துலாம் ராசிக்கு 2025 ல் காத்திருக்கும் மாற்றங்கள்! | சனிப்பெயர்ச்சி பலன்கள் | thulam rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @djsdani296
    @djsdani296 3 วันที่ผ่านมา

    நன்றி 🙏

  • @LEONA-n1j
    @LEONA-n1j 4 วันที่ผ่านมา

    மிக மிக உண்மை

  • @MercyEmelda
    @MercyEmelda 4 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @A.B.C.58
    @A.B.C.58 4 วันที่ผ่านมา

    vanakkam sir. watched this video completely. my sisters rasi is tulam. detailed analysis with pros and cons. understood that the peyarchies are very good for tulam. thank you.💯👍👌🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 วันที่ผ่านมา +1

      All the best

    • @A.B.C.58
      @A.B.C.58 4 วันที่ผ่านมา

      @@ASTROPALANISWAMYGAL thank you sir🙏🏻

  • @ShiyamalaShiyamala-o1z
    @ShiyamalaShiyamala-o1z 4 วันที่ผ่านมา +3

    ஐயா எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இருவருக்குமே துலாம் ராசி விசாக நட்சத்திரம் ஒரு பையனுக்கு துலா லக்னம் ஒரு பையனுக்கு மகர லக்கனம் எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க ஐயா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 วันที่ผ่านมา

      இந்த வீடியோல சொன்ன விஷயங்கள் தான் பொது பொதுப்பலனாக சொன்ன விஷயங்கள் தான் நன்றாக இருக்கும் பிரச்சனை கிடையாது

  • @ranjithavenkatesan-d9p
    @ranjithavenkatesan-d9p 3 วันที่ผ่านมา

    வணக்கம் sir. Thulam rasi kanni laknam yeppo dha nimathi kidaikum

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 วันที่ผ่านมา

      அடுத்தது அஷ்டமத்து சனி என்றதனால் கொஞ்சம் கஷ்டங்கள் இருக்கு தான் செய்யும் பொறுமையாக இருக்கங்கள்

  • @SaraSanthanu
    @SaraSanthanu 2 วันที่ผ่านมา

    Thulam rasi swathi natchathiram government job 22 age la kedaikuma kedaikatha ....love perchana solve aguma marriage Vara pooguma

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 4 วันที่ผ่านมา

    🌹🙏🙏🙏🙏🙏🌹சனி ஈஸ்வரரே போற்றி 🌹🙏🙏🙏🙏🙏🌹குருவே சரணம்.

  • @GloferTube
    @GloferTube 2 วันที่ผ่านมา

    Sir i am Thulam swathi 3, Lagnam Mithunam.
    I took VSS last June and get 10.5 million indian rupees.
    Been looking for new decent paying jobs since june. Age 50
    Please advice sir.

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  2 วันที่ผ่านมา +1

      Now try you can get job

    • @GloferTube
      @GloferTube 2 วันที่ผ่านมา

      Yes Sir, Thanks
      Daily i am applying for suitable role match my skills and experienced.
      Your blessing will speed the process Sir. 🙏🏽

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 วันที่ผ่านมา

    ஸ்வாதி நட்சத்திரம் கும்பம் லக்னம் 12 சனி R,சனி தச தொடங்கு இந்த ஆண்டு, govt job get or not, age 32?

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  3 วันที่ผ่านมา

      நீங்க சொன்ன விவரத்தின் அடிப்படையில் வாய்ப்புகள் இல்லை

    • @dhanapaln3662
      @dhanapaln3662 3 วันที่ผ่านมา

      @@ASTROPALANISWAMYGAL sir 6 sun mercury R, 7 kuru sukiran conjunction 11 rahu 5 keathu 4 sevvai,4-8-1992,8.41 PM, Erode

  • @sayan18rukku22
    @sayan18rukku22 4 วันที่ผ่านมา

    ஐயா நான் மீனம் ரேவதி wife துலாம் சுவாதி இரண்டு பேருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல ஆனா பிரிஞ்சு தான் இருக்கிறம் இரண்டு பேரும் எப்போ ஐயா சேருவம்

  • @SasiKala-tv9iz
    @SasiKala-tv9iz 4 วันที่ผ่านมา +1

    துலாம் லக்கினத்திற்க்கும் இப்பலன்கள் பொருந்துமா

    • @ASTROPALANISWAMYGAL
      @ASTROPALANISWAMYGAL  4 วันที่ผ่านมา

      ராசி மட்டுமே கோச்சார பலன்கள் பொருந்தும்

    • @SasiKala-tv9iz
      @SasiKala-tv9iz 4 วันที่ผ่านมา

      @@ASTROPALANISWAMYGAL
      K sir