Help Me - Now OR Never❗️❗️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.5K

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial  ปีที่แล้ว +718

    *Thanks a Lot **#SuperTT** - You are the BEST ❤❤🔥🔥* Share this video with our Friends

    • @HARIHARAN-fl1mk
      @HARIHARAN-fl1mk ปีที่แล้ว +5

      Welcome Back Brother ❤

    • @NMSHAFKI
      @NMSHAFKI ปีที่แล้ว +3

      Welcome back Tamil!

    • @rmahamedbro
      @rmahamedbro ปีที่แล้ว +2

      Bro class vr pc connecting yappede solluka

    • @kapilsuryar2311
      @kapilsuryar2311 ปีที่แล้ว +2

      Ever #TTians

    • @rakee3365
      @rakee3365 ปีที่แล้ว +1

      Waiting for your tech review broo❤️❤️❤️

  • @petchi90
    @petchi90 ปีที่แล้ว +89

    எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும்
    இருந்து விட்டால்
    ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
    -பாரதியார்🔥

  • @FactForce_Official
    @FactForce_Official ปีที่แล้ว +279

    Happy to see you back anna❤✨

  • @jushwanth26
    @jushwanth26 ปีที่แล้ว +1

    Life la indha maari oru situation tha bro nammala innum romba periya aala change pannum. And ungaloda skills aah yaaralayum take over pannave mudiyaadhu. So keep rocking 💥💥

  • @Thecurrentgeneration
    @Thecurrentgeneration ปีที่แล้ว +19

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.. Continue Nanba👍

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். எனக்கு லேட் ஆக தான் விஷயம் தெரிந்தது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வருந்துகிறேன்.

    • @keerthivasan9807
      @keerthivasan9807 4 หลายเดือนก่อน

      Ena nadanthuchi bro.. enaku purila.. ena nadanthuchi nu.konjam Sola mudiuma

  • @inderajith5924
    @inderajith5924 ปีที่แล้ว +15

    va thalaiva va thalaiva, so happy to see you back.

  • @GoldenHouseInTamil
    @GoldenHouseInTamil ปีที่แล้ว +1

    நம்மிடம் தன்னம்பிக்கையும் உண்மையும் இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். சில வேண்டாத விஷயங்கள் நடந்தால் அதையும் நாம் ஒரு பாடமாக எடுத்து கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள் ப்ரோ 💞💞💞

  • @tsd4473
    @tsd4473 ปีที่แล้ว +10

    The best thing is you are promoting skill over experience hats off bro 👏🏻

  • @BudgetGadgetTamil
    @BudgetGadgetTamil ปีที่แล้ว

    Welcome Back! Bro... NAN KUUDA ORU VIDEO LA SOLI ERUNTHAN...

  • @JohnWick-ez6vs
    @JohnWick-ez6vs ปีที่แล้ว +27

    Woah!!!!!! Glad to see you back brother.❤❤🎉🎉

  • @GlobalLearningKSK
    @GlobalLearningKSK ปีที่แล้ว +3

    Honest people will face problems but they will overcome it...
    So come out again with flying colours bro...
    True hearts are with you...

  • @xozeintk8093
    @xozeintk8093 ปีที่แล้ว +58

    I've been with you since the beginning, and I was really concerned when I heard the news about our channel. Now I am overjoyed to see you back in full force.
    You might not remember me, but I was with you when you created the Tamil channel.

    • @TamilTechOfficial
      @TamilTechOfficial  ปีที่แล้ว +13

      Thanks for being with me Always :) NANDRIGAL PALA

  • @villagekoothuchannel
    @villagekoothuchannel ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா. ❤️

  • @vikkytechno
    @vikkytechno ปีที่แล้ว +15

    நீங்க மறுபடியும் வந்தது எங்களுக்கு ரொம்ப happy a இருக்கு அண்ணா❤ we always with you

  • @enockroyal
    @enockroyal ปีที่แล้ว

    நானும் ஒரு TH-camr என்ற ரீதியில் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏 உங்கள் காணொளிகளை நானும் ரசிப்பேன் 🙏

  • @vishvarsuthaharan5410
    @vishvarsuthaharan5410 ปีที่แล้ว +7

    All the best, for your future endeavours, Anna😊🎉🎉

  • @Rakitic433
    @Rakitic433 ปีที่แล้ว +440

    WE ARE ALWAYS WITH YOU!!!!❤️‍🩹

    • @meshillenus
      @meshillenus ปีที่แล้ว

      Atwod videocparu bro misslead agathunga

  • @kappalraja
    @kappalraja ปีที่แล้ว +1

    Happy to hear bro !!! Welcome back

  • @KannanKaniyan
    @KannanKaniyan ปีที่แล้ว +13

    I really get emotional
    I am watching this Tamil tech channel last 5 years I never seen Tamil Anna like this
    Now very happy to see you like this Anna
    மீண்டும் எழுவோம் 🙏🏼

  • @SulosKitchen
    @SulosKitchen ปีที่แล้ว +25

    Hi Bro, My son was waiting for your video and later he explained about the issue and now he is happy and started watching your video again ! Welcome back. He learned lot of tech updates/news from you, keep going and Wishes from our side !

    • @ThangaThalapathy75
      @ThangaThalapathy75 ปีที่แล้ว +1

      Ask your son to do something useful instead of these things ! Sathitú kelambu 👍

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan ปีที่แล้ว +2

    எண்ணம் போல் வாழ்க்கை,
    வாழ்க வளத்துடன் நண்பா 💐💐💐

  • @siva271086
    @siva271086 ปีที่แล้ว +7

    Hearty wishes TS anna, you become strong day by day. Keep rocking anna

  • @editingwork9109
    @editingwork9109 ปีที่แล้ว +1

    இந்த youtubers கிட்ட மட்டும் வேலைக்கு போகாதீங்க... NAMMA LIFE Waste ஆக்கிருவாங்க Friends.. Experience... இருந்தாலும், இல்லனாலும் ஒரே salary த்தான் எல்லாருக்கும் குடுப்பாங்க. SALARY ஏத்தவே மாட்டாங்க FREEDOM இருக்காது... STARTING LA இப்படித்தான் சொல்லுவானுங்க அப்புறம்தான் வேலைய காட்டுவானுங்க ,நம்ம உழைப்ப சொரண்டுவானுங்க...உழைபிற்கேத்த ஊதியம் கிடைக்காது... PLEASE DONT WASTE TIME & LIFE... 🙏இது போன்று நிறைய அனுபவமுள்ளது (10K To 12K ) இதுக்கு மேல vaipilla...

  • @pmwmahesh7470
    @pmwmahesh7470 ปีที่แล้ว +163

    The comeback is always stronger than the setback ❤️

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்..... சங்கம் ஆரம்பிக்க சொன்னேன் ஆரம்பித்து விட்டீர்கள் சூப்பர். . வாழ்க வளமுடன்

  • @Vetri_Vlogs_8148
    @Vetri_Vlogs_8148 ปีที่แล้ว +7

    நம்பலால முடியுனு நாம நம்புர வரைக்கும் நமக்கு தோல்வியே கிடையாது அண்ணா 🔥

  • @dhinesh-Bala
    @dhinesh-Bala ปีที่แล้ว +1

    12 nalaikku munna epdi ponane apdiye thirumbi vandhirukken. Tamil Tech Da....!

  • @navinrohith8925
    @navinrohith8925 ปีที่แล้ว +5

    Bro i was worried about your situation.......anyways got your hardwork back congratulations and keep going bro

  • @priyabalaji5900
    @priyabalaji5900 ปีที่แล้ว +12

    Failures are the stepping stones to success.....Wishes to on flying colours...keep up the tempo brother😊😊😊

  • @SAI74Studios
    @SAI74Studios ปีที่แล้ว +47

    Once a Tamil fan always a tamil fan❤️

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 ปีที่แล้ว

    🎉🎉🎉 பல அறிவுசார் விசயங்களை சொல்லித்தரும் தமிழ் டெக் இன்னும் பல சாதனைகளை படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்

  • @tharunanand6362
    @tharunanand6362 ปีที่แล้ว +10

    You're Back with a Bang. We're with you ❤

  • @queensking2023
    @queensking2023 ปีที่แล้ว +1

    Bro.. நீங்க மட்டுமில்ல TH-cam channel run பன்ற எல்லோருமே என்னதான் Squad2, Family அப்படி இப்படின்னு வாயால வடை சுட்டாலும், பணம் சம்பாதிக்க தான் இந்த இனிப்பான வார்த்தைகளை பேசுறது... மற்றபடி உங்க சொத்துல பாதி கூட எங்களுக்கு கிடைக்காது...😊

  • @tamilstatusdairytamilstatu6712
    @tamilstatusdairytamilstatu6712 ปีที่แล้ว +1

    மீண்டும் அதே உற்சாகத்தோடு உங்களை பார்ப்பதில் மனம் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்

  • @vinothqaacademy
    @vinothqaacademy ปีที่แล้ว +3

    Sometimes speed breakers are needed to realize our thought process again !! Take it in a positive way, keep rocking

  • @negilchi
    @negilchi ปีที่แล้ว +1

    இருப்பதிலேயே கடினமான ஒரு முயற்சி, வீழ்ந்து எழுவது. தமிழ் மக்களை நவீன எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும் உங்களது முயற்சியும் துணிவும் உங்களையும் உங்கள் குழுவையும் வீழ விடாமல் மேலே உயர்த்தும்.
    இன்னும் மென் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @NarendranRajarajacholan
    @NarendranRajarajacholan ปีที่แล้ว +4

    This is best motivational video for the people who are all involving in temporary failures ❤❤❤

  • @aswinaswin9608
    @aswinaswin9608 ปีที่แล้ว +2

    Happy to see you boss ....🎉🎉🎉come back more 💪

  • @rajinivinoths817
    @rajinivinoths817 ปีที่แล้ว +8

    வெற்றியும் தோல்வியும் நிரந்தரமல்ல இந்த உலகில் வெற்றியை கண்டு வியந்த வரும் உண்டு அதே சமயத்தில் சதி செய்பவர்களும் உண்டு நல்லெண்ணங்கள் என்றும் வெற்றி பெரும் வாழ்த்துக்கள்❤💥🔥 நண்பா

  • @Rajskr16
    @Rajskr16 ปีที่แล้ว

    Smartest in all front .. one of the polite and courteous nanbar

  • @2.0varun54
    @2.0varun54 ปีที่แล้ว +13

    You are only a Genuine TH-cam reviewer' You Will not tell bad about any Brand. 💪🔥 Come back.

  • @sparrowshelters396
    @sparrowshelters396 ปีที่แล้ว +13

    நீங்கள் மீண்டும் மீண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி.

  • @selva7602
    @selva7602 ปีที่แล้ว

    தமிழ் பேசும் நல்ல உள்ளகளுக்கு வணக்கம்.நீங்க vera level bro

  • @ganesemoorthyamarnath7495
    @ganesemoorthyamarnath7495 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் நண்பா
    மீண்டு வந்ததில் மகிழ்ச்சி
    தொடர்வோம்❤❤❤

  • @bluemarvel8898
    @bluemarvel8898 ปีที่แล้ว

    Na irukkura varaikkum ungalukku Kandipa support pannuve bro 🎉❤

  • @shanmugakumar541
    @shanmugakumar541 ปีที่แล้ว +10

    நம்முடைய உறவுகளை யாரும் பிரிக்க முடியாது அண்ணா 👌👍

  • @queensking2023
    @queensking2023 ปีที่แล้ว +1

    Bro... தெரியாம கேக்குறேன், ஒரு Company ல Video editor ஆ work செஞ்சா நல்ல position, experience, certificate, அந்த company வேண்டாம் என்றால் இன்னொரு company இப்படி எல்லாமே இருக்கு... ஒரு சாதாரண TH-cam channel ல editor ஆ work செஞ்சி life எதுக்கு Spoil பண்ணனும் ப்ரோ... அவ்வளவு அருமையாக எடிட் பன்றவன் அவன் தனியா ஒரு சேனல் ஓபன் பண்ணிகட்டா போச்சி...😊

  • @anithaderindoffin3591
    @anithaderindoffin3591 ปีที่แล้ว +1

    நம்பிக்கையை இழக்காதிருந்தால், நாம் இழந்த அனைத்தையும்
    மீட்டுவிடலாம், 👌அண்ணா

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +10

    Happy To see you back anna ❤ Comeback is stronger than setback 👍

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 ปีที่แล้ว

    Welcome back bro,keep going,God bless you 👍👍👍🎉🎉🎉

  • @raghunathansundaresan
    @raghunathansundaresan ปีที่แล้ว +23

    Couldn't see your video last few months. But really sad to see good channels banned just for a short whereas other channels which make copyrighted shorts roaming freely. Really TH-cam should do something about this!
    Don't give up we're with you #TTFamily

  • @gopiraj5
    @gopiraj5 ปีที่แล้ว +1

    All the best bro. We are here to support you.

  • @jeshar007
    @jeshar007 ปีที่แล้ว +4

    You are always an inspiration bro, don't worry you always rock the place where you are 👍 all the best once again 👏

  • @rkarthik25
    @rkarthik25 ปีที่แล้ว +1

    Ok.... proceed... awaiting the videos

  • @jeyam7526
    @jeyam7526 ปีที่แล้ว +4

    We are always with you bro!
    We will always support you

    • @kavinrajt21
      @kavinrajt21 ปีที่แล้ว

      Ivaruku ena aachu???

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 ปีที่แล้ว

    விடுங்க நண்பா ஒரு நடைதான் நம் பலத்தை உலகிற்கும் நம் நண்பர்கள் மற்றும் எதிரிகளை நமக்கும் அடையாளம் காட்டும் கண்ணாடி."தடை அதை உடை"

  • @akilbreezer4913
    @akilbreezer4913 ปีที่แล้ว +53

    For the past 5 years, I've been following Tamil Tech and got to know my interest in Tech. From that time I'm developing my knowledge through your channel. Thank you bro.

  • @NijVijay-du7he
    @NijVijay-du7he ปีที่แล้ว

    நாங்க உங்க வெறிக்கு.... எப்பவுமே உங்க கூட இருப்போம்.... அண்ணா ❤️❤️😊😊❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😊🥰🥰🥰😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰😊😊😊😊🥰🥰😊❤️🥰😊❤️🥰

  • @kannadasanm6157
    @kannadasanm6157 ปีที่แล้ว +33

    தமிழ் என்றுமே வீழாது......❤

  • @DrPrasanthElangovan
    @DrPrasanthElangovan ปีที่แล้ว

    Super bro keep it up and channel therumba vanthethuku mikka nadri youtube. Bro your hardwork never fails

  • @abinandhanselvan6044
    @abinandhanselvan6044 ปีที่แล้ว +57

    தமிழ் என்றும் அழியாது ❤

  • @Villagethamizhavillage
    @Villagethamizhavillage ปีที่แล้ว

    பல தடைகளை தாண்டி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் Tamil tech சேனலுக்கு என் வாழ்த்துகள்🎉👍

  • @brokenarrow5590
    @brokenarrow5590 ปีที่แล้ว +3

    You work with some ethics, only few Yutubers i trust. 👍👍👍👍👍 Long way to go.

  • @jrtechtamill6026
    @jrtechtamill6026 ปีที่แล้ว

    Romba naal kalichu comment panren bro
    Unga nalla manasukku ellam nallathu tha nadakum keep rocking....🥰

  • @Aravind018
    @Aravind018 ปีที่แล้ว +5

    Tamil tech is not just a TH-cam channel its the emotion that connects our hearts together 🥹🥹🥹🥹💐💐💐 all the best bro we can learn from our mistakes and we can correct it 💐💐💐💐🥰😍😘

  • @DhineshKumar-ew8bq
    @DhineshKumar-ew8bq ปีที่แล้ว

    Unga channel melum valara Vaazhuthukkal 😊

  • @praveenmurugesh147
    @praveenmurugesh147 ปีที่แล้ว +7

    Good to see you back. I would suggest you to remove emojis from your titles as its mostly associated with lower quality videos. One more thing you can do is to standardization of your thumbnails as it will immediately increase the quality of the channel as a whole. On weekly tech news video rather than having the number of the ep if you have 10 news to discuss than show the number of that particular news.

  • @SHANMUGA_RAJA
    @SHANMUGA_RAJA ปีที่แล้ว

    நமக்கு ஒரு மயிரவது help pannamattanga namma மட்டும் தான் எறங்கி velai செய்யணும்❤❤❤❤❤❤❤❤❤

  • @shivashivu1292
    @shivashivu1292 ปีที่แล้ว +5

    Don't worry
    Your hardwork never fail bro
    Big support your subscribers yours best friends🎉🎉🎉❤❤❤

  • @gnanamoorthygs3732
    @gnanamoorthygs3732 ปีที่แล้ว +1

    வீழ்வேன் என நினைத்தாயோ💪🏻 it’s a new beginning Brother, We all are with you❤

  • @thenameissreeramhari
    @thenameissreeramhari ปีที่แล้ว +4

    After seeing the new video from tamil tech I am relaxed Anna I always support you 😊

  • @smartramindia
    @smartramindia ปีที่แล้ว +1

    Tamil tech இது வெறும் வார்த்தையில்லை . உணர்வு தமிழ்டெக்....🥰🥰🥰

  • @Rhinosvault
    @Rhinosvault ปีที่แล้ว +3

    Lots of love always having Huge respect towards #tamiltech♥️

  • @voiceofmas
    @voiceofmas ปีที่แล้ว

    Welcome back to Tamil tech anna

  • @TharunParamasivam
    @TharunParamasivam ปีที่แล้ว +31

    Really a great channel ❣️ grown up watching this channel, gained the tech knowledge through this channel ❤

    • @TamilTechOfficial
      @TamilTechOfficial  ปีที่แล้ว +17

      NANDRI Tharun - we grown together

    • @user-pz6et7bi5w
      @user-pz6et7bi5w ปีที่แล้ว

      ​@@TamilTechOfficialglad to see you replying to subscribers. I guess this was missing once your channel grew.

  • @sylvansmithfz2536
    @sylvansmithfz2536 ปีที่แล้ว +1

    Superb comeback Bro ❤ we always welcome you bro 🎉 keep Rocking 🎉

  • @oneinall1384
    @oneinall1384 ปีที่แล้ว +7

    We can understand your pain na however in every humans life there will be some bad things happening the strength is to come back with double power as u and not to sit idle super na we love love and will be there with u forever really we learned a lot from ur channel ❤

  • @lifeisustoppable
    @lifeisustoppable ปีที่แล้ว

    Anna super na nanum 6 yrs aaaa unga video parthu tha na some new tech pathi learn pannikitta, then unga videos parthu tha anna tech pathi terinjikanumnu thoughts vandhuchi anna

  • @k.nandakumar4645
    @k.nandakumar4645 ปีที่แล้ว +8

    Wounded lion... Won't give up easily... Keep rocking Selva Anna...

  • @nazeehah
    @nazeehah ปีที่แล้ว

    பிரச்சனைகள் நீங்கினது சந்தோஷம் தம்பி👍👍👍

  • @tastewithme2751
    @tastewithme2751 ปีที่แล้ว +34

    Goosebumps 😢 2:01

  • @rsjkumar5186
    @rsjkumar5186 ปีที่แล้ว

    சூப்பர் தல எனக்கு இதுல ஒரு வேலையும் தெரியாது பட் உங்க வீடியோ எல்லாம் ஒரு கருத்து இருந்துது இனிமேலும் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு 👍

  • @sathishkumar-rf6cy
    @sathishkumar-rf6cy ปีที่แล้ว +5

    Strong comeback 💥❤️ Tamil Tech

  • @veeramaniv3176
    @veeramaniv3176 ปีที่แล้ว +2

    Everytime if I need anything about tech, I first look out your channel bro , following you since 2016 , big fan of your work and motivation, keep growing and inspire us 🔥

  • @Flowerkingeditz
    @Flowerkingeditz ปีที่แล้ว +4

    Welcome back thalivaa......❤❤🔥🔥🔥🔥💥💥💥💥💥💥

  • @MohammedRasheek
    @MohammedRasheek ปีที่แล้ว +1

    Like your confidence bro, now expectation is high on your channel from my side

  • @krrishkanth
    @krrishkanth ปีที่แล้ว +5

    From the beginning, we are with you ❤

  • @mickeystudios
    @mickeystudios ปีที่แล้ว

    சோதனைகளை சாதனை ஆக்கி காட்டுங்கள் அண்ணா உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் (கோயமுத்தூர்காரன்)❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suryajs9575
    @suryajs9575 ปีที่แล้ว +5

    come back strong and thunderbird 🔥🔥 TT forever ❤

  • @shajahanaman
    @shajahanaman ปีที่แล้ว +1

    Happy to hear... Way to go... 😊

  • @navamanig6071
    @navamanig6071 ปีที่แล้ว +3

    Ups or Down Sun be a Sun.
    More stronger than before
    Welcome back bro🎉🎉

  • @morattusinglemarimuthu6404
    @morattusinglemarimuthu6404 ปีที่แล้ว

    WELCOME BACK THALAIVA 🎉❤❤❤❤❤❤❤❤

  • @mikey78081
    @mikey78081 ปีที่แล้ว +5

    welcome back Tamil mass entrance 🎉❤

  • @devarajk2891
    @devarajk2891 ปีที่แล้ว

    Va thala va thala...ithelam namku puthusa....enna....thirumba pathathula santhosam....keep rocking 🔥🔥🔥

  • @trending...007
    @trending...007 ปีที่แล้ว +9

    Proud of TT family 💓😊

  • @peskings1953
    @peskings1953 ปีที่แล้ว

    Bro i respect for your hardwork...but neega nalla irundha mattum podhadhu help the needed people's 🙏

  • @Sanjeev-9630
    @Sanjeev-9630 ปีที่แล้ว +4

    Don't worry bro u will be alright

  • @boyssamayal1
    @boyssamayal1 ปีที่แล้ว

    Welcome back bro,heartily welcome back,,unmai epothum thokathu....

  • @Pokkiri_Mani
    @Pokkiri_Mani ปีที่แล้ว +45

    I miss Sunday Tech News 😪