ஒப்புரவறிதல் ஈகை இந்த இரண்டு சொல்லுக்கும் இவ்வளவு அருமையாக எளிமையாக விளக்கம் எனது சிறு வயதிலேயே யாராவது எடுத்துச் சொல்லி புரிய வைத்து இருந்தால் நான் இன்னும் பெரிய அளவில் கொடுத்து உதவி பயனுள்ள வகையில் வாழ்ந்து இருப்பேனோ என்று எண்ணும் அளவுக்கு அளவுக்கு மிக அருமையாக புரிய வைத்துள்ளீர்கள் ..🙏 இந்த முழு வகுப்பையும் கேட்ட பிறகு கையில இருக்குற ஏதாவது ஒன்ன தூக்கி யாருக்காவது கொடுக்க மாட்டோமா என்கிற எண்ணமே மேலும் இருக்கிறது
ஈ - தா - கொடு மூன்று வார்த்தைகளுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டினை அழகாக விளக்கி இருந்தீர்கள். நன்றி.
🙏🙏
🙏
ஒப்புரவறிதல்
ஈகை இந்த இரண்டு சொல்லுக்கும் இவ்வளவு அருமையாக எளிமையாக விளக்கம் எனது சிறு வயதிலேயே யாராவது எடுத்துச் சொல்லி புரிய வைத்து இருந்தால் நான் இன்னும் பெரிய அளவில் கொடுத்து உதவி பயனுள்ள வகையில் வாழ்ந்து இருப்பேனோ என்று எண்ணும் அளவுக்கு
அளவுக்கு மிக அருமையாக புரிய வைத்துள்ளீர்கள் ..🙏
இந்த முழு வகுப்பையும் கேட்ட பிறகு கையில இருக்குற ஏதாவது ஒன்ன தூக்கி யாருக்காவது கொடுக்க மாட்டோமா என்கிற எண்ணமே மேலும் இருக்கிறது
🙏 0
சிவாயநம நிதானமாய் அருமையாக விளக்கிய அம்மாவிற்கு நன்றி !
@@saraswatimohan8944 நன்றி மா