நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 120

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 หลายเดือนก่อน +3

    எல்லாம் செயல் கூடும் 💕
    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @Luffydono33
    @Luffydono33 4 หลายเดือนก่อน +16

    சொர்க்கம் நரகம் சிவலோகம் இவை அனைத்தும், பூலோகம் போன்ற லோகங்கள், சிவலோகத்திற்கு சென்றாலும் மரணம் உண்டு,
    இதையே புத்தரும் சொன்னார்,
    பிறப்பு இறப்பு கர்மம் எல்லாம் ஒரு வட்டம் போல் சுலன்றுகொண்டே இருக்கும், தான் என்னும் மாயை மறைந்து, சொரூப ஞானம் தெரியும்வரை, முக்தி வரை

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน +2

      சரியான கருத்து உண்மை

  • @jeeva7527
    @jeeva7527 4 หลายเดือนก่อน +5

    நல்விசாரணை, தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 3 หลายเดือนก่อน

      சில முட்டாள் தனமாக ஊறினாலும் இப்ப சொன்னது 100% சரியானதுதான். ஆறாம் திருமுறையை நேரடியாக ஏற்பதும், முதல் விண்ணப்பத்திற்க்கான தகுதியை பெறாமல் இரண்டாம் விண்ணப்பத்திற்க்கு கூட போகக்கூடாது. நேரடியாக நான்காம் விண்ணப்பத்திற்க்கு ஆசைபடுவது முடவன் சொம்பு தேனுக்கு ஆசைபடுவது போலத்தான். இந்த கருத்தை ஏற்கிறேன்.

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 4 หลายเดือนก่อน +6

    அட இருந்துட்டு போகட்டும் அய்யா. நல்லவனா இருக்க பாருங்க இந்த அவசர உலகத்தில் shortcut போதும் . இவளோ தோண்டி யோசிக்க அவசியமில்லை.
    ஓம் நமசிவாய 🎉

  • @earthanimals6656
    @earthanimals6656 4 หลายเดือนก่อน +8

    வள்ளலார் தான் உண்மையானா கடவுள்.உயிர்களை படைத்து பாவம் புன்னியம் முக்தி என்று சொல்லும் இறைவனே மிக கொடியவன். இந்த உலகிற்கு தேவை அன்பு மட்டுமே

    • @Luffydono33
      @Luffydono33 4 หลายเดือนก่อน

      @@earthanimals6656 அன்பு என்பது தானாக வரவேண்டும்,
      அன்பு செலுத்தவேண்டும் என்று செலுத்துவது தான் என்னும் ஆனவத்தயே கூட்டும்,
      ஒரு அண்ணதானத்திற்கு,
      ஒரு கோடீஸ்வரன் செய்யும் செலவிற்கும், ஒரு எழை செய்யும் செலவிற்கும் வித்தியாசம் உள்ளது
      கடவுள், பாவம், புண்ணியம், கர்மம் இதை சொல்வதால் என்ன குறைந்து போய்விட்டது? ஒவ்வொருவருக்கும் ஏற்ற கருத்து, தேவை இருந்தால் எடுத்துகொள்ளளாம், இல்லையென்றால் விட்டுவிடலாம்
      வள்ளலாரை உயரதி கூற, ஒரு கருத்தை தாழ்த்துவது அகங்காரம்

    • @KandhaRaj-ny1xt
      @KandhaRaj-ny1xt 3 หลายเดือนก่อน +3

      Vallalar iraivanal anupapattavar
      Arutperunjothi thaniperunkarunai

  • @SoundarapandiyanK-ow4oz
    @SoundarapandiyanK-ow4oz 3 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி எல்லா புகழும் இறைவனுக்கே என்னை வணங்காதீர்கள் என் பிதாவை வணங்குங்கள் என் குருநாதர் எல்லாமே சிவன் ஈசன் ஒருவர்தான் ஓம் நமசிவாய என்னும் அன்பே சிவம்

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 2 หลายเดือนก่อน

    ரோம்ப நல்ல கதை சூப்பர் மாற்றி மாற்றி சொற்பொழி ஆற்றுகிரிர்கள்

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน +2

    Salem Kuppusamy has given full explanation

  • @Boomi247
    @Boomi247 4 หลายเดือนก่อน +2

    நல்ல விசாரம் ஐயா. நன்றி

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 4 หลายเดือนก่อน +11

    கோவில் கொடிமரம் மனிதனின் முதுகெலும்பு வழியில் மோட்சம் அடைவதை உணர்த்தும் தத்துவம்.

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 4 หลายเดือนก่อน +3

    நல்ல அருமையான ஆய்வு காணொளி 👏👏👏

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 4 หลายเดือนก่อน

      ஆய்வுக் காணொளி
      க் இந்த மெய்யெழுத்து கட்டாயம் போடணும் சாமி

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน

      சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்ப திவு

  • @kmcram6970
    @kmcram6970 หลายเดือนก่อน

    இறைவா போற்றி🌹🌹🌹

  • @sivasankari9672
    @sivasankari9672 4 หลายเดือนก่อน +2

    அருமை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 หลายเดือนก่อน +1

    நன்றிஐயா

  • @sekarmt8924
    @sekarmt8924 4 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

    • @manis9360
      @manis9360 3 หลายเดือนก่อน

      பூ வாங்கி கட்டி விற்பணை செய்து வாழுங்கள் 🌹 🌺 ..
      ஓல் பஜனை தவிருங்கள்...💩💩திருமணம் என்பதே ஆடம்பரம்.. 🤑 🤑 கல்யாணம் செய்ய தெரிந்த உங்களுக்கு உழைத்து பிழைக்கவும் தெரிந்திருக்க வேண்டும்..😂😂🎉🎉

  • @arunakirithandayuthapani8222
    @arunakirithandayuthapani8222 4 หลายเดือนก่อน +2

    Good knowledge

  • @ragukishur8034
    @ragukishur8034 4 หลายเดือนก่อน +3

    Arul perum jothi andhavare☀️ potri

  • @balasubramaniamveerasamy9535
    @balasubramaniamveerasamy9535 3 หลายเดือนก่อน

    Agree. Aiyaa, why are people giving tarpanam for the dead

  • @JayanthiJayanthi-ek5ro
    @JayanthiJayanthi-ek5ro 4 หลายเดือนก่อน +6

    சிறப்பு அய்யா மனிதர்கள் துர்மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா அடுத்து எந்த நிலையில் இருக்கும் ஆவிகள் மற்றும் பேய்களாக இருப்பார்களா ??? ஆவிகள் மற்றும் பேய்கள் உண்மையா??

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน +2

      இல்லை ஆன்மா தனித்து இயங்காது என்று வள்ளலார் கூறியுள்ளார் எனவே ஆவி பேய் போன்றவை கிடையாது

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods 4 หลายเดือนก่อน +1

      ​​@@chellaml382 வள்ளலார் கரிசாலை சாப்பிட சொன்னார் அதை பயன் படுத்தினால் கனவு தினமும் வருகிறது ஏன்

    • @karunanithis3098
      @karunanithis3098 8 วันที่ผ่านมา +1

      ​@@tamizhanaturalfoodsஇரவு நேரத்தில் கரிசாலை எடுக்கக்கூடாது. இரவு 7:30-8:00
      க்குள் ஐயா சொன்னவாறு எளிதில் செரிக்கும் வகை உணவை அளவு மிகாமல் எடுத்தால் கனவு வராது. உணவு எடுத்து குறைந்தது 1 மணி கழித்து படுக்க செல்ல வேண்டும்

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods 8 วันที่ผ่านมา

      @@karunanithis3098 சரி நன்றி

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 4 หลายเดือนก่อน +2

    Good info👍

  • @mkm4007
    @mkm4007 4 หลายเดือนก่อน

    i believe in vallalar . oru abathum varathu.

  • @lakshmanan.dlakshmanan9770
    @lakshmanan.dlakshmanan9770 4 หลายเดือนก่อน +24

    நேரடியாக 6ம் திருமுறை படித்தால் எந்த ஆபத்தும் வராது. உங்களை போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளுவது புரிந்துகொள்ளுவதர்க்கு உங்கள் மனம் கடினப்படும்

    • @saravanans410
      @saravanans410 4 หลายเดือนก่อน +7

      யார்சொன்னது அய்யாசொல்வதுஉன்மை ஆறுதிருமுறைகளையும் படித்தால்தான் வள்ளலார் சொன்ன அனைத்துஞானங்களும் புரியும் பிறகு மெய்ஞானம் விளங்கும்.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk หลายเดือนก่อน

      Yes direct is dangerous for spiritual travellers and me also I think over intelligent but I can understand but there is some other problem in it​@@saravanans410

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน +3

    சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 4 หลายเดือนก่อน +3

    Peruman thanthaiyin vinthu paiyil evalavu kaalam irunthathaga soli irukindrar iya

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน

      உண்மை ஐயா

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 4 หลายเดือนก่อน +1

    Crt ah sonninga ayya

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா

  • @muruganganesan4348
    @muruganganesan4348 4 หลายเดือนก่อน

    Ayya irantha uyirgal than piravi edupathu endral makkal thogai nalluku nal athigaripadhu en ayya

  • @SenthilKumar-y7g
    @SenthilKumar-y7g 4 หลายเดือนก่อน +1

    Iyya backbone than kodimaram

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd 4 หลายเดือนก่อน +2

    டைனோசர்கள் ஆன்மா எங்கே அடுத்தவன் ஆயிரம் சொன்னால் நமக்கு என்று ஒரு புத்தி எதற்கு

  • @karthikeyans4880
    @karthikeyans4880 4 หลายเดือนก่อน +2

    Peruman Arulal Irul Vilakattum !!!

  • @srinathkarthi1711
    @srinathkarthi1711 4 หลายเดือนก่อน +1

    தவறான புரிதல் 😦 இல்லை, ஐய்யா தெளிவாக நடராஜபதி மாலையில் கூறுகிறார், பிரம்மா ,விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன் மற்றும் சதாசிவன் என்ற ஐவரும் அண்டத்தை படைபவர்கள்.
    நடராஜபதி மாலை
    18 பாடல்
    ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடியா அவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவ அண்டம் எண்ணிறந்த திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
    ஒருபெருங் கருணை அரசே மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராஜபதியே.

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 2 หลายเดือนก่อน

    சார் எதுவும் வேண்டாம் இங்கேஎதற்க்கு பிறந்து நாணும்ரோம்ப நாளா எல்லா பிரச்சனையையும் இந்த ஜென்மத்தில் முடித்து என்னை ஒதுக்கிவிடுங்கள் ப்பிலிஸ் கவுண்ஸிலிங் உதவுங்கள் சரியா

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 4 หลายเดือนก่อน +5

    அய்யா திருநீர் அணியவேண்டாம் என்று சொன்ன பின் , நீங்கள் ஏன் நெற்றில் திருநீர் திலம்.

  • @anbusingamudhu-he6rb
    @anbusingamudhu-he6rb 4 หลายเดือนก่อน +1

    Muthale 4var apparathan.matra sithar vallalar ok Siva munivar pdkt

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 4 หลายเดือนก่อน +1

    தவறான விளக்கமாக

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 3 หลายเดือนก่อน

    ராதா கிருஷ்னா

  • @RamanLingam-fu1br
    @RamanLingam-fu1br 4 หลายเดือนก่อน

    அண்ணாந்து அப்பால கண்ட சுடரினை பின்டத்துல் கான்பாய்யடி குதம்பாய்!

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RagunathanN-m7v
    @RagunathanN-m7v หลายเดือนก่อน

    Kodimaram,Ayya said about, it is not vested as you said, it is in ulnakku a small piece, having yello and white colour

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 2 หลายเดือนก่อน

    சார்பிரம்மாவிடம் கவுண்சிளிங் பேசனும் உதவுங்கள் எனக்கு எதுவும் வேண்டாம் பிலீஸ் சார் இருபதுநாள் ரோம்ப கம்மீ

  • @arunn848
    @arunn848 4 หลายเดือนก่อน

    Sir indha nyathathai adaiya entha books padikanum.. enamadhri valvu valanum... Endha nal olukam kadai pidikanum❤

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน

      திருஅருட்பா உரைநடை மற்றும் பாடல்கள்

    • @arunn848
      @arunn848 4 หลายเดือนก่อน

      @@chellaml382 Nandri ayya! 🙏

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน

      Read Vallalar books from 1 to 6
      ❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽

    • @arunn848
      @arunn848 4 หลายเดือนก่อน +1

      @@Agamudaiyar_Nanda thank you sir 🙏

  • @Arumugam-kl2wm
    @Arumugam-kl2wm 3 หลายเดือนก่อน

    ஒரு ஆன்மா உடலைவிட்டுபிரிந்த 20 நாட்களில் வேறொரு பிறவி எடுத்து விடுகிறது என்றால் நாம் நம் முன்னோர்களுக்கு படையல் செய்வது வணங்குவதால் எந்த பயனும் இல்லையா இதைப்பற்றி அய்யா அவர்கள் என்ன கூறியுள்ளார்

    • @chellaml382
      @chellaml382 3 หลายเดือนก่อน +1

      திதி கருமாதி போன்றவை செய்ய வேண்டாம் என்று பெருமானார் சொல்லியுள்ளார்

    • @karunanithis3098
      @karunanithis3098 8 วันที่ผ่านมา

      உண்மைதான். சடங்கு சம்பிரதாயங்கள் பிள்ளை விளையாட்டு என்கிறார் ஐயா

  • @jeevankalyan6725
    @jeevankalyan6725 17 วันที่ผ่านมา

    ஓஷோ கூறுகிறார்… ஒரு ஆன்மா மறு பிறப்பு எடுக்க… 6 மாதம் முதல் 600 வருடம் வரை எடுத்து கொள்ளும் என்கிறார்..

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 4 หลายเดือนก่อน +2

    வள்ளல் பெரூமானுக்கு சம்பந்தர் முதல் குரு

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 4 หลายเดือนก่อน +1

    🙏👳

  • @rsrajha
    @rsrajha 4 หลายเดือนก่อน

    Niraya sandhehangal ulladhu, en phone no annupugiren

  • @PRABUONEZERO
    @PRABUONEZERO 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anbusingamudhu-he6rb
    @anbusingamudhu-he6rb 4 หลายเดือนก่อน +1

    3moorthi 3thevi muruga pilaiyar kumpida than sithar aagalam thavam mukkiyam ok sithare kumpida un anma sutham aagum ok Anbu sivan munivar

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 19 วันที่ผ่านมา +1

    ஐயா தவறான கருத்து சொல்லாதீர்கள். ஐந்து திருமுறை என் அற்ப அறிவு என்கிறார். ஆறாம் திருமுறை மட்டுமே போதும் என்கிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

    • @karunanithis3098
      @karunanithis3098 8 วันที่ผ่านมา

      உண்மை. அது அவரது பரிணாமம்

  • @gmanimaran1317
    @gmanimaran1317 4 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதுனாலஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதனால் மனம் போன போக்குல இந்த பிரபஞ்சமனம் போன போக்குல இந்த பிரபஞ்சத்தை நடந்து கலிப்புக்கு இன்புற்று வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு இருந்தாங்களே தவிர மக்களுக்கு ஒரு சிறு அறிவு கூட கிடைக்கல இதுநாள் வரைக்கும் கிடைக்கல உன் அண்ட புழுக்கை புழுக்களை கட்டி மூட்ட போட்டுட்டு சுத்த சன்மார்க்க நெறி என்னவென்று நீ முதல்ல தெரிஞ்சுக்க

  • @selvaveni7252
    @selvaveni7252 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    மகாவீரர் வந்தார் ஜைனம் தோன்றியது, சமணம் இல்லை.

  • @rsrajha
    @rsrajha 4 หลายเดือนก่อน

    அய்யா தத்துவம் என்றால் என்ன , உதாரணம் முருகன் தத்துவம்

    • @thanu-go1ts
      @thanu-go1ts หลายเดือนก่อน

      Philosophy behind each characteristics...like Vishnu thathuvam , Brahma thathuvam. Like that. Real Meaning behind the characters. Ayya sonna mari Vishnu apdina yaru ena panranga engu irukanga nu sonnaru la antha maari

  • @SOLFENPOLYPRODUCTSPVTLTD
    @SOLFENPOLYPRODUCTSPVTLTD 25 วันที่ผ่านมา

    நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு, அகவல் அப்படி கூறவில்லை. எல்லோரும் தனது கருத்தை மட்டுமே திணிக்கிறீர்
    1) படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
    அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி.
    2) படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
    அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி.
    3) அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
    அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
    4) ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
    ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி

  • @RageZeus5
    @RageZeus5 4 หลายเดือนก่อน +1

    ஐயா குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?
    ஆதிமனிதன் புலால் உணவை உண்டானா ?
    முதல் மார்கம் சன்மார்கமா
    வெளிநாடுகளில் வேறு மதம் வளர்கிறது அதறகும் சன்மார்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஐயா

  • @ilayasoft
    @ilayasoft 4 หลายเดือนก่อน

    ஆன்மா எங்கே இருந்து வந்தது?

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน

      இன்றைய பதிவை பாருங்கள் பதில் கிடைக்கும்

  • @solovallalar7124
    @solovallalar7124 4 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @SriSaravanaagency
    @SriSaravanaagency 4 หลายเดือนก่อน +12

    தலைப்பு வள்ளலாருக்குஎதிரானது

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน

      வள்ளலார் என்ன உபதேசம் செய்தாரோ, பாதி தகவலை விழுங்கிவிட்டார்

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 4 หลายเดือนก่อน

    ஆறாம் திருமறை படித்தால் ஒரு ஆபத்தும் வராது.....

    • @natarajangovindasamy2638
      @natarajangovindasamy2638 4 หลายเดือนก่อน

      உளறல் வேண்டாம்....

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน

      Read and understand Vallalar books step by step
      1 to 6 bro

  • @snkfriendz
    @snkfriendz 4 หลายเดือนก่อน +1

    ஐயா சன்மார்க அன்பர்கள் தினம் ஒரு முரையாவது சரியை பாடிக்க சொல்ல காரணம் நேரடியாக ஆறாம் திருமறை படிக்க கூடாது அல்லவா

  • @saravananr6379
    @saravananr6379 หลายเดือนก่อน

    Samyapattei.pasuravanka.assu.alhava.pattei.pasavanteiyatana😂

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 4 หลายเดือนก่อน

    அரைவேக்காடு

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 4 หลายเดือนก่อน

    சரக்கு இல்ல

  • @muralisankar2376
    @muralisankar2376 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு வள்ளலார் நீங்கள் சொன்னது பொல் ஒன்றும் சொல்லவில்லை தெரிந்து விட்டு பேசவும்

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน +3

      திருஅருட்பா உரைநடை படியுங்கள் நான் பேசியது அனைத்தும் உள்ளது

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 4 หลายเดือนก่อน +1

      Neenga poi 6m thirumuraiya padinga

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 4 หลายเดือนก่อน +4

      ​@@chellaml382
      எந்த பகுதியில் அல்லது பக்கத்தில் உள்ளது, நான் கேட்பது தெரிந்துகொள்ளும் ஆர்வதில் கேட்கிறேன் - நன்றி

    • @chellaml382
      @chellaml382 4 หลายเดือนก่อน

      உரைநடையை முழுமையாக படியுங்கள் ஐயா நான் சொல்வது அனைத்தும் வேறு வேறு பக்கத்தில் உள்ளது குறிப்பாக நான்கு விண்ணப்பங்களையும் ஆழமாக படிக்கவும்​@@palanisamyramaiyan9514

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda 4 หลายเดือนก่อน +1

      ​@@palanisamyramaiyan9514
      🤔🤔🤔🤔🤔🤔❤️🙏🏽

  • @seetharaman.s1402
    @seetharaman.s1402 4 หลายเดือนก่อน

    மரணத்தை விட அபத்தானதா . 6ஆம்திருமுறை?😂

  • @muruganthevarasan5330
    @muruganthevarasan5330 4 หลายเดือนก่อน +1

    Your are very very fooled don,t made atnotjer one

  • @Luffydono33
    @Luffydono33 4 หลายเดือนก่อน +2

    பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்கம், ராஜா யோகம், இன்னும் நிறைய வழிகளில் முக்தி பாதை உண்டு
    ராஜா யோகம்(குண்டலினி யோகம்) இதற்கும், சன்மார்கத்துக்கும் என்ன வேறுபாடு?

    • @samwienska1703
      @samwienska1703 4 หลายเดือนก่อน

      "முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்...சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்" என்று திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது.
      அதாவது, முக்தி என்பது பல stagesல ஒரு stage. அதுவே இறுதிநிலை கிடையாது. முக்தி அடைந்தவர்களும் ஆயிரமோ லட்சமோ வருசங்களுக்கு பிறகு பிறவி எடுத்து பூமிக்கு வந்தாகணும்.
      இறுதியான நிலை அடைய கொலைபுலை (கொல்லாமை, புலால் மறுத்தல்) தவிர்க்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் தயவு அருள் அன்பு செய்ய வேண்டும்.
      எல்லாமே ஒன்றுதான். ஆன்மிகத்தில் வழிதவறிச் செல்ல மக்கள் முற்பட்டபோது வள்ளலார் வருவிக்கவுற்று மக்களுக்கு இந்த நவீன காலத்திற்கு தகுந்தாற்போல பாடம் நடத்துகிறார்.

  • @rsrajha
    @rsrajha 4 หลายเดือนก่อน

    Ungal mail id kodungal

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 4 หลายเดือนก่อน +2

    கிறுக்கு பேச்சு
    ஏதுமறியாத மூடன்
    பிள்ளைப்பேச்சு

  • @padmamuralitharan9440
    @padmamuralitharan9440 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤