Cream Biscuit 😂 | Husband Vs Wife Tamil Comedy 🎭 | Rj Chandru & Menaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • #rjchandru​menakacomedy​​​​​​​​​ #chandrumenaka​​​​​​​​​ #rjchandru​​​​​​​​​
    Cream Biscuit Comedy
    ‪@RjChandruVlogs‬ ​
    Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
    sri lanka tamil youtube channel sri lanka tamil comedy
    Sri Lanka comedy Tamil ilankai tamil comedy
    Sri Lanka jokes Chandru Menaka comedy
    Husband and Wife Comedy Tamil husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife husband and wife funny videos Husband Sothanaigal
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk​




    #rjchandru​menakacomedy​​​​​​​​ #chandrumenaka​​​​​​​​ #rjchandru​​​​​​​​
    #rjchandrumenakarestaurant​​​​​​​​​ #rjchandrumenakavideos​​​​​​​​​ #rjchandrumenakahotelcomedy​​​​​​​​​
    #chandrup​​​​​​​​​ #chandrumenakacomedy​​​​​​​​ #rjchandrumenakarjchandru​​​​​​​​​ #rjchandrucomedy​​​​​​​​​
    rj chandru menaka rj chandru rj chandru comedy
    rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
    rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
    chandru p chandru menaka comedy

    1- / ​
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk​
    ​4- / djchandrulk

ความคิดเห็น • 578

  • @vmview8674
    @vmview8674 3 ปีที่แล้ว +1448

    இவர்கள் பேசும் தமிழ் எத்தனை பேருக்கு பிடிக்கும்... like பண்ணுங்கள் 👍🏻👍🏻👍🏻

    • @nagarjunnagarajan5522
      @nagarjunnagarajan5522 3 ปีที่แล้ว +10

      yenakuuuu....Ilangai THAMIZH..... 😍😍😍

    • @lalivijayarathnam3780
      @lalivijayarathnam3780 3 ปีที่แล้ว +6

      Hi
      எப்பவும் போல கலக்கல் தான்.
      நன்றி.

    • @believergirl1796
      @believergirl1796 3 ปีที่แล้ว +5

      I'm a sri lankan

    • @rjchandhrumenakacomedy
      @rjchandhrumenakacomedy  3 ปีที่แล้ว +30

      நன்றி உங்கள் ஆதரவுக்கு

    • @thamizh6461
      @thamizh6461 3 ปีที่แล้ว +2

      @@rjchandhrumenakacomedy
      😊😊

  • @govindarajanraja8130
    @govindarajanraja8130 3 ปีที่แล้ว +322

    பேச்சு slang மரியாதையா இருக்கு கணவன், மனைவி பேசுவது 👍👌

    • @ernestsudhakar9199
      @ernestsudhakar9199 3 ปีที่แล้ว +17

      தமிழ் கலாச்சாரம் அது

    • @iyaduraiprabathash112
      @iyaduraiprabathash112 3 ปีที่แล้ว +14

      பேச்சிலயாவது இருக்கட்டுமே.......

    • @banubanu6614
      @banubanu6614 3 ปีที่แล้ว +2

      😀😀👌👌

    • @ramachandranr9310
      @ramachandranr9310 3 ปีที่แล้ว +17

      Sri lankan superior tamil culture giving respects to others even if they are younger or one's wife. No podi vaadi calling in SRILANKA

    • @Tkannamma
      @Tkannamma 3 ปีที่แล้ว +4

      Yes 👌👌👌❤️

  • @selvaganapathy1706
    @selvaganapathy1706 3 ปีที่แล้ว +76

    அண்ணா, அண்ணி உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @vijayavivek6421
    @vijayavivek6421 3 ปีที่แล้ว +125

    தரமான நகைச்சுவை வழங்கும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும்
    நன்றிகளும்

  • @mohanmohan4122
    @mohanmohan4122 3 ปีที่แล้ว +92

    இன்று சரியான வேலை. மிக அலுப்புடன் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டி மரபில் ஓபன் செய்தவுடன் ...சிரிச்சு சிரிச்சு அலுப்பெல்லாம் பறந்து விட்டது.நன்றி நண்பர்களே.❤😂😂😂

  • @tharsiskitchen8577
    @tharsiskitchen8577 3 ปีที่แล้ว +154

    உங்க videos பார்க்க cute ஆன Tom & Jerry தான் ஜாபகம் வருது...

  • @arunkris7299
    @arunkris7299 3 ปีที่แล้ว +92

    நல்ல தமிழ் கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு

  • @jayram5502
    @jayram5502 3 ปีที่แล้ว +35

    இனிமையான தமிழ் உச்சரிப்பு. கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீவீர் வாழ்க வளமுடன், வளர்க நலமுடன். வாழ்த்துக்கள்.

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 2 ปีที่แล้ว +8

    தொல்லை என்றாலும் சந்துரு அதிகம் நேசிக்கும் பிள்ளை மேனகா 🙆💇👋👋

  • @miswar_official
    @miswar_official 3 ปีที่แล้ว +10

    கதவுக்கு கலர் அடித்து இருப்பது தெரிந்து மா இப்படி பன்றீங்களேமா இந்த மனைவிமார்களுக்கு கணவன்மார்களை அழ வைத்துப் பார்ப்பதில் எவ்வளவு சந்தோசம் ஏன்மா இப்படி பன்றீங்களே மா

  • @balamurugan3830
    @balamurugan3830 2 ปีที่แล้ว +7

    Anna Akka நீங்க வேற லீவெல் உங்க comedy மிகவும் சூப்பர் ரொம்ப நன்றி அனைவரையும் சிரிக்க வைப்பதற்கு😁😁😁😁😘😘😘😘

  • @SanjeivKumar
    @SanjeivKumar 3 ปีที่แล้ว +22

    Chandru & Menaka U Guys Rock. Till Now People Who Were Not Interested IN Getting Married AM Sure Will Change Their Mind & Get Married After Watching You Guys.. You Are Graceful Couples. God Bless You. Long Live. Keep Going...

  • @venugopal68
    @venugopal68 3 ปีที่แล้ว +33

    இங்க தமிழ்நாட்டு தேர்தல் முடிவுக்கு இடையில் ஒரு கலகலப்பு உங்களது லூட்டி...( திரும்பவும் தேர்தல் செய்தி பக்கம் போறோம்)

  • @dishanth.m7257
    @dishanth.m7257 3 ปีที่แล้ว +65

    கடைசியாக Gate க்கு paint அடிச்சி இருக்கு என்று செல்லும் போது சந்துரு அண்ணா உங்க Reaction Sema🤗

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 ปีที่แล้ว +73

    இலங்கையில் அதிகமாக கணவன் மனைவி வாங்க என்று பேசுவது அதிகம். இளம் வயதினரைகூட ஒற்றுமையில் அழைப்பது குறைவு.

    • @3iblife962
      @3iblife962 3 ปีที่แล้ว +5

      ஒருமையில்

    • @shansuppu526
      @shansuppu526 3 ปีที่แล้ว

      I.am s.shanmu from Malaysia love Chandru& *Mengagas comedy hope to meet one day I n Sri Lanka I am 70 years old tq loving coubles

    • @thangambabu
      @thangambabu 2 ปีที่แล้ว

      உண்மையாகவா? நம்ப முடியலையே

    • @MohammedMuna4818
      @MohammedMuna4818 2 ปีที่แล้ว

      👌

    • @indirat.s4495
      @indirat.s4495 2 ปีที่แล้ว

      Orumayil

  • @anushadevadhirajan7680
    @anushadevadhirajan7680 3 ปีที่แล้ว +55

    wow.. the house is extremely clean.. . hats off to menaka akka💯🙂

  • @saran1741
    @saran1741 3 ปีที่แล้ว +18

    Stress relief video!! You guys are rocking !hi from USA 🇺🇸

  • @m.i-alliswell6033
    @m.i-alliswell6033 3 ปีที่แล้ว +38

    அண்ணா கடுப்பாகி வேறெந்த முடிவும் எடுத்துறாதீங்க அக்கா பெயின்ட தலையில ஊத்திறப்போறாங்க

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 ปีที่แล้ว +5

    எனது தாய் தந்தை பிறந்த ஊர் இலங்கை. உங்கள் வீடியோகளை நான் விரும்பி ரசித்து பார்பேன். Cute couple.

  • @vathanialwin578
    @vathanialwin578 3 ปีที่แล้ว +19

    நான் உங்களின் comedy video வை தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன், from Norway 🇳🇴

  • @maduraivijay9678
    @maduraivijay9678 3 ปีที่แล้ว +14

    அண்ணா அக்கா மொபைல் நம்பர் தொல்லை நு சாவே பண்ணிங்க பதிங்களா அங்க தான நீங்க நிக்கிரிங்க.... சூப்பர் அண்ணா ❤️❤️❤️

  • @sathyamadhu8323
    @sathyamadhu8323 3 ปีที่แล้ว +6

    intha video dislike panna enna reason irukku. ethukkaga iththana per dislike panni irukkinga.
    unmaya ungada videos ellamey semma. I really enjoyed it. I never miz u r videos. luv u both of u.

  • @kalaiponnij2805
    @kalaiponnij2805 3 ปีที่แล้ว +5

    இதுஇலங்கைதமிழா மிகவும் அருமை யாக இருக்கிறது

  • @masajaya9319
    @masajaya9319 3 ปีที่แล้ว +30

    இந்த மாதிரி நல்ல தமிழ் இந்தியாவில் பார்க்க கேட்க முடியாது

    • @chandrakumararumugam5820
      @chandrakumararumugam5820 3 ปีที่แล้ว +3

      அனைத்திற்கும் இந்தியா வ ஒப்பிடுறத நிறுத்துங்கள் அன்பரே அங்கு வேறு இங்க வேறு

  • @gayasaru930
    @gayasaru930 3 ปีที่แล้ว +4

    என்னத்த சொல்லலல....அப்பப்பா செம.. வாழ்க வளமுடன்🌺🌺🌺

  • @khavinoms1969
    @khavinoms1969 3 ปีที่แล้ว +8

    என் பேரும் சந்துரு தான், ஆனால் எங்க சகோதரி மேனகாவுக்கு எதிர் புறம் என் மனைவி, நீங்க நூறாண்டு வாழ்க வளமுடன்.

    • @sivakumarthiru4158
      @sivakumarthiru4158 3 ปีที่แล้ว

      "எதிர் புறம் " இல்லை... "எதிர் பதம்"
      "எதிர் மறை"

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 ปีที่แล้ว +1

    Wow nice couples yours anyways your videos jokes amazings and mostlye your videos al displainted i can"t see they always I liked brothers

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +2

    Superb 😀😀😀 👌👌சந்துரு& மேனகா 😀😀

  • @Poornamathi-ky2wk
    @Poornamathi-ky2wk 3 ปีที่แล้ว +3

    Chandru kodukum respect super menaka pesum alagu super rendu person acting mmmmmmm❤️

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 3 ปีที่แล้ว +3

    Nalla Jodi.. semma jodi

  • @kritianaronaldo1158
    @kritianaronaldo1158 3 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே உங்கள பாராட்டியே ஆகணும் காமடி எல்லாமே செம சூப்பர்

  • @dayalandayalan8107
    @dayalandayalan8107 3 ปีที่แล้ว

    Mega arumai thanks

  • @mhdfaizal83
    @mhdfaizal83 3 ปีที่แล้ว +4

    Sema jody. Stress buster videos. Thanks for both of you to make us to laugh. 😀😀😀😀

  • @sothirasajayanthini3667
    @sothirasajayanthini3667 2 ปีที่แล้ว +1

    Congrats both of you. Amazing performance. So funny 😀😀. Good slang . Superb videos. I am an indian. My husband is srilankan jaffna. Daily I watched your videos. Again congrats my favourite cutest 😍😍couples.

  • @mshanthy85
    @mshanthy85 3 ปีที่แล้ว +4

    Both have always good performance and creativity super....

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு.. உங்கள் நடிப்பு த.. வாழ்த்துக்கள்...

  • @dharnikumar3232
    @dharnikumar3232 3 ปีที่แล้ว +5

    Tom & Jerry couple 😂😂😂😂

  • @thamizh6461
    @thamizh6461 3 ปีที่แล้ว +9

    *Comparing to chandru brother menaka sago always talented* 👌👌😀

  • @amuthabasker
    @amuthabasker 2 ปีที่แล้ว

    Super bro and sis. Tension a irukum bodu unga videos lam paarta relaxing a iruku. Nandri.

  • @aalde
    @aalde 3 ปีที่แล้ว +4

    ❤️❤️🔥 சிறப்பு ❤️🔥❤️மிக சிறப்பு

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +3

    ஓ சிரிச்சு சிரிச்சு relax ஆகிட்டேன் பா

  • @pappysingai224
    @pappysingai224 3 ปีที่แล้ว

    அருமை

  • @AshokGrinde
    @AshokGrinde 3 ปีที่แล้ว +13

    My day is complete only after watching one of the episodes!
    Even if it is an old one!!!

    • @kamalaperumal785
      @kamalaperumal785 3 ปีที่แล้ว +1

      Right. So true. I love this couple so much. Natural and soooo hilarious

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 ปีที่แล้ว

    செம சூப்பர்

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 ปีที่แล้ว

    அருமையான நகைச்சுவை

  • @joethisho9444
    @joethisho9444 3 ปีที่แล้ว +2

    Both of u r awesome guys...
    Sema fun videos..
    Keep it up 👍
    ♥️♥️♥️

  • @mrgandan6181
    @mrgandan6181 3 ปีที่แล้ว +1

    Semma action comedy super

  • @rakeshrahul2733
    @rakeshrahul2733 3 ปีที่แล้ว +1

    super very nice

  • @யுவன்சேனல்
    @யுவன்சேனல் 2 ปีที่แล้ว

    சிந்தனையும் செயலும்சூப்பர்

  • @balachandranganesan2616
    @balachandranganesan2616 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @sumithaashwin6438
    @sumithaashwin6438 3 ปีที่แล้ว +7

    Super akka and anna love from Canada ❤

  • @ar.elangovan568
    @ar.elangovan568 ปีที่แล้ว

    இவர்கள் நகைச்சுவை வீடியோக்களை பார்க்கும் போது என் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் .... சிரித்தும் விடுகிறேன் ....

  • @وسنتيسريلانكا
    @وسنتيسريلانكا 3 ปีที่แล้ว +1

    சந்துரு.அண்ணா மேனகா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @gomathihari6132
    @gomathihari6132 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @umasuresh8425
    @umasuresh8425 3 ปีที่แล้ว

    Semma super

  • @thivakaran8288
    @thivakaran8288 3 ปีที่แล้ว

    வேற லெவல் அக்கா

  • @rengarajrengaraj4116
    @rengarajrengaraj4116 2 ปีที่แล้ว

    Unga video anaithum vera leval

  • @radha12radha68
    @radha12radha68 2 ปีที่แล้ว

    Ennoda time pass ungalodaa video.than . semma .i am very happy 😁. chandru and menga.god bless you.

  • @RAHUL-wd7lx
    @RAHUL-wd7lx 3 ปีที่แล้ว

    👌🏻 valga valamudan

  • @shra3834
    @shra3834 3 ปีที่แล้ว

    செம்ம

  • @malathimalathi8418
    @malathimalathi8418 3 ปีที่แล้ว

    Wowwwwww super.

  • @anitha7953
    @anitha7953 3 ปีที่แล้ว +1

    Chandra anna u r handsome and good looking ,meena akka natural beauty both guys r rocking .your vedios makes us laugh and great relief from the pandamic situation

  • @chandrankgf
    @chandrankgf 3 ปีที่แล้ว +1

    Arumaiyana nagaisuvai, nalla ucharippu.

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 3 ปีที่แล้ว +12

    அய்யோ சந்துரு உங்கள் வீண் முயற்சியும் உங்கள் பேமுழியும் மேனகாவின் பேச்சும் அட்டகாசம்

    • @murugandh4475
      @murugandh4475 3 ปีที่แล้ว

      பேமுழிக்கு பதில் குடும்பம் என்று சொல்லிருக்கலாமே

  • @pathma4890
    @pathma4890 2 ปีที่แล้ว

    Super. Video. Akka.Anna

  • @murugarajhoney5536
    @murugarajhoney5536 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் 👌👌👌👌👌

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว

    அருமை.....

  • @thala...only...3178
    @thala...only...3178 2 ปีที่แล้ว

    superb semma wonderful

  • @musicmelodyrhythm4747
    @musicmelodyrhythm4747 3 ปีที่แล้ว +1

    Thollai👌👌👌🤣🤣🤣🤣🤣

  • @saravananrenga7495
    @saravananrenga7495 3 ปีที่แล้ว

    சிறப்பு 😀

  • @rkrajan6778
    @rkrajan6778 2 ปีที่แล้ว

    Neenga kalakiringa 👍👍👍

  • @balap5009
    @balap5009 3 ปีที่แล้ว +1

    very nice comedy, thankyou

  • @paramuparamu1663
    @paramuparamu1663 3 ปีที่แล้ว

    Super ungaloda ella videokkalume sema super

  • @s.sridharsss2739
    @s.sridharsss2739 3 ปีที่แล้ว +6

    தாங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை கூடிய விரைவில் ஒரு லட்சம் சர்க்கரை அவருடைய வாழ்த்துக்கள்

  • @deviananth7801
    @deviananth7801 3 ปีที่แล้ว

    Supper and thanks

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +4

    Expressions are super

  • @thamimbasha4140
    @thamimbasha4140 2 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு தமிழுக்கு அடிமை ஆகினோம்.

  • @vijayalakshmi-to9rr
    @vijayalakshmi-to9rr 2 ปีที่แล้ว

    Good 👍 superb 👍 great 👍

  • @LaxmanLaxman-po4jf
    @LaxmanLaxman-po4jf 2 ปีที่แล้ว

    Semma ponga Vera level

  • @rubinim3188
    @rubinim3188 ปีที่แล้ว

    Chandru paavam😂😂

  • @Krishathvik0511
    @Krishathvik0511 3 ปีที่แล้ว

    Last comedy semma

  • @noorulhutha2374
    @noorulhutha2374 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @kavekaviya2838
    @kavekaviya2838 3 ปีที่แล้ว

    Super Anna,👌👌

  • @ragunathanthangaraju9323
    @ragunathanthangaraju9323 3 ปีที่แล้ว +1

    Sooper

  • @RameshD-v4o
    @RameshD-v4o 5 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துகள் நண்பர்களே ❤😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VijayKumar-nx9xi
    @VijayKumar-nx9xi 2 ปีที่แล้ว

    Super ya

  • @siyamali9179
    @siyamali9179 3 ปีที่แล้ว

    Anna super kodumai

  • @mohammadkamil2989
    @mohammadkamil2989 2 ปีที่แล้ว

    Good cream biscuit idea,,,
    என்னது tooth paste தானே பூசினது வேற லெவல் thank you for sharing

  • @sdhanashekar9642
    @sdhanashekar9642 2 ปีที่แล้ว

    Nanba Sooperb. Namma thamizhar nilamai eppadi irukku srilankavil avasiyam therivikkavum nanba

  • @nusaasath3213
    @nusaasath3213 3 ปีที่แล้ว

    Super acting chandru bro menaka sis

  • @alaldeen1746
    @alaldeen1746 3 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣sema wera level

  • @yoganayaki2514
    @yoganayaki2514 2 ปีที่แล้ว

    Adorable pair

  • @MajesticCopper
    @MajesticCopper 3 ปีที่แล้ว +4

    Tom & Jerry feel varuthu pa....

  • @b.d8361
    @b.d8361 3 ปีที่แล้ว +2

    Video suppar 😂 👍 Anna akka how are you

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 ปีที่แล้ว +2

    Really enjoyed....Keep going chandru and menaka

  • @puspamala9974
    @puspamala9974 3 ปีที่แล้ว

    Awesome awesome

  • @indirajagannathan5450
    @indirajagannathan5450 3 ปีที่แล้ว +1

    I like to see just for your slang and body language of both of u. It's excellent. Super.

  • @ahamethruzainy9294
    @ahamethruzainy9294 3 ปีที่แล้ว

    ongada video paakkurathukku muthal naan seira vela like podurathu taan .........

  • @hemasundar3752
    @hemasundar3752 3 ปีที่แล้ว +2

    Super super ! As usual 🤣🤣