- 138
- 334 452
Astro SAKTHIGURU
India
เข้าร่วมเมื่อ 29 มิ.ย. 2011
#ஜோதிடம்,பாரம்பர்ய ஜோதிடம், இந்திய ஜோதிடம், உலகியல் ஜோதிடம், மேலை நாட்டு ஜோதிடம், பராசரர் ஜோதிட சாஸ்திரம், வராக மிஹிரர் ஜோதிடம், ஜெயமினி ஜோதிடம், வேத ஜோதிடம், எண் கணித சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் அறிந்து வீடு கட்டுங்கள், தின இராசிபலன்கள், வார இராசிபலன்கள், மாத இராசிபலன்கள், வருட இராசி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் , குருபெயர்ச்சி பலன்கள், 2024, இராகு கேது பெயர்ச்சி பலன்கள், பிரசன்ன ஆருடம், ஜாமக்கோள் ஆருடம், தாம்பூல பிரசன்னம், அஷ்ட மங்கல பிரசன்னம், நவக்கிரக பரிகாரங்கள், நவக்கிரக திருக்கோவில்கள்,
பஞ்ச பட்சி சாஸ்திரம், சர சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம்,
ஆதித்தன் சோமன் மங்களன்
அறிஞன் அந்தணன் சுங்கன்
நீலன் அரவன் ஞானியை
சிறப்புடன் சிந்தையில் வைத்து
போற்றி வணங்குகிறேன்.
சத்குரு சதாசிவா ஜோதிட நிலையம். நாமக்கல்.
வாட்ஸ் அப், கைப்பேசி எண்: 96889 74555
SUBSCRIBE: www.youtube.com/@astrosakthiguru
எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளாசிகளால் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்.
Namakkal Astrologer ShakthiGuru
பஞ்ச பட்சி சாஸ்திரம், சர சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம்,
ஆதித்தன் சோமன் மங்களன்
அறிஞன் அந்தணன் சுங்கன்
நீலன் அரவன் ஞானியை
சிறப்புடன் சிந்தையில் வைத்து
போற்றி வணங்குகிறேன்.
சத்குரு சதாசிவா ஜோதிட நிலையம். நாமக்கல்.
வாட்ஸ் அப், கைப்பேசி எண்: 96889 74555
SUBSCRIBE: www.youtube.com/@astrosakthiguru
எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளாசிகளால் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்.
Namakkal Astrologer ShakthiGuru
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 9 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 9அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள்
சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
#நாடிஜோதிடம்
#astrology
#google
#tamilnadu
#சுகர்நாடி
#vedicastrology
சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள்
சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார்.
#நாடிஜோதிடம்
#astrology
#tamilnadu
#சுகர்நாடி
#vedicastrology
มุมมอง: 1 276
วีดีโอ
#ஜோதிடத்தில் கிரகச் சேர்க்கை பலன்கள் #tamil #astrology
มุมมอง 1.6K12 ชั่วโมงที่ผ่านมา
#ஜோதிடத்தில் கிரகச் சேர்க்கை பலன்கள் #tamil #astrology நாமக்கல் ஜோதிடர் : திரு. P.நௌசாத் ஐயா அவர்கள் 12 லக்னங்களுக்கும் கிரகச் சேர்க்கை பலன்களை மிக அற்புதமாக விளக்கியுள்ளார். நன்றிகள் பல. #astrologypredictions #ஜோதிடம் #google #tamilnadu #predictions என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL: 9688974555
நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கம்-15-ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் விழா #astrologers
มุมมอง 21921 ชั่วโมงที่ผ่านมา
நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கம்-15-ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் விழா #astrologers #astrology #famousastrologer #horoscope
பெண்கள் ஜாதகத்தில் உத்யோக சிறப்பு மிக்க கணவர் அமைவது யாருக்கு?#tamil
มุมมอง 553วันที่ผ่านมา
பெண்கள் ஜாதகத்தில் உத்யோக சிறப்பு மிக்க கணவர் அமைவது யாருக்கு?#tamil திரு.நாமக்கல் வேலாயுதம் ஐயா அவர்கள் சிறப்பான விளக்கம். #tamil #indianastrology #predictions #ஜோதிடம் #rasipalan என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell;9688974555
லக்னத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்? #tamil #astrology
มุมมอง 74414 วันที่ผ่านมา
லக்னத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்? #tamil #astrology #rasipalan #tamilastrology #vedicastrology #predictions
காலப்புருஷ தத்துவபடி தசா புத்தி பலன் பார்ப்பது எப்படி? #tamil #predictions
มุมมอง 42914 วันที่ผ่านมา
காலப்புருஷ தத்துவபடி தசா புத்தி பலன் பார்ப்பது எப்படி? #tamil #predictions திரு. நாச்சிப்பட்டி .லட்சுமணன் அவர்கள் காலப்புருஷ ராசி அடிப்படையில் தசா புத்தி பலன் பார்க்கும் முறையை மிக அருமையாக கூறியுள்ளார், மனமார்ந்த நன்றிகள் ஐயா.#ஜோதிடம் . என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell;9688974555
பலன் கூற பயன்படும் அருமையான ஜோதிட சூட்சுமங்கள் #astrology #predictions
มุมมอง 2.2K21 วันที่ผ่านมา
பலன் கூற பயன்படும் அருமையான #ஜோதிட சூட்சுமங்கள் #astrology #predictions ஜோதிடர்:திரு.நாமக்கல் வாஸ்து கணேசன் அவர்களின் காலப்புருஷ தத்துவ அடிப்படையில் அருமையான பலன் கூற உதவும் ஜோதிட சூட்சுமங்களை மிக அழகாக தெளிவாக விளக்கியுள்ளார். #tamilastrology #vedicastrology #ஜோதிடம் என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL: 9688974555
#சுகர்நாடியின் விதிப்படி| இரண்டு திருமண முறிவும் | மனவிரக்தியும் ஏன்?#astrology
มุมมอง 95621 วันที่ผ่านมา
#சுகர்நாடியின் விதிப்படி| இரண்டு திருமண முறிவும் | மனவிரக்தியும் ஏன்?#astrology மிக அற்புதமான ஜோதிட கருத்துக்களுடன் சுகர்நாடி முறையில் விளக்கியுள்ளார் திருமதி. சேலம் ஜோதிடர், கோமதி மகேஸ்குமார் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஜோதிடர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.#ஜோதிடம் #tamilastrology #vedicastrology
காதல் திருமணம் யாருக்கு அமையும்? #astrology
มุมมอง 38121 วันที่ผ่านมา
காதல் திருமணம் யாருக்கு அமையும்? #astrology #tamil #vedicastrology #predictions #google #loveastrology என்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் CELL: 9688974555
#ஜாதகத்தில் இந்த கிரகம் எந்த இராசியில் இருக்க கூடாது? 100% அனுபவ #ஜோதிடம் #astrology
มุมมอง 3.1Kหลายเดือนก่อน
#ஜாதகத்தில் இந்த கிரகம் எந்த இராசியில் இருக்க கூடாது? 100% அனுபவ #ஜோதிடம் #astrology #tamil #indianastrology #predictions #ஜோதிடம் #rasipalan என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல். Cell: 9688974555
#ஜோதிடத்தில் "12" -ஆம் வீட்டின் அதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் #tamil
มุมมอง 15Kหลายเดือนก่อน
#ஜோதிடத்தில் "12"-ஆம் வீட்டின் அதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் #tamil திரு.தொட்டியம் பெரியசாமி ஆசிரியர் (ஓய்வு ) ஐயா அவர்களின் 12- அதிபதியை கொண்டே துல்லியமாக பலன் பார்க்கும் முறையை மிக அருமையாக கூறியுள்ளார், மனமார்ந்த நன்றிகள் ஐயா.#ஜோதிடம் . என்றென்றும் அன்புடன் அஸ்ட்ரோ சக்திகுரு நாமக்கல் Cell;9688974555
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி: 8 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள்
มุมมอง 3.2Kหลายเดือนก่อน
#சுகர்நாடியின் சூட்சுமங்கள்- பகுதி-8 அனுபவ #ஜோதிடத்தில் ஆய்வுகள் சேலம் திரு.விஜயன் ஐயா அவர்கள் சுகர்நாடி ஜோதிட முறையில் உதாரண ஜாதகத்துடன் அனுபவ ஜோதிட கருத்துக்களை மிக அழகாக விளக்கியுள்ளார். #நாடிஜோதிடம் #astrology #google #tamilnadu #சுகர்நாடி #vedicastrology
பார்த்தவுடன் பலன் கூறும் அனுபவ ஜோதிட முறை | Astro SAKTHIGURU | #astrology
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
பார்த்தவுடன் பலன் கூறும் அனுபவ ஜோதிட முறை | Astro SAKTHIGURU | #astrology #tamil #vedik_astrology #tamilastrology #famousastrologer #predictions
பாலாரிஷ்ட தோஷம் | விதிகளும்- விலக்கும் முறைகளும்| #astrology #tamil
มุมมอง 213หลายเดือนก่อน
பாலாரிஷ்ட தோஷம் | விதிகளும்- விலக்கும் முறைகளும் | #tamil #astrology #predictions #tamiljothidam th-cam.com/video/ghiJ_kgG-RE/w-d-xo.htmlsi=6t07jZClaiI0bxWK th-cam.com/video/R0GahgSI0Sc/w-d-xo.htmlsi=h176W9LC522XwfPX th-cam.com/video/sKAJTWHn7jE/w-d-xo.htmlsi=mkkeqT2DtqzX8S3T th-cam.com/video/0ACM3yD1_cM/w-d-xo.htmlsi=LC4LkdTjfRJEwtjb th-cam.com/video/Q5TzzellvGI/w-d-xo.htmlsi=x-yLaeKchjuMryDE
10- ம் அதிபதியுடன் எந்த அதிபதி இணைந்தால் என்ன தொழில் செய்யலாம்?
มุมมอง 340หลายเดือนก่อน
10- ம் அதிபதியுடன் எந்த அதிபதி இணைந்தால் என்ன தொழில் செய்யலாம்? th-cam.com/video/Q5TzzellvGI/w-d-xo.htmlsi=vJqn7yMhEEVC7cHE th-cam.com/video/avkDtNMbf80/w-d-xo.htmlsi=6CxaD-3DLVBGa5M1 th-cam.com/video/qmvCEnf3s4Q/w-d-xo.htmlsi=OrFT8VbCJDaX82ys th-cam.com/video/ghiJ_kgG-RE/w-d-xo.htmlsi=Rbd8q3-keRqey9hS
விவாக சக்கரம் அமைத்து திருமண முகூர்த்தம் குறிப்பதின் சூட்சுமங்கள் #tamil
มุมมอง 460หลายเดือนก่อน
விவாக சக்கரம் அமைத்து திருமண முகூர்த்தம் குறிப்பதின் சூட்சுமங்கள் #tamil
#சுகர்நாடியின் படி அனுபவத்தில் #ஜாதக பலன் பார்க்கும் சூட்சுமங்கள் #astrology
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
#சுகர்நாடியின் படி அனுபவத்தில் #ஜாதக பலன் பார்க்கும் சூட்சுமங்கள் #astrology
பிரசன்ன ஜோதிடமும் / உங்கள் இராசியை வைத்து துல்லியமாக பலன் கூறும் இரகசியமும்.#astrosakthiguru
มุมมอง 655หลายเดือนก่อน
பிரசன்ன ஜோதிடமும் / உங்கள் இராசியை வைத்து துல்லியமாக பலன் கூறும் இரகசியமும்.#astrosakthiguru
திதிகளின் சூட்சுமங்களும் / வாழ்வியல் தாந்திரீக பரிகாரங்களும்- #astrology
มุมมอง 214หลายเดือนก่อน
திதிகளின் சூட்சுமங்களும் / வாழ்வியல் தாந்திரீக பரிகாரங்களும்- #astrology
ஜாதகத்தில் 4-ம் அதிபதி எங்கே இருந்தால் என்ன பலன் / Benefit for 4-lord placement in horoscope
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
ஜாதகத்தில் 4-ம் அதிபதி எங்கே இருந்தால் என்ன பலன் / Benefit for 4-lord placement in horoscope
சுகர்நாடியின் சூட்சுமங்கள் - பகுதி : 7 அனுபவ ஜோதிடத்தில் ஆய்வுகள்
มุมมอง 1.9K2 หลายเดือนก่อน
சுகர்நாடியின் சூட்சுமங்கள் - பகுதி : 7 அனுபவ ஜோதிடத்தில் ஆய்வுகள்
குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்களின் தெளிவான விளக்கம்-#tamil
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்களின் தெளிவான விளக்கம்-#tamil
அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்/ my experience in astrology predictions #tamil
มุมมอง 5142 หลายเดือนก่อน
அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்/ my experience in astrology predictions #tamil
ஜாதகம் / 7-ம் பாவகத்தின் திருமணம் -மறுமணம் செய்ய வேண்டிய காலம்.#tamil
มุมมอง 2162 หลายเดือนก่อน
ஜாதகம் / 7-ம் பாவகத்தின் திருமணம் -மறுமணம் செய்ய வேண்டிய காலம்.#tamil
புதிய தொழில் ஆரம்பிக்க!/ வீடுகட்ட போறீங்களா!? #secret #tamil #astrology
มุมมอง 1172 หลายเดือนก่อน
புதிய தொழில் ஆரம்பிக்க!/ வீடுகட்ட போறீங்களா!? #secret #tamil #astrology
#ஹோரையை பயன்படுத்தி பலன் பார்க்கும் ரகசிய ஜோதிடமுறை- #tamil
มุมมอง 1K2 หลายเดือนก่อน
#ஹோரையை பயன்படுத்தி பலன் பார்க்கும் ரகசிய ஜோதிடமுறை- #tamil
#சித்தர்களின் யோக ரகசியங்கள் #சித்தர்கள் #tamil
มุมมอง 1632 หลายเดือนก่อน
#சித்தர்களின் யோக ரகசியங்கள் #சித்தர்கள் #tamil
#DNA #ஜோதிடத்தில் "பலன் பார்க்கும்" இரகசியம் இதுதான்.#tamil #astrology
มุมมอง 2262 หลายเดือนก่อน
#DNA #ஜோதிடத்தில் "பலன் பார்க்கும்" இரகசியம் இதுதான்.#tamil #astrology
#சுகர்நாடி முறையில் அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்.#sugar nadi #astrology
มุมมอง 8972 หลายเดือนก่อน
#சுகர்நாடி முறையில் அனுபவ ஜோதிட சூட்சுமங்கள்.#sugar nadi #astrology
#குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்கள் -kamaarasuvamiyam #astrology yogash #tamil
มุมมอง 9872 หลายเดือนก่อน
#குமாரசுவாமியம் நூல் கூறும் யோகங்கள் -kamaarasuvamiyam #astrology yogash #tamil
Nice explanation video sir
Super explanation video sir.
புதன் மகம் 3 ம் பாதத்தில் அம்சத்தில் ஆட்சி மிதுன லக்னம் ஒரு ஜாதகர் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தும் நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் உள்ளார் ஐயா இந்த வீடியோவில் பேசிய 90 சதவீதம் விஷயங்கள் ஏற்கிறேன் ஆனால் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் படிப்பு தடை வரும் என்பது எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தாத கருத்து நல்ல நிலையில் இருந்து புதன் மாந்தி சனி சூரியன் அல்லது செவ்வாய் உடன் இணையாமல் கேது நட்சத்திரத்தில் புதன் இருந்தால் குறிப்பாக அஸ்வினி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களின் 3 ம் பாதத்தில் இருந்தால் நல்ல கல்வியையும் சாமர்த்தியமாக செயல்படும் அறிவை தருகிறது என்பது நான் கண்ட ஓர் நண்பரின் ஜாதக பலன்
11.06.1975,6.21 a.m, osur
Super sir 💐
Akka enaku tirunelveli enaku jodthtam parpiangala
ஐயா மன்னிக்கவும் செவ்வாய் வக்கிர கதியில் இருக்கிறார். வைகாசி மாதம் செவ்வாய் நிவர்த்தி ஆகும்.
ஐயா நமஸ்காரம் 🎉🎉 அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா.எல்லாம் பாவத்துக்கு பலன் தாருங்கள் ஐயா அடுத்த பதிவில் தாருங்கள் ஐயா 🎉🎉
👏👏👏👏👏👏
Super sir 💐🎉
Arumai sir 🙏
இழுவையாக இல்லாமல் கருத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்
Well said! Straight forward talk!
Super explanation video sir
Super❤
அனுபவ வாய்ந்த கருத்துக்கள் 👌
சூப்பர் சார் ❤
❤
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
அருமையா
தெளிவான விளக்கம் பயனுள்ள தகவல்கள்
கன்னி லக்கனம் இரண்டில் சூரியன் சுக்கிரன் புதன் லக்கினத்தில் குரு மிதுனத்தில் மூணு அடுக்கு வீடு அமைந்தது
Super explanation video sir
Excellent speech. Very nice. Thank you.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமைகருந்து
Very nice explanation
கால புருஷனை கருத்துடன் சொன்ன அவருக்கு நன்றி
நீங்கள் சொல்வது எதுவும் கிடையாது. எனக்கு தெரிந்த ஒரு நபரின் ஜாதகத்தில் ரிஷபம் இலக்கினம் குரு 3ம் இடத்தில் உச்சம் சிறப்பாக தொழில் நடைபெற்றது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்...
ஐயா இந்த மாதிரி ஜாதகருக்கு எப்படி பொருத்த பார்ப்பது... நீச்ச கிரகத்தோடு சேர்ந்தால் அனைத்து பலம் இழக்கும் என்றால்... அந்த ஜாதகமே தரம் குறைவாக
மிக்க நன்றி அய்யா
🙏🙏🙏🙏 Nandri
மிக தெளிவான விளக்கம். கால புருஷ தத்துவ அடிப்படையில் பலன்களை சொல்லி தருவதை சிறப்பாக எடுத்துச் சொன்ன விதம் பயனுள்ளது. சிறப்பு
Thank you so much
அருமையான விளக்கம் அண்ணா 💐
உங்களை போன்றோரின் சேவை வளர்ந்து வரும் அனைத்து சோதிடர்களுக்கும் தேவை சார். தொடரட்டும் உங்கள் உரை. தேடி...தேடி கேட்கிறேன். ஒளிபரப்பியவருக்கும் நன்றிகள் கோடி.
மிக்க நன்றிகள் பல 💐💐🌺🌺
Sound record சரியில்லை
நல்ல கருத்துக்கள் நவ்சாத் சார்
வணக்கம் மேடம் . லக்கின அதிபதி குரு 7ம் அதிபதி புதன் நீச்சம் பெறும் நட் ல் நின்று ராசி மற்றும் அம்சத்தில் பாதிப்பில் உள்ளார் . 7ம் பாவ அதிபதி புதன் பகை சந்திரன் சாரம் பெற்று சுய சாரம் பெற்ற சந்திரனுடன் இனைந்து 1பாதிப்பில் இருந்து 11ம் பாவம் கெட்டு 11ம் பாவ அதிபதி சனி அம்சத்தில் நீச்சம் பெற்று 2ம் பாவ அதிபதி செவ்வாய் சனி சாரம் சனி அம்சத்தில் நீச்சம் . 1 2 7 11 பாதிப்பில் இருந்தும் இவருக்கு எப்படி திருமணம் நடந்தது மேடம் .
குருபுதன்சரம்
Jothidarin contact number Address mat be provided in the vedio It will be helpful for viewers
திக் பலம் (குரு+சுக்ரன் இணைப்பு),5இல் சந்திரன் +ராகு மூலம் ,நடப்பு தசா சந்திர தசை ராகு புத்தி யாப்புடி சமாளிக்கிறது முடியல இல்லை திருமணம் வயது 32
U r correct i am facing this ❤ kasi ravi
❤ super ❤
நீங்கள் சொல்லிவிட்டால் கிரகங்கள் ஓடி விடும் ஐயா. அருமையான பதிவு
சிறப்பு
லக்கினாதிபதி ஜெயலலிதா அம்மாவுக்கு கும்பத்தில் தான் இருந்தது அவருக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லையா..?
உண்மையாவே அது அந்த அம்மாவின் ஜாதகம் தானா என்பது உங்களுக்கு தெரியுமா?
Ayya mesh laknam 2 il sukran 7 idam 8 idam suthama iruku yena palan sollunga
2-ல் சுக்கிரன் நல்ல குடும்பம், நல்வாக்கு, மனைவியால் வருமானம்,தெய்வானுகூலம், ஜோதிட சாஸ்திர ஞானம், நிச்சயம் கிடைக்கும். இது பொது பலனே மற்ற கிரக தசா புத்தி எல்லாம் பார்த்து தான் பலன் கூற வேண்டும்.
🎉🎉🎉🎉
சொல்வது யாருக்கும் புரியலே ஜோதிடம் இதுபோல் மேடை மேல் அரசியல் வாதி போல் ஜோதிடம் உள்ளது ஜோதிடம் மேல் பயம் மரியாதை பக்தி போய்விட்டது இதுபோல் ஆட்கள் மேடை ஏறி பேசுவது
உங்களுக்கு புரியவில்லை என்றால், அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. மற்ற கமெண்ட் போய் பாருங்கள். ஒருவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை செய்வது தான் தனி மனித ஒழுக்கம். அது உங்கள் பேச்சில் இல்லை. இது போல் ஆட்கள் என்று கூறியதை கண்டிக்கின்றேன். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். கமெண்ட் செய்யாதீர்கள்
அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉
நன்றி