Hi bro உங்க யூடியூப் சேனல் ரெகுலரா பாத்துட்டு இருக்கேன். உங்க பதிவு எல்லாமே ரொம்ப அற்புதமா இருக்கு. ஆனா ஒரு டாக்குமென்ட்ரி பாக்கற மாதிரி ஒரு ஃபீல் கொடுக்குது . என் மனசுக்கு தோன்றுவதை சொல்கிறேன் தயவு செய்து தப்பா நினைக்க வேண்டாம் இப்ப நான் வந்து ஒரு டூர் போறேன் ஒரு இடத்துக்கு போறேன் அப்படின்னா நான் எப்படி போடணும் அந்த பீல் வந்து உங்களிடம் சேனல் எனக்கு கொடுக்கணும் வீட்டிலிருந்து கிளம்பினோம் ஏர்போர்ட் போகணும் அங்கிருந்த இன்னொரு ஏர்போர்ட் போகணும் வெளி வரணும் அந்த மாதிரியான எல்லாவிதமான பதிவுகளை இருந்தா நான் வந்து அந்த பீல வந்து அனுபவிக்க முடியும் அந்த நம்மளுடைய கஷ்டம் நஷ்டம் லாபம் சந்தோஷம் இது எல்லாமே நம்முடைய இடம்பெறும் ஒரு இடத்தை சுத்தி காட்டுற மாதிரி ஒரு கைடு பண்ற வேலை மாதிரி செய்யாமல் நான் போய் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணா எப்படி இருக்குமோ அந்த மாதிரி டைப் வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்குன்னு நான் பீல் பண்றேன் தேங்க்ஸ் ப்ரோ
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் பரிந்துரைத்த மாற்றங்களை விரைவில் மாற்றியமைப்பேன். உங்கள் மதிப்புமிக்க நேரத்தைச் செலவழித்து எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நன்றி.
Super ra iruku anna intha location 😍
🔥vara level
🤝thanks bro!!
Nanga irukom bro keep doing🤙😍
Thank you brother!! 😊❤️
And video captured by which camera bro ?
Video is a combination of iPhone 12 max pro and Go pro 10 sometimes. No professional camera yet 😄.. are you satisfied with the picture quality?
@@mr_thamizh_traveller jaw dropping 👌... that why asked
Hi bro
உங்க யூடியூப் சேனல் ரெகுலரா பாத்துட்டு இருக்கேன்.
உங்க பதிவு எல்லாமே ரொம்ப அற்புதமா இருக்கு. ஆனா ஒரு டாக்குமென்ட்ரி பாக்கற மாதிரி ஒரு ஃபீல் கொடுக்குது .
என் மனசுக்கு தோன்றுவதை சொல்கிறேன் தயவு செய்து தப்பா நினைக்க வேண்டாம் இப்ப நான் வந்து ஒரு டூர் போறேன் ஒரு இடத்துக்கு போறேன் அப்படின்னா நான் எப்படி போடணும் அந்த பீல் வந்து உங்களிடம் சேனல் எனக்கு கொடுக்கணும் வீட்டிலிருந்து கிளம்பினோம் ஏர்போர்ட் போகணும் அங்கிருந்த இன்னொரு ஏர்போர்ட் போகணும் வெளி வரணும் அந்த மாதிரியான எல்லாவிதமான பதிவுகளை இருந்தா நான் வந்து அந்த பீல வந்து அனுபவிக்க முடியும் அந்த நம்மளுடைய கஷ்டம் நஷ்டம் லாபம் சந்தோஷம் இது எல்லாமே நம்முடைய இடம்பெறும் ஒரு இடத்தை சுத்தி காட்டுற மாதிரி ஒரு கைடு பண்ற வேலை மாதிரி செய்யாமல் நான் போய் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணா எப்படி இருக்குமோ அந்த மாதிரி டைப் வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்குன்னு நான் பீல் பண்றேன் தேங்க்ஸ் ப்ரோ
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் பரிந்துரைத்த மாற்றங்களை விரைவில் மாற்றியமைப்பேன். உங்கள் மதிப்புமிக்க நேரத்தைச் செலவழித்து எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு நன்றி.