#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @selvamk9920
    @selvamk9920 6 วันที่ผ่านมา +14

    மிகவும் வேதனையான செய்தி செய்தி வருத்தமாக இருக்கிறது இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் வேதனையுடன் உங்கள் செல்வம்

  • @mugunvignesh2748
    @mugunvignesh2748 6 วันที่ผ่านมา +57

    என்னடா ஒரே விமான விபத்தா இருக்கு😮

  • @jcbvel1278
    @jcbvel1278 6 วันที่ผ่านมา +46

    இந்த டிசம்பர் மாதம் என்றாலே உலகத்திற்கே போதாத காலம் தான்...!

    • @RamaChandran-d5s
      @RamaChandran-d5s 6 วันที่ผ่านมา +4

      Pavadai group 😂😂😂

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் 6 วันที่ผ่านมา

      ​@@RamaChandran-d5s சந்திரா அவைங்கள பிடிச்சு ஊம்பாத.

    • @Sanjana-q7h
      @Sanjana-q7h 6 วันที่ผ่านมา

      இந்த வருடம் 2024😢😢😢

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 6 วันที่ผ่านมา +14

    மிகவும் துயரமான சம்பவம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இறந்தவர்கள் அனைவர்களுடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 6 วันที่ผ่านมา +24

    இந்த மியூசிக் எளவ ஏண்டா போட்டு படுத்துறீங்க சொல்ல வருவதை கண்ணியமா ஸ்டுடியோவில் உள்ளவன் செய்தியை வாசிங்க டா

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 6 วันที่ผ่านมา +4

      அதையே தான் நாம் அனைவரும் சொல்ல விரும்புகிறோம் !!!

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 6 วันที่ผ่านมา +3

    விமானபயணங்கள் வரும்காலத்தில் மிகவும் ஆபத்தாக இருக்க போகிறது. இதற்கு பெரிய பறவை ஒன்று மோதியதாக இருக்கலாம் அத்துடன் மோசமான காலநிலை என்று சொல்கிறார்கள்.

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 6 วันที่ผ่านมา +7

    நீங்கள் போடும் Jarring மியுசிக் கேட்க சகிக்கவில்லை , ..... என்ன பொருத்தமில்லாத எக்ஸ்ட்ரா எஃபெக்ட் வேண்டிக் கிடக்கிறது !?!?

  • @MuthudianaFamilyIndonesia
    @MuthudianaFamilyIndonesia 6 วันที่ผ่านมา +6

    என்ன பேங்காக்கில் உள்ள தாய்லாந்தில் இருந்தா? என்னம்மா இப்படி பண்றீங்க...😢😢

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737 6 วันที่ผ่านมา +7

    பாங்காக்கில் உள்ள தாய்லாந்து அல்ல! தாய்லாந்தில் உள்ள பாங்காக்

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 6 วันที่ผ่านมา +4

    முதல் ஒன்றரை நிமிடத்தை வெறுமனே படம் வெளியிட்டு ஓட்டுகிறீர்கள் ..... பிறகு செய்தியை வாசிக்கிறீர்கள் !!!
    இரண்டையும் ஒன்றாக சேர்த்து காண்பித்தால் எங்களுக்கு இரண்டு நிமிடங்கள் மிச்சமாகுமே !!!

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 5 วันที่ผ่านมา

    மிகவும் வேதனையான சம்பவம்
    இந்த மாதத்தில் இரண்டாவதா..

  • @its_me_chandru6871
    @its_me_chandru6871 6 วันที่ผ่านมา +5

    😢meendum meendumaa😮

  • @Hari.Tharani
    @Hari.Tharani 6 วันที่ผ่านมา +1

    Eppudra muscat la irunthu oorukku porathu nu nenachale bayama irukku....bus vitta nalla irukkum

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 6 วันที่ผ่านมา +1

    பாங்காக்கில் தாய்லாந்து இருக்கிறதா , ..... தாய்லாந்தில் பாங்காக் நகரம் இருக்கிறதா ???
    பேசிய இரண்டு நிமிடத்தில் எத்தனை பிழைகள் ...... என்ன படித்து விட்டு இப்படி செய்தி சேனல்களுக்கு வேலைக்கு வருகிறீர்கள் ???

  • @RagavanRagavan-o1w
    @RagavanRagavan-o1w 6 วันที่ผ่านมา +1

    179 பேர் பலி

  • @KovaiDramaCompany
    @KovaiDramaCompany 6 วันที่ผ่านมา +1

    சோகம் , rip 🎉😢😢

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 6 วันที่ผ่านมา +1

    உங்கள் "" சிறப்பு "" செய்தியாளர்களுக்கு பிழையின்றி , சரியாக வாக்கியங்களை அமைக்கவும் , தமிழை சரியாக உச்சரிக்கவும் , கொஞ்சமாவது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி அளியுங்கள் !!! ஏனெனில் அவர்களின் செய்தித் தொகுப்பும் , வாசிப்பும் கேட்கச் சகிக்கவில்லை !!!

  • @diytamil7094
    @diytamil7094 6 วันที่ผ่านมา +1

    Whats going on aviation 😢

  • @farooqdubai7666
    @farooqdubai7666 6 วันที่ผ่านมา +3

    என்னடாமிசிக்

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw 6 วันที่ผ่านมา +2

    indha vaarathil.3vathu vibatha😢

  • @YuvarajaKS-r5x
    @YuvarajaKS-r5x 6 วันที่ผ่านมา +1

    Thittamitta seyalaaga irukkalaam

  • @karthickpandi4292
    @karthickpandi4292 6 วันที่ผ่านมา +1

    Dec month disaster month.😊

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 6 วันที่ผ่านมา

    Oru news vantha aathey mathere news than varuthu.

  • @Srikanth-sj9nf
    @Srikanth-sj9nf 5 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 5 วันที่ผ่านมา

    😭😭🙏🙏

  • @VeeraMani-ed1ek
    @VeeraMani-ed1ek 6 วันที่ผ่านมา

    December month danger month 🥹

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 6 วันที่ผ่านมา

    Online class pilots???!!!

  • @kokilabalaguru8296
    @kokilabalaguru8296 6 วันที่ผ่านมา

    Enda ethu ore accident eruku 😢😢😢

  • @karthickpandi4292
    @karthickpandi4292 6 วันที่ผ่านมา

    Olungana driver illa. 😢😢😢😢😢😢

  • @DonSomnath-q9e
    @DonSomnath-q9e 6 วันที่ผ่านมา +1

    BTS tha Karanam 😮

  • @RamaChandran-d5s
    @RamaChandran-d5s 6 วันที่ผ่านมา

    December oru group avaru vararar ivaru vararar😂😂😂

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் 6 วันที่ผ่านมา

      ராம சந்திரன் ஊ.....ம்ப போராரு 😂😂😂

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் 6 วันที่ผ่านมา

      @@RamaChandran-d5s ராமச்சந்திரன் வந்தவரை பூம்புவாரு 🤡

    • @RamaChandran-d5s
      @RamaChandran-d5s 6 วันที่ผ่านมา

      @நீஎன்தோழன் umpurarmya

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் 5 วันที่ผ่านมา

      @@RamaChandran-d5s அட முட்டா புண்.... . அவன் பாட்டுக்கு இருக்கவன் அவன் சுன்.... ஏன் பூம்புர . மதவாத புண்.....

    • @நீஎன்தோழன்
      @நீஎன்தோழன் 5 วันที่ผ่านมา

      @@RamaChandran-d5s சந்திரா நீ நல்லா பூம்பிரையாம். பாவடை சொன்னான் .

  • @PalaniswamyG
    @PalaniswamyG 6 วันที่ผ่านมา +2

    Ennada news soldra ularuvayan