கண்களை பார்த்தாலே கேட்டது கிடைக்கும் | ஸ்ரீ அன்னை அடிகள் | 07 -01-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “TH-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

ความคิดเห็น • 27

  • @kamarajraj3332
    @kamarajraj3332 6 หลายเดือนก่อน +1

    நாங்கள் துன்பத்தில் இருக்கும் போது எங்களுக்கு பக்க துணையாக இருப்பார்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 6 หลายเดือนก่อน

    அன்னை அந்த ஆதிபராசக்தி யின் அவதாரம். ஓம் ஹீஅரவிந்தர் அன்னையே துணை

  • @kamarajraj3332
    @kamarajraj3332 6 หลายเดือนก่อน

    அரவிந்தர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான். அன்னையின் வரலாறு கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @meeraroshinik9794
    @meeraroshinik9794 7 หลายเดือนก่อน

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvirajan06
    @selvirajan06 6 หลายเดือนก่อน

    ANNAI ARAVINDAR THUNBAM THEERKKA VANGA AMMA.

  • @k.a.venkateshvenkat406
    @k.a.venkateshvenkat406 6 หลายเดือนก่อน

    Excellent 👌👌👌👌👌

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 7 หลายเดือนก่อน

    Guruji namaskaram🙏
    Indrayai topic sathyam guruji. Yepothumey kangalai parthu prayer seithu vanthal vazkaiyin vetri nichayam. 🙏mother protect from her eyes and bless them all👍mother kangalai thagaval arputham guruji🎉kangalin sakthi mei silrkavaikum🙏mother mother. Yenaku muthal murai kidaitha mother photo avargalin kangaley 🙏
    Nam indraiku nandraga irukom yendral mother than🙏thangal video parkumpothu mother kangalai parthu kondey thagaval arinthom 👍
    Yevalavu thagavalgal thangalidam irunthu ketka migavum santhoshamaga ulathu🎉
    Nandri
    Bhuvana mumbai

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 7 หลายเดือนก่อน

    Mother 🙏🙏🙏

  • @malarvizhipoosandaram2074
    @malarvizhipoosandaram2074 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @malinimalini8721
    @malinimalini8721 7 หลายเดือนก่อน

    Nandri ayya....

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  7 หลายเดือนก่อน +1

    🕉️
    இனிய மதிய வணக்கம்
    🙏
    மதிப்பிற்குரிய ஐயா
    🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🌹
    அன்னையின் கண்கள்
    குறித்த இன்றைய தகவல்
    வியப்பென்னும் கடலில் என்னை ஆழ்த்தியது
    🔥
    அன்னைக்கு அனைத்தும் தெரியும்
    🤘
    அன்னையாக நான் ஆனந்தமாக இருக்கிறேன்
    💥
    எனக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அன்னை பார்த்துக் கொள்வார்
    அன்னைக்கு நன்றி நன்றி நன்றி
    என்னும் சரணாகதி
    🍇
    தாங்கள் கூறியது போலவே
    மிகப் பெரிய மௌனம் ஆழ்ந்த
    அமைதி
    ☂️
    அளவளாவிய நம்பிக்கையை அளித்தது
    👏
    அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா
    இனி இதுவே என் பிரார்த்தனை 🙏
    இராமன் கைகேயி பேரன்பு இறைநிலை காதல் அருமை 👏
    நான்கு வகை பொங்கல்
    புதிய அரிய சிந்தனை
    🛕
    ஆசிரம தகவலில் குள்ள சாமியார் செயலும்
    பகவானின் விளக்கமும்
    ஏற்புத்திறனும்
    அப்பப்பா
    வார்த்தைகள் வரவில்லை
    வருணிக்க
    💐
    அன்னையின் கண்களில் மோனா சர்க்கார் கண்டது
    🤘
    கண்ணனின் வாயில் யசோதை உலகை கண்டது
    ஆம் உண்மை
    அளவிட முடியாத எல்லையில்லாத பெருங் கருணையை அறிய
    யாரால் முடியும்
    🔥🔥🔥
    தங்கள் சேவை வாழ்க வளமுடன் ஐயா 🙏
    லதா💥🕉️💥

  • @kamarajraj3332
    @kamarajraj3332 6 หลายเดือนก่อน

    இந்தியா சுதந்திரம் அடைந்திடும்என்று அறிந்திருந்தார். ஓம் ஹீஅரவிந்தர் அன்னையே துணை

  • @malinimalini8721
    @malinimalini8721 7 หลายเดือนก่อน

    I got 2 Rupees. coin of aravindhar...

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤thank you ma i love bagavan.saranam. Superb.

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 7 หลายเดือนก่อน

    Omnamo Bagavathey sri maa

  • @christyx7377
    @christyx7377 7 หลายเดือนก่อน

    Vanakam sir om namo pakavathy.sri arovindo.namaga maa paranam

  • @user-pm9sl3zg6k
    @user-pm9sl3zg6k 7 หลายเดือนก่อน

    நன்றி சார் ❤❤

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 7 หลายเดือนก่อน

    🙏ஓம் நமோ பகவதே 🙏

  • @vanithamano2012
    @vanithamano2012 7 หลายเดือนก่อน

    Ishvaryathukku explains super 👌 sir

  • @manimalakumar1907
    @manimalakumar1907 7 หลายเดือนก่อน

    ஓம் நமோ‌பகவதே அரவிந்தாய

  • @srk8360
    @srk8360 7 หลายเดือนก่อน

    Mother Mother 🙏💐💐💐💐💐

  • @vanithamano2012
    @vanithamano2012 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ranis8727
    @ranis8727 7 หลายเดือนก่อน

    Mother Mother 🙏🙏🙏

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  7 หลายเดือนก่อน

    🛕
    கண்களை பார்த்தாலே கிடைக்கும் என்ற அற்புதமான தகவல்களுடன்
    பல அறிவுறுத்தல்களால்
    அன்பர் மனதை ஆட்கொண்ட
    அன்னை
    அடிகளாருக்கு நன்றி பல உரித்தாகுக
    🛕
    ஸ்ரீஅன்னையின் அருள் பெருக🙏
    🪷
    மல்லிகா💐🪷💐

  • @vasanthbhavani930
    @vasanthbhavani930 7 หลายเดือนก่อน

    Om namo Bhagavade Shri aravindaya

  • @pandiarajv3280
    @pandiarajv3280 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vivienleigh2745
    @vivienleigh2745 7 หลายเดือนก่อน +1

    🪔🏵️ஓம் நமோ பகவதே 🏵️🪔