வாழ்த்துக்கள் KMKஅவர்களுக்கு இந்த பழமைவாய்ந்த கோட்டை இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே இருக்கும் என்று தெரியவில்லை எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இப்படிபட்ட பழமைவாய்ந்த கோட்டைகளை பராமரிப்பு பணிகள் செய்வது இல்லை பாதுகாப்பதும் இல்லை அத்தனையும் அழிந்து கொண்டு வருகின்றன இதன் பெறுமையெய் எடுத்து கூறியதற்கு பாராட்டுக்கள் இதை எல்லாம் தற்போதைய தமிழக அரசு கவணிக்குமா என்று தெரியவில்லை மதிற்ப்பிற்குறிய கலைஞர் அவர்கள் வீரபாண்டியனுக்கு கோட்டை சோழ.மன்னனுக்கு சிலை திருவள்ளுவருக்கு சிலை கண்ணகிக்குசிலை பூம்புகார் வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேர் ஓடவைத்தார் இப்படி நல்ல காரியங்களை செய்ய கலைஞருடைய சாதனைகளையும் கலைஞர் செய்ய விட்டுச்சென்றதை மேலும் சிறப்படைய செய்யுமா இந்த அரசு காலம்தான் பதில் சொல்லவேண்டும் நன்றி 🙏🙏🙏
ஒரு பத்து பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி பிரசாந்த் ரெட்டை வேசம் கட்டி நடிச்ச பொன்னர்-சங்கர் (யாருக்காச்சும் நினைவிருக்கா?) படத்தின் சில காட்சிகள் இங்கு பல வாரங்கள் ராப்பகலாக எடுக்கப்பட்டன என்பது கூடுதல் தகவல்!
நம்மால் கனவில் கூட நினைக்க முடியாத அளவிற்கு அதை கட்டிய விதம் நம்பவேமுடியவில்லை இதை எப்படி இவ்வளவு திறமையாக உருவாக்கினார்கள் இதையெல்லாம் நம்மலால்ஊகிக்முடியவில்லை உங்களால்எங்களுக்குஇதுஉள்ள இடங்களைபார்க எங்களுக்கு நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி சொல்வதற்கு ஒன்றுமேயில்லை இதையெல்லாம் வார்த்தைகளால் சொல்லமுடியாது அவ்வளவுதான் இதற்குமேல்சொல்லதெரியவில்லை
நமக்கு அருகாமையில் இவ்வளவு வரலாற்று பொக்கிஷம் இருப்பது தெரியாமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.பதிவுக்கு நன்றி
நன்றி 🙏🙏
சிறப்பான முறையில் நல்ல விளக்கம்
வாழ்த்துக்கள் KMKஅவர்களுக்கு இந்த பழமைவாய்ந்த கோட்டை இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே இருக்கும் என்று தெரியவில்லை எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இப்படிபட்ட பழமைவாய்ந்த கோட்டைகளை பராமரிப்பு பணிகள் செய்வது இல்லை பாதுகாப்பதும் இல்லை அத்தனையும் அழிந்து கொண்டு வருகின்றன இதன் பெறுமையெய் எடுத்து கூறியதற்கு பாராட்டுக்கள் இதை எல்லாம் தற்போதைய தமிழக அரசு கவணிக்குமா என்று தெரியவில்லை மதிற்ப்பிற்குறிய கலைஞர் அவர்கள் வீரபாண்டியனுக்கு கோட்டை சோழ.மன்னனுக்கு சிலை திருவள்ளுவருக்கு சிலை கண்ணகிக்குசிலை பூம்புகார் வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேர் ஓடவைத்தார் இப்படி நல்ல காரியங்களை செய்ய கலைஞருடைய சாதனைகளையும் கலைஞர் செய்ய விட்டுச்சென்றதை மேலும் சிறப்படைய செய்யுமா இந்த அரசு காலம்தான் பதில் சொல்லவேண்டும் நன்றி 🙏🙏🙏
நன்றி அண்ணா
ஒரு பத்து பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி பிரசாந்த் ரெட்டை வேசம் கட்டி நடிச்ச பொன்னர்-சங்கர் (யாருக்காச்சும் நினைவிருக்கா?) படத்தின் சில காட்சிகள் இங்கு பல வாரங்கள் ராப்பகலாக எடுக்கப்பட்டன என்பது கூடுதல் தகவல்!
நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு
நம்மால் கனவில் கூட நினைக்க
முடியாத அளவிற்கு அதை கட்டிய விதம் நம்பவேமுடியவில்லை இதை எப்படி இவ்வளவு திறமையாக
உருவாக்கினார்கள் இதையெல்லாம் நம்மலால்ஊகிக்முடியவில்லை
உங்களால்எங்களுக்குஇதுஉள்ள இடங்களைபார்க எங்களுக்கு
நீங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி
சொல்வதற்கு ஒன்றுமேயில்லை இதையெல்லாம் வார்த்தைகளால்
சொல்லமுடியாது அவ்வளவுதான் இதற்குமேல்சொல்லதெரியவில்லை
மிக்க மிக்க நன்றி 🙏🙏
Nanum intha ooru than bro.ranjankudi fort. Thanks bro
Thanks sister
பெரம்பலூர்ல இருந்தூ எந்நபக்கம் வரனும் எவ்வளவு தூரம்
சூப்பர் தல 🔥
நன்றி நண்பா❤
Romba azhga explain pannirukinga 😇 nanum intha oru Than
Thanks sister 🙏
Idhu endha mannan katnadhu
வரலாறு சரியாக இல்லை
Enga district enga ooru
😍😍
Nice
Thanks bro😍
🤔🤔குலபாய்ஸ் 200 வருஷத்துக்கு முன்னாடி தான் கட்டி இருப்பாங்க. ஏன்னா இந்த அமைப்பு அப்படிதான் இருக்கு.😁😀😀😁😀😁😀
😮😮😮
🙏🙏
Adhi neechal kulam ah illana na mazhlai neer segaripu thitaam ah ??🤔🤔🤔
Kulam tha bro..
@Sri Mohana Krishna Sai..இருக்கலாம்..ஆனால் அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் நாம எடுத்துக்கணும். யாரால சரியான தகவல் சொல்லமுடியும்?
🤔🤔மீன் பொரிச்சு வெச்சிருந்தா சாப்பிட்டு வர வேண்டி தானே 😀😁😀😁😁😀😁😁😀😁😀.
நிறைய பேர் சாப்பிட கை வச்சு விட்டனர் 🤣🤣