Senthamarai | thangapathakkam hero | anti hero | drama stage death | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    பிரபல வில்லன் - குணச்சித்திரக் கலைஞரும், தங்கப்பதக்க நாடக கதாநாயகரும் - நாடக மேடையிலேயே உயிர் துறந்தவருமான செந்தாமரை அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 124

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +23

    இயற்கையான, இயல்பான நடிப்பு சக்கரவர்த்தி செந்தாமரை அவர்கள். வசன உச்சரிப்பு மிக தெளிவு, கம்பிரமான குரல், தோற்றம். மறக்க முடியாத நடிகர்.

  • @mathanravanan9971
    @mathanravanan9971 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Excellent narration with very good script & voice.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!..

  • @Thalapathisiva.k
    @Thalapathisiva.k 11 หลายเดือนก่อน +5

    வசனமும் முக பாவனையில் வில்லனாக (மூன்று முகம்) மிரட்டியுள்ளார்

  • @Pokemons_pictures
    @Pokemons_pictures ปีที่แล้ว

    Really we Miss you sir hats off your acting

  • @murali261070
    @murali261070 2 ปีที่แล้ว +21

    எதார்த்தமாக நடிப்பதில் வல்லவர் செந்தாமரை...

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +11

    செந்தாமரை ஐயா அவர்களின் அபார நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகன் 🔥❤

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +4

    நன்றிஐயா

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +4

    மூன்றுமுகம் திரைப்படத்தில் செந்தாமரையின் வில்லன் நடிப்பு நன்றாக இருக்கும்

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +15

    தமிழ் உச்சரிப்பில் மாமன்னர் விதவிதமான வில்லன் கெட்டப்பில் நம்மை மிரட்டியிருப்பார் மூன்று முகம் படத்தில் சிறப்பாக வசனம் பேசி யிருப்பார் நல்ல திறமையான நடிகர் நல்ல பதிவு நன்றி

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว +4

    🙏🙏🌼🌼

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +13

    காஞ்சி மாநகர் தந்த கலைமகன் ! அறிஞர் அண்ணாவின் அண்டைவீட்டுக்காரர் ! அவருடனே கலை, அரசியல் என இணைந்தே பயணித்தவர் ! எடுத்த எடுப்பிலேயே பற்பல மோதிர கைகளால் குட்டுபட்டு செதுக்கப்பட்ட நடிப்பு கலையை அதன் செழுமை குன்றாது வளமையாக வழங்கியவர் ஐயா செந்தாமரை அவர்கள் ! உச்ச நடிகர்கள் படங்களிலும் பங்களிப்பு ! முறுக்கு மீசை குடிக்கும் ஆசை என அளப்பறை காட்டும் வில்லனாக ரஜினியின் வளர்ப்பு தந்தையாக "பணக்காரன்"பட நடிப்பு படம் பார்ப்போருக்கே வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் ! கேரக்டர் எதுவாயினும் அற்பமாக, கடுமை முகத்துடன், சீறும் கம்பீரத்தையும் கலந்து தந்து ரசிக மனங்களை வென்ற தமிழ் மண்ணின் மைந்தன் செந்தாமரை அவர்கள் ! வசன உச்சரிப்புகளில் ஒரு வித எள்ளல், எடுத்தெறியுமாறு நிறுத்தி நிதானமாக பேசி நடிக்கும் கலை வேறு எவருக்குமில்லை எனலாம் ! மூன்று முகங்களையும் ஒரு சேர அடுத்தடுத்து அழிக்க ஆசைப்படும் மகா பெரிய மனிததனம் (3 முகம்) கொடூரத்தின் உச்ச நடிப்பு ! நன்கு பட்டை தீட்டப்பட்ட ஒரு நாடக கலைஞன் திரைவானிலும் பிரகாசித்து முறுக்கு மீசை கொண்ட துடுக்கு , மிடுக்கு காட்டியமை நடிப்பல்ல . இயல்பு என தோன்றும் ! குணச்சித்திர நடிப்பும் கை வந்த கலை ! நாநிலம் புகழும் நல்லதொரு கலைஞன் நடு வயதில் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் நெஞ்சில் ஆடும் நினைவலைகள் அழியாது ! அனாயாச தோற்றமும், நடிப்பும் கொண்ட ஐயா "செந்தாமரை" அவர்களின் நினைவுகள் என்றும் வாடுவதில்லை ! அவரின் துணைவியார் கலையுலகில் பங்கேற்று பல படங்களில் நடிப்பது News Mix tv மூலமே தெரிய வருகிறது ! நல்லதொரு கலைஞனின் வாழ்வியல் நடிப்பு கலையில், ஒரு படிப்பினை ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏💐🔊🎞

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      அருமையான பகிர்வு!

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 ปีที่แล้ว

      @@Newsmixtv நன்றி ஐயா.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நன்றி ஐயா!

    • @palanisamy3373
      @palanisamy3373 2 ปีที่แล้ว

      ரஜினியுடன் வளர்ப்பு தந்தையாக நடித்தது படிக்காதவன் பணமில்லை பணக்காரன் படம்

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 ปีที่แล้ว +1

      @@palanisamy3373 ஆமா சார் அவசர தப்பு . sorry நல்ல வேளை சுட்டி காட்டியமைக்கு நன்றி. திரு(ந்)த்திட்டேன். பாருங்க நன்றி.

  • @cssvp3173
    @cssvp3173 2 ปีที่แล้ว +5

    அருமை இவர் நடிப்பு ஓர் அளவுகோல் Newsmix tv as usual simply super well done good excellent

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி!

  • @marialawrence9290
    @marialawrence9290 2 ปีที่แล้ว +3

    திறமையான நடிகர்

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +5

    2 nd comment. Very thankyou actor senthamarai information.

  • @vijayalaxmidhanwate8255
    @vijayalaxmidhanwate8255 2 ปีที่แล้ว +1

    Super villain

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +6

    தங்கப்பதக்கத்தில் செந்தாமரை சிறிய ஒரு வேடத்தில்தான் நடித்திருந்தார். மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு போன்றவை அவர் நடித்த சில மிக நல்ல படங்கள்.

  • @umamaheswari4479
    @umamaheswari4479 2 ปีที่แล้ว +2

    Ivar nalla natigar pathivu super

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +1

    அண்ணன் செந்தாமரை யின் நடிப்புக்கு மூன்று முகம் படம் ஒரு மைல் கல்🎉🎉பண்பட்ட மிகச்சிறந்த நடிகர்🎉🎉
    அவர் புகழ் என்றும் வாழும்❤❤🎉🎉

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 2 ปีที่แล้ว +3

    That is Acter v v v v v very talent excelent Acter. Soult sir. Jsk

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +6

    Excellent actor was Senthamarai sir I love his acting in old film Kakkisattai (Kamal movie) Adutha varisu, thambikku enda ooru films are excellent

  • @viswanathanr2301
    @viswanathanr2301 2 ปีที่แล้ว +5

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் பாராட்டு கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 11 หลายเดือนก่อน

      தம்பிக்கு எந்த ஊரு

    • @Thalapathisiva.k
      @Thalapathisiva.k 11 หลายเดือนก่อน

      ராஜாதி ராஜா

  • @haribabu7983
    @haribabu7983 2 ปีที่แล้ว +2

    I like senthamarai acting

  • @manokaran9577
    @manokaran9577 ปีที่แล้ว

    Villan ellame hero than

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +6

    Moondru mugam, thooral ninnu pochi,Metti,thongathe thambi thongathe,manasukkul mattapu my all time favorite and best performance by unique, versatile villain and character artist ayya senthamarai avargal.very sad that he left too soon... Prayers for his family and his loved ones...

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +4

    உண்மை கண்ணியம். மிக்கவர் தான்

  • @poongodig8797
    @poongodig8797 ปีที่แล้ว +3

    பேசும் தெய்வம் திரைப்படத்தில் பத்மினி அம்மா பஸ்ஸ்டாண்டில்நிற்கும் போது கௌசல்யா தோழியாக வந்திருப்பார் பூவேபூச்சூடவா சீரியலில் பிரமாதமாக நடித்திருப்பார்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว +1

    God bless you and your family thanks brother 👌👌👌

  • @sureshsaibabakapathugainth9548
    @sureshsaibabakapathugainth9548 ปีที่แล้ว

    Nice actar

  • @noornaz6505
    @noornaz6505 2 ปีที่แล้ว +4

    👌🌟 Very good actor.

  • @arunb8841
    @arunb8841 10 หลายเดือนก่อน

    You could have also mentioned about his 'other' wife, who snatched her, et al...I also read somewhere that he wrote about the 'Numerology' series in Kumudam and also predicted his own death datetime and he died on the same datetime....

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +8

    கௌஸல்யா அம்மாவும் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 2 ปีที่แล้ว +2

    arumayana nadigar

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 2 ปีที่แล้ว +3

    Yenaku numerology pani name change pannikodutha super guru.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Megaum kavalaiya ulladu god bless you sister arumai sir 🙏mega mega arumaiyana pathiu thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @suganyabasker4703
    @suganyabasker4703 ปีที่แล้ว +1

    சினிமாவில் வில்லன்களாக இருக்கும் பல பேர் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர்களாக வாழ்ந்தார்கள், ஐயா செந்தாமரை

  • @sekarsumathi137
    @sekarsumathi137 ปีที่แล้ว

    Super

  • @artsc55
    @artsc55 2 ปีที่แล้ว +3

    Nandri aïyyā🙏🏽 énakku rombho piditta nadigar, tamij cinéma ivarukkum santarppam Taravilaye..nandri nandri aïyyā 🙏🏽🎼💐vājtukkal🙏🏽

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!

  • @raghupathy8163
    @raghupathy8163 2 ปีที่แล้ว +1

    Thiruda thirudi movie la thanush mom and thithikizhathe movie jeeva granny, versatile actress in Tamil cinemas,kousalya amma

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 ปีที่แล้ว +4

    ஒருதாயின் சபதம்
    விட்டுவிட்டீர்களே. அப்பட வெற்றிக்கு இவரும் ஒரு காரணம்

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 ปีที่แล้ว +1

    nice actor

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +4

    Great Actor - Moonru Mukam villan super acting

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +30

    தூறல் நின்னுபோச்சு படத்தில் பாசக்கார கண்டிப்புமிக்க தந்தையாக நடித்து சிறப்பாக நடித்து இருப்பார் செந்தாமரை அய்யா.

    • @anuragunaratnam4849
      @anuragunaratnam4849 2 ปีที่แล้ว

      .0

    • @ranineethi760
      @ranineethi760 2 ปีที่แล้ว

      குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரது கரகரத்த குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +9

    3:47 அண்ணாவிடம் இருந்து கருணாநிதி கருணாநிதி இடமிருந்து எம்ஜிஆர் மிகவும் கொடுத்து வைத்த நடிகர் செந்தாமரை அவர்கள்

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 ปีที่แล้ว +4

    நீங்கள் கான்பிக்கும் Poster க்கு 1000 like போடலாம்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +5

    நடிகர் ஜெய் கணேஷ் பற்றி ய வாழ்க்கை பயணம் பற்றி போடுங்கள்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில்!...

  • @balaramankanthan4888
    @balaramankanthan4888 2 ปีที่แล้ว +5

    ஐயா,
    T.R படத்தில் நடித்து பற்றி கூறவில்லையே.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும்!

  • @palanisamy3373
    @palanisamy3373 2 ปีที่แล้ว +3

    அடுத்ததாக பேபி ஷகிலா மாஸ்டர் சேகர் பற்றிய தகவல்களைத்தாருங்கள் நியூஸ் மிக்ஸ் TV அவர்களே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தகவல்களை திரட்டி வருகிறோம்! நன்றி!

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 ปีที่แล้ว +2

    Illainga nan appadi sollalinga my fav dialogue by moondru mugam

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 ปีที่แล้ว +1

    great actor

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 ปีที่แล้ว +2

    சென்னை ஆழ்வார் திருநகரில் இவருடைய வீட்டருகே இவரை பார்த்ததுண்டு.

    • @vijiaa4225
      @vijiaa4225 ปีที่แล้ว

      உண்மை.இவர்.இறந்த.அண்று
      ஆழ்வார் திருநகர்.வீட்டுல.பாத்தேண்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +4

    மாஸ்டர் பிரபாகரன் மற்றும் பேபி சுமதி இவர்கள் வாழ்க்கைபயணம் பதிவிறக்கம் செய்யுங்கள்

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      Yes

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தகவல்களை திரட்டி வருகிறோம்! நன்றி!

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +3

    👍👌😯😙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான நடிகர் திரு செந்தாமரை அதுவும் 1980 துக்கு மேல் வந்த படங்களில் எல்லாமே இவர் எந்த வேடங்களில் நடித்து இருந்தாலும் அந்த படம் அருமையாக இருக்கும் நல்ல உருட்டு கட்டை போல தான் உடல் கட்டோடு இருந்த இவர் திடீரென ஏதோ நோய் வாய் பட்டு உடல் இழைத்து விட்டார்
    குருசிஷ்யன் படத்திலயே ரொம்பவும் பலகீனமாக தான் இருந்தார் மிகவும் குறைந்த வயதில்
    அறுபது ஆண்டுகள் கூட நிரம்பாமல் மரணம் அடைந்தது எனக்கு மிகவும் வருத்தம்
    இவர் அசால்டாக செயின் டாலரை தூக்கி மீசையை சொரிந்து கொண்டு பேசும் அழகு அருமை
    நல்ல திறமையான நடிகரை காலன் சீக்கிரமாக அழைத்து கொண்டது கொடுமை அதேபோல் தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள் பிறருக்கு உதவும் எண்ணம் எப்போதுமே இவரிடம் உண்டு நல்ல மனிதாபிமான நடிகர் இவரும் குறைந்த வயதில் நம்மிடம் இருந்து விடை பெற்றுகொண்டார்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தகவல் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว

    எம் ஜி ஆர் நாடகக்குழு புகைப்படம் நாடக நோட்டீஸ் கள் கிடைத்தமை மிக அருமை முயற்சிக்குப் பாராட்டுக்கள் அரிய செய்திகள்.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +3

    அடுத்த பதிவில் எம்.என்.நம்பியார், எஸ்.வி.ராமதாஸ், பத்மினி, சாவித்திரி, உஷா நந்தினி, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      S.v. ராமதாஸ் அவர்களின் பதிவை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்! நன்றி!

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      @@Newsmixtv
      நன்றி மற்ற நடிகர்களின் பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +3

    Can't forget in gauravam acted very good with sivaji Ganesh and in moonru mugam with rajini

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 2 ปีที่แล้ว +2

      Senthamarai ok but don't compare anyone with shivaji n his versatility

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว +2

      Equal to Sivaji sir? One of the finest joke.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว +3

    Senthamarai oru nalla yen kanidhida jyodhidar. Anaal avarukku kadavul nambikkai illai. Thillana moganambal padathil balajiyin mamanaraga nadithar.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 ปีที่แล้ว +1

    Tural ninu pochu was the best.

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 ปีที่แล้ว +8

    ரஜினியுடன் இணைந்து நடித்த படங்கள் சிறப்பாக இருக்கும்

  • @endran1956
    @endran1956 2 ปีที่แล้ว +1

    Super Actor. In my younger days I used to hate him, and especially that Moondru Mugam Villain Character. Avar Pughal onguga🌹🌹🌹

  • @rekajegan9303
    @rekajegan9303 ปีที่แล้ว +1

    படத்துல இவர பார்த்தாலே பயம் வரும்

  • @jo-js2tc
    @jo-js2tc 2 ปีที่แล้ว +8

    One & only Senthamarai, a legend in the Tamil film world! Unforgettable for his unique acting skills! 🙏🙏🙏💐💐💐

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +3

    அடுத்த பதிவில் கே.பாலாஜி பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 ปีที่แล้ว +1

    Naan Avan illai(Gemini Ganeshan) --lawyer role was done by Senthamarai..unmentioned..

  • @maha.srilanka8965
    @maha.srilanka8965 2 ปีที่แล้ว

    எத்தனைவயதில்இரந்தார்என்றுசொல்லுங்கள்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +1

    😀

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +2

    சார் அக்கால நடனமணிகள் ஹெலன் ரீட்டா ஜெமினிசந்திரா பத்மினிபிரியதர்ஷினி இவர்களையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாழ்க்கைபயணம் பதிவிறக்கம் seyyungal

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      விரைவில்!...

  • @puspalataannamalah9441
    @puspalataannamalah9441 2 ปีที่แล้ว +5

    If he had acted as a police officer in Thangapathakam, he could have reached the peak in the industry. Bad luck for him but a truly good luck for sivaji.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +3

      It is surprising and rather Painful to note your comments ! Sivaji attained the Peak at his very First movie in 1952 itself ! After that he was always in that status only continuously. Thangappadakkam came only during 1974 sometime before his 175 th movie ! Veteran actor Senthamarai(kkannan) was a very good performer. No doubt. But you should know that actually Sivaji only helped Senthamarai, by taking him as a permanent Actor in his Drama troupe Sivaji Nadaka Mandram. (After paying all the Drama artists, Sivaji every time donated all the Drama collections/proceeds from all his various Dramas for various good causes and helped stage artists too who lost Cinema chance). After that, Good luck started flowing for Senthamarai. Also Sivaji recommended him for acting in most of his films even earlier to that and afterwards too ! Sivaji helped so many actors like that. See, Screen presence is a different thing from stage performance. Sivaji excelled in both. Actually people those days used to call SIVAJI GANESAN as Real செந்தாமரைக்கண்ணன் which he Truly deserved, with beautiful Lotus-like Eyes which will speak and tell thousand tales poetically during his Close-up shots. No dialogue is necessarily at such times. Please realise that Sivaji was a noble person like Saint Annamaiah (Annamacharya swamy). Also Sivaji got choicest blessings Lord Siva of Anna malah(i). Sivajj's heart was like a Flower (Pushpam) in a Garland (Malah). That is why Veteran singer Lataji (Lata Mangeshkar) considered Sivaji as her Anna (Elder Brother) for his good qualities, throughout her life, apart from respecting her Bhaiya Sivaji (Anna ji) as the incomparable actor. Wishing Good Luck for you. Regards. Your Brother. V.GIRIPRASAD (69 Years)

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว +2

      ஏன் செந்தாமரை இரண்டில் ஒன்று நாடகத்தை திரைப்படமாக எடுத்தாருக்கலாமே? சிவாஜி அவர்கள் பல நூறு முறை தங்கப்பதக்கம் நாடகத்தை நடத்திய பிறகு தங்கப்பதக்கம் படத்தை தயாரித்தார்,சிவாஜி அவர்கள நடித்ததால் தான் அந்த கதைக்கே ஒரு தனி அந்தஸ்து கிடைத்தது.ஒரு போலிஸ்க்காரர் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว +1

      @@vgiriprasad7212 Superb sir, they ate some jealousy people.

    • @chandbibi428
      @chandbibi428 2 ปีที่แล้ว +1

      What a fantastic heartfelt reply about sivaji ganesan giriprasad brother

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +2

      @@prabhupnk1047 Thank you very much. Very glad. Regards.V.GIRIPRASAD.

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 2 ปีที่แล้ว +2

    I give you the title. Please take it.
    You are ""CINE BOSWELL""

  • @kadirvel5839
    @kadirvel5839 2 ปีที่แล้ว +3

    Super