காயகனின் காத்திரம் | ஆத்விகா பொம்மு |Audio novels | Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 219

  • @Pommunovels
    @Pommunovels  2 ปีที่แล้ว +92

    ஹாய் நண்பர்களே,
    இந்த முறை வித்தியாசமான எடிட்டிங் முயன்று உள்ளோம்... அது சம்பந்தமான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...
    தொடர்ச்சியாக குறைந்த இடைவெளிகளில் முழு நாவல்கள் ஒருவரே வாசிப்பது இயலாத காரியம்... அதனால் வெவ்வேறு குரல்களில் நாவல்கள் பதிவேற்றப்படுகின்றன... உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நாங்கள்...

    • @manimekalaigopalaswamy1455
      @manimekalaigopalaswamy1455 2 ปีที่แล้ว +12

      Pommu novels sweet sunthari sister vazhithalthan arumai sweet sunthari vachikkum pothu cinema parthapol irukkum ❤veru yaru vazhithalum kathai ketgaye pidikka villai sweet sunthari vazhikkum pothu oru kathaiyai 5 or 6 murai yavathu ketpen intha novelai pathi ketdo vitto vitto vitten editing ok

    • @vanbarasi5667
      @vanbarasi5667 2 ปีที่แล้ว +11

      வேவ்வேறு குரலில் நாவல் நல்ல தான் இருக்கு ஆனால் சுந்தரி சகோ குரல் கதைக்கு உயிர் கொடுக்கும் ஆத்விகா ஜி நாவல் இனிய கவிதை வரிகள் என்றால் அதை இனிமையான பாடல்களாய் மாற்றும் இசை போல் சுந்தரி சகோ குரல் . இந்த பதிவு வாசிக்கும் குரலும் இனிமை தான் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    • @subbulakshmin6030
      @subbulakshmin6030 2 ปีที่แล้ว +2

      @@vanbarasi5667 yes

    • @8shimoni
      @8shimoni 2 ปีที่แล้ว +9

      பொம்மு நாவலின் தனித்தன்மையின் அடையாளமாய் ஸ்வீட் சுந்தரியின் குரல் 😊
      கதையை வெறும் கதையாய் கேட்காமல், நம் வீட்டிலே நடக்கும் நிகழ்வாய் தோன்ற வைத்தது மட்டுமல்ல, அந்த குரல் கதையில் வரும் பாத்திரங்களின் உணர்வுகளை எங்களுக்கும் புகுத்தியதென்றால் அது மிகையல்ல 😊
      இதே அதிசயத்தை மற்ற குரல்களும் தருமென்று நம்புகின்றேன். வாழ்த்துக்கள் பொம்முக்கா உங்களின் புதிய முயற்சிக்கு 🤩

    • @nasseralshubrumi1660
      @nasseralshubrumi1660 2 ปีที่แล้ว

      Arumai mam

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 6 หลายเดือนก่อน +16

    யாதவியின் குரளிள் கதை கேட்பது தேவகாணம் கேட்பது போல் காதுக்கும் மனதுக்கும் இனிமையாகவும் இதமாகவும் இருக்கும் தோழிகளே ❤❤❤

  • @rajivt2886
    @rajivt2886 2 ปีที่แล้ว +12

    காதல் என்பது ஒரு அருமையான உணர்வு அது எப்போது யார் மிதுவரும் என்று கூறமுடியாது நாவல் அருமை உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை நன்றி

  • @marykulandai3716
    @marykulandai3716 2 ปีที่แล้ว +4

    Story vithiyasama irukku. Kural vaasisuppu good. Nice expression
    Keep it up.

  • @jothidrishu8014
    @jothidrishu8014 3 หลายเดือนก่อน +2

    Arumayana novel bommu & yathavin 2 varukkum vazhthukal 🎉🎉🎉🎉

  • @bawanibala3049
    @bawanibala3049 2 ปีที่แล้ว +6

    வாவ்.. இந்த படங்களோடு கூடிய கதை நிகழ்வு அட்டகாசம்.😍❤️❤️ வாழ்த்துக்கள் பொம்முமா❤️❤️
    அருமையான குரல் வடிவம்
    ஏற்றம், இறக்கம் , சுழிப்பு ,விளிப்பு என அழகாக அருமையாக இதமாக இருக்கிறது.
    முக்கியமாக சாந்தமன குரல் வடிவம் பரபரப்பு அற்ற குரல்.
    மனதில் பதிந்து போனது
    வாழ்த்துக்கள் மா❤️❤️❤️❤️🌹🌹

  • @geethavijayaraman1833
    @geethavijayaraman1833 ปีที่แล้ว +1

    Super story.good start. Next episode seekiram upload pannunga

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 7 หลายเดือนก่อน +8

    ம்ம் கதை நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் எனக்கென்னவோ முடிவை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. உண்மையான காதல் நாம் விரும்பும் நபருக்கு நம் காதலை உணர வைத்து காதலுக்கு சம்மதம் வாங்குவது. இல்லையயேல் அவர் விருப்பப்படி சந்தோஷமாக வாழ்வதை பார்த்துக் கொண்டு அமைதியாக நம் வழியில் செல்வது. ஆனால் தன் காதலுக்காக தான் விரும்பும் நபரின் காதலை சூழ்ச்சி செய்து கொன்று மனதை வலிக்கச் செய்து மிரட்டி மிரட்டி உணர்வுகளுடன் விளையாடி நரக வாழ்க்கை வாழ வைத்தவளை திரும்ப இவர் விரும்புவது ஏற்று கொள்ளவே முடியவில்லை

  • @meeraravindran1748
    @meeraravindran1748 2 ปีที่แล้ว +6

    இந்த கதை உங்கள் நாவல்களில் சற்று வித்தியாசமானது! ஆரம்பத்தில் கதை ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று கேட்பதை விட்டு விடலாமா என்று நினைத்தேன்.ஆனால் முடிவு ரசிக்க தக்கதாகவே இருந்தது! வாழ்த்துக்கள் தோழி!

  • @dhanalakshmidhanalakshmi7005
    @dhanalakshmidhanalakshmi7005 8 หลายเดือนก่อน +3

    Yathavi mam voice is good and nicely narrating the strory... I like yathavi and priyamohan voice

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 2 ปีที่แล้ว +3

    Very nice voice.. nice singing... Nice story...

  • @reshmaamul7116
    @reshmaamul7116 2 ปีที่แล้ว +2

    Wow sema story sema voice sema final touch

  • @parishasathak6507
    @parishasathak6507 2 ปีที่แล้ว +2

    Very special novel. Simply super. இரண்டுமே உண்மைக்காதல் ஆனால் தோல்வியின்றி வெற்றி.

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 ปีที่แล้ว +2

    Wow super nice story excellent narration superb sis thanks

  • @ravikumars1950
    @ravikumars1950 2 ปีที่แล้ว

    Super mam very much nice story ungala mathiri yarum ivalavu alaga story kutuka mutiyathu very nice 💐❤️

  • @sethus5884
    @sethus5884 2 ปีที่แล้ว +12

    யார் வாசித்தாலும் உங்கள் நாவல்கள் கேட்க ஆசை கதைகள் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் ஆசை வருகிறது 👍👍👍👍👍👍👍

    • @kathainoolgam
      @kathainoolgam 2 ปีที่แล้ว

      வேறு ஒருவருடைய கதைகளை வர்ணனைகள் செய்து முயற்சித்து இருக்கிறேன் வரலாமே நீங்களும் நன்றி

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 ปีที่แล้ว +1

    Seeeeeeeema interesting story superb voice is also amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 ปีที่แล้ว

    Enaku yadhai voice romba pidikum ❤❤❤❤.. Superb..rj priya mohan my fav

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 ปีที่แล้ว +3

    உங்கள் நாவல்கள் புதிய சிந்தனைகள் உடையது எப்போதும் உங்கள் நாவல்கள் மனதைக் கவர்ந்தது செல்கிறது 🌹🌹👍 புதிதாக வாசித்த தோழயின் குரல் ஓசை அருமையாக உள்ளது புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐👍

  • @vimalamurugan1747
    @vimalamurugan1747 2 ปีที่แล้ว +11

    கியா கியா குருவி கதைக்கு
    பின் இங்கே ஆத்விகா பொம்முவின் தலத்தில்
    உங்கள் குரல் கேட்டதில்
    ரொம்ப பிடித்து இருக்கு
    கதை அருமை உங்கள் குரல் இனிமை 💗💗💗

    • @kathainoolgam
      @kathainoolgam 2 ปีที่แล้ว +2

      ஆமா யாதவியோட குரலுக்கு நான் அடிமைப்பா சூப்பர் சூப்பர் நான் தோழி

  • @maheswari1362
    @maheswari1362 11 หลายเดือนก่อน

    சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப அழகாக erukkuthu

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 ปีที่แล้ว +4

    Super story your voice la song cute, thank you sister

  • @indrapunithan682
    @indrapunithan682 2 ปีที่แล้ว +1

    Kural migavum inimai sagothari..iruthiyil anta paadal ungal kuralil kedka sugamaaga iruntathu..Aathika sisterin kathai eppoluthum polave vittiyasamanathuthan..pirammippaga irukirathu

  • @sharanikaasakthivel1216
    @sharanikaasakthivel1216 ปีที่แล้ว +1

    Super story . Voice nice .

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 2 ปีที่แล้ว +1

    தோழிக்கு வணக்கம் உங்கள்
    நாவல்கள் அருமை உங்கள் சிந்தனை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது
    வாழ்த்துக்கள் நன்றிகள்💐💐💐💐

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว

    Novel nice and was very interesting😊😂🎉Thank u Pommu Novels👏👌🤗🌹🌹💐💐💯💯

  • @RamaDevi-pf4ob
    @RamaDevi-pf4ob 2 ปีที่แล้ว +4

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது

  • @meenakumari2286
    @meenakumari2286 2 ปีที่แล้ว +20

    அடுத்த நாவலை சீக்கிரமே ஆவலோடு காத்திருக்கிறேன் உங்கள் நாவல் ஒரு எனர்ஜி மருந்து வாரம் ஒரு முறை பதிவிடுங்கள் வாவலை

  • @sunthareshsara8475
    @sunthareshsara8475 5 หลายเดือนก่อน

    Very nice story....yr voice super...

  • @sujathaa3342
    @sujathaa3342 ปีที่แล้ว

    Wow...nice voice & story

  • @lavansenthil9679
    @lavansenthil9679 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகி.உங்கள் வாசிப்பு நடை மிகவும் அருமை.

    • @serenaiii
      @serenaiii 2 ปีที่แล้ว

      👍❤️

  • @vjg2412
    @vjg2412 2 ปีที่แล้ว +2

    Good singing and nice story.

  • @arockiaranim9837
    @arockiaranim9837 2 ปีที่แล้ว

    Very nice and thanks for your sweet voice and super story'😀😀😀

  • @v.varasmathi365
    @v.varasmathi365 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சிஸ் நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் 😘😘💕💕

  • @prabakarani7356
    @prabakarani7356 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருந்துச்சு மேடம் நல்லா இருந்துச்சு ஃபர்ஸ்ட் கேக்குச்சுல ஒரு மாதிரி இருந்துச்சு அதுக்கு அப்புறம் செமையா இருந்துச்சு நல்ல நல்லா இருந்துச்சு

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 ปีที่แล้ว

    Excellent story yadhu neengal vasikum Ella Novell title dowm la yum unga name podunga

  • @vijayakatta8976
    @vijayakatta8976 2 ปีที่แล้ว +4

    V super novel nice voice please continue another full novels same writer

  • @v.lakshmiriya490
    @v.lakshmiriya490 ปีที่แล้ว +1

    Rj yaadhavi tonil ungal story upload pannathukku nanri

  • @shrees4912
    @shrees4912 8 หลายเดือนก่อน

    Thanks ma yaadhavi kuralil ungal novel....... ❤😊

  • @mayahithu7731
    @mayahithu7731 ปีที่แล้ว +1

    யாதவ் உங்கள் குரல் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 2 ปีที่แล้ว +3

    Pommu mam novel எதுவே missing சுந்தரியின்‌குரல்தான் உங்கள் மற்ற நாவல போன்ற இல்லை ஆவலாக பத்து நாட்கள் கத்து இருந்து எனக்கு next novel கத்து இருக்கேன் நின்றி sister

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 ปีที่แล้ว +1

    Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @uma4382
    @uma4382 2 ปีที่แล้ว +1

    Sister really super voice and super song very good story I like it 😂

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 2 ปีที่แล้ว +17

    யாத வியின் குரல் இனிமை

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 ปีที่แล้ว +6

    Super...voice mam
    Modulations extraordinary...loved it😍
    Keep up the good work...
    Expecting more novels in your voice..🥰🥰

  • @abiramijs8996
    @abiramijs8996 2 ปีที่แล้ว +1

    Semma voice....I really like it sis.💯💯

  • @achu7050
    @achu7050 2 ปีที่แล้ว +4

    பெயர் விளக்கம் கதையை போலவே அருமை உங்கள் உச்சரிப்பு மற்றும் குரல் அருமையோ அருமை.

  • @beekool1776
    @beekool1776 2 ปีที่แล้ว +1

    Singer voice is having very magnetical power it is extreme level mesmerizing all the best

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว

    Yathavi voice narration and modulation soooo sweet💞🥰🙋‍♀️💖👏👌💞

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 ปีที่แล้ว

    Sweet sundhari strong and beautiful voice but Intha story RJ voice cute and nice. Super ❤️❤️❤️

  • @manjhulaam1105
    @manjhulaam1105 ปีที่แล้ว

    Super voice mam ❤
    Very good story ❤

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว +1

    Nice story and reading

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krishnavenia1316
    @krishnavenia1316 2 ปีที่แล้ว +1

    Voice is very super.lovely. super.

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 2 ปีที่แล้ว +3

    Thanks for update 💗

  • @JanuJanu-md6uf
    @JanuJanu-md6uf วันที่ผ่านมา

    Nice voice ❤❤

  • @deepasenthil6714
    @deepasenthil6714 2 ปีที่แล้ว +1

    New editing and voice 👌😍

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 2 ปีที่แล้ว +2

    Romba naala waiting thank you sooooooooo much sis 🙏

  • @achu7050
    @achu7050 2 ปีที่แล้ว +21

    அம்மு இலங்கையின் தூய தமிழச்சி சத்தியமா தலைப்பு அர்த்தம் என்ன புரியவில்லை. காத்திரம்

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 9 หลายเดือนก่อน

    Different story with nice voice🎉🎉

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 2 หลายเดือนก่อน +1

    நாவல் பாடல் அருமை 🎉🎉🎉🎉🎉❤

  • @ThangarasuKokila
    @ThangarasuKokila 24 วันที่ผ่านมา

    Voice super ❤

  • @suryasurya7389
    @suryasurya7389 2 ปีที่แล้ว +23

    இசை என்றால் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் சங்கர் கணேஷ் என்று நினைவு வரும் அதுபோல பொம்மு நாவல் என்றால் சுந்தரி சகோதரி தான் ஞாபகம் வருகிறார்

  • @dhanalakshmisrinivasan8628
    @dhanalakshmisrinivasan8628 2 ปีที่แล้ว +1

    Nice reading. Sweet voice

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 2 ปีที่แล้ว +1

    Nice voice vasippu supper

  • @anbakumar7093
    @anbakumar7093 2 ปีที่แล้ว +14

    முதன் முதலாக, இக் கதையை தொடர்ந்து கேட்க வேண்டுமா என்று தோன்றியது. ஒரு பெண்ணா இப்படி என்று எரிச்சலாக இருந்தது. இன்னொரு பெண்ணின் நிலையை யோசிக்க வில்லையே?தம்பியை வைத்து அண்ணனை பிளாக் மெயில் பண்ணுவதா?சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    • @anbakumar7093
      @anbakumar7093 2 ปีที่แล้ว +2

      வாசித்த விதமும், பாடின விதமும் அழகு.

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 ปีที่แล้ว +2

    Thank you sister for sharing this novel

  • @sundarivenu7701
    @sundarivenu7701 2 ปีที่แล้ว

    Nice voice...initially am hesitate to hear new voice..but after some time ur voice simply superb..

  • @meenakumari2286
    @meenakumari2286 2 ปีที่แล้ว +3

    நன்றி. என் அன்பு சகோதிரி

  • @vaigaiseetharaman7272
    @vaigaiseetharaman7272 2 ปีที่แล้ว +1

    Thanks sis for this story

  • @Mugilyazhini
    @Mugilyazhini 2 ปีที่แล้ว +2

    Pommu novel keka virupapadrathe sweet sundhari sis voice kaga than avanga gambeeramana voice ah miss panran .. but this voice also good

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 ปีที่แล้ว +1

    Wow amazing voice mam, good storry mam

  • @shanmugapriya6746
    @shanmugapriya6746 2 ปีที่แล้ว +3

    Very very nice narration.. U read well without any spellerror😍

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல் அருமையான வாசிப்பு தொடரட்டும் ஒரு திரைக்கதை பார்த்த திருப்தி உங்கள் காலில்

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 ปีที่แล้ว

    Compulsory love, not fair...

  • @mirtiqrani563
    @mirtiqrani563 2 ปีที่แล้ว +5

    New subscriber யாரோ இவன் novel playlist full upload செய்ங்க

  • @sudharsonk9358
    @sudharsonk9358 2 ปีที่แล้ว +1

    அருமை👌👌👌

  • @renukadevi104
    @renukadevi104 2 ปีที่แล้ว +1

    Sweet sundari voice ahh miss pandran ☹️.. Next sundari mam voice kagha waiting

  • @tomcruse2677
    @tomcruse2677 2 ปีที่แล้ว

    Super story, please upload mounamai oru kadhal

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 ปีที่แล้ว +6

    சகோதரி குரல் அருமை கதை சூப்பர்

  • @silviasilvia374
    @silviasilvia374 2 ปีที่แล้ว +2

    Welcome sis voice nice

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 10 หลายเดือนก่อน

    Super super super yathavi

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 ปีที่แล้ว

    Very nice voice ❤❤❤❤❤

  • @meenakshisrinivasan8333
    @meenakshisrinivasan8333 2 ปีที่แล้ว +1

    Nice voice sister

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 ปีที่แล้ว +2

    Nice sis.

  • @parames1873
    @parames1873 ปีที่แล้ว +1

    Name Rj pls❤

  • @chennaibuhari5916
    @chennaibuhari5916 2 ปีที่แล้ว +2

    Voice Romba nalla irukku

  • @sumathia9631
    @sumathia9631 2 ปีที่แล้ว +3

    Hi sis..new voice awesome...but pommu avargalin kathain herovin aalumai , gambiram, attitude ithellemm Sundari avargalin voice modulation la vera lavel ah irukkum..... kathai ketkum pothey do fl8m pakkura mathiri irukkum....illa kathai Nalla irunthalum mokkai ya thonuthu...pls konjam consider pannunga pa..

  • @antonyammalsamy5118
    @antonyammalsamy5118 2 ปีที่แล้ว +1

    Super
    அனலை அளிக்கும் அருவியை போடுங்க

  • @meenuanbu118
    @meenuanbu118 3 หลายเดือนก่อน

    Lovely story

  • @gdragongaming8620
    @gdragongaming8620 2 ปีที่แล้ว +1

    Super and cute voice

  • @umamaheswarik7318
    @umamaheswarik7318 2 ปีที่แล้ว

    In this rainy claimate your voice put me to sleep easily 😊

  • @SunilrajI
    @SunilrajI 2 ปีที่แล้ว +2

    Thanks sister

  • @elarasu14261
    @elarasu14261 5 หลายเดือนก่อน

    Nice story

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 ปีที่แล้ว +1

    Hi sis new voice but pommu avargalin kathai sundari

  • @selvaabose1156
    @selvaabose1156 2 ปีที่แล้ว +8

    பொம்மு நீங்க சொல்வது மாதிரி எல்லா நேரத்திலும் ஒரே ஆள் வாசிக்க முடியாது தான் மனதுக்கு தெரியுதுதான் ஆனால் புத்திக்கு தெரியலையே?????

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 ปีที่แล้ว +1

    Voice super ❤️❤️❤️

  • @natrajannatrajan6526
    @natrajannatrajan6526 2 ปีที่แล้ว +1

    Mam super 👌👏🙌

  • @melovetheworld
    @melovetheworld 2 ปีที่แล้ว

    Amazing voice sis

  • @balanisha2512
    @balanisha2512 2 ปีที่แล้ว +1

    Oru chinna advise for this reader sorry if I am wrong the way u read is good but it looks artificial when to change ur voice according the dialogue .if it can be a bit natural it would be lovely to hear otherwise very good reading