ராமராஜன் புகழுக்கு புகழ் சேர்த்த மெகாஹிட் பாடல்கள் Ramarajan songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • செண்பகமே செண்பகமே ...
    ராசாத்தி மனசுல ...
    சொர்க்கமே என்றாலும் ...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

ความคิดเห็น • 656

  • @vijaypavi4880
    @vijaypavi4880 3 ปีที่แล้ว +39

    இந்த பாடல்களையெல்லாம் கேட்கும் பொழுது எனது கிராமம் என் நண்பர்கள் நாங்கள் ஓடி விளையாடிய காலம் ஞாபகம் வருகின்றது இழந்து விட்டோம் gramaவாழ்க்கையை

    • @rameshshiva5291
      @rameshshiva5291 ปีที่แล้ว

      💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩

    • @govindarasu1009
      @govindarasu1009 ปีที่แล้ว +2

    • @Rajendran-ex3xo
      @Rajendran-ex3xo 4 หลายเดือนก่อน

      @@govindarasu1009 ঞুউউ

  • @shreepappusamy9200
    @shreepappusamy9200 2 ปีที่แล้ว +1

    இசை
    பாடல் வரி
    பாடியவர்
    அருமையான compination ல் படாதொகுப்பும்
    அருமையோ அருமை
    இனிமையோ இனிமை
    நன்றி.......................
    இப்படிக்கு
    இசைபிரியன்....

  • @dhanusud9519
    @dhanusud9519 ปีที่แล้ว +9

    பாடல் கேட்க்கும்போதே இளமை பருவத்திற்கு அழைத்துச்செல்கின்றன என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்❤❤❤

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 3 ปีที่แล้ว +13

    நாற்பது வயது தாண்டிய பிறகு ராமராஜன் பாடல்களின் அருமை புரிகிறது

  • @MuthuMuthu-vg3bs
    @MuthuMuthu-vg3bs 2 ปีที่แล้ว +17

    எனக்கு பிடித்த ஹீரோ மக்கள் நாயகன் ராமராஜன் நன்றி நாயகரே. ❤️❤️❤️❤️❤️

  • @logususi3063
    @logususi3063 3 ปีที่แล้ว +6

    ராமராஜன் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருக்கும்.

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 ปีที่แล้ว +3

    தலைவர் எவ்வழியே தொண்டர்கள் அவ்வழி வாழ்க மக்கள் நாயகன் ராமராஜன்

  • @govindrk8295
    @govindrk8295 2 ปีที่แล้ว +2

    அனைத்து பாடல்களும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 ปีที่แล้ว +32

    கால்நடையும் மயங்கும்
    அப்படி ஒரு அற்புதமான பாடல்
    நாட்டுபுற நாயகன் ராமராஜன்
    அவர் நடித்த படங்கள் என்றும்
    மறையா கல்வெட்டுகள்

  • @augustinebaskaraugustineba7383
    @augustinebaskaraugustineba7383 4 ปีที่แล้ว +4

    ராமராஜன் சாரோட மெலடி பாடல்கள் அனைத்தும்எனக்குரொம்பபிடிக்கும்

  • @anbumani3491
    @anbumani3491 4 ปีที่แล้ว +22

    வார்த்தைகளே இல்லை சொல்லுவதற்க்கு காலத்தால் அழியாத பாடல்கள் நன்றி இளையராஜா சார்💐💐💐💐

  • @shanmugamm610
    @shanmugamm610 4 ปีที่แล้ว +6

    எப்ப கேட்டாலும் இனிக்கும்.
    இனி இதமாதிரி இனிமேல்
    நினைத்துக்கூட பார்க்க முடியாது.
    Super songs
    Super actor.

  • @chitrachitra1106
    @chitrachitra1106 4 ปีที่แล้ว +19

    மை அம்மாக்கு ராமராஜ் ரொம்ப புடிக்கும்

    • @p.suri.civil.contrectorp.s9839
      @p.suri.civil.contrectorp.s9839 4 ปีที่แล้ว +1

      😂🎷🤷‍♂️

    • @ilangoilango9130
      @ilangoilango9130 4 ปีที่แล้ว

      Oh

    • @raguram9974
      @raguram9974 4 ปีที่แล้ว +1

      Yes my mother also

    • @rajuvlogs6658
      @rajuvlogs6658 3 ปีที่แล้ว

      Hi .....Chithra. nice commend...am Raju..... WhatsApp 09145311464

    • @mydsubinyt3567
      @mydsubinyt3567 2 ปีที่แล้ว

      My son is 12yrs old...when ramaraj song is playing tv ...he is smiling and said ammmma happy ya irukkumey..I like my son expression...great combination illaya sir and the ramaraj sir....evergreen memories songs of 90s kids....

  • @nbthamizhmani
    @nbthamizhmani 3 ปีที่แล้ว +9

    Engal oorri Kalyanam, Kathukuthu ena ella vizhakkalilum intha padalgalai kettom. So nice songs. Intha padalgal meendum palaya natkalai asaipoda vaikkirathu. Arumai

  • @gokula_kannan.
    @gokula_kannan. 5 หลายเดือนก่อน +17

    இந்த பாடலை யாரெல்லாம் 2024 கேக்கிறுங்கிங்க‌

    • @user-cx7bd7wu8c
      @user-cx7bd7wu8c หลายเดือนก่อน +1

      2024நான் கேட்கிறேன்

  • @premadivya3252
    @premadivya3252 4 ปีที่แล้ว +5

    அனைத்து பாடல்களும் சூப்பர்

  • @prabhakarravi9420
    @prabhakarravi9420 4 หลายเดือนก่อน +7

    2024 ல யாரலாம் கேக்குறீங்க

  • @gopalakrishnankrishnan6087
    @gopalakrishnankrishnan6087 5 ปีที่แล้ว +36

    அருமையான பாடல்கள் மற்றும் ராஜாவின் திறமை by தூயனேரி ராமர்

  • @ashtaramesh3123
    @ashtaramesh3123 3 ปีที่แล้ว +1

    I started watching all your movies inthis 2021 lockdown .... very good decent actor... I m your big fan now ramarajan sir... I would like to meet youuuuu.... semmaaaaaaa actor...❤❤❤😍😍😍😍

  • @sasikumarmenaka1325
    @sasikumarmenaka1325 3 ปีที่แล้ว +5

    My favourite favourite favourite hero really super person I like ramarajan sir

  • @sanjaymanian
    @sanjaymanian 4 ปีที่แล้ว +54

    அருமை யான தமிழனின் குரல் கொடுத்து இசை மயக்கத்தில் இருப்பவர்களுக்கு..........இசை ஞானி

  • @jmuthukumar100
    @jmuthukumar100 4 ปีที่แล้ว +22

    இசைஞானி இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் Coimbatore

  • @Shamsaran1013
    @Shamsaran1013 4 ปีที่แล้ว +232

    2020 இல் அனைத்து பாடல்களையும் யார் யார் பார்த்தது , பார்த்தவர்கள் ஓரு லைக் போடுங்க.... இசைஞானி இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் 👌👌👌👌🙏🙏🙏🌹🌹🌹💐💐💐🌷🌷🌷

    • @sj199
      @sj199 4 ปีที่แล้ว +4

      ஊஸ்ரீ $

    • @manikandan-xz3sj
      @manikandan-xz3sj 4 ปีที่แล้ว +5

      Super.

    • @madhanagopalv8055
      @madhanagopalv8055 4 ปีที่แล้ว +1

      Super➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖

    • @vijayamani501
      @vijayamani501 4 ปีที่แล้ว +1

      iiiiiiiiiiìiiiiiiii

    • @Shamsaran1013
      @Shamsaran1013 4 ปีที่แล้ว

      @@vijayamani501 👍👍👍🙏🙏🙏

  • @krishkrish895
    @krishkrish895 4 ปีที่แล้ว +37

    எந்த நாளும் இது மாதிரி பாடல்களை கேட்கலாம்.இளையராஜா is great

  • @chinnadurai9662
    @chinnadurai9662 4 ปีที่แล้ว +80

    ராமராஜன் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @sriramarena
    @sriramarena 3 ปีที่แล้ว +7

    Super... Mind relaxing for all time favorite songs... Ilayaraja is great legend....

  • @amuthad9449
    @amuthad9449 4 ปีที่แล้ว +23

    ராம்ராஜின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்

  • @user-fn7qf5iy4g
    @user-fn7qf5iy4g 6 ปีที่แล้ว +57

    சிறப்பு. அனைத்து பாடல்களும் மிக அருமை.

  • @easwaramoorthypalanisamy9306
    @easwaramoorthypalanisamy9306 4 ปีที่แล้ว +17

    நன்றி .
    ராமராஜன் சார்
    பாடல்கள் அனைத்தும்
    சூப்பர் இதுபோல் இன்னும் சில
    தொகுப்க்கள் போடுங்க
    நன்றி

    • @maaksmani9309
      @maaksmani9309 4 ปีที่แล้ว

      Hot ஓ பெற்றன கட்டண பண்ண 7மணி ம்ம்

  • @srirangan7310
    @srirangan7310 2 ปีที่แล้ว +2

    ஒரு காலத்தில் ரஜினி கமல் மற்றும் விஜயகாந்த் இவர்களைவிட புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் ராமராஜன், இவர் மது அருந்துதல், புகை பிடிப்பது போல நடித்தது இல்லை

  • @Arivu5723
    @Arivu5723 2 ปีที่แล้ว +12

    We know there are lot of excellent music composers in this world but this genius poke you straight into your heart, giving you no time to come out of it. All of his compositions connect you to your past. Couldn't find any words to praise him. I am 49 and will be listening to his songs till my last day. Heavenly intervention.

  • @dharundhiya8532
    @dharundhiya8532 3 ปีที่แล้ว

    👌All songs super👌

  • @p.balamurugan9744
    @p.balamurugan9744 5 ปีที่แล้ว +39

    எல்லா பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமானவை.

    • @marichamyp5434
      @marichamyp5434 4 ปีที่แล้ว +1

      அருமையான இனிமையான பாடல்கள். இளையராஜா இவர் படங்களுக்கு மட்டும் ஸ்பெசலா இசையமைத்தாரா? புரியவில்லை மயக்கவைக்கும் இசை.

    • @pragyasaiharikavin1048
      @pragyasaiharikavin1048 3 ปีที่แล้ว

      @@marichamyp5434 J

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 ปีที่แล้ว +2

    Ramarajan songs super goudhami mam songs super

  • @pothikannanpsp5608
    @pothikannanpsp5608 4 ปีที่แล้ว +102

    கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ராமராஜன் பாடல்கள்

  • @saraal3one619
    @saraal3one619 3 ปีที่แล้ว +1

    Super songs thanks 👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @k.bhskark.bhaskar3408
    @k.bhskark.bhaskar3408 4 ปีที่แล้ว +10

    Very good actor and elayaraja music always very nice

  • @sakkamuthuv6966
    @sakkamuthuv6966 2 ปีที่แล้ว

    Vera level songs, most lovable songs. My favorite hero🥰🥰🥰🥰🥰🥰

  • @balus5284
    @balus5284 4 ปีที่แล้ว +61

    எப்படி ராமராஜனுக்கு மட்டும் இளயராஜா இவ்வளவு அருமையா இசை அமைத்தார்

    • @user-sl4tv1zu2h
      @user-sl4tv1zu2h 4 ปีที่แล้ว +1

      வருந்துகிறேLP

    • @balus5284
      @balus5284 4 ปีที่แล้ว +2

      JAYAMURUGAN S உனக்கு என்னடா kp

    • @yuvaraja1585
      @yuvaraja1585 3 ปีที่แล้ว

      A

    • @heelon7523
      @heelon7523 3 ปีที่แล้ว

      Magical Combo 👍

  • @muruganmuniyappan7021
    @muruganmuniyappan7021 3 ปีที่แล้ว +5

    எந்த காலத்திலும் அழியாது என் தலைவர் பாடல்

  • @ksranga2004
    @ksranga2004 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @dhasarathraman5174
    @dhasarathraman5174 4 ปีที่แล้ว +50

    எல்லா பாட்டும் மிக பிடித்தபாடல் ராமராஜன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

    • @velavelan62
      @velavelan62 4 ปีที่แล้ว +8

      Nanba, Ennakum rombe pidikum ramarajan sir.

    • @anbuanbu9531
      @anbuanbu9531 4 ปีที่แล้ว +4

      Enakkum romba piditha nadikar. MGR ku poragu gramaththu padam Panna ramarajan sir enakku romba pidikkum.

    • @manithevan9680
      @manithevan9680 4 ปีที่แล้ว

      @@velavelan62 sir

    • @aravinthanrasalin9240
      @aravinthanrasalin9240 4 ปีที่แล้ว +1

      எனக்கும் பிடிக்கும்

  • @ravisubha620
    @ravisubha620 5 ปีที่แล้ว +10

    All songs are beautiful

  • @srinivasanpackirisamy119
    @srinivasanpackirisamy119 3 ปีที่แล้ว +5

    Sambar Gouthami combination superb

  • @veerananvp441
    @veerananvp441 4 ปีที่แล้ว +28

    ராமராஜன் என் திரை உலகில் முதல் ஹீரோ மை பேன்

  • @palanisanmugam3491
    @palanisanmugam3491 2 ปีที่แล้ว

    Super super song 90 kidsh la

  • @ManiKandan-ew4ki
    @ManiKandan-ew4ki 3 ปีที่แล้ว +2

    Superb raja raja thaan

  • @manimuruganm8967
    @manimuruganm8967 3 ปีที่แล้ว +7

    2021 லாக் டவுன்ல யார் யார் எல்லாம்பார்த்தது

  • @praveentamilzan6710
    @praveentamilzan6710 3 ปีที่แล้ว +1

    Super song

  • @arumugamkarumalainaickar6071
    @arumugamkarumalainaickar6071 5 ปีที่แล้ว +7

    My school time 1 sd Cales release 100 good songs

  • @smd399
    @smd399 2 ปีที่แล้ว +7

    மனமும் மதியும் மயங்கும் அருமையான பாடல்கள்

  • @appunubaby611
    @appunubaby611 2 ปีที่แล้ว +3

    அனைத்து பாடல்களும் அற்புதம்.

  • @revathid6776
    @revathid6776 3 ปีที่แล้ว +4

    மனதை மயக்கும் பாடல்கள்

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 4 ปีที่แล้ว +84

    தமிழ் சினிமாவின் இரண்டாம் mgr ராமராஜன்

  • @user-to3no6bj8t
    @user-to3no6bj8t หลายเดือนก่อน

    ❤❤❤ my fever songs rajavan..mansalam song 🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @suduroja4057
    @suduroja4057 4 ปีที่แล้ว +5

    enakku piditha nadikar ramarajan

  • @cinipass8005
    @cinipass8005 4 ปีที่แล้ว +14

    இளையராஜா வின் அருமையான பாடல்கள் கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @srinivasanpoomalaiasakalat7165
    @srinivasanpoomalaiasakalat7165 4 ปีที่แล้ว +1

    Super Songs✍️ Musical Very Nice👌

  • @kannank1626
    @kannank1626 4 ปีที่แล้ว +1

    Super

  • @bhuvaneshwaranr7706
    @bhuvaneshwaranr7706 3 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍சூப்பர்

  • @surendharkannan3311
    @surendharkannan3311 3 ปีที่แล้ว

    Super. Song

  • @heelon7523
    @heelon7523 3 ปีที่แล้ว +3

    Nice Songs ❤
    80's Songs Best 👌

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 ปีที่แล้ว

    2030 la யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 😀

  • @jcbcare6094
    @jcbcare6094 4 ปีที่แล้ว +2

    All songs super sema

  • @palanivelkrishnan9856
    @palanivelkrishnan9856 4 ปีที่แล้ว

    Very nice song

  • @parameshwaran3776
    @parameshwaran3776 3 ปีที่แล้ว

    I like very much thish song.

  • @babusundaram7771
    @babusundaram7771 3 ปีที่แล้ว +30

    இளையராஜா & கங்கை அமரன் & ராமராஜன் கூட்டணி போல இனிமேலும் அமையாது

    • @kumart7667
      @kumart7667 3 ปีที่แล้ว

      )))l))) PPP p)pppppp PPP)l) ml)lo))) LP llj LM pm LJ)l)KKK)hhhh)JJ))hlll))l))p)NLP0-ill) LP PPP k(phhpp0)pll)GH-hhhlhhhh)ohh) lol l)lql)l)l)o

    • @manos7340
      @manos7340 3 ปีที่แล้ว

      Yes

    • @sridharsri4903
      @sridharsri4903 3 ปีที่แล้ว

      Yes

    • @nithishnithish3373
      @nithishnithish3373 2 ปีที่แล้ว

      @@kumart7667 0please
      Ppp

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 ปีที่แล้ว

    All songs super super 🌷🌹🌹👍👍

  • @rs.saravanansaravanan4308
    @rs.saravanansaravanan4308 4 ปีที่แล้ว +4

    Super ❤️

  • @surashsarash1902
    @surashsarash1902 2 ปีที่แล้ว +1

    Intha songalam paathaa enga Oru tourings theatar gyapagam varuthu

  • @siva_2023
    @siva_2023 5 ปีที่แล้ว +15

    Ramarajan is a super star

  • @allahbagesh2278
    @allahbagesh2278 4 ปีที่แล้ว +31

    ஊரடங்கு காலத்தில் உள்ளதை குளிரவைத்த பாடல்கள்

  • @malathiad3942
    @malathiad3942 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

    • @rajuvlogs6658
      @rajuvlogs6658 3 ปีที่แล้ว

      Hello MALATHI,,,,,,நீங்க சொல்றது சரிதான்.... சூப்பர் ஹீரோ சூப்பர் பாட்டுகள் மற்றும் இனிமையான திரைப்படம் என்றால் அது ராமராஜன் நடித்த திரைப்படம் மட்டுமே உள்ளது....1984 ..1990 வரை நான் கோயம்பத்துர்.... சேலம் இங்கேயெல்லாம் நான் வேலை பார்க்கும் போதுதான் ராமராஜன் நடித்த அணைத்து படங்களை பார்க்க முடிந்தது ........ என் முதல் காதல் சேலத்தில் தான்......... நான் ராஜு..... பாலக்காடு. ....இப்போது பூனாவில்........ என் வாட்ஸ்அப் நம்பர்...09145311464

  • @murthysuper9820
    @murthysuper9820 3 ปีที่แล้ว

    Murthy. Padal. Super

  • @watchmovie4022
    @watchmovie4022 3 ปีที่แล้ว +53

    சிகரெட் குடிப்பது போல் நடிக்க முடியாது என மறுத்த சமூக பொறுப்பாளி நடிகர் ராமராஜன் அவர்கள்...அவர் சிகரெட் பிடிப்பது போல் நடித்ததாக நினைவில்லை...

    • @rahuljeeva.geetha
      @rahuljeeva.geetha 2 ปีที่แล้ว +5

      எந்த படத்திலும் அவர் சிகரெட் பிடிச்சது இல்ல nala ஆக்டர் 🙏🙏🙏🙏🙏

    • @balasubramani6876
      @balasubramani6876 ปีที่แล้ว +1

      Ennai vittu pogathe padathil..oru shine..betiye..kaiyil..vaithirupparr

  • @iyppanr3146
    @iyppanr3146 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணாச்சி

  • @IyyaIndhu
    @IyyaIndhu 9 หลายเดือนก่อน +3

    2023 யாரெல்லாம் கேட்டுக்

  • @thenmozhik464
    @thenmozhik464 3 ปีที่แล้ว +2

    Super song 💓💓💓💓

  • @asokanp948
    @asokanp948 2 ปีที่แล้ว

    Sema songs

  • @mvadivel9021
    @mvadivel9021 2 ปีที่แล้ว +2

    2022eil songs kattavarkal like

  • @sethupathisethupathi4393
    @sethupathisethupathi4393 2 ปีที่แล้ว

    Super padalkal en annan ramarajan

  • @gayathri786
    @gayathri786 3 ปีที่แล้ว

    Very nice song 🌸💝💖💋💗💗💋💖💖🌸🌸💝💝💖💋💋💗💋💋💋💖💖

  • @dr.c.rajmohan
    @dr.c.rajmohan 5 ปีที่แล้ว +4

    very very top songs

  • @Ramaraj5866
    @Ramaraj5866 4 ปีที่แล้ว +1

    Very nice songs

  • @prabhukarikalan1848
    @prabhukarikalan1848 5 ปีที่แล้ว +1

    Very nice song very super song

  • @divyathirugnanam3587
    @divyathirugnanam3587 4 ปีที่แล้ว +1

    Very nice sogs

  • @mothersnaturemagic2500
    @mothersnaturemagic2500 4 ปีที่แล้ว

    Raja song very nice song sir very very nice

  • @AnnaiEngineering8079
    @AnnaiEngineering8079 5 ปีที่แล้ว +58

    வேலை முடிந்து வீட்டிற்கு களைத்து வரும் அனைவரும் இப்பாடலை கேட்டால் களைப்பு தீரும்

  • @KalpanaKrishnasamy-go7tx
    @KalpanaKrishnasamy-go7tx 16 วันที่ผ่านมา

    Enakku pidiha padal 😊

  • @akillogu5170
    @akillogu5170 2 ปีที่แล้ว

    பாடல் கள்அருமை

  • @r.h.63wcs31
    @r.h.63wcs31 4 ปีที่แล้ว +4

    All Songs Super....

  • @saransaravanan7855
    @saransaravanan7855 3 ปีที่แล้ว

    சூப்பர் 🎵 🎶 songs

  • @ajazajaz2559
    @ajazajaz2559 3 ปีที่แล้ว +2

    Beautiful heart touching songs

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 4 ปีที่แล้ว +5

    ராமராஜன் அழகே தனி அழகுதான்

  • @gowrivenket7975
    @gowrivenket7975 5 ปีที่แล้ว +2

    All songs super

  • @kannanharish2993
    @kannanharish2993 3 ปีที่แล้ว +2

    I also like RAAMARAAJAN....

  • @neeluneelu-wf9un
    @neeluneelu-wf9un 5 ปีที่แล้ว +17

    வேற லெவல் தல songs

  • @abuayaan8137
    @abuayaan8137 7 หลายเดือนก่อน

    2024 Evergreen Star ⭐⭐⭐⭐⭐

  • @MuruganMurugan-fd1hv
    @MuruganMurugan-fd1hv 4 ปีที่แล้ว +2

    Ramarajan,super