Maha Anusham Celebrations - Spiritual Discourse by Shri P. Swaminathan - Mahaperiyavalin Mahimai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2023

ความคิดเห็น • 75

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.காஞ்சி மஹான் 100 ஆண்டுகள் நமது தமிழ் நாட்டில் ஆன்மீக தொண்டுகள் செய்து எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்துள்ளார்கள்.அந்த வகையில் 1987 to 89 கால கட்டத்தில் அடியேன் நேரில் பார்த்து நமஸ்காரம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.மஹாபெரியவா நமக்கு எந்த ஜாதி மதம் இனம் பட்டம் பதவி வசதி வாய்ப்புகள் எதையும் பார்க்காமல் ஆசியும் அனுக்ரஹமும் தந்து வாழ்க்கை தந்த மஹான் ஆவார்கள்.மஹாபெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @thilagabalu2711
    @thilagabalu2711 ปีที่แล้ว +8

    நியாயமான ஆசை நிறைவேறும்,உணவுக்கட்டுப்பாடு அவசியம் ,பாசத்திலிருந்து விடுபடவேண்டும்,இதுபோன்ற நல்ல தகவல்களை தந்த சுவாமிநாதன் அண்ணா அவர்களுக்கு நன்றி.இதை கடைபிடித்து வாழ பெரியாவாதான்
    வைராக்கியத்தை தர வேண்டும்.

  • @nirmalapandian371
    @nirmalapandian371 11 หลายเดือนก่อน +1

    I am a devotee of Sri. MahaPeriyava. And this biggest baaghyam was given to me by Sri. Swaminathan Avargal. My husband is also a devotee now. I started listening to Sri. Swaminathan and my whole life turned around. MahaPeriyava became my Guru. Today I have no worries and life goes on smoothly. Thank you Sir.

  • @muniyandiraajkalugumalai8808
    @muniyandiraajkalugumalai8808 8 หลายเดือนก่อน

    Sri maha periyava saranam

  • @janakiramanlaligam.sundara3094
    @janakiramanlaligam.sundara3094 ปีที่แล้ว +1

    தங்களைப்பற்றி பேசிய முன்னுரையில் கூறியபடி பெரியவா அனுக்கிரகம் பெற்ற தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தாங்கள் சகல நலன்களுடன் பல்லாண்டு இனிதாக வாழ பெரியவா அருளினை வேண்டுகிறேன். GR மாமா முன்னுரை மிகவும் அருமை. பெரியவா பற்றி தாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டுகள்.நமஸ்காரங்கள்.

  • @parisatchi182
    @parisatchi182 8 หลายเดือนก่อน +1

    ஹர ஹர ஷங்கர 🙏🏼
    ஜெய ஜெய ஷங்கர 🙏🏼
    அடியேன் இலங்கையை சேர்ந்தவள்.குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் 3 வருடங்கள் வாழ்ந்தோம் அந்த கால பகுதியை என் வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.. அந்த வேளைகளில் அடிக்கடி புட் டபர்த்தி பாபாவை சென்று தர் சனம் பண்ணும் பாக்கியமும் கிடைத்தது.1993 இல் இந்தியாவை விட்டு புறப்பட முதலில் காஞ்சி புரம் சென்று பெரியவா தர்சனம் செய்ய உதேசித்து காத்திருந்தோம். ரொம்ப நேரம் உட்க்காரமுடியாமல் பிள்ளைகளும் அப்போது சிறியவர்கள் என்ற படியால் சீக்கிரமே கிளம்பலாம் என்று எண்ணி உட்கார்ந்து இருந்த இடத்திலேயே பெரியவாளை வணங்கி விட்டு கூட்டத்தின் நடுவில் இருந்து நானும் பிள்ளைகள் மூவரும் எழுந்து விழுந்து வணங்கி விட்டு கண்ணில் தெரியும் ஒரு பக்கத்தினால் வெளியே வந்தோம். அப்போ பெரியவா எங்களை நன்றாக பார்த்தார்.
    திரு. சுவாமிநாதன் ஐயா அவர்களின் இந்த பேச்சை கேடட பின் எனக்கு நிறைந்த வாழ்வு வாழ்ந்த உணர்வு ஏற்படுகின்றது.
    பிள்ளைகளும் இங்கு நல்ல இறை உணர்வுடன் வளர்ந்து அமோகமாக இருக்கின்றனர். பெரியவா பார்வை எம் மீது பட்ட பாக்கியமே என எண்ணுகின்றேன்.
    ஐயா இந்த பதிவுக்கு எதாவது நல்ல வார்த்தை சொல்லணும்.🙏🏼
    ஹர ஹர ஷங்கர 🙏🏼
    ஜெய ஜெய ஷங்கர 🙏🏼🌺🌺🌺

  • @kishmumaa2000
    @kishmumaa2000 14 วันที่ผ่านมา

    Sri Mahaperiyava Saranam 🙏

  • @saisachinenterprises199
    @saisachinenterprises199 7 หลายเดือนก่อน

    AUM thrayambakam yaja mahe suganthim pushti vardhanamm urvaa rukamivaa bhandanath mrithyor mukshiye maamrithsath

  • @drjagan03
    @drjagan03 11 หลายเดือนก่อน

    Om Shree guruvae charanaa sparsham
    Om Shree guruvae charanaa sparshaam
    Om Shree guruvae charanaa sparsham.

  • @ramanvenugopalan2487
    @ramanvenugopalan2487 2 หลายเดือนก่อน

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏

  • @nalinikrishna4174
    @nalinikrishna4174 3 หลายเดือนก่อน

    I remeber the days always when I had the blessings of Mahaperiyava in person. Hara hara Shankara Jaya Shankara...🎉❤

  • @UMS9695
    @UMS9695 ปีที่แล้ว +3

    My 🙏🙏 to Swaminathan mama and GR mama!
    Mahaperiyava Padame Sharanam 🙏🙏🙏

    • @Rajam-qd4nh
      @Rajam-qd4nh 11 หลายเดือนก่อน

      L😅😅 ni
      😊

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 11 หลายเดือนก่อน

    Periava charanam

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 ปีที่แล้ว +1

    Om Sri Maha Periyava Paadame Thunaib🙏🙏🙏🙏Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏

  • @saisachinenterprises199
    @saisachinenterprises199 7 หลายเดือนก่อน

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 ปีที่แล้ว

    Arumaiyana pechu. I a ardent fan of p. Swaminathan avargal. Avaruku en panivana namaskarangal. Arpudha aasan G. R. Mama avargaluku en kodi namaskatangal. Mahaperiyava thiruvadigaluku kodana kodi namaskarangal.

  • @itisallfate5101
    @itisallfate5101 ปีที่แล้ว

    Engaluku ellam Mahaperiyavar dhan. GR mama helped us a lot. We have met him only once. Thank you Mama. Sharanalayathula nama kanneer vitu vendinda podhum. andha karyathula nyayam irundha elam Periyava pathupar. enga life la varum ovoru kashtathayum koda irundhu karaikardhu Periyava dhan. periyava irukarche avar charanathula vizha mudiyama pochu. apo nama porakama poitadhu namma dhuradishtam. ipo Matam and Sharanalayam irukardhu matume adhirshtam

  • @user-bo9qh2jv1p
    @user-bo9qh2jv1p 8 หลายเดือนก่อน

    Jaya Jaya Sankara Hara Hara Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏 namaskaram mahaperiyava🙏🙏🙏🙏🙏🙏

  • @poornapushkalambalmoorthy1250
    @poornapushkalambalmoorthy1250 ปีที่แล้ว +1

    Maha periyava saranam saranam saranam saranam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @drjagan03
    @drjagan03 11 หลายเดือนก่อน

    Om Shree guruvae charanaa sparsham.
    Jai Jai shankara, hara hara shankara.
    Om gurudeva.

  • @sujasuganthik3712
    @sujasuganthik3712 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @nirupamavinoth6057
    @nirupamavinoth6057 ปีที่แล้ว +1

    Om Sri maha Periyava sharanam...

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 ปีที่แล้ว +1

    Am sri maha periyava saranam🙏🙏🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 9 หลายเดือนก่อน

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மஹா பெரியவா திருவடிகள் சரணம். 🙏🙏🙏🙏🙏

  • @shyamalavenkatesh4371
    @shyamalavenkatesh4371 11 หลายเดือนก่อน

    Arumai jayajayasankara

  • @KalyaniR1822
    @KalyaniR1822 ปีที่แล้ว

    Om srisri mahaperiyava thiruvadigale jayam

  • @hanngwetun3017
    @hanngwetun3017 ปีที่แล้ว

    Maha Pereyava Saranam, Hariharan family Burma.super talk, Swami Nathan Iyyar.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว +1

    Mahaperiyava potri potri Excellent speech congratulations 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏❤️

  • @udayabanuethendrababu8888
    @udayabanuethendrababu8888 ปีที่แล้ว +1

    Hata Hara SankaraJaya Jaya Sankara Mahaperiyava Sarnam😊

  • @lalitharaghu49
    @lalitharaghu49 11 หลายเดือนก่อน

    Gurave Namaha 🙏🙏🙏🌹🍁💐🌺

  • @chitrasundaram2087
    @chitrasundaram2087 ปีที่แล้ว +2

    மனதிற்கு ஒரு விட்டமின் S அண்ணாவின் பேச்சு

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 ปีที่แล้ว

    Om Sri Mahaperiyava Saranam GR Mama padangaluku saranam

  • @anithanarayan3314
    @anithanarayan3314 11 หลายเดือนก่อน

    Maha periava saranam

  • @rkk3274
    @rkk3274 ปีที่แล้ว +1

    Mahaa Periyavaa Saranam 🙏🙏

  • @jayanthivijayakumar5559
    @jayanthivijayakumar5559 ปีที่แล้ว

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம்

    • @devibabu1073
      @devibabu1073 ปีที่แล้ว

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏💄🙇🙇🙇🙇🙇

  • @purusothj827
    @purusothj827 6 หลายเดือนก่อน

    🪔🙏🪔. ஆன்மீகம்..🪔.🙏🪔.

  • @ravikumarg8347
    @ravikumarg8347 11 หลายเดือนก่อน

    Magha periava pathema gadhi kala nidie valkgha valamuden speech innum kettu konda irrukalam padmea gadhi Hara Hara Sankara Jaya Jaya Sankara kanji magha periava pathema gadhi GR mamaku namaskaram swamy naden neduli valkha

  • @vijiranganathan1666
    @vijiranganathan1666 ปีที่แล้ว +1

    Mahaperiva Sharanam 🙏🙏

  • @lakshmisharma7283
    @lakshmisharma7283 ปีที่แล้ว +1

    Athbutam. Very blessed to hear. Aanantha koti namaskarams to GR Mama. Maha Periyava Sharanam🙏🙏

    • @vgramanindia7160
      @vgramanindia7160 11 หลายเดือนก่อน

      மிக மிக அருமையான பேச்சு. இதை கேட்க கிடைத்தது நான் செய்த புண்ணியம்

  • @ramuramalingam286
    @ramuramalingam286 ปีที่แล้ว

    Maha periyava saranam

  • @hemalathanarayanan7412
    @hemalathanarayanan7412 ปีที่แล้ว +1

    Very Blessed to hear. Humble Namaskarams to Swaminathan Mama, GR Mama. Maha Periyava Saranam🙏🙏🙏

  • @ravikumarg8347
    @ravikumarg8347 11 หลายเดือนก่อน

    Swmi naden mamkhu namskaram

  • @abayramaswamy7806
    @abayramaswamy7806 ปีที่แล้ว

    Hara hara shankara jaya jaya shankara

  • @premaiyer9197
    @premaiyer9197 ปีที่แล้ว

    Maha Periava saranam

  • @thilagabalu2711
    @thilagabalu2711 ปีที่แล้ว

    Guruve saranan

  • @varathanramaiyar118
    @varathanramaiyar118 ปีที่แล้ว

    அருமையான சொற்பொழிவு

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rishwanthavr9951
    @rishwanthavr9951 ปีที่แล้ว

    Hara hara sankara

  • @kalpanaravikumar8963
    @kalpanaravikumar8963 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 11 หลายเดือนก่อน

    🔥🙏🏼🕉️🙏🏼🔥

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 ปีที่แล้ว +3

    சரணாகதி வேண்டும் ஸ்வாமி ஜெயஜெயசங்கரா ஹரஹரசங்கரா.......

  • @chaparalachandrasechaparal9546
    @chaparalachandrasechaparal9546 ปีที่แล้ว

    ⚘️⚘️🌷🌷🌷🌼🌼

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 ปีที่แล้ว

    Namaskaram Anna

  • @harsha7671
    @harsha7671 ปีที่แล้ว

    where can we get the mahalakshmi picture 🙏🙏🙏

  • @nalinisekaran9570
    @nalinisekaran9570 ปีที่แล้ว

    Jaya Jaya Sankara Hara Sankara Sri Maha Periyava Padama Saranam 🙏🙏🙏🙏🙏

  • @sarmamoorthy
    @sarmamoorthy ปีที่แล้ว

    People should come on time. It distracts the pravachan.

  • @venkatramans6186
    @venkatramans6186 ปีที่แล้ว

    ശ്രീ മഹാപ്പേറിയവ തിരുവടിയേ ശരണം. 🙏🙏🙏

  • @muniyandiraajkalugumalai8808
    @muniyandiraajkalugumalai8808 8 หลายเดือนก่อน

    Sri maha periyava saranam

  • @supriyashanmugam5608
    @supriyashanmugam5608 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara 🙏 Jaya Jaya Shankara 🙏

  • @kalyanivenkataraman7729
    @kalyanivenkataraman7729 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @muniyandiraajkalugumalai8808
    @muniyandiraajkalugumalai8808 8 หลายเดือนก่อน

    Sri maha periyava saranam