...

    • @creation109
      @creation109 5 หลายเดือนก่อน

      Good

  • @annaduraigovindaraj1523
    @annaduraigovindaraj1523 22 วันที่ผ่านมา +2

    உண்மையான தகவல் நன்றி

  • @SivatharanyTharmakumar
    @SivatharanyTharmakumar 5 หลายเดือนก่อน +20

    சரியான உறவுகள் இருக்கும் பட்ச்சத்தில் உங்களை அவர்கள் பார்த்து கொள்வார்கள என்றால் தாராளமாக வரலாம் . But இப்ப சொந்தகாரங்களே இங்க கூப்பிட்டுற்று றோட்டில விட்டவர்கள் ஒரு தொகை நாங்கள் கனடா போனபோது கண்ணால் கண்ட சம்பவம் அது .tourists விசாவில வந்து இங்க தங்கினால் அவர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ளும் வரையிலும் அவர்களை கூப்பிட்டவர்கள் தான் அவர்களின் தேவைகளை பார்த்து கொள்ள வேண்டும் கவர்மென்ட் எந்த உதவியும் செய்யாது அதை யாரும் ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டார்கள் இதுதான் இப்போதைய பிரச்சனை அங்கு

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 5 หลายเดือนก่อน

      If you have you can help for me i don't have exra money how do we help 😢

    • @SivatharanyTharmakumar
      @SivatharanyTharmakumar 5 หลายเดือนก่อน +3

      @@kayalvilisivagnanam9032 நாங்க தமிழ்லயே கதைக்கலாமே என்ன பார்த்தால் வெள்ளகாரன் மாதிரியா தெரியுது?

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 5 หลายเดือนก่อน

      @sivatharanyTjarmakumar
      கயல்விழியின் தொலைபேசியில்
      தமிழ் எழுத்துக்கள்(fonts) இல்லை
      என்றால் அவர் எப்படி தமிழில்
      பதில் அனுப்பமுடியும்.?

    • @SivatharanyTharmakumar
      @SivatharanyTharmakumar 4 หลายเดือนก่อน +1

      @@sathyamurthyponniah124 Naan avarai vethanai paduthuvathatka elthavillai .ippadiyum tamil elthalam

  • @user-sv6gz6qi1f
    @user-sv6gz6qi1f 5 หลายเดือนก่อน +5

    ஒரு நியாயமான ஆராய்வுடனான காணொளி.
    நன்றி!

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 5 หลายเดือนก่อน +9

    இது 100% உண்மையான தகவல்.

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 5 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் உங்களுக்கு சிறப்பு ஆய்வு வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து நன்றி உங்களுக்கு

  • @duja9161
    @duja9161 5 หลายเดือนก่อน +2

    Nanri bro..
    Kulapathil erunthavarkaluku oru nalla thelivu kidaithirukum 🙏

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 หลายเดือนก่อน +1

    இலங்கையர்கள் வெளிநாடு சென்று குடியேற வெள்ளைக்காரன் அனுமதித்தாலும்..விமான நிலையத்தில் வேலை செய்யும் சிங்களவனுக்கும் தமிழர்களுக்கும் வெளிநாடு போபவர்களை கண்டால் வயிறு எரிகிறது..இவர்கள் வெளிநாடு போய் வசதியாக வாழ்ந்து விடுவார்கள் என்ற பொறாமைத்தனத்தை இலங்கை அரசு மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் நடந்து கொள்வதை பார்த்தாலே தெரியும்..ஆனால் உலகம் முழுமைக்கும்
    🇧🇩பங்காளியர்களும்,
    🇮🇳இந்தியர்களும் , பாகிஸ்தானிகள் ஆப்கானிஸ்தியர்களும் எல்லா பணக்கார நாடுகளிலும் சென்று தாராளமாக குடியேறி விட்டார்கள்..பொறாமை பிடித்த ஸ்ரீலங்காவும் அதன் மக்களும் இன்னும் ஆயிரம் வருடமானாலும் கிணற்றத் தவளைகள் தான்

  • @Siva-SR
    @Siva-SR 5 หลายเดือนก่อน +2

    Canada visit visa பற்றிய உங்களின் விளக்கம் மிகவும் சரியான பயன் உள்ளது. மிக்க நன்றி 🙏

    • @kamalsarath5049
      @kamalsarath5049 5 หลายเดือนก่อน

      Good explain. Thanks thamby.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 หลายเดือนก่อน +2

    சட்டபூரவமாக எப்போதும் யாரும் எங்கும் போகலாம்.
    சட்டவிரோதமாக கள்ளமாக ஏஜண்டுகளினூடாக போவதே கூடாது

  • @paramraja9289
    @paramraja9289 5 หลายเดือนก่อน +2

    Very good information brother thank you for sharing this information video all the best 👍👍👍

  • @mugunthantharmakulasingam3940
    @mugunthantharmakulasingam3940 5 หลายเดือนก่อน +3

    Yes Sir.. Happy that what you are trying to say but it should be more specific in details.. You cant just talk without knowing the actual laws and immigration policies of each country. . Don't just say you can work in Canada after you come to Canada as a Visitor. First know about exact words of their policies. I wish you can make another video about LMIA which can be explained to all in Tamil that everyone can easily understand the path from Visitor to Work permit even from work permit to permanent residence. If people can understand this fact then they can easily make their own decisions about travelling to Canada. And people think before you comment. Good luck bro

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      Canada won’t give you field jobs until you have pr or Canadian citizenship 😢😢

  • @ranirajan6008
    @ranirajan6008 5 หลายเดือนก่อน +2

    Really super explain sir👌👌my family in canada last three month sir🙏

  • @VyramuthuKugan
    @VyramuthuKugan 5 หลายเดือนก่อน +4

    சூப்பர் விளக்கம் நன்றி சகோ உண்மை நிலை

  • @TamilPolitik
    @TamilPolitik 5 หลายเดือนก่อน +4

    விட்டு வாடகை $3000 + தண்ணி $150 . கரண்ட் $100. எரிவாயு $300+ குளிர்காலம்
    ஒரு கட்டிடத்தில் இருக்கும் போது (2 அறை ) $3000 எல்லாம் சேத்து இருக்கும்
    முந்தின மாதிரி சுகம் இல்லை வேலை எடுக்கிறது .. இப்ப எல்லா இடங்களிலும் இந்தியர்கள் வந்து இறங்கி இருக்கிறார்கள் .. அவர்களுக்கு ஆங்கிலம் வடிவாய் தெரியும் அவர்கள் இந்தியா காசுக்கு 6000 ஒரு நாள் கிடைத்தால் காணும் என்று வாழுகிறார்கள் .. வந்து அகதி கேக்கலாம் பெரும் பாலும் அகதி தான் கேக்கினம் .. கனடாவில் வாழ முடியாது என்று இல்லை .. கனடாவில் வாழ முடியாதவர் இந்த பூமியில் எங்கயும் வாழமுடியாது கவடாவுக்கு எல்லாரும் வாங்கோ ... அப்பா தான் தெரியும் உங்கட சொந்தம் எல்லாம் எவ்வளவு கஷடம் படுகிறான் என்று .. சும்மா காலோ என்றால் கிலோவில காசு வரும் என்று நினைக்கிறவர்கள் பார்க்க வேணும்

    • @suthanantharatnamhabison2815
      @suthanantharatnamhabison2815 3 หลายเดือนก่อน

      Eankku therinja oraal 1000$ kku Toronto'la veedu eaduththu 3per irukkinam aalukku veettukku 333.33$thaan mudiyithaam.. Monthly 3 perum cash pottu samaikka 210 $midiuthaam. oralukku 70$ mudiuthu enrinam. Athoda traveling 85$ monthly mudiyithaam. So Srilanka'va Vida okay

  • @KokulanVinothiny-xl3ey
    @KokulanVinothiny-xl3ey 5 หลายเดือนก่อน +4

    Nanri bro

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su หลายเดือนก่อน +1

    உங்கள் செய்தியில் தேவையற்ற அலட்டலை தவித்து கொஞ்சம் செய்தியை சுருக்கமாகவும் தொளிவாகவும் தெரிவிக்க முயற்சிக்கலாம்!

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 5 หลายเดือนก่อน +3

    Very good advice brother 👍👌

  • @JambuthanRavindren
    @JambuthanRavindren 5 หลายเดือนก่อน +2

    Hi... good example
    Thanking you

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 5 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா

  • @alexanderchris3874
    @alexanderchris3874 5 หลายเดือนก่อน +7

    Then why reduce student working hours and reducing international student ?

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      Canada wanted cheap labour so the government came up with study permits and work permits now canada has enough cheap labour from srilanka india Pakistan Syria refugees and some Jamaican. Canada need only skilled employees so they can either work in hospitals or some government side or emergency field. Canada trying to make business with international students by give less money for more jobs. Government taking student’s hours to cover other employees who has higher experience so student get less hours higher position people make more money 🤷‍♂️. For example say your working as a teacher in Canada teaching position makes 100k annually monthly 7-8k when government hire you they will be paying 30-35k and 3k monthly to do the same jobs🤷‍♂️ if government hire higher experienced teacher they have to pay more than 100-200k yearly when you do it you do cheap labour your helping government to make money 😭

  • @20anojan
    @20anojan 5 หลายเดือนก่อน +2

    Thanks for great explanation

  • @kinoraj7959
    @kinoraj7959 5 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் அண்ணா❤

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 5 หลายเดือนก่อน +7

    சூப்பர்🎉🎉🎉.இந்தியா மக்கள் லட்சக்கணக்கில் மக்கள் வந்துள்ளார்கள்.அவர்கள் ஒன்னுமே சொல்வது இல்லை இலங்கையர் மட்டும் ஏ ன் இத்தனை வீடியோ..போடுகிரார்கள்..இலங்கையின் நபர்கள் ஏன் காருக்கு முன் ஃபோட்டோ பிடித்து போடுகிறது. பல நாடுகளில் தவண்டு கொண்டு வந்தவர்கள் இங்கு வந்ததும் நான் வீல்வென் என்று நினைத்தாயோ என்று போடுபவர்கள்..வெட்கம்வருவ்து இல்லை யா??உயிரோடு போவது கடவுள் கொடுத்த வரம்..இப்படி போடுபவர்கள் பற்றி சொல்லுங்கள்😂😂😂
    நீங்கள் சொல்வது💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌

    • @SivatharanyTharmakumar
      @SivatharanyTharmakumar 5 หลายเดือนก่อน

      நிறை குடங்கள் எப்பவும் தழும்பாது . சில சில்லறைகள் அப்படிதான் but உங்களுக்கு இன்டியன்ர உண்மை முகம் தெரியாது போல. அவர்களின் பணிவு எல்லாம் ஒரு இடத்தை புடிக்கும் வரைதான் பின்பு உங்களையே விலை பேசுவார்கள் silence killers

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 หลายเดือนก่อน

      Unmaithaan visam​@@SivatharanyTharmakumar

    • @Kiri-velu1978
      @Kiri-velu1978 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @kittybala7951
    @kittybala7951 5 หลายเดือนก่อน +3

    Thank you 😍

  • @raveesella6052
    @raveesella6052 5 หลายเดือนก่อน +2

    Very useful video. Thnks.
    How easy it is to find a job from sri lanka in construction field plz.
    இங்கே இலங்கையில் இருந்து கொண்டு ,கனடாவில் எந்த துறையில் வேலை எடுப்பது சாத்தியமாகும் ??

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      You need to go to trade school you need to spend $25,000 Canadian dollars get certified after that you will be getting jobs we already have enough people waiting listed for construction jobs

  • @selvanmanoharan7647
    @selvanmanoharan7647 5 หลายเดือนก่อน +4

    Well done 👍

  • @airportlimo3582
    @airportlimo3582 5 หลายเดือนก่อน +3

    Great TH-cam channel

  • @ananthykajan
    @ananthykajan 5 หลายเดือนก่อน +1

    Super. Thanks

  • @user-dg4ge8lf5q
    @user-dg4ge8lf5q 5 หลายเดือนก่อน +3

    Brinjal example super anna

  • @birthouseahamed282
    @birthouseahamed282 5 หลายเดือนก่อน +2

    very informative

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 5 หลายเดือนก่อน +2

    Very good advice 👌🏼

  • @hikhayadullah
    @hikhayadullah 5 หลายเดือนก่อน +1

    Super brother unmeiyana vi😮sheyethai kurinirgel

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 5 หลายเดือนก่อน +4

    Do you know the mening of visitar visa? If you compare 😮stil canadian ecconamy is better than UK.

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      Canada has quality life but you need to know how to make money most of your income goes in taxes rents car insurance and groceries what left anyone making 40k If you make $40,000 a year living in the region of Ontario, Canada, you will be taxed $10,446. That means that your net pay will be $29,554 per year, or $2,463 per month. Your average tax rate is 26.1% and your marginal tax rate is 25.9%. One bedroom apartment $1800 groceries 250 phone bills 60 transportation bus fare 250 monthly you will be saving only $100 dollars per month after working very hard 🤷‍♂️🥺🥺it would take about 20-30 years to save and buy a house by the time you buy a house you will be retired 😢

  • @sureshkrishna6882
    @sureshkrishna6882 5 หลายเดือนก่อน +4

    ❤ good voice

  • @gajenmahendran7386
    @gajenmahendran7386 5 หลายเดือนก่อน +1

    Well said

  • @sharmisharmini8990
    @sharmisharmini8990 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்..இதில் சூத்த கத்திரிக்காய் விளக்கம் super..😅😅😅

  • @shantinashan4491
    @shantinashan4491 5 หลายเดือนก่อน +1

    well said

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 หลายเดือนก่อน +2

    Thanks

  • @mohamedsellapa2895
    @mohamedsellapa2895 13 วันที่ผ่านมา +1

    Canada pohanumn yanakum asiyaeruku help pnugo tamilnaduaiya

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl 5 หลายเดือนก่อน +2

  • @hussainmubarak2797
    @hussainmubarak2797 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @sanjeevkanthr642
    @sanjeevkanthr642 5 หลายเดือนก่อน +1

    True 👍 speech

  • @rajeethansanthirajeyam8798
    @rajeethansanthirajeyam8798 5 หลายเดือนก่อน +1

    Neenkal sonna sila visayankal unmai. Sila visayankal vilankamal kathaikureenkal. Visitor visala vaaravai 99% work permit edukelathu. Only option is refugee or student visa. But now students life is hard too.

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      Only way if you come to Canada in visitor vista make money cash job and going back to srilanka better because there is expiring date for work permit

  • @satheeshponn2428
    @satheeshponn2428 5 หลายเดือนก่อน +1

    பொதுவாக பார்க்கும்போது நல்ல பதிவு. இருந்தாலும், தற்போது இருக்கும் சமகால நடைமுறையை நீங்கள் கொஞ்சம் கூட படிக்க, ஆராய வேண்டுமெனத் தோன்றுகிறது. இதற்கு முதல் வந்த பதிவுகள் அனேகமாக ஓரங்க நாடகம். ஹாஹா😂
    வாறவரையும் போற வரையும் வைத்து கனடாவைப் பற்றி கணக்குப் போட முடியாது. நல்ல பதிவு.

  • @krisharamesh9083
    @krisharamesh9083 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் எந்த நாட்டில் இருக்கின்றிர்கள். உங்களுக்கு தெரிந்த யாராவது visiting visa வில் வந்து PR or work permits visa எடுத்து இருக்கிறார்களா

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  5 หลายเดือนก่อน +1

      www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html
      Please

    • @SivatharanyTharmakumar
      @SivatharanyTharmakumar 5 หลายเดือนก่อน

      இல்லவே இல்லை எனக்கு தெரிந்த நண்பர் சொந்தகாரங்களை நம்ப வந்து நடு றோட்டில நின்று நாங்கள் ஊருக்கு திரும்ப போக உதவி செய்தனாங்கள்( பெருமைக்காக இதை சொல்லவில்லை) tourists visla வந்தா ஒரு உதவியும் செய்ய மாட்டாங்கள் நல்ல உறவுகள் இருந்தா தாராளமா வாங்க

    • @mugunthantharmakulasingam3940
      @mugunthantharmakulasingam3940 5 หลายเดือนก่อน +2

      Yes Sir.. Happy that what you are trying to say but it should be more specific in details.. You cant just talk without knowing the actual laws and immigration policies of each country. . Don't just say you can work in Canada after you come to Canada as a Visitor. First know about exact words of their policies. I wish you can make another video about LMIA which can be explained to all in Tamil that everyone can easily understand the path from Visitor to Work permit even from work permit to permanent residence. If people can understand this fact then they can easily make their own decisions about travelling to Canada. Good luck bro

    • @sutharsansutharsan5828
      @sutharsansutharsan5828 5 หลายเดือนก่อน

      வருவதற்கு தயாறாகின்றேன்

  • @bharathipeter4978
    @bharathipeter4978 4 หลายเดือนก่อน +1

    super

  • @sureshkrishna6882
    @sureshkrishna6882 5 หลายเดือนก่อน +3

    Pls people cry no pay rent but no work

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 5 หลายเดือนก่อน +6

    வெளி நாடு ஏன்றால் சாகும் வரை கஷ்ட பட்டு நல்லா வாழ முடியும்.

  • @karagaga9006
    @karagaga9006 5 หลายเดือนก่อน +3

    Well next Canadian PM will be conservative candidate 😅

  • @a.chandru1688
    @a.chandru1688 5 หลายเดือนก่อน +1

    Good job

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 5 หลายเดือนก่อน +1

    Dear brother
    Please give details of skill workers how we enter the work
    In canada.After come canada what would we do to take skill job please give the advice

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  5 หลายเดือนก่อน

      I am not right person for giving advice about immigration but find the information following link thank you
      www.canada.ca/en.html

  • @user-mx7tg1br9s
    @user-mx7tg1br9s 5 หลายเดือนก่อน +1

    Wel done super

  • @prashanthkabilan6961
    @prashanthkabilan6961 5 หลายเดือนก่อน +1

    Good birathar

  • @ABHISCREATION-dr2lk
    @ABHISCREATION-dr2lk 5 หลายเดือนก่อน +1

    Nice super

  • @jjjerojan7202
    @jjjerojan7202 5 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @nithiyavanimuthukrishnan1020
    @nithiyavanimuthukrishnan1020 5 หลายเดือนก่อน +1

    நம்நாட்டில் இல்ல திறமையானவரகள் எல்லாரும் வாங்க என்று கூப்பிட்டும் நம்மவர் ,, பிறகு எதற்கு தனி நாடு

  • @indranidas6688
    @indranidas6688 5 หลายเดือนก่อน +1

    ,,❤🇨🇦💯உண்மை

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 5 หลายเดือนก่อน +1

    Anna yours all information true but visitors visa people can't get reasonable work here

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      You need pr and Canadian citizenship also you need Canadian fields experience it will be taking about 15-20 years to get jobs and first you need money to go to school it cost soo much money anyone coming to study here it will be costing you 65 laksh to 70 laksh professionals study🤷‍♂️ most people come here visitor vista and end up working in McDonald’s or kfc warehouse gas station 😢ppl can’t afford too expensive to live and study and taxes are high very high people go to east country and work it’s very tough if you have a lot of money saved you can get good jobs in Canada 😊

  • @pavalarani5376
    @pavalarani5376 5 หลายเดือนก่อน +1

    Wel done

  • @user-ek2vt7bl2g
    @user-ek2vt7bl2g 5 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👍👍👌👌👌👌

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 5 หลายเดือนก่อน +1

    If pm not giving any money to out country canada be come a rich but he giving to much money to out side few people working others getting from government this problems need to find out and stop😢otherwise work people life getting wose😢

  • @suginthan11
    @suginthan11 5 หลายเดือนก่อน +3

    Super information

  • @sureshkrishna6882
    @sureshkrishna6882 5 หลายเดือนก่อน +1

    👌 100 person true 😂

  • @karagaga9006
    @karagaga9006 5 หลายเดือนก่อน +2

    Not all immigrants able to support Canada's economy

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 5 หลายเดือนก่อน +1

    Visitors visa vanthu not use

  • @hussainmubarak2797
    @hussainmubarak2797 5 หลายเดือนก่อน +1

    24:43

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 5 หลายเดือนก่อน +1

    இப்படிப் பார்த்தால் இலங்கையோட நிலமை😢

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน

      Engai sapadu iruku but no life it’s like a machine wake up morning 5 am work done 1pm second jobs 2 pm - 10 pm coming home eat sleep same all over again no days off something you go for walking that’s all😢😢

  • @umalingam6507
    @umalingam6507 5 หลายเดือนก่อน +1

    உனக்கும் எண்ணத்துடன் வந்த தால் வெற்றிகரமாக முடித்த
    யும்

  • @mohansega9812
    @mohansega9812 4 หลายเดือนก่อน

    Hi everyone please don't come Canada!!😢😢😢 because Now (Canada ) everything Expenses better stay your Mother country😢😢😢😢😢😢😢😢😢😢

  • @josephxavier3492
    @josephxavier3492 5 หลายเดือนก่อน +1

    This is not true. Can you think about it. Canadian population has not gone down.

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน +1

      He mean Canadian population whoever lived here before the immigration don’t count the immigrants who came to Canada and recently turn the Canadian population in to 41 million people we lost most of the skilled workers

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 หลายเดือนก่อน +1

      We have more people in the 50-60 years old we don’t have skilled nursing doctors engineers lawyers architects or some professional ppl 😢😢😢

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 5 หลายเดือนก่อน +2

    பணம்உன்னிடம்நிறைய இருந்தால்படிக்கவாகனடாவில்இருப்பவர்கள்தங்களின்குடும்பம்நல்லாஇருக்கவேண்டும்என்றகருத்துஆனால்படிப்புக்குவருபவர்கள்ஊழைப்பைநம்பிவரக்கூடாதுகனடாவில்உழைத்துசிலவேலைசெய்துமோசடிகள்உல்லவர்கள்தப்பிபிழைக்கவெளிஏறுகிறார்கள்கனடாகவமன்கனடியபணத்தைவெளிகொன்டுபோகாமல்தடுத்தால்கனடியமக்கள்நின்மதியாகவாழழாம்தம்பிகன்டபடிகனடாவைகுறைசொல்லவைன்டாம்இந்தநாடுநல்லவழிகாட்டுகிறதுஅனால்வருபவர்கள்செய்வதால்தான்நல்லவர்கள்வரகாலம்இல்லைவருகிறவழிஓன்றுவந்தவர்கள்செய்யும்கல்லவேலைபுரிந்துகொல்லுங்கள்

  • @thamilthamil8695
    @thamilthamil8695 5 หลายเดือนก่อน +2

    SuperAaNa

  • @mohansega9812
    @mohansega9812 4 หลายเดือนก่อน

    Please don't come Canada😢😢😢

  • @Goszila2822
    @Goszila2822 5 หลายเดือนก่อน

    Bro visiting visa is to travel, don’t give false hope. 😂
    Visitor visa is to spend your money.

    • @londontamilmagan7041
      @londontamilmagan7041  5 หลายเดือนก่อน +1

      In Canada 🇨🇦 it is possible please click following link www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html

  • @mightysun89
    @mightysun89 5 หลายเดือนก่อน +1

    Yes it's true dont come to Canada. The people are the problem who goes back to Sri Lanka, and they show off. I think half the people cheat the system and live on our Tax dollars, and scam the government. The older people who travel back and forth also live on our Tax dollars. They get pension, which they don't deserve. We ( the tax payer) are actually paying for them to live a life in Canada. But they use it for their luxury benefits of travel, and send money back home.
    If anyone cannot work in Sri Lanka, they will not work anywhere. You cannot work in Canada.

  • @flachamboy7963
    @flachamboy7963 5 หลายเดือนก่อน +1

    உண்மை. கனட௱ உலகத்தில் தலைசிறந்த நல்ல ந௱டு்
    அண்ண௱ பிர௱ன்சில் பல ஆண்டுகள௱க வ௱ழ்ந்து வருகிறேன்
    இங்கு வ௱ழமுடிய௱து இங்கிருந்து கனட௱ போகமுடியுமா அண்ண௱