பிரியாணி மசாலா இப்படி செய்து பாருங்கள் | How To Make Briyani Masala&Garam Masala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @karthickmariyappan6328
    @karthickmariyappan6328 3 ปีที่แล้ว +11

    But idhuku munnadi neenga panna Kalyana briyani video la indha masala va add pannavae illaiyae.
    Oppo oru new masala va introduce pandringa

    • @berlinmanickam694
      @berlinmanickam694 3 ปีที่แล้ว +3

      Correct

    • @AkbarCookingChannel
      @AkbarCookingChannel  3 ปีที่แล้ว +13

      இரண்டு விதமாக பிரியாணி செய்வோம்...
      ஒன்று அதிகமாக வாசனை பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வோம் அது ஒரு விதம்..
      மற்றொன்று பிரியாணி மசாலா சேர்த்தும் நாங்கள் செய்வோம்...
      இது இன்னொரு விதம்...
      அந்த அடிப்படையில் செய்து காட்டியது தான் அந்த சிக்கன் பிரியாணி.....
      இனி அடுத்த வீடியோக்களில் நான் இந்த பிரியாணி மசாலாவை சேர்த்து பிரியாணி செய்து காட்டுகிறேன்....

    • @berlinmanickam694
      @berlinmanickam694 3 ปีที่แล้ว +1

      @@AkbarCookingChannel ok bhai super

    • @navamanimuthiah1028
      @navamanimuthiah1028 2 ปีที่แล้ว

      Poor

    • @rjkarthikraina7394
      @rjkarthikraina7394 2 ปีที่แล้ว

      Sudden reply honest Bai 👍👍👍

  • @prithviragavi1190
    @prithviragavi1190 2 ปีที่แล้ว +12

    நான் நெறய பிரியாணி வீடியோ பார்த்து இருக்கேன் ,ஆனா யாரும்பிரியணி மசால் பற்றி சொல்ல வில்லை👌 கண்டிப்பா நான் இதை செய்து பார்க்கிறேன் நன்றி அண்ணா 🙏

  • @narkisbanu3642
    @narkisbanu3642 5 วันที่ผ่านมา +1

    Thanks brother 😊
    Brother neenga karam masavum and biriyani masavum seithu kattiningalea athai irandaium biriyanikku podanuma please sollunga Brother.

  • @basha8804
    @basha8804 3 ปีที่แล้ว +21

    பாய் நான் கரம் மசாலா எப்படி செய்யனும்னு கேட்டேன் நீங்கள் வீடியோவே போட்டுடிங்க ஜஸாக்கல்லாஹ் பாய் அப்படியே மட்டன் சால்னா எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போடுங்க

  • @srm3230
    @srm3230 2 ปีที่แล้ว

    Assalamu alaikum....Thanks alot sir

  • @suganthiselvam9984
    @suganthiselvam9984 วันที่ผ่านมา

    Apo ithu rendu masala vum biriyani ku add panalama anna...

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நன்றி 👌

  • @a.mohammedharisjinna2006
    @a.mohammedharisjinna2006 2 ปีที่แล้ว +1

    Mutton kulambu recipi sollunga

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 2 ปีที่แล้ว +2

    Wonder full sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Arumai...

  • @sheikdawood2944
    @sheikdawood2944 2 ปีที่แล้ว

    Assalamu alaikkum super bro

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 ปีที่แล้ว +1

    Thank you pa, nan briyani oru time dhan panni irukarn, nalla vandhadhu, but nan vegetarian, so adhigam try pannala, ipa pasanga kekuranga valandhutanga, so indha videos enaku romba usefulla iruku, innaiku dhan parthaen, subscribe pannitaen, thank you thambi

  • @HalithReebai2023
    @HalithReebai2023 ปีที่แล้ว

    Melapalayem style kalari kari recepi podunga plzzzz bro

  • @nandukuumar6149
    @nandukuumar6149 2 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    நன்றி 👌

  • @ravisankar9669
    @ravisankar9669 2 ปีที่แล้ว +1

    Super Mr.Akbar. Thanks for your clear demonstration. Why in some preparation they add biryani essence. Is it good and correct.If it is OK to add essence how much to add for 1 kg biryani.

  • @bhagyaravi6368
    @bhagyaravi6368 2 ปีที่แล้ว +1

    Sir .Jadhikai seed àdd pannanumae

  • @esi51502
    @esi51502 11 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @srm3230
    @srm3230 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation 🌟

  • @MrAntonmary
    @MrAntonmary 2 ปีที่แล้ว +1

    Brother you are great 👍 👌.
    Antony from London.
    I just learning cook. God bless you and your family.

  • @premn1901
    @premn1901 2 ปีที่แล้ว

    Good Heart Person......God Bless You....

  • @divyareka3873
    @divyareka3873 3 ปีที่แล้ว +1

    Thank you for this secret masala akbar bhai

  • @ammusridharan6895
    @ammusridharan6895 2 ปีที่แล้ว

    Superb pl post prawn briyani

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 2 ปีที่แล้ว

    நன்றி

  • @yasinmumtaj451
    @yasinmumtaj451 3 ปีที่แล้ว

    Akbar Bai marunthu sorukku alavu sollunga

  • @seo6562
    @seo6562 2 ปีที่แล้ว +2

    Brother ur cooking super bro

  • @MohamedAli-eh7sc
    @MohamedAli-eh7sc 3 ปีที่แล้ว +2

    Anna 10 kg chicken biryani pannu na biriyani masala evlo gram la add pannanum pls sollunga

  • @allahallah1615
    @allahallah1615 2 ปีที่แล้ว

    Biriyanukku seyyira katthirikkaai
    Sollugga bro

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 ปีที่แล้ว +1

    Sirappu👍🏻👌🏻🙏🏻👏🏻

  • @vijibosco
    @vijibosco 2 ปีที่แล้ว

    Super tambi

  • @noorulbasiriya4145
    @noorulbasiriya4145 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @malathiraj9152
    @malathiraj9152 3 ปีที่แล้ว +2

    Thanks brother telling you secrets masalaa powder ❤️🙏

  • @SirajudeenSirajudeen-d8d
    @SirajudeenSirajudeen-d8d 5 หลายเดือนก่อน

    One kg briyani jathigai and jathipathari eavalu podanum

  • @bruceleejkd4460
    @bruceleejkd4460 2 ปีที่แล้ว +1

    Boye briyani masala eppo serkkanumnu sollitinga apdiye garam masala eppo serkkanumnu sollunga boye 🤗.

  • @cyrildass8730
    @cyrildass8730 2 ปีที่แล้ว

    Sir excellent explanation especially the biryani so nice
    But you using equal quantity of pattai and elakai is it give nice???

    • @khadijahbanu3428
      @khadijahbanu3428 2 ปีที่แล้ว +1

      He didn't give equal quantity cinnamon was 50grams and cardamom was 35 grams in which he showed...

    • @cyrildass8730
      @cyrildass8730 2 ปีที่แล้ว

      @@khadijahbanu3428 thank you

  • @amuthasvb6763
    @amuthasvb6763 2 ปีที่แล้ว

    Please tell me for 1kg mutton Or chicken biryani masala because lot of spices are needed to grind

  • @thamaraisk4291
    @thamaraisk4291 3 ปีที่แล้ว

    Super bro thx you

  • @sriajatailoring1414
    @sriajatailoring1414 2 ปีที่แล้ว

    super

  • @keerthanap2001
    @keerthanap2001 2 ปีที่แล้ว

    Bro,garam masala va powder aa use panna ,jadhikaai flavour kiraya vaaipu irukardhala, mulusavay patta lavangam ,elachi pottuklaama bro? Reply please

  • @sugisugima8812
    @sugisugima8812 2 ปีที่แล้ว +1

    Briyani ku biriyani masala pota matum pothuma garam masala add panna thevai illaya? Garam masala yenna yenna purpose ku use pannnalam

  • @farookjamal2980
    @farookjamal2980 2 ปีที่แล้ว

    Good take

  • @shiklabanu8208
    @shiklabanu8208 2 ปีที่แล้ว

    Very good

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว +1

    👌🏻🙏🏻

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 3 ปีที่แล้ว +2

    Bro chicken 65 recipe plz💐

  • @vjeevitha3928
    @vjeevitha3928 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @berlinmanickam694
    @berlinmanickam694 3 ปีที่แล้ว

    Indha 2 um podanuma

    • @AkbarCookingChannel
      @AkbarCookingChannel  3 ปีที่แล้ว +4

      பிரியாணியில் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்தால்
      இந்த பிரியாணி மசாலாவை மட்டும் சேர்க்கலாம்....
      பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்க்கவில்லை என்றால்
      இந்தக் கரம் மசாலாவையும் பிரியாணி மசாலா வையும் சேர்த்துக் கொள்ளலாம்....

    • @berlinmanickam694
      @berlinmanickam694 3 ปีที่แล้ว

      @@AkbarCookingChannel👍

    • @MohamedAli-eh7sc
      @MohamedAli-eh7sc 3 ปีที่แล้ว

      @@AkbarCookingChannel
      Tqq anna my douet clear

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 3 ปีที่แล้ว

    Bhai apdiye andha NSK style’la rose water oothi briyani senji kameenga..!

  • @syedali9275
    @syedali9275 2 ปีที่แล้ว

    After grinding Biriyani masala taste is bitter.....y ?

  • @SL-ei7qj
    @SL-ei7qj 3 ปีที่แล้ว +1

    Bro garam masala podarapo... Talika pata lavangamla podanuma ila vabdava bro

  • @shanthit1694
    @shanthit1694 2 ปีที่แล้ว

    Brother..I subscribed ur channel today
    Best wishes to you 🔥💐

  • @arafacatering6285
    @arafacatering6285 3 ปีที่แล้ว

    Welldone

  • @MohamedAli-eh7sc
    @MohamedAli-eh7sc 3 ปีที่แล้ว +1

    BIRIYANI masala one kg rice iku evlo potanum

  • @maheswari7203
    @maheswari7203 2 ปีที่แล้ว

    Thankyou

  • @rizwanbabuji9398
    @rizwanbabuji9398 2 ปีที่แล้ว

    Assalamu alaikum Akbar
    Today i subscribe your channel all the best hope come like a food area jabbar bhai...he only first food channel in biriyani measurements introduce in TH-cam food vlog.

  • @RECIPESINMYHOME
    @RECIPESINMYHOME 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 3 ปีที่แล้ว

    Garam masala biriyani ku sakalama sir

    • @AkbarCookingChannel
      @AkbarCookingChannel  3 ปีที่แล้ว +1

      கரம் மசாலா சேர்த்து கொள்ளலாம்
      கரம் மசாலா சேர்த்தால்
      பிரியாணிக்கு பட்டை,ஏலக்காய்,கிராம்பு
      தவிர்த்துக் கொள்ளவும்....

    • @balajirajenderanreddiyar9491
      @balajirajenderanreddiyar9491 3 ปีที่แล้ว +1

      Thanks sir

  • @jahangirmsm123
    @jahangirmsm123 2 ปีที่แล้ว +8

    பிரியாணி மசாலாவுக்கு அனாசிப்பூ மராட்டிமொக்கு இதெல்லாம் நீங்கள் கேள்வி பட்டதே இல்லையா...

  • @rjkarthikraina7394
    @rjkarthikraina7394 3 ปีที่แล้ว

    Happy

  • @nammadharapuram2517
    @nammadharapuram2517 3 ปีที่แล้ว

    வணக்கம் பாய் தாராபுரம் இருந்து

    • @nammadharapuram2517
      @nammadharapuram2517 3 ปีที่แล้ว +1

      பாய் கரம் மசாலாவை பிரியாணியில் சேர்க்கலாமா,சேர்த்தாள் எவ்வளவு சேர்க்கணும்

  • @bhuviskitchen
    @bhuviskitchen 3 ปีที่แล้ว

    Super

  • @rledits77
    @rledits77 3 ปีที่แล้ว

    Ist viwe

  • @rjkarthikraina7394
    @rjkarthikraina7394 3 ปีที่แล้ว

    Bai we are waiting bulk order

  • @mosquestreet
    @mosquestreet 3 ปีที่แล้ว +1

    Annan super support from Malaysia

  • @rekhasenthil9264
    @rekhasenthil9264 5 วันที่ผ่านมา

    super sir priyani super

  • @sk.s.thomas5213
    @sk.s.thomas5213 3 ปีที่แล้ว +1

    Add a public comment...

  • @tamizholi9520
    @tamizholi9520 2 ปีที่แล้ว

    தம்பி இப்படி ஒரு பிரியாணி மாசலா நான் கேள்வி பட்டது இல்லை வேறு ம் ஜாதிகாய் ஜாதிபத்திரில் மட்டும்

  • @dhanushr916
    @dhanushr916 3 ปีที่แล้ว

    பிரியாணி ‌மசாலா வெச்சு பிரியாணி 1kg செய்தா 1tsp மாசிலா
    கரம் மசாலா use பன்னி சென்ஜாலும் 1tsp சேர்க்கும் மா அண்ணா
    இரண்டு மாசாலா யூஸ் பண்ணி 1 kg briyani செய்தால் எவ்வளவு மசாலா போடனும் னா இரண்டு ம்.

    • @AkbarCookingChannel
      @AkbarCookingChannel  3 ปีที่แล้ว +1

      ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
      ஒரு டீஸ்பூன் பிரியாணி மசாலா
      சேர்த்து செய்யும்பொழுது
      பட்டை,ஏலக்காய் ,கிராம்பு நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்....

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว

    Super

  • @tamilselvi9404
    @tamilselvi9404 2 ปีที่แล้ว

    Super

  • @NitharshanaVelusamy
    @NitharshanaVelusamy 4 วันที่ผ่านมา

    Super